திருவாரூர் மாவட்ட காவல்துறை

4.4K posts

திருவாரூர் மாவட்ட காவல்துறை banner
திருவாரூர் மாவட்ட காவல்துறை

திருவாரூர் மாவட்ட காவல்துறை

@Tvr_Police

Katılım Mart 2020
46 Takip Edilen7.3K Takipçiler
திருவாரூர் மாவட்ட காவல்துறை
திருவாரூர் மாவட்ட காவல்துறை முத்துப்பேட்டை சேர்ந்த செய்தியாளர் திரு ஹாஜாமுதீன் என்பவர் அதிராம்பட்டிணத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தகாத தொடர்பில் இருந்து வந்ததால் பெண்ணின் உறவினரான முத்துப்பேட்டை ஐ சேர்ந்த அப்பாஸ் (எ)முகமது யூனிஸ் என்ற நபர் 18.05.2026 அன்று இரவு தனது நண்பர்களான அப்துல் பாஷித், புதுத் தெரு , முத்துப்பேட்டை, மற்றும் சபிக் அகமது , பேட்டை ரோடு,முத்துப்பேட்டை ஆகியோர்களுடன் திரு காஜா மொய்தீன் அவர்களின் வீட்டிற்கு சென்று தகாத தொடர்பு சம்பந்தமாக பிரச்சனை செய்து பின்னர் தங்கள் கொண்டு வந்திருந்த பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் உடனடியாக கு/எண் 156/2026 ச/பி 296(b),118(1),351(3) BNS படி வழக்கு பதிவு செய்து வழக்கின் எதிரிகள் மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் @tnpoliceoffl @CMOTamilnadu
தமிழ்
0
1
2
90
விகடன்
விகடன்@vikatan·
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஹாஜா மொகைதீனை வீடு புகுந்து 3 பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சா வழக்கில் கைதாகி வெளியில் வந்திருந்த கும்பல் இடுப்பில் சொருகி வைத்திருந்த பாட்டிலால் தலையில் அடித்து, நெஞ்சு உள்ளிட்ட உடலில் பல பகுதிகளில் பாட்டிலால் குத்தி காயப்படுத்தியது. செய்தியாளரைத் தாக்கிவிட்டு தப்பியோடிய மூவரை போலீசார் தேடி வருகின்றனர். காயமடைந்த செய்தியாளர் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். #Thiruvarur | #Crime | #VikatanReels
தமிழ்
2
25
51
7.2K
திருவாரூர் மாவட்ட காவல்துறை
திருவாரூர் மாவட்ட காவல்துறை முத்துப்பேட்டை சேர்ந்த செய்தியாளர் திரு ஹாஜாமுதீன் என்பவர் அதிராம்பட்டிணத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தகாத தொடர்பில் இருந்து வந்ததால் பெண்ணின் உறவினரான முத்துப்பேட்டை ஐ சேர்ந்த அப்பாஸ் (எ)முகமது யூனிஸ் என்ற நபர் 18.05.2026 அன்று இரவு தனது நண்பர்களான அப்துல் பாஷித், புதுத் தெரு , முத்துப்பேட்டை, மற்றும் சபிக் அகமது , பேட்டை ரோடு,முத்துப்பேட்டை ஆகியோர்களுடன் திரு காஜா மொய்தீன் அவர்களின் வீட்டிற்கு சென்று தகாத தொடர்பு சம்பந்தமாக பிரச்சனை செய்து பின்னர் தங்கள் கொண்டு வந்திருந்த பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் உடனடியாக கு/எண் 156/2026 ச/பி 296(b),118(1),351(3) BNS படி வழக்கு பதிவு செய்து வழக்கின் எதிரிகள் மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் @tnpoliceoffl @CMOTamilnadu
திருவாரூர் மாவட்ட காவல்துறை tweet media
தமிழ்
0
0
4
74
TTV Dhinakaran
TTV Dhinakaran@TTVDhinakaran·
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே நியூஸ் ஜெ தொலைக்காட்சி செய்தியாளர் மீது கண்மூடித்தனமான தாக்குதல் - திமுக ஆட்சியைப் போலவே தவெக ஆட்சியிலும் தொடரும் பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் வசித்துவரும் நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் செய்தியாளர் திரு ஹாஜா முகைதீன் அவர்களின் இல்லத்திற்குள் புகுந்த போதைக் கும்பல் கொடூரமான முறையில் தாக்கியதில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே கஞ்சா வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்திருக்கும் போதைக் கும்பல் நள்ளிரவு நேரத்தில் செய்தியாளர் ஒருவரின் இல்லத்திற்குள் புகுந்து கண்மூடித்தனமாகத் தாக்கும் அளவிற்கான அசாதாரண சூழல் தவெக அரசின் மீது குற்றவாளிகளுக்குத் துளியளவும் பயமில்லை என்பதையே வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. கடந்த ஐந்தாண்டுக்கால திமுக ஆட்சியின் போது, உண்மைச் செய்திகளைத் துணிச்சலுடன் வெளியிடும் செய்தி நிறுவனங்களை அச்சுறுத்துவது, ஆளுங்கட்சியினர் மீதான ஊழல் மற்றும் முறைகேடுகளை வெளிக்கொண்டு வரும் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல்கள் தவெக ஆட்சியிலும் தொடர்வது கடும் கண்டனத்திற்குரியது. எனவே, செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய போதைக் கும்பலைக் கைது செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, செய்தியாளர்கள் தங்களின் பணியில் சுதந்திரமாக ஈடுபடுவதற்குத் தேவையான சூழலை ஏற்படுத்திட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu @TVKVijayHQ @TVKPartyHQ @NewsJTamil
தமிழ்
20
227
698
23.7K
திருவாரூர் மாவட்ட காவல்துறை
திருவாரூர் மாவட்ட காவல்துறை முத்துப்பேட்டை சேர்ந்த செய்தியாளர் திரு ஹாஜாமுதீன் என்பவர் அதிராம்பட்டிணத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தகாத தொடர்பில் இருந்து வந்ததால் பெண்ணின் உறவினரான முத்துப்பேட்டை ஐ சேர்ந்த அப்பாஸ் (எ)முகமது யூனிஸ் என்ற நபர் 18.05.2026 அன்று இரவு தனது நண்பர்களான அப்துல் பாஷித், புதுத் தெரு , முத்துப்பேட்டை, மற்றும் சபிக் அகமது , பேட்டை ரோடு,முத்துப்பேட்டை ஆகியோர்களுடன் திரு காஜா மொய்தீன் அவர்களின் வீட்டிற்கு சென்று தகாத தொடர்பு சம்பந்தமாக பிரச்சனை செய்து பின்னர் தங்கள் கொண்டு வந்திருந்த பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் உடனடியாக கு/எண் 156/2026 ச/பி 296(b),118(1),351(3) BNS படி வழக்கு பதிவு செய்து வழக்கின் எதிரிகள் மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் @tnpoliceoffl @CMOTamilnadu
திருவாரூர் மாவட்ட காவல்துறை tweet media
தமிழ்
0
0
2
60
Siraj Noorani
Siraj Noorani@sirajnoorani·
A gang of ganja addicts broke into the house of News J TV journalist in Muthupettai and brutally attacked him. The victim was repeatedly stabbed with a broken bottle in a shocking incident. Police have launched an investigation. Details awaited. #Muthupettai #JournalistAttacked #TamilNadu
English
1
2
5
862
திருவாரூர் மாவட்ட காவல்துறை
திருவாரூர் மாவட்ட காவல்துறை முத்துப்பேட்டை சேர்ந்த செய்தியாளர் திரு ஹாஜாமுதீன் என்பவர் அதிராம்பட்டிணத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தகாத தொடர்பில் இருந்து வந்ததால் பெண்ணின் உறவினரான முத்துப்பேட்டை ஐ சேர்ந்த அப்பாஸ் (எ)முகமது யூனிஸ் என்ற நபர் 18.05.2026 அன்று இரவு தனது நண்பர்களான அப்துல் பாஷித், புதுத் தெரு , முத்துப்பேட்டை, மற்றும் சபிக் அகமது , பேட்டை ரோடு,முத்துப்பேட்டை ஆகியோர்களுடன் திரு காஜா மொய்தீன் அவர்களின் வீட்டிற்கு சென்று தகாத தொடர்பு சம்பந்தமாக பிரச்சனை செய்து பின்னர் தங்கள் கொண்டு வந்திருந்த பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் உடனடியாக கு/எண் 156/2026 ச/பி 296(b),118(1),351(3) BNS படி வழக்கு பதிவு செய்து வழக்கின் எதிரிகள் மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் @tnpoliceoffl @CMOTamilnadu
திருவாரூர் மாவட்ட காவல்துறை tweet media
தமிழ்
0
0
5
67

3
11
97
Dinakaran
Dinakaran@DinakaranNews·
முத்துப்பேட்டையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை வீடுபுகுந்து தாக்கியதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம்!! dinakaran.com/news/muthupett…
தமிழ்
1
3
12
419
திருவாரூர் மாவட்ட காவல்துறை
திருவாரூர் மாவட்ட காவல்துறை முத்துப்பேட்டை சேர்ந்த செய்தியாளர் திரு ஹாஜாமுதீன் என்பவர் அதிராம்பட்டிணத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தகாத தொடர்பில் இருந்து வந்ததால் பெண்ணின் உறவினரான முத்துப்பேட்டை ஐ சேர்ந்த அப்பாஸ் (எ)முகமது யூனிஸ் என்ற நபர் 18.05.2026 அன்று இரவு தனது நண்பர்களான அப்துல் பாஷித், புதுத் தெரு , முத்துப்பேட்டை, மற்றும் சபிக் அகமது , பேட்டை ரோடு,முத்துப்பேட்டை ஆகியோர்களுடன் திரு காஜா மொய்தீன் அவர்களின் வீட்டிற்கு சென்று தகாத தொடர்பு சம்பந்தமாக பிரச்சனை செய்து பின்னர் தங்கள் கொண்டு வந்திருந்த பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் உடனடியாக கு/எண் 156/2026 ச/பி 296(b),118(1),351(3) BNS படி வழக்கு பதிவு செய்து வழக்கின் எதிரிகள் மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் @tnpoliceoffl @CMOTamilnadu
தமிழ்
0
0
1
113
DMK
DMK@arivalayam·
முத்துப்பேட்டையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை வீடுபுகுந்து தாக்கியதை கண்டிப்பதோடு, தமிழ்நாட்டில் பத்திரிகைச் சுதந்திரத்தை பேணி காத்திட புதிய அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும். - அமைப்புச் செயலாளர் திரு @RSBharathiDMK அவர்கள் அறிக்கை திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஹாஜா முகைதீன் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளது. படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள அவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பத்திரிகைச் சுதந்திரத்தை நசுக்கும் இதுபோன்ற அச்சுறுத்தல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை தி.மு.க. சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். ஊடகங்களை ஜனநாயகத்தின் நான்காவது தூணாக மதிக்க வேண்டும் என்பதுடன், பத்திரிகையாளர்கள் சுதந்திரமாகச் செயல்பட விடாமல், அச்சுறுத்தி அவர்களின் எழுத்துரிமை மற்றும் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்படுவதை தி.மு.க. என்றைக்கும் ஏற்றதில்லை. பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும், அத்தகைய வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் மீது புதிய அரசு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்து அதன் மூலம் தமிழ்நாட்டில் பத்திரிகைச் சுதந்திரத்தை பேணிகாத்திடுவது அரசின் கடமை என்பது உணர்ந்து, முத்துப்பேட்டையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஹாஜா முகைதீன் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல்மீது புதியதாக பொறுப்பேற்றுள்ள மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டுமென தி.மு.க. சார்பில் கேட்டுக் கொள்கிறேன். *** #DMK
DMK tweet media
தமிழ்
18
194
390
6.2K
திருவாரூர் மாவட்ட காவல்துறை
திருவாரூர் மாவட்ட காவல்துறை முத்துப்பேட்டை சேர்ந்த செய்தியாளர் திரு ஹாஜாமுதீன் என்பவர் அதிராம்பட்டிணத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தகாத தொடர்பில் இருந்து வந்ததால் பெண்ணின் உறவினரான முத்துப்பேட்டை ஐ சேர்ந்த அப்பாஸ் (எ)முகமது யூனிஸ் என்ற நபர் 18.05.2026 அன்று இரவு தனது நண்பர்களான அப்துல் பாஷித், புதுத் தெரு , முத்துப்பேட்டை, மற்றும் சபிக் அகமது , பேட்டை ரோடு,முத்துப்பேட்டை ஆகியோர்களுடன் திரு காஜா மொய்தீன் அவர்களின் வீட்டிற்கு சென்று தகாத தொடர்பு சம்பந்தமாக பிரச்சனை செய்து பின்னர் தங்கள் கொண்டு வந்திருந்த பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் உடனடியாக கு/எண் 156/2026 ச/பி 296(b),118(1),351(3) BNS படி வழக்கு பதிவு செய்து வழக்கின் எதிரிகள் மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் @tnpoliceoffl @CMOTamilnadu
திருவாரூர் மாவட்ட காவல்துறை tweet media
தமிழ்
0
1
6
142
செந்தமிழன் சீமான்
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையைச் சேர்ந்த செய்தியாளரும், நாம் தமிழர் கட்சியின் மாவட்டத் தகவல் தொழில்நுட்பப் பாசறைச் செயலாளருமான அன்புத்தம்பி ஹாஜா முகைதீன் அவர்கள் தனது வீட்டின் வாசலிலேயே போதைக் கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். தம்பிக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, முழு உடல்நலம் பெற்று மீண்டுவர துணைநிற்கிறேன். போதைப்பொருட்களின் விற்பனைக்கு எதிராக நிற்கும் ஒரு ஊடகவியலாளருக்கே இவ்வளவு பெரிய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, வன்முறைத்தாக்குதல் தொடுக்கப்படுகிறதென்றால், எளிய மக்களின் நிலை என்னவாக இருக்கும்? நாள்தோறும் போதைக்கும்பலின் அட்டூழியமும், பெண்களுக்கு எதிரான தாக்குதல்களும், வன்முறை வெறியாட்டங்களும் தொடர்ந்தவண்ணம் உள்ளன. திமுகவின் ஆட்சியில் நிகழ்ந்த கொடுமைகள்தான் தொடருமென்றால், நடப்பது தவெகவின் ஆட்சியா? இல்லை! திமுகவின் ஆட்சியா? இதுதான் மாற்று அரசியலா? முதல்வராகப் பதவியேற்றதும், ‘போதைப்பொருள் தடுப்புக்கான சிறப்பு அதிரடிப்படை அமைப்பு’ எனக் கையெழுத்திட்டாரே விஜய், என்ன செய்கிறது அந்தப் படை? @CMOTamilnadu @TVKVijayHQ இக்கொடூரத் தாக்குதல் நடத்தியவர்களை தமிழ்நாடு அரசு உடனடியாக கைது செய்து, கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
செந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
257
1K
1.6K
317.2K

13
138

116
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
முத்துப்பேட்டையில் குண்டர்களால் தாக்கப்பட்ட தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் பேட்டி #Reporter #Muthupettai #Attacked #GovtHospital #Newstamil24x7
தமிழ்
3
60
84
3.2K
திருவாரூர் மாவட்ட காவல்துறை
திருவாரூர் மாவட்ட காவல்துறை முத்துப்பேட்டை சேர்ந்த செய்தியாளர் திரு ஹாஜாமுதீன் என்பவர் அதிராம்பட்டிணத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தகாத தொடர்பில் இருந்து வந்ததால் பெண்ணின் உறவினரான முத்துப்பேட்டை ஐ சேர்ந்த அப்பாஸ் (எ)முகமது யூனிஸ் என்ற நபர் 18.05.2026 அன்று இரவு தனது நண்பர்களான அப்துல் பாஷித், புதுத் தெரு , முத்துப்பேட்டை, மற்றும் சபிக் அகமது , பேட்டை ரோடு,முத்துப்பேட்டை ஆகியோர்களுடன் திரு காஜா மொய்தீன் அவர்களின் வீட்டிற்கு சென்று தகாத தொடர்பு சம்பந்தமாக பிரச்சனை செய்து பின்னர் தங்கள் கொண்டு வந்திருந்த பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் உடனடியாக கு/எண் 156/2026 ச/பி 296(b),118(1),351(3) BNS படி வழக்கு பதிவு செய்து வழக்கின் எதிரிகள் மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் @tnpoliceoffl @CMOTamilnadu
திருவாரூர் மாவட்ட காவல்துறை tweet media
தமிழ்
0
2
7
135

19
315
Tamilan News
Tamilan News@tamilannewsweb·
முத்துப்பேட்டை தாக்கப்பட்ட பத்திரிக்கையாளர் வீடியோ வெளியீடு
தமிழ்
1
1
4
556
திருவாரூர் மாவட்ட காவல்துறை
திருவாரூர் மாவட்ட காவல்துறை முத்துப்பேட்டை சேர்ந்த செய்தியாளர் திரு ஹாஜாமுதீன் என்பவர் அதிராம்பட்டிணத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தகாத தொடர்பில் இருந்து வந்ததால் பெண்ணின் உறவினரான முத்துப்பேட்டை ஐ சேர்ந்த அப்பாஸ் (எ)முகமது யூனிஸ் என்ற நபர் 18.05.2026 அன்று இரவு தனது நண்பர்களான அப்துல் பாஷித், புதுத் தெரு , முத்துப்பேட்டை, மற்றும் சபிக் அகமது , பேட்டை ரோடு,முத்துப்பேட்டை ஆகியோர்களுடன் திரு காஜா மொய்தீன் அவர்களின் வீட்டிற்கு சென்று தகாத தொடர்பு சம்பந்தமாக பிரச்சனை செய்து பின்னர் தங்கள் கொண்டு வந்திருந்த பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் உடனடியாக கு/எண் 156/2026 ச/பி 296(b),118(1),351(3) BNS படி வழக்கு பதிவு செய்து வழக்கின் எதிரிகள் மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் @tnpoliceoffl @CMOTamilnadu
திருவாரூர் மாவட்ட காவல்துறை tweet media
தமிழ்
0
7
10
232
News7 Tamil
News7 Tamil@news7tamil·
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஹாஜா முகைதீன் மீது, நள்ளிரவில் கஞ்சா கும்பல் வீடு புகுந்து பாட்டிலால் சரமாரியாக தாக்கியுள்ளது. #திருவாரூர் #Thiruvarur #முத்துப்பேட்டை #Muthupettai #செய்தியாளர் #Journalist #ஹாஜாமுகைதீன் #HajaMugheethin #கஞ்சா_கும்பல் #GanjaGang #வன்முறை #Attack #CrimeNews #BreakingNews #TamilNews #TamilNadu #LawAndOrder #PoliceInvestigation #PressFreedom #MediaSafety #AssaultCase #HeadlineNews #TrendingNow #TamilBreakingNews #News7Tamil #News7TamilUpdates
தமிழ்
2
0
1
862
திருவாரூர் மாவட்ட காவல்துறை
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (20.05.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் #tn50 #thiruvarur #thiruvarurdistricpolice #tiruvarur #tnpoliceofficial #tamilnadupolice #tvr #TVR #திருவாரூர்மாவட்டகாவல்துறை #திருவாரூர்
திருவாரூர் மாவட்ட காவல்துறை tweet media
தமிழ்
1
8
34
1.9K
திருவாரூர் மாவட்ட காவல்துறை
x.com/Seeman4TN/stat… திருவாரூர் மாவட்ட காவல்துறை மேற்குறிப்பிட்ட சம்பவத்தில் விசாரணை செய்ததில் முத்துப்பேட்டை சேர்ந்த செய்தியாளர் திரு ஹாஜாமுதீன் என்பவர் அதிராம்பட்டிணத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தகாத தொடர்பில் இருந்து வந்துள்ளார். பெண்ணின் உறவினரான முத்துப்பேட்டை ஐ சேர்ந்த அப்பாஸ் (எ)முகமது யூனிஸ் என்ற நபர் 18.05.2026 அன்று இரவு தனது நண்பர்களான அப்துல் பாஷித், புதுத் தெரு , முத்துப்பேட்டை, மற்றும் சபிக் அகமது , பேட்டை ரோடு,முத்துப்பேட்டை ஆகியோர்களுடன் திரு காஜா மொய்தீன் அவர்களின் வீட்டிற்கு சென்று தகாத தொடர்பு சம்பந்தமாக பிரச்சனை செய்து பின்னர் தங்கள் கொண்டு வந்திருந்த பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் உடனடியாக கு/எண் 156/2026 ச/பி 296(b),118(1),351(3) BNS படி வழக்கு பதிவு செய்து வழக்கின் எதிரிகள் மூவரில் அப்துல் பாஷித் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் தலைமறைவு எதிரிகளான சபிக் அகமது மற்றும் அப்பாஸ் (எ) முகமது யூனிஸ் ஆகியோரும் இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேல் சொல்லப்பட்ட நிகழ்வு தனிப்பட்ட விரோதத்தினால் நடந்ததே தவிர மேற்கூறியவாறு கஞ்சா போதையினாலோ கஞ்சா தொடர்பான விரோதத்தினாலோ நடந்தது அல்ல. மேலும் செய்தி ஊடகங்களும், மற்றவர்களும் பொய் செய்திகளை பரப்ப வேண்டாம் என இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது @tnpoliceoffl @CMOTamilnadu
செந்தமிழன் சீமான்@Seeman4TN

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையைச் சேர்ந்த செய்தியாளரும், நாம் தமிழர் கட்சியின் மாவட்டத் தகவல் தொழில்நுட்பப் பாசறைச் செயலாளருமான அன்புத்தம்பி ஹாஜா முகைதீன் அவர்கள் தனது வீட்டின் வாசலிலேயே போதைக் கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். தம்பிக்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, முழு உடல்நலம் பெற்று மீண்டுவர துணைநிற்கிறேன். போதைப்பொருட்களின் விற்பனைக்கு எதிராக நிற்கும் ஒரு ஊடகவியலாளருக்கே இவ்வளவு பெரிய அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, வன்முறைத்தாக்குதல் தொடுக்கப்படுகிறதென்றால், எளிய மக்களின் நிலை என்னவாக இருக்கும்? நாள்தோறும் போதைக்கும்பலின் அட்டூழியமும், பெண்களுக்கு எதிரான தாக்குதல்களும், வன்முறை வெறியாட்டங்களும் தொடர்ந்தவண்ணம் உள்ளன. திமுகவின் ஆட்சியில் நிகழ்ந்த கொடுமைகள்தான் தொடருமென்றால், நடப்பது தவெகவின் ஆட்சியா? இல்லை! திமுகவின் ஆட்சியா? இதுதான் மாற்று அரசியலா? முதல்வராகப் பதவியேற்றதும், ‘போதைப்பொருள் தடுப்புக்கான சிறப்பு அதிரடிப்படை அமைப்பு’ எனக் கையெழுத்திட்டாரே விஜய், என்ன செய்கிறது அந்தப் படை? @CMOTamilnadu @TVKVijayHQ இக்கொடூரத் தாக்குதல் நடத்தியவர்களை தமிழ்நாடு அரசு உடனடியாக கைது செய்து, கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்துகிறேன். - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி

தமிழ்
123
1.6K
3.8K
138.5K

QME
167
1.7K
3.5K
158.5K

14
495
1.2K
20.3K
திருவாரூர் மாவட்ட காவல்துறை
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (19.05.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் #tn50 #thiruvarur
திருவாரூர் மாவட்ட காவல்துறை tweet media
தமிழ்
0
0
4
684
திருவாரூர் மாவட்ட காவல்துறை
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (18.05.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் #tn50 #thiruvarur
திருவாரூர் மாவட்ட காவல்துறை tweet media
தமிழ்
0
0
3
429
திருவாரூர் மாவட்ட காவல்துறை
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (17.05.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் #tn50 #thiruvarur
திருவாரூர் மாவட்ட காவல்துறை tweet media
தமிழ்
0
0
6
282