Sabitlenmiş Tweet
தென்மா
24.6K posts

தென்மா retweetledi
தென்மா retweetledi

Suthi ulla districts ellaa pakkam irundhum kootina kootam. Ivanuga pirinju poyi vote potaa deposit ku kooda theraadhu. Social media ulagam nu nambura pundaiagala🤣
Maddy Madhav@MaddyMadhav_
WTF is this? 😳🥵 Aiyaa..raasaa…chellangala…apdiyae crt ah vanthu vote um potrungada 🙏🏻 Avan sonnan ivan sonnanu maathi potradhingada 🙏🏻🙏🏻
Eesti
தென்மா retweetledi

மாண்புமிகு முதலமைச்சருக்கு துணை முதலமைச்சராக , கழகக் தலைவருக்கு தொண்டனாக, முன்னாள் இளைஞர் அணி செயலாளருக்கு இந்நாள் இளைஞர் அணி செயலாளராக , தந்தைக்கு மகனாக கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கழகத் தலைவர் @mkstalin அவர்களுக்கு இன்று மாலை உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.
தமிழ்நாடே அன்பு செலுத்தும் நம் தலைவர் மீது கொளத்தூர் தொகுதி மக்கள் வைத்திருக்கும் கூடுதல் அன்பு நம்மை நெகிழ செய்தது.
கழகத்திற்கே வெற்றி என்கிற தமிழ்நாட்டு மக்களின் முடிவை கொளத்தூர் வெளிப்படுத்தியது.
தலைவர் தொடரடும், தமிழ்நாடு வெல்லட்டும்!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்




தமிழ்
தென்மா retweetledi

VIDEO | Tamil Nadu Polls: “How is it fair to say that only when an NDA MLA wins, the Metro project will be approved?” Tamil Nadu Minister Palanivel Thiaga Rajan questions Maharashtra Chief Minister Devendra Fadnavis.
(Full video available on PTI Videos - ptivideos.com)
English
தென்மா retweetledi

The President of India is a tribal from Odisha, the Chief Minister is a tribal, and even the Tribal Welfare Minister is from Odisha। yet the struggles tribal communities continue to be ignored. In Sijimali (Niyamgiri), Kashipur, Lanjigarh, Balda, Koraput, Rayagada, Kalahandi, Sundargarh, Keonjhar, Mayurbhanj, Jajpur, and other mining areas, forests are destroyed, lands are taken, and lives are displaced. Those who fight for their rights are silenced, their voices suppressed, and their struggle criminalized. Protecting Jal, Jungle, and Zameen has now become a “crime.” Being a tribal, I strongly condemn this. Development cannot come at the cost of humanity. It’s time to listen, respect rights, and ensure justice.
#PeoplesLeader #Congress #pottangi #CLP #Congress
English
தென்மா retweetledi

@tnpoliceoffl @chennaipolice_ @tncybercrimeoff He is is giving rape threatening. Please take an solid action against him
English
தென்மா retweetledi
தென்மா retweetledi

பா.ஜ.க.வை ஆதரித்து நேரில் பரப்புரை செய்யக் களத்திற்கு வராத குறையாகத் தேர்தல் களத்தில் முழுமூச்சுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தேர்தல் ஆணையம், இப்போது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு. முருகானந்தம் ஐ.ஏ.எஸ் அவர்களை மாற்றி, ஒருதலைப்பட்சமான அத்துமீறிய அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நியாயமான - சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம், பா.ஜ.க. ஆட்சியில் அக்கட்சியின் கட்டளைகளை நிறைவேற்றி வருவது வெட்கக்கேடானது. அரசியல்சட்டம் தேர்தல் ஆணையத்திற்குத் தந்துள்ள பாதுகாப்பு பா.ஜ.க.விற்குத் தேர்தல் வேலை பார்ப்பதற்கு அல்ல. நாட்டை சர்வாதிகாரப் பாதையில் கொண்டு செல்லத் துடிக்கும் பா.ஜ.க. ஆட்சியில் ஆதிக்க மனப்பான்மையுடன் பணியாற்றும் தேர்தல் ஆணையம் இதனை உணராமல் இருப்பது, ஆணையத்தின் கண்ணியத்தைக் கடைத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
பா.ஜ.க. ஆளும் அசாம் மாநிலத்தில் தேர்தல் நடக்கிறது. அங்கு டிஜிபி, தலைமைச் செயலாளரை மாற்றவில்லை. பாஜக பிராக்சி ஆட்சி நடத்திய பீகார் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றது. அங்கும் டிஜிபி, தலைமைச் செயலாளரை மாற்றவில்லை. தமிழ்நாட்டில் மட்டும் தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் கண்ணை உறுத்தியிருக்கிறார்கள். அவர்களை பா.ஜ.க.வின் தூண்டுதலில் மாற்றியிருக்கிறது.
தமிழ்நாட்டில் பா.ஜ.க., அ.தி.மு.க.வுடன் கைகோத்து நடத்த இருக்கும் தேர்தல் முறைகேடுகளுக்குத் துணை போகத் துடியாய்த் துடிப்பது தேர்தல் ஆணையத்திற்கு அழகு அல்ல. ஆணையத்தின் அலுவலர்கள் இன்று இருக்கலாம்; நாளை பதவியிலிருந்து போய் விடலாம். ஆனால் நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் நம் அரசியல்சட்ட முன்னோர்களால் உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தப்படுவது நம் நாட்டிற்கும் - சுதந்திரமான நியாயமான தேர்தலுக்கும் பேராபத்து.
உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி, தலைமைத் தேர்தல் ஆணையரை நானே தேர்வு செய்வேன் என்று புதிய சட்டத் திருத்தம் கொண்டு வந்த பிரதமர் அவர்களுக்கோ அல்லது அவர் வழிநடத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கோ தேர்தல் ஆணையத்தின் புனிதத்தன்மை புரியப் போவதில்லை என்பதைத் தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் “தலைமைச் செயலாளர்” “டிஜிபி” ஆகியோரை மாற்ற பா.ஜ.க. தூண்டி விடும் காட்டு தர்பார் பிரதிபலிக்கிறது. ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது என்பதையே இந்த நடவடிக்கைகள் எல்லாம் காட்டுகின்றன.
எத்தனை அதிகாரிகளை மாற்றினாலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க. படுதோல்வியில் மண்ணைக் கவ்வப் போவது உறுதி. சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணத்தை நிறுத்திவிடலாம் என்பது போல் அ.தி.மு.க. - பா.ஜ.க. அடங்கிய “என்.டி.ஏ.” கூட்டணிக்காகத் தேர்தல் ஆணையம் செய்யும் அதிகார அத்துமீறல் ஆணவத்தின் உச்சகட்டம்!
#ECI #ElectionCommission
தமிழ்
தென்மா retweetledi

பெண்மையின் வலிமை, இளைய தலைமுறையின் நம்பிக்கை!👩
காற்றோடு வீசும் மாற்றத்தின் குரலாய்...
அவிநாசி சட்டமன்ற தொகுதி, திருமுருகன் பூண்டி நகரத்தில் டாக்டர். கோகிலாமணி அவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டார். இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் அதிகாரம் அளிக்க எங்களோடு இணையுங்கள்! ✊
#WomenEmpowerment #YouthPower #DrKokilamani #ThirumuruganpoondiCity #அரசியல்மாற்றம் #நம்மபொண்ணு_நம்மதொகுதி
#அவினாசியின்_புதியவிடியல்
#மக்களின்_மருத்துவர்
#மக்களின்_மருத்துவர்_கோகிலாமணி #அவிநாசி #VoteForDMK #gokilamani4avinashi #vote4gokilamani




தமிழ்
தென்மா retweetledi

தி.மு.கழகத்தின் 2026 தேர்தல் அறிக்கை. 🔥
சங்கிக்கூட்டம் எப்போதும் கதறுவது இதனால்தான்!

STR Stan@subramaniandeva
Not kidding, they look very close to our family old men 😳😳
தமிழ்
தென்மா retweetledi

தொகுதி மறுவரையறை ஆபத்து: சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறதா இந்தியா?
தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்!
🎯 தென்னக மக்களின் நியாயமான கேள்விகளுக்கு மாண்புமிகு பிரதமர் அவர்கள் பதிலளித்தே தீர வேண்டும்!
🎯 தொகுதி மறுவரையறையை எப்படி நடத்தப் போகிறார்கள் என வெளிப்படையாக அறிவிக்காமல், ஒன்றிய பா.ஜ.க. அரசு இதுவரை இரகசியம் காப்பது ஏன்?
🎯 2001-ஆம் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள், அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தொகுதி மறுவரையறையை ஒத்திவைத்ததைப் போல, பிரதமர் மோடி அவர்களும் செய்ய வேண்டுமெனத் தென் மாநிலங்கள் முன்வைத்த நியாயமான கோரிக்கைக்குப் பிரதமர் அவர்களின் பதில் என்ன?
🎯 5 மாநிலத் தேர்தல்களுக்கு இடையே அவசர அவசரமாக நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டுவதற்கு என்ன அவசியம்?
🎯 "நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரை ஏப்ரல் 29-க்குப் பிறகு கூட்ட வேண்டும்" என்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் நியாயமான கருத்தை உதாசீனப்படுத்துவதில் மறைந்துள்ள மர்மம் என்ன?
🎯 அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டிக் கலந்தாலோசிக்காமல் மிக முக்கியமான அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்ளும் முயற்சி சர்வாதிகாரமன்றி வேறென்ன?
🎯 எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் கேட்கும் கேள்விகளுக்குத்தான் பதில் சொல்வதில்லை. மக்களின் கேள்விகளுக்கேனும் பதில் கிடைக்குமா?
🎯 தென்மாநிலங்களின் உரிமைக்கு உலை வைத்து, வடக்குக்கு வலிமையை வாரி வழங்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் செயல்களைத் தி.மு.க. பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது.
🎯 இது இங்கு வாழும் மக்களின் எதிர்காலம்! எங்கள் அனுமதியின்றி, எங்களோடு பேசாமல் இதுதொடர்பாக எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் அதற்கு உயிரே போனாலும் உடன்பட மாட்டோம்!
நாங்கள் கேட்பது #FairDelimitation!
#DelimitationDanger: Is India sliding into dictatorship?
Do not turn a calm South into a storm.
Hon’ble @PMOIndia Thiru. @NarendraModi must answer these fair and pressing questions raised by the people of the South.
❓ Why is the Union BJP Government shrouding the entire delimitation process in secrecy instead of coming clean on how it intends to carry it out?
❓ In 2001, former Prime Minister Vajpayee deferred delimitation for 25 years in the national interest. What is Prime Minister Modi’s answer to the just and reasonable demand of southern states to follow the same path today?
❓ What is the tearing hurry to convene a special session of Parliament right in the middle of five state elections?
❓ Why is the Union Government brushing aside the fair and reasoned demand of Opposition leaders to hold the special session only after April 29? What is it trying to hide?
❓ Forcing through far reaching constitutional amendments without even convening an all party consultation is nothing short of dictatorship.
❓The questions raised by the Opposition and the media are not being answered. Will at least the questions of the people be answered?
🌄 The DMK will not stand by and watch any attempt that places the rights of southern states at stake while handing greater power to the North.
💪🏾 This is the future of the people who live here. Any decision taken without our consent, without even engaging with us, will not be accepted, come what may.
The South demands #FairDelimitation!


தமிழ்

ஆர்ச்சர் கிங் ஆப் பேஸ்னு காட்றான்💥💥💥🖤
தென்மா@Tobi_hatake_
இரண்டு சின்ன பசங்க பும்ராவ போட்டு பொளந்துட்டானாங்க🤣🤣🤣
தமிழ்
தென்மா retweetledi

போளூர் சட்டமன்றத் தொகுதியில் மக்கள் அளித்த பேராதரவு, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மகத்தான வெற்றியை உறுதிசெய்தது.
இன்று போளூர் பேருந்து நிலையம் அருகில் பெருந்திரளாகக் கூடிய மக்களைச் சந்தித்து, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தே.மு.தி.க வேட்பாளர் திரு. சரவணன் அவர்களுக்கு ஆதரவாக முரசு சின்னத்தில் வாக்குச் சேகரித்தேன்.
#VoteForDMK




தமிழ்
தென்மா retweetledi

எழுச்சித் தமிழர் திருமாவளவன் - அன்புச்சகோதரி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோருடன் கழக ஊரான நம் கடலூரில்!
✊🏾 எண்ணிக்கையைக் கடந்து, கொள்கையால் இணைந்தது, நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்பதை எடுத்துக்காட்டும் மேடையாக, கடலூர் பொதுக்கூட்ட மேடை அமைந்தது.
✊🏾 மேடையிலும் வந்திருந்த தொண்டர்களிடையேயும் கட்சி நிறங்களைக் கடந்து காணப்பட்ட ஒற்றுமையுணர்வும் - கரைபுரண்ட உற்சாகமும், கடலூர் மாவட்டத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றிக்கனியாக விளைவது உறுதி!
✊🏾 தோழமைகளின் துணையோடு #வெல்வோம்_ஒன்றாக!
#CuddaloreWithDMK #VoteForDMK
@ThirumaOfficial @PremallathaDMDK




தமிழ்
தென்மா retweetledi

தேர்தல் வந்தால் வேடம் போடும் பழனிசாமியின் பொய் முகத்திரையைக் கிழிப்போம்! தமிழர் நலம் காக்கத் தவறிய சக்திகளுக்குத் தக்க பாடம் புகட்டுவோம்! நம் கோட்டை, என்றும் திமுகவின் கோட்டை எனத் திக்கெட்டும் முழங்குவோம்!
#VoteForDMK
தமிழ்
தென்மா retweetledi

வரலாற்றுச் சிறப்புகளையும், நவாப்களின் பாரம்பரியத்தையும் தன்னகத்தே கொண்டு, விவசாயமும் நெசவும் தழைத்தோங்கும் மண் ஆற்காடு.
இன்று அந்த ஆற்காடு தொகுதியில், நகரப் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மாபெரும் பரப்புரையில், கழக வேட்பாளர் திரு. @easwarappan அவர்களுக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்தேன். மக்களின் பேராதரவு உதயசூரியனின் மாபெரும் வெற்றியை உறுதி செய்கிறது!
#VoteForDMK



தமிழ்
தென்மா retweetledi

ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இந்தியாவின் முதல் உயர்கல்வித்துறை அமைச்சர்!
@Udhaystalin #VoteForDMK #DMK4TN #ஸ்டாலின்_தொடரட்டும்
தமிழ்

இந்த பாப்பார மீடியா அவன விட மூணு மடங்கு அழுது இருக்கும்
🍻@1nd1ly
இதே ஸ்டாலின் எடப்பாடி பையன செத்துருக்கலாம்னு சொல்லிருந்தா மாட்டுபல்லன் தெருவுக்கு தெரு மூக்க சீந்திருப்பான்
தமிழ்

