Sabitlenmiş Tweet

1972-73 இல் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்ஜிஆர் நடித்து வெளியான உலகம் சுற்றும் வாலிபன் படம் தமிழ்நாடு முழுவதும் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது.தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் எல்லாம் செய்திகள் வந்தது நினைவுக்கு வருகிறது...
@TVKVijayHQ
@actorvijay
#TVKVijay
#JanaNayagan
தமிழ்






























