

Virtual warrior🇪🇸
2.8K posts






திமுக 59 அதிமுக 47 பாமக 4 முஸ்லீம் லீக் 2 கம்யூனிஸ்ட் 2 மார்க்ஸிஸ்ட் 2 விசிக 2 பாஜக 1 தேமுதிக 1 அமமுக 1 மொத்தம் - 121 பாஜக ஆதரவு இருந்தால் கம்யூனிஸ்ட் 4, விசிக 2, முஸ்லீம் லீக் 2 வராது.. எனவே பாஜக இல்லாமல் 120 பாமக 4 இருந்தால் விசிக 2 வராது - எனவே விசிக இல்லாமல் 118 சபாநாயகர் -1 = 117 இதுவும் பெரும்பான்மை நிருபிக்க கடினமாக இருக்கும் சபாநாயகர் வாக்களித்தாலும் இத்தனை கட்சிகளை வைத்து ஆட்சியை தொடர்வது சந்தேகம்... தவெக ஆட்சி மட்டும் தான் சாத்தியம்...









