Unscripted அரசியல்

34.1K posts

Unscripted அரசியல் banner
Unscripted அரசியல்

Unscripted அரசியல்

@Unscripted_Offl

தீதும் நன்றும் பிறர்தர வாரா நாம் தமிழர் | Belongs to Thamizhan Stock

India Katılım Ekim 2015
5.5K Takip Edilen2.7K Takipçiler
Sabitlenmiş Tweet
Unscripted அரசியல்
Unscripted அரசியல்@Unscripted_Offl·
நாம் தமிழரில் இருந்து 100 பேர் தவெக வில் இணைந்தார்கள் என்று சொல்லும் ஊடகம், தூத்துக்குடியில் கட்சியில் இணைந்து 200 பேர் எந்த கட்சியை வந்தவர்கள் என்று சொல்ல வில்லை. விஜய்யால் திமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது நிறுவத்தான் இது போன்ற பொய் பரப்புரை. கட்சியில் புதிதாக இணைந்த விஜய் ரசிகர்களையே நாம் தமிழர் கட்சியினர் என்று அடையாள படுத்துகிறார்கள். சம்பளம் கூட்டுவதற்காக போலியான வசூலை சமூக ஊடகங்களில் பரப்பி விடும் வேலையை போலவே இங்கேயும் தொடங்கி இருக்கிறார் விஜய். இல்லை என்றால் சீமானின் வளர்ச்சியை கண்டு பயப்படும் ஆளும், ஆண்ட கட்சிகள் கமலை போலவே ஓட்டுக்களை பிரிப்பதற்காக இறக்கி விடபட்ட ஆள் தான் விஜய். தேர்தல் முடிந்தவுடன் சம்பளத்தை பீற்று கொண்டு மீண்டும் ரசிகர்களை தெருவில் விட்டு விட்டு நடிக்க சென்று விடுவார். நான் விஜய் ரசிகன் என்னுடைய ஓட்டு ஒரு நாளும் கொள்கையற்ற விஜய்க்கு கிடையாது. #vijay #tvk #ntk #NTKSeeman #dmk #admk #bjp
Unscripted அரசியல் tweet mediaUnscripted அரசியல் tweet media
தமிழ்
28
156
437
36.5K
Unscripted அரசியல் retweetledi
செந்தமிழன் சீமான்
மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வர் விஜய் அவர்கள் என்னுடைய இல்லத்திற்கு வருகைப் புரிந்தார். அவரை வரவேற்று, என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்தேன். @CMOTamilnadu @TVKVijayHQ
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
343
7.6K
40.3K
522.6K
Unscripted அரசியல் retweetledi
Black Panther
Black Panther@Ranjith_Rayappa·
முதல் நாள் முதல் கையெழுத்து பிம்பிளிக்கி பிளாப்பி.. மாதம் 200 யூனிட் சொல்லிட்டு இப்போ 2மாதம் சேர்த்து 200யூனிட் இலவசம் இதற்க்கு முன்னாடி அனைவருக்கும் 100 unit இலவசம் இருந்துச்சு. இப்போ 500 unit உள்ள பயன் படுத்துருவங்களுக்கு னு சொன்னா அப்போ 500 unit மேல 501 அப்போ இல்லையா ? @actorvijay #TVKfailsTN
Black Panther tweet media
தமிழ்
7
60
77
2.5K
Unscripted அரசியல் retweetledi
உக்கிரபுத்தன்
@itisprashanth இது வரைக்கும் பல காணொலிகள் பரப்புரை பண்ணத கொண்டு வந்து போட்டாச்சு நீ உண்மையானவனா இருந்தா இந்த பதிவை நீக்கு இல்லன்னா மீண்டும் மீண்டும் வருவோம்!
தமிழ்
3
184
488
4.5K
Unscripted அரசியல் retweetledi
Duraimurugan
Duraimurugan@Saattaidurai·
அண்ணா ! காங்கிரசுடன் கூட்டணி வைத்தால் எப்படி இருக்கும் ? தம்பி ! நம் இனத்தை கொன்ற காங்கிரசுடன் கூட்டணி வைப்பது இனத்துரோகம் ! ஊழல் ஒழிப்புன்னு பேசிட்டு காங்கிரசுடன் எப்படி கூட்டணி வைக்க முடியும் ? வாரிசு அரசியலுக்கு விதை போட்டதே காங்கிரஸ்தானே ! தம்பி ! காங்கிரஸ் என்பது கதர் கட்டிய பாஜக ! பாஜக என்பது காவி கட்டிய காங்கிரஸ் ! அமைதியாக இருந்தார் தம்பி ! இவர் சரிபடமாட்டார் என கிளம்பினார் அண்ணன் !
தமிழ்
581
1.5K
5.5K
324.8K
Unscripted அரசியல்
Unscripted அரசியல்@Unscripted_Offl·
யார்‌ நீ? கட்சி ஆதரவாளனா? இல்லைங்க, நாம் தமிழருக்கு ஓட்டு போட்டியா? இல்லைங்க, அப்புறம் கட்சி என்ன பண்ணனும்னு பேச நீ யாருடா நாயே?! @SaalanPaari
தமிழ்
0
0
5
103
Unscripted அரசியல் retweetledi
ரௌத்திரம்
ரௌத்திரம்@PandiGa52935464·
அடிச்சான் பாரு TWIST 💥💥 ஏங்க... NTK பக்கம் வாங்க ❤️❤️
தமிழ்
38
769
3.6K
65K
Unscripted அரசியல் retweetledi
Akshita Nandagopal
Akshita Nandagopal@Akshita_N·
Credit to NTK for sticking to their principles, one of the few parties in the country not giving into the freebie and cash trend
Sanjeevee sadagopan@sanjusadagopan

Vitamin M - last 3 days. Cash distributions 💷 ranging from ₹500 to ₹6,000, with Kovai South reported as the highest at ₹6,000. #DMK and #AIADMK candidates are splurging as usual , cash up to ₹6,000 along with gifts and liquor. Some #TVK candidates are also reportedly paying ₹1,000 individually. #NTK is the only party that has not distributed a single rupee. It will impact the rural voters to an extent that are in the 40+ age, no major impact in this urban seats. #TamilnaduLegislativeAssemblyelection2026

English
118
725
2.3K
127K
Unscripted அரசியல் retweetledi
Punnaivalavan K A
Punnaivalavan K A@APunnaivalavan·
NTK Full Page AD - For Today!
Punnaivalavan K A tweet media
English
16
387
1.2K
18.1K
Unscripted அரசியல் retweetledi
KUDALINGAM MUTHU
KUDALINGAM MUTHU@KUDALINGAM49671·
#unchosen (2026) 🔞 - 🫤 OTT: Netflix Tamil dub: ✅ எனக்கு பெருசா சீரீஸ் மீது ஈர்ப்பு இல்லை. இப்போ எல்லாம் 2 மணி நேர படமே ஊமகுத்தா குத்திட்டு போகுது இதுல எங்க போய் சீரீஸ் பார்க்குறது? ஆனா இந்த சீரீஸ் 6 எபிசோட்ஸ் தான், ஒவ்வொன்றும் 50 நிமிடத்திற்கும் குறைவு. சரி, அதனால ஒரு எட்டு பார்த்துட்டு வரலாம் என்று நினைத்தேன். ஆனால் பார்த்த ஒவ்வொரு எபிசோடும் ஒரு படம் பார்க்குற உணர்வை தான் கொடுத்தது. கதையின் நகர்வு மிகவும் மெதுவாக இருக்கிறது. கதை நன்றாக இருந்தால் கூட பொறுமையாகப் பார்க்கலாம், ஆனால் இதில் அதுவும் இல்லை. இயக்குனர் கிறிஸ்துவ மதத்தின் மீது வெறுப்பு வரும் அளவுக்கு காட்சிகளை எடுத்திருக்கிறார். Phone என்பது சாத்தானின் கருவி, கணவன்-மனைவி உடல் உறவு கொள்ளும் முன் ஆண்டவரை பிரார்த்திப்பது போன்ற காட்சிகள் வெறுப்பை உண்டாக்குகின்றன. கதைக்கு முக்கியத்துவம் இருக்கோ இல்லையோ, கள்ளத் தொடர்பு, வானவில் 🌈கத்தி சண்டை போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆறு எபிசோடுகள் தானே, Binge Watch செய்துவிடலாம் என்ற எண்ணம் இருந்தால், அதை இப்போதே குழிதோண்டிப் புதைத்து விடுவது நல்லது! 👍
KUDALINGAM MUTHU tweet media
தமிழ்
13
22
108
32.9K
Unscripted அரசியல் retweetledi
உத்தமவில்லன்
தற்குறி விஜயை பாண்டேவே போட்டு அடி பொளக்குறான் 😂 #தற்குறி_விஜய்_கழகம்
தமிழ்
34
1.2K
3.2K
59.3K
Unscripted அரசியல் retweetledi
plip plip 2.0
plip plip 2.0@samooganidhi·
Frame 😍♥️🔥 தமிழ்த்தேசியம் என்றால் என்னன்னு இந்த ஒரு புகைப்படமே சொல்லும்♥️🔥📈
plip plip 2.0 tweet media
தமிழ்
36
833
2.9K
21.9K
Rajasekar
Rajasekar@sekartweets·
According to Junior Vikatan, 44% people prefers @TVKVijayHQ to be the next Chief Minister.
Rajasekar tweet media
English
205
2.9K
10.3K
112.1K
Unscripted அரசியல் retweetledi
crazyboy
crazyboy@crazybo41240079·
kevalamana oru peravi @TVKVijayHQ 🤦
Indonesia
14
601
1.4K
27.7K
Unscripted அரசியல் retweetledi
plip plip 2.0
plip plip 2.0@samooganidhi·
மொத்தமாவே ஒரு 10 இடத்துக்கு தான் பிரச்சாரத்துக்கு போயிருக்கான்.. அதுல ஒன்னு காரைக்குடி ஸ்டாலின் நிக்கிற கொளத்தூர் தொகுதி இல்ல, உதயநிதி நிக்கிற சேப்பாக்கம் தொகுதி இல்லை, எடப்பாடி நிக்கிற அவர் தொகுதியும் இல்ல இப்ப தெரிதா இவன் யார்ரா எதிர்க்க யாரால இறக்கி விடப்பட்டவன்னு
plip plip 2.0 tweet media
தமிழ்
63
475
1.1K
21.9K
Unscripted அரசியல் retweetledi
தல அரவிந்த்
தல அரவிந்த்@aravinth43AK·
வெளிய பேசுறது DMK Va TVK Va nu ஆனா இவனுக்கு பயமே NTK தான் பயம் அதை கொடுத்தது யாரு அண்ணன் சீமான்..🔥
தமிழ்
17
740
2.1K
28.3K
GOPI M
GOPI M@GOPIM617578·
@Unscripted_Offl @SaalanPaari தத்தி ஸ்டாலின் விட எடப்பாடி மெல் தான்டா கிறுக்கு
தமிழ்
1
0
0
8
Paari Saalan
Paari Saalan@SaalanPaari·
2016 முதல் இதுவரை நடந்த அத்தனை தேர்தலுக்கும் நாம் தமிழருக்கு ஆதரவு தெரிவித்து பதிவு செய்துள்ளேன்.. ஏன் இந்த தேர்தலில் ஆதரிக்க மறுக்கிறேன்? ஒரு 25 நிமிடம், 25×25 அறையில் 25° Ac போட்ட ரூமில்.25 முறை யோசித்துப் பாருங்கள்... இந்த நிகழ்வுக்கு பிறகு நான் நாம் தமிழரை ஆதரிப்பதை நிறுத்தி விட்டேன்!
Paari Saalan tweet mediaPaari Saalan tweet media
தமிழ்
569
1.3K
4.1K
228.8K
Unscripted அரசியல் retweetledi
k
k@kannadh84377536·
TVK கொள்கை தலைவன் "ஈரோடு ராமசாமி" TVK சாதி வெறியன் பிரபுவுக்கு ஆதரவா சுயேட்சைகளை மிரட்டுபவன் "உஞ்சனை ராமசாணி அம்பலம்" 😄😄😄😄😄 அயோக்கியன் விஜய், சாதி வெறில இருக்க வேட்பாளர போட்டு வச்சிருக்கான் #சீமானின்_காரைக்குடி
தமிழ்
1
3
18
310
Unscripted அரசியல்
Unscripted அரசியல்@Unscripted_Offl·
@viewofthiyagu01 @TVKVijayHQ அந்த வாக்குறுதிகள் எல்லாம் சீமான் புத்தகமாக போட்டு கொடுத்து இருக்கிறார், மக்கள் வாங்கி படித்து தெரிந்துகொள்வார்கள், நீங்க எதுக்கு நகல் எடுத்து கொடுத்து கஷ்ட படுறீங்க???
தமிழ்
0
0
9
143
Informative Diary
Informative Diary@viewofthiyagu01·
🔴தவெக தோழர்களே! புகைப்படத்தில் உள்ள அத்துணை நாளிதழ்களையும் படித்துவிட்டேன். நேற்றைய தினம் தலைவர் @TVKVijayHQ வாக்குறுதிகளை எந்த நாளிதழும் சரியாக கொண்டு போய் 🙂சேர்க்கவில்லை. Virtual warriors இருக்கக்கூடிய நாம்தான் அத்துணை வாக்குறுதிகளையும் கொண்டு ✅ போய் சேர்க்க வேண்டும்.
Informative Diary tweet media
தமிழ்
68
1.2K
2.5K
38.7K
Unscripted அரசியல் retweetledi
நெல்லை செல்வின்
சீமானை பார்க்கவா இந்த கூட்டம்.....? இல்லை சீமான் பேச்சை கேட்க வந்த கூட்டமா.....? அல்லது சீமான் கட்சிக்காரன் கொடுக்கும் பணத்திற்கா இந்த கூட்டம்......? இல்லை சீமான் ஒன்றும் தேடிப்போய் பார்க்க திரை நட்சத்திரமில்லை. அவரது கூட்டங்களை நடத்தவே பாதி பேரிடம் பணம் இருக்காது இதில் எங்கிருந்து பணம் தர....? அப்புறம் எதற்கு இந்த கூட்டம்......? சீமான் தினமும் மக்களை சந்தித்து கொண்டிருப்பவர். ஏதோ ஒரு போராட்ட திடலில் ஏதோ ஒரு பொதுக்கூட்ட மேடையில் முழங்குவதன் மூலமாக அல்லது எங்கோ ஒரு விமானநிலயத்தில் ஊடகங்களின் கேள்விகளுக்கு பதில் சொல்வதன் மூலமாக மக்களிடம் பேசுபவர்...... கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டில் நடந்த அனைத்து மக்கள் பிரச்சனைகளிலும் ஒரு எதிர்கட்சியாக மக்களை போய் சந்தித்து மக்களோடு நின்றவர். ஊடகங்கள் செத்துப்போன தமிழ்நாட்டில் பிரதான எதிர்கட்சிகள் செயலிழந்து போன தமிழ்நாட்டில் கூட்டணி கட்சிகள் சாமரம் வீசி காலத்தை ஓட்டிய தமிழ்நாட்டில் நடந்த அனைத்து பிரச்சனைகளயும் பேசும் பொருளாக்கியது நாதக......... ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்ட நாதக கட்சியின் ஒவ்வொரு நிர்வாகிகளும் வேட்பாளர்களும் ஊடகமாக மாறினார்கள். ஏதோ ஒரு விதத்தில் ஏதோ ஒரு பிரச்சனைகளை பற்றி பேசி ஏதோ ஒரு போராட்டத்தை நேரலையாக்கி என்று ஒவ்வொருவரும் மக்களிடம் அதை நேரடியாக கொண்டு சேர்த்தார்கள்..... சீமானின் கடந்த பத்து வருட தேர்தல் அரசியலின் முதிர்ச்சியை இந்த தேர்தலில் காண முடிகிறது. அவரது இந்த தேர்தல் பரப்புரை பேச்சுளை மாநாட்டு பேச்சுகளை கவனிப்பவர்களுக்கு புரியும். மக்கள் அதையும் கவனிக்கிறார்கள் அவரோடு நிற்கிறார்கள். அவரை தேடி சாலையை நிரப்புகிறார்கள் தெற்கே குமரியில் தொடங்கிய எழுச்சி அப்படியே மத்திய தமிழகத்தை நோக்கி நகர்கிறது....... இந்த கூட்டம் வாக்காக மாறுமா என்றால் கண்டிப்பாக மாறாது. சீமானுக்கு கூடும் கூட்டத்தை விட பல மடங்கு அதிக வாக்குகளாக மாறும். எந்த ஒரு பொதுக்கூட்டத்திற்கும் போகாத ரோட்டை நிரப்பாத சாலைகளில் அவருக்காக காத்துக்கிடக்காத பெருங்கூட்டம் இந்த முறை அமைதியாக போய் சீமானுக்கு வாக்கு செலுத்தும். அந்த வாக்குகளைத்தான் நான் கணிப்புகளுக்கு அப்பாற்பட்ட வாக்குகள் என்கிறேன்........ இந்த முறை சீமான் வாங்கும் வாக்குகள் அனைத்து தேர்தல் கணிப்புகளயும் தவிடு பொடியாக்கி தேர்தல் கணிப்பு நிறுவனங்கள் பயன்படுத்தும் பார்முலாக்களை மாற்றும் அளவிற்கானதாக இருக்கும்......... தமிழ்தேசிய தேர்தல் அரசியலின் முன்னத்தி ஏர் எங்கள் அரணையூர் காட்டான் எங்கள் தலைவரின் பெயரை சொல்லி சட்டமன்றத்திற்குள் நுழைவது உறுதி . ஒரு கட்சியாக கடந்த சட்டமன்ற தேர்தலில் வாங்கியதை விட இருமடங்கு வளர்ச்சியை நாதக இந்தமுறை பெறும்.......... #கிழவனார்
நெல்லை செல்வின் tweet media
தமிழ்
31
367
983
18.6K