Tamilan Ragulgandhi retweetledi

பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதி மக்களின் தேவைகளை நான் கேட்காமலே செய்துகொடுப்பேன்
-நம் வெற்றித் தலைவர் விஜய்
#TVKManifesto2026
தமிழ்
Tamilan Ragulgandhi
494 posts

@TamilanRaguls
பாவலர் | பாடலாசிரியர் | தமிழக வெற்றிக் கழகம் | செய்தித்தொடர்பாளர் | தலைமை கழகப் பேச்சாளர்.

















தோல்வி பயத்தில் திமுக... இன்று 14.04.2026 காலை 11 மணியளவில் கும்பகோணம் மாநகரம் தூக்கம்பாளைய தெருவில் திமுகவை சேர்ந்த சிலர் மேயர் சரவணன் வீடு அருகில் 8000 ரூபாய் வழங்கும் டோக்கனை விநியோகித்தனர், இதனை அறிந்த கழக நிர்வாகிகள் சென்று கேட்டபோது திமுகவை சேர்ந்த குண்டர்கள் (1/2)






கும்பகோண சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட துக்கம்பாளையம் தெருவில் திமுக கட்சியினர் வீடு வீடாக சென்று 8000 ரூபாய் டோக்கன் கொடுத்து "திமுகவுக்கு வாக்களியுங்கள் தவெக வை புறக்கணியுங்கள்" என்று பிரச்சாரத்தில் முற்பட்டபோது தமிழக வெற்றி கழகத்தினர் தேர்தல் விதிமுறைகளுக்கு (1/2)
