Vedha

10.8K posts

Vedha

Vedha

@Vedha_TN

Katılım Ocak 2015
1.8K Takip Edilen1.7K Takipçiler
Surya Born To Win
Surya Born To Win@Surya_BornToWin·
தன் சொந்தக் குழந்தையைப் போல கொளத்தூர் தொகுதியைப் பார்த்துப் பார்த்துச் செதுக்கியவர் நம் தலைவர் ஸ்டாலின். வாரா வாரம் அங்கு ஓடி வந்து, ஒவ்வொரு தெருவிலும் இறங்கி, மக்களின் சிறு சிறு தேவைகளையும் ஒரு சாதாரணத் தொண்டனைப் போல நின்று நிறைவேற்றினார். ஒரு தொகுதிக்கு ஒரு மக்கள் பிரதிநிதி என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதற்கும் மேலாகவே அள்ளி அள்ளிச் செய்தார். ஆனால், இவ்வளவு செய்தும் எவ்விதப் பின்னணியும் இல்லாத, அடிப்படைப் பங்களிப்பு கூட இல்லாத ஒருவரிடம் அவர் தோற்றுப் போயிருப்பதை ஜீரணிக்கவே முடியவில்லை. ஆட்சி போனதை விட, ஒரு தலைவராக அவர் செய்த அளப்பரிய உழைப்பிற்கு கொளத்தூர் தொகுதி மக்கள் காட்டிய இந்த நன்றியின்மைதான் மிகுந்த வேதனையை அளிக்கிறது. உழைப்பிற்கும் நேர்மைக்கும் அங்கீகாரம் வழங்காத இந்த முடிவு, மனசாட்சியற்ற ஒன்றாகவே தெரிகிறது. தலைவர் செய்த நன்மைகளை மறந்தவர்களுக்குக் காலம் பதில் சொல்லும். Love you Thalaivarey🖤♥️
தமிழ்
238
588
2K
79.5K
VISWA NATHAN
VISWA NATHAN@TNEXPLORE·
11 மணி வரை வெயிட் பண்ணுவேன். இதே நிலை நீடித்தால் சமூக ஊடகங்களில் எனது அத்தனை அக்கவுண்டுகளையும் டீ ஆக்டிவேட் செய்து விடுவேன்.. இனிமே அரசியலே வேண்டாம்..
தமிழ்
573
187
1.7K
282.4K
Vedha
Vedha@Vedha_TN·
Who is the creator..??? 🤣🤣🤣
Vedha tweet media
English
0
0
0
13
Vedha
Vedha@Vedha_TN·
🤣🤣🤣
QME
0
0
0
12
Jenny
Jenny@Jennnyyyyyy·
What is the weight of Lion? 🤔 Difficulty - Medium Pro 🤠
Jenny tweet media
English
71.4K
1.6K
33.7K
14.1M
RamKumarr
RamKumarr@ramk8060·
சரி ஆரம்பிக்கலாமா 👇 சொல்லுங்க உங்க குடும்பத்துல மொத்தம் எத்தனை ஓட்டு அதுல எத்தனை ஓட்டு TVK க்கு வந்திருக்கின்றத கமெண்ட்ஸ்ல சொல்லுங்க. எங்க வீட்ல 5 ஓட்டு 5 ஓட்டுமே TVK தான் ✅ #TVK #TVKForTN
தமிழ்
1.3K
1.1K
5.3K
217.9K
RamKumarr
RamKumarr@ramk8060·
நண்பர் அஜித் மாதிரி கோட் சூட்ல போலம்னு ட்ரஸ் பண்ணி வந்தேன் மாஸ்டர் பட விழாவில் விஜய் பேசியது ❤️
RamKumarr tweet media
தமிழ்
304
457
2.4K
80.3K
Mallikarjun Kharge
Mallikarjun Kharge@kharge·
Dear brothers and sisters of Tamil Nadu, The fight today is to secure your rights. The fight is to protect federalism, rationality, equality, justice and freedom. It is also to ensure inclusive welfare and retain the ideals of social justice espoused by your icons. It is time for you to exercise your Democratic right and take a stand against those who want to snatch your federal rights. I especially urge the first-time young voters to come out in large numbers and vote for the future of Tamil Nadu. Jai Hind Jai Tamil Nadu
English
295
1.4K
5.5K
61.8K
Saravanan Annadurai
Saravanan Annadurai@saravofcl·
கிளாம்பாக்கத்தில் போக்குவரத்து நெரிசல் எப்படி என அங்கலாய்ப்பவர்களுக்கு, ஒட்டு மொத்த அதிகாரமும் தேர்தல் ஆணையத்திடம். ஒரேயொரு வித்தியாசம் தான், இதனை மேற்பார்வையிட்டு ஒழுங்குப் படுத்த பொங்கல் போலவோ, தீபாவளி போலவோ போக்குவரத்துறை அமைச்சர் அண்ணன் @sivasankar1ss களத்தில் இல்லை.
Saravanan Annadurai tweet media
தமிழ்
303
757
2.8K
251.4K
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
என் இனிய தமிழ்நாட்டு மக்களே! வாக்கு பெட்டிகள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது செல்லுங்கள் வாக்கு செலுத்துங்கள்! எதிர்காலம் உங்கள் கையில் தான்! கவர்ச்சியை விட்டு ஒழித்து விட்டு கருத்தியலுக்கு வாக்கு செலுத்துங்கள்! பிரிவினை சக்திகளை விரட்டியடிக்க பகுத்தறிந்து வாக்கு செலுத்துங்கள்! முற்போக்கு அரசியலை முன்னெடுப்பவர்களுக்கு வாக்கு செலுத்துங்கள்! நமது உரிமைகளை அடகு வைக்காதவர்களாக பார்த்து வாக்கு செலுத்துங்கள்! தமிழர்களை நோக்கி எப்பொழுதுமே ஏதாவது ஒரு ஆயுதம் வீசப்பட்டு கொண்டே இருக்கும் அதை தற்காக்கும் கேடயம் உள்ள கட்சிகளுக்கு வாக்கு செலுத்துங்கள்! நான் எந்த கட்சியையும் சொல்லவில்லை ஆனால் இந்த பதிவிற்கு நான் ஒரு குறிப்பிட்ட கட்சியை தான் சொன்னேன் என்று கடித்து வைக்க வருவார்கள் அல்லவா அவர்களை தவிர்த்து விட்டு மற்றவர்களுக்கு வாக்களியுங்கள் ஏனென்றால் நான் சொன்ன விஷயங்கள் அந்தக் குறிப்பிட்ட கட்சிக்காரர்கள் செய்யக்கூடியது அதனால் தான் அவர்களுக்கு கோபம் வருகிறது அதனால் அவர்களை தவிர்த்து விட்டு வாக்களியுங்கள்!
தமிழ்
154
352
1K
26.9K
Ravi Chandar
Ravi Chandar@ravikchandar·
If ADMK wins, Tamil Nadu will have its secretariat functioning from Delhi. Every improved statistic will go back by a decade! Hung assembly with DMK and ADMK falling short, if TVK has enough MLAs, it’ll support NDA. Again, same story as above. TVK gets majority. Tamil Nadu will become a zombie state officially! So vote wisely and choose the correct party 🌅
English
522
500
2.5K
179.5K
P R Sundar
P R Sundar@PRSundar64·
திமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாழ்த்துக்கள். அதிமுக சிறந்த எதிர்க்கட்சியாக சட்டமன்றம் செல்ல வாழ்த்துக்கள். சீமானின் குரல் சட்டமன்றத்தில் எதிரொலிக்க வாழ்த்துக்கள். மேலும் சங்கீதா, ஜெசென், சாஷா எண்ணங்கள் ஈடேற வாழ்த்துக்கள்.
தமிழ்
460
622
3.3K
206.3K
Dinamalar
Dinamalar@dinamalarweb·
போலீசில் புகார் dinamalar.com
Dinamalar tweet media
தமிழ்
35
615
1.7K
104.9K
Namita
Namita@namitathapar·
I left for bombay at 6.30 am like the hard working professional that I am & stopped the car at 7 am to make this reel as I’ve long realised that silence is not a virtue & one must speak up when they are disrespected. Yes if wrong things happen at any workplace that are against basic human rights, me & all of us should speak up. I don’t care about the personal trolling, I’m used to it last 5 years since shark tank but the purpose of this reel is to request all the proud Indians in this country to start speaking up when they see something wrong, out of humanity, out of patriotism. Jai hind. Now off to another joyful & complex day at work !
English
13.5K
7.9K
36.9K
5.9M
Girish Chodankar
Girish Chodankar@girishgoaINC·
Income Tax raids on Tamil Nadu leaders are a blatant attempt to intimidate and harass the opposition during elections. But we will not be deterred by such pressure tactics of the BJP. Congress leaders have faced many challenges before, and we will continue to stand firm in our fight for democracy, justice, and the people of Tamil Nadu. Is it the recent setbacks in Parliament that have left the BJP shaken and faceless? Is it because Congress strongly opposed delimitation that would weaken states like Tamil Nadu, and questioned the manner in which the Women’s Reservation Bill was brought forward without wider consensus? BJP’s actions expose their fear of the growing support for Congress and the rising strength of the Congress-DMK and INDIA alliance.
Girish Chodankar tweet media
English
7
52
96
2.7K