ImVish
1.3K posts


@KshitizCritic Who in a panel of 10 members has to decide which is suitable for Indian audience 😂
English

NO UNCUT VERSION OF OBSESSION ON OTT IN INDIA : CBFC
Examining Committee (EC) of CBFC believed that Explicit and violent content was not suitable for the Indian audience, so they have to Trim the Sequences from #Obsession.
The same version that is running in the theatres is going to get released on OTT. Universal movies were upset because of this decision.
Indian Audience are not Mature Enough to see an ‘A’ rated movie in a Jam Packed theatre. Ok.

English

என்ன சிங்காரம் பயமா AH இருக்கா? 🖤♥️💪🔥🔥🔥
தீ பரவட்டும்🔥🔥
GENZ revolution here begins.
@dmk_youthwing
@arivalayam
@Udhaystalin
Watch LIVE 🖤♥️
youtube.com/live/DO_4ygoZu…

YouTube

#GenZDMKMeetup: எதிர்காலம் நம்பிக்கை அளிக்கிறது! எதிர்க்கட்சி என்றாலும் energy கூடுகிறது. இதுதான் திமுக!
வாழ்க தமிழ்! வெல்க திராவிடம்!

தமிழ்

GEN Z DMK - இளைஞர்களே பெரிய அளவில் திரண்டு வந்து ஆதரவு தாருங்கள். துணிந்து களமாடுவோம்
#DMK_GENZ
தமிழ்

சென்னையை அடுத்து பெருங்களத்தூரில் பொக்லைன் ஆபரேட்டர் மீது தாக்குதல்... தமிழக வெற்றிக்கழகத்தைச் சேர்ந்த ஜெய் என்பவர் த.வெ.க. அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம்
#Chennai | #PoclainOperator | #Attack | #TVK | #PolimerNews
தமிழ்

@vaishnavi_cbe @RameshOffcl 5 years aa ne en intha kelvi lam kekala..koma la irunthia mental
Eesti

@sunnewstamil If a minister puts the blame on the public, then it's not the right governance
English

I start with political videos from
Today .
Will speak my mind - will need all your support and good wishes !
Will slowly expand it to interviews , other constructive content that will help the government in one way or another !
And I will criticise when they do bad .
No personal attacks on any party for any reason !
English

#WATCH | கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர். பதற வைக்கும் சிசிடிவி காட்சி
#kovai #cctv #news18tamilnadu
தமிழ்

@U2Brutus_off Still dmk than ruling nu neenga thana da sonenga ipo matum en koovitu iruka
Indonesia

தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் என செய்திகளில் வந்த சம்பவங்கள் மட்டுமே இவை.
மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின் ஆட்சியில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மாறி இருப்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி.
கோவை சூலூர் சிறுமிக்கு நடந்த கொடுமையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது.
சூலூர் சிறுமியின் தாய்க்குச் சொல்லாமல் அவசரகதியில் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான்.
மேலும், கோவையில் ஒரு இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கிறது.
முதலமைச்சரின் சொந்த தொகுதியான பெரம்பூரில் போதைக் கும்பல் ஒன்று 13 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியம் செய்துள்ளது.
மாண்புமிகு முதல்வர் அவர்களே,
இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா?
எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை?
தேர்தலுக்கு முன்பு வீர வசனங்களை பேசிய முதலமைச்சர் இப்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறார்?
அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கும் போது, இன்று காலை கண்துடைப்புக்காக காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி பொத்தாம் பொதுவாக அறிக்கை விடுவதை ஏற்க முடியாது.
நிலைமையின் தீவிரத்தை முதலில் அரசு உணர வேண்டும்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க, முதலமைச்சர் ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறார் என்ற தமிழ்நாட்டின் கேள்விக்கு அவர் நேரடியாக பதில் சொல்லி ஆக வேண்டும்.
தமிழ்

@WoundedLion__ If a country has no potential then blame the religion conversation 🤡 such a illiterate mind set there,
English

Muslim population in China ~ 25 million.
Muslim population in India ~ 250 million.
That’s the reason why India is behind China, Paki i!nbred 🤡
کیڑےمکوڑے@Form_45
An Indian girl accepts that India is far, far behind China, even while fearing the hate she might receive from fellow Indians just for accepting reality. 🇮🇳🇨🇳
English
















