
Nivetha
8.8K posts

Nivetha
@TheNivetha
தமிழ்நாட்டின் நலன் விரும்பி. 🖤♥️ Belongs to the Dravidian Stock.🖤♥️






#NewsUpdate | உத்தரப் பிரதேசத்தில் மகப்பேறு இறப்பு விகிதத்தைக் குறைக்க தீர்வு காண, தமிழ்நாடு வந்துள்ள அம்மாநில திட்டக் குழுவினர் இங்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள், நடைமுறைகள் குறித்து அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை இன்று மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் கள ஆய்வுகளில் ஈடுபட உள்ளனர் #SunNews | #TNHealth | #MMR | #UttarPradesh




அதிகாலை சூரியன் 🌅 உதயம் ஆனவுடன் எழுந்து, தாய், தந்தையை கை ✋ எடுத்து வணங்கிவிட்டு, கதிர் அரிவாள் 🌽🌾 கொண்டு நெற்கதிர்களை அறுவடை செய்யும் விவசாயிகளிடம் தொடங்கி, சுத்தியல் 🔨மற்றும் உளி கொண்டு சிற்பங்கள், ஓவியங்களை நட்சத்திரமாய்⭐ ஜொலிக்க வைக்கும் உழைப்பாளிகளை சந்தித்து, தாகத்தை போக்க மண்🏺 பானையில் வைத்து தண்ணீர் மற்றும் மோர் பருகிவிட்டு, மதியம் நேரம் சிறிது ஓய்வு எடுத்து, மீண்டும் மாலையில் தொடங்கி , இரவு ஆனதும் மின்சாரம் இல்லாத இடங்களில் டார்ச் லைட் 🔦 உதவியுடன், ஏணி 🪜 வைத்து உயரே சென்று, முரசு 🥁 கொட்டும் வெற்றி வாகை சூட , 🖤♥️ கழகத் தொண்டர்கள் அனைவரும், கூட்டணி கட்சியினரோடு ஒற்றுமையாக இன்னும் 37 நாட்கள் அயராது உழைக்க வேண்டும்... 🙏🙏🙏🙏🙏 நம் திராவிட மாடல் நாயகர், முதல்வர் @mkstalin அவர்களின் திராவிடமாடல் 2.0 அமைய, இந்நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.... #VoteForDMK


காங்கிரஸ் கட்சிக்கே 28 தொகுதி ஒதுக்கி இருக்கும் சூழ்நிலையில், 11% வாக்கு வாங்கிய பிஜேபி கட்சிக்கு குறைந்தபட்சம் 80-90 தொகுதிகள் கொடுக்க வேண்டும்... மேலும் மத்தியில் ஆட்சி செய்யும் ஒரு கட்சிக்கு, அதிமுக மதிப்பளிக்க வேண்டும். அது தான் கூட்டணி தர்மம். @BJP4TamilNadu @AIADMKOfficial @EPSTamilNadu @NainarBJP


Hey @grok இதுல யாரு சத்யராஜ் கண்டுபிடிச்சு சொல்லு




