
VINOTH - Say No To Drugs & DMK
21.7K posts

VINOTH - Say No To Drugs & DMK
@VINOTH1947
AIADMK / AMMA / / EPS 🌱 இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்







CM Vijay met CVe.Shanmugam,SP Velumani & Vijayabaskar along with faction MLAs amid the ongoing political developments within AIADMK.

Why god is always giving pain to #ADMK What MLA’s Shanmugam and velumani wants they need to explain to people clearly because people trusted you both and voted for ADMK 😭 but now you and along 30 MLA decided to not to support my leader #EPS 😭😭😭











எந்தப் பக்கமும் சாயாத தராசு போல செயல்பட்டு, எதிர்க்கட்சிகளுக்கு பேரவைத் தலைவர் அதிக வாய்ப்பு வழங்க வேண்டும். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கும், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். -17வது சட்டப்பேரவையின் பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்து தெரிவித்து சட்டமன்றத்தில் பேசிய மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள். #TNAssembly #AIADMK









