விக்னேசு

43.3K posts

விக்னேசு banner
விக்னேசு

விக்னேசு

@VigneshKalai32

(25) Advocate | Student of Law😊 Self Acclaimed Poet❤ தமிழ் என் அடையாளம்♥️ ஓயாத அலைகள்🔥 Dissent is a Human Right✊ BelongsToTamilianStock

எங்கேயோ இருக்கேன் Katılım Ağustos 2018
358 Takip Edilen7.3K Takipçiler
Sabitlenmiş Tweet
விக்னேசு
விக்னேசு@VigneshKalai32·
நாம் தமிழர் கட்சி 2026 ஆட்சிவரைவில் என்ன ஈர்த்த பலவற்றுள், சிலவற்றை எடுத்துப் பகிர்ந்திருந்தேன். அவை அனைத்தையும் கீழே இழையாக சேர்க்கிறேன். #நாம்தமிழர்_ஆட்சிவரைவு #NTKManifesto2026
விக்னேசு tweet media
தமிழ்
1
4
23
1.2K
விக்னேசு retweetledi
விக்னேசு retweetledi
mama kutty
mama kutty@_ozy_mandias·
வேங்கைவயலுக்கு முதல் முதலில் சென்ற அரசியல் தலைவர் சீமான் மட்டும் தான். மக்களோடு தோளோடு தோள் நின்றவர். விஜய், ஸ்டாலின் எல்லாம் எட்டி கூட பாக்கல 👍
சிங்கிள் ட்ரீ 🎄@apeetuuu

This

தமிழ்
4
197
511
6.6K
விக்னேசு retweetledi
செந்தமிழன் சீமான்
தன்னலம் கருதா மருத்துவச் சேவையால் மக்களைக் காக்கும் மகத்தான பணி மேற்கொள்ளும் அன்புடை செவிலியர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்! 'உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால்நாற் கூற்றே மருந்து' என்ற தமிழ்மறை கூறும் முதுமொழிக்கேற்ப நோயுற்றவருக்கும், நோய் தீர்க்கும் மருத்துவருக்கும் இடையில் பாலமாக திகழ்ந்து, தாயினும் இனிய தன்மையோடு பரிவுடன் பணிவிடைகள் பலசெய்து மருந்துகளைக் காலம் தவறாமல் வழங்குவதோடு, கனிவுமிக்கச் சொற்களால் தானே நோய் தீர்க்கும் அருமருந்தாகவும் திகழ்கின்ற செவிலியத் தாய்களை உலகச் செவிலியர் நாளில் நன்றியுடன் நினைவுகூர்வோம்!
தமிழ்
16
669
1.8K
53.4K
விக்னேசு
விக்னேசு@VigneshKalai32·
ஊருல town bus ஏதோ டிப்போவுக்கு போயிருக்காதால பச்ச வண்டி விட்டிருக்காங்க. ஏறி ticket எடுக்க வந்த அக்காவுக்கு free ticket conductor கொடுக்கவும் ஆச்சரியப்பட்டுச்சு அக்கா. வெற்றிப்பயணம் வந்துருச்சுன்னு நெனச்சு அடுத்த ஊர் busல இப்போ கேட்டு திட்டு வாங்க போகுதோ, மொக்க வாங்க போகுதோ🤧🚶
தமிழ்
0
0
2
163
விக்னேசு retweetledi
செந்தமிழன் சீமான்
அதிமுகவின் பொதுச்செயலாளர், முன்னாள் முதல்வர், சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு என்னுடைய உளப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள். உங்களுடைய பொதுவாழ்க்கைக்கானச் செயல்பாடுகள் சிறக்கட்டும்! @EPSTamilNadu
செந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
40
1.1K
4.8K
34.4K
விக்னேசு retweetledi
NTK IT Wing
NTK IT Wing@_ITWingNTK·
மே 18, இனப்படுகொலை நாள்! தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டம் நாள் 18-05-2026 திங்கள்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு இடம்: மறைமலை நகர் நகராட்சி விளையாட்டுத் திடல். தேசிய நெடுஞ்சாலை. மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்! நாம் தமிழர்! திரள் நிதி அளிக்க 👇: donate.naamtamilar.org/may-18-2026
NTK IT Wing tweet media
தமிழ்
0
185
319
3.1K
விக்னேசு retweetledi
Packiarajan Se
Packiarajan Se@PackiaSe·
அதே டைலர் அதே வாடகை.. ஆட்சிக்கு வந்ததும் எல்லோரும் செய்யும் நாடகம்.. இதெல்லாம் நாங்க வசந்தமாளிகையிலே பார்த்துட்டோம், இப்போ போய் பிலிம் காட்டிட்டு.. #BanTasmac
Packiarajan Se tweet mediaPackiarajan Se tweet media
தமிழ்
46
672
1.1K
27.2K
விக்னேசு retweetledi
வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan)
அதெல்லாம் நிறைய இருக்கு! Example: வேளச்சேரியல் பேபி நகர் உள்ளே பள்ளிக்கூடம், கோயில் மற்றும் ரயில் நிலையத்திற்கு 50மீட்டர் அருகிலேயே உள்ளது. ஆர் கே நகரில் பள்ளிக்கூடம் எதிரிலேயே உள்ளது!
Saravanan Annadurai@saravofcl

கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே டாஸ்மாக் கடைகள், ஏற்கெனவே கிடையாது. எப்படி? புதிதாக கடைகளை நிறுவி பின்னர் அதனை மூடுவார்களா? இது வெற்று PR மட்டுமே! TN Liquor Retail Vending Rules படி இதுதான் சட்டம்.

தமிழ்
6
123
262
5.3K
விக்னேசு retweetledi
plip plip 2.0
plip plip 2.0@samooganidhi·
சீமான் அண்ணன் வீடு ❌ நூலகம் ✅
தமிழ்
7
469
2.2K
27.4K
விக்னேசு retweetledi
செந்தமிழன் சீமான்
மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வர் விஜய் அவர்கள் என்னுடைய இல்லத்திற்கு வருகைப் புரிந்தார். அவரை வரவேற்று, என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்தேன். @CMOTamilnadu @TVKVijayHQ
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
344
7.6K
40.1K
518.7K
விக்னேசு
விக்னேசு@VigneshKalai32·
Governor to Raj Bhavan security - விஜய் வண்டி வந்துரும் கதவ திறந்து வை🙂
விக்னேசு tweet media
0
1
4
171
விக்னேசு retweetledi
செந்தமிழன் சீமான்
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மொழிக்கும், நிலத்துக்கும், வாழ்வுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்த தமிழ்ப்பேரினத்தின் அறிவுசார் சொத்தாகத் திகழும் ஒப்பற்றப் பேராளுமை! தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டுக்குமான கருத்தியல் காப்பரணாகத் திகழும் தமிழ்த்தேசியம் எனும் தன்னிகரற்ற தத்துவத்தைப் பன்னெடுங்காலமாகத் தூக்கிச் சுமந்து, சமகாலத் தமிழ்ப்பிள்ளைகளுடைய தோள்களுக்கு மாற்றிவிட்டிருக்கிற போற்றுதற்குரிய பெருந்தகை! இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டி, நெறிப்படுத்தும் முன்னத்திஏர்! தனது கருத்தியல் வலிமையால் வரலாற்றுப்புரட்டுகளையும், பொருந்தா திரிபுவாதங்களையும் முற்றாக உடைத்தெறிந்து, தமிழ்த்தேசிய இனத்தின் தனித்துவத்தையும், தமிழ்த்தேசியத் தத்துவத்தின் தனிச்சிறப்பையும் பறைசாற்றும் பேராசான்! திருக்குறள் எனும் பொதுமறையை அறிவுக்கொடையாக உலகுக்கருளிய தமிழ்ப்பேரினத்தின் அறிவுமரபின் தொடர்ச்சியாகவும், அறம்சார்ந்த பொதுவாழ்வுக்கு இலக்கணமாகவும் திகழும் போற்றுதற்குரிய பெருந்தமிழர்! தமிழினத்தின் உயர்வுக்காகவும், மேம்பாட்டுக்காகவும், நலனுக்காகவும் தனது வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டு போராடிய மகத்தான மக்கள் போராளி! எங்களுக்கு உளவியல் பலமாக இருந்து எங்களை உத்வேகப்படுத்தி இன்னும் இன்னும் வேகமாக ஓடச் செய்திடும் எங்களின் முன்னோடி! தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர்! தமிழ்த்தேசியப் பேராசான்! தமிழ்த்தேசிய இனத்தின் பெரியார் அப்பா பெ.மணியரசன் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் தமிழ்த்தேசிய இனம் பெருமிதம் கொள்கிறது. தமிழ்த்தேசியப் பிள்ளைகள் நாங்கள் புத்துணர்ச்சியும், பூரிப்பும் அடைகிறோம்! இன்னும் பல்லாண்டு காலம் பெருவாழ்வு வாழ வேண்டுமென வாழ்த்துவதில் உளம் மகிழ்கிறேன்!
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
36
1.1K
2.6K
53.6K
விக்னேசு retweetledi
செந்தமிழன் சீமான்
அன்னையர் நாள் வாழ்த்துகள்! 'சொர்க்கம் என்பது தாயின் காலடியில் இருக்கிறது!' என்கிறார் இறைதூதர் நபிகள் நாயகம்! 'என் வாழ்க்கையில் நான் கற்ற மிகப்பெரிய பாடங்கள் என் தாயிடமிருந்தே வந்தவை!' என்கிறார் அண்ணல் காந்தியடிகள். 'என்னுடைய எல்லா சாதனைகளுக்கும் காரணம் என் தாய்தான்!' என்கிறார் அபிரகாம் லிங்கன். 'தாயின் அன்பை விட உயர்ந்தது உலகில் எதுவுமில்லை!' என்கிறார் வில்லியம் ஷேக்ஸ்பியர். 'அம்மாவின் அன்பும் தியாகமும் குழந்தையின் வெற்றிக்கான முதல் விதை!' என்கிறார் நம்முடைய ஐயா அப்துல்கலாம். ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் தாய்தான்! ஈன்ற தாய்க்கு ஒப்பாக இவ்வுலகில் எதுவுமே இல்லை! எல்லோருடைய இடத்தையும் தாய் நிரப்பிவிடுகிறாள்! ஆனால், தாயின் இடத்தை எவராலும் நிரப்பிவிட முடியாது! மனிதனுக்கு மட்டுமல்லாது, உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானதாக இருக்கும் புனித உறவு தாய் மட்டும்தான்! வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்! கண்கள் இல்லாமல் பார்த்தேன்! காற்று இல்லாமல் சுவாசித்தேன்! கவலையில்லாமல் வாழ்ந்தேன்! என் தாயின் கருவறையில்! கோயிலில் ஒரு கருவறை இருக்கிறது அது நாம் உருவாக்கியது; தாயிடம் ஒரு கருவறை இருக்கிறது, அது நம்மையே உருவாக்கியது! நாம் எவ்வளவு பெரிய உயரத்திற்குப் போனாலும் நம்மைப் பார்த்து பொறாமைப்படாத ஒரே உயிர் உலகத்தில் உண்டென்றால், அது நம்மைப் பெற்றெடுத்த அன்னையே! உலகத்தில் உள்ள செல்வங்கள் அனைத்தையும் ஒரு தட்டிலும், தாயின் பேரன்பை மற்றொரு தட்டிலும் வைத்தால்; தாயின் பேரன்பு இருக்கும் தட்டுதான் தாழ்ந்து இருக்கும்! தாய்மையைப் போற்றுவோம்! தாய்மையை வணங்குவோம்! நம் தாய்மார்கள் அனைவருக்கும் அன்பு நிறைந்த அன்னையர் நாள் வாழ்த்துகள்!
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
29
1.1K
2.7K
52.7K
விக்னேசு retweetledi
தம்பி 💪
தம்பி 💪@KarthikArr·
ஆர்கே நகர் தொகுதி 38வது வட்டம் சாஸ்திரி நகர் பிரதான சாலையில் தனியார் கட்டுமான பணிக்காக சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த பழமையான அரச மரத்தை வெட்டிக் கொண்டிருப்பதை கேள்விப்பட்டு நாம்தமிழர் உறவுகளின் தலையீட்டால் பணிகள் நிறுத்தப்பட்டு துறை ரீதியான புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தம்பி 💪 tweet mediaதம்பி 💪 tweet media
தமிழ்
5
131
248
4.6K
விக்னேசு
விக்னேசு@VigneshKalai32·
விஜய் மாதிரி ஒரு boyfriend கிடைக்க வாழ்த்துக்கள்னு டோலிகள சபிக்கக்கூட முடியல. . ஏன்!? . ஏன்னா ஏற்கனவே விஜய் மாதிரி boyfriend கிடச்சு செருப்படி வாங்கியும் அவனதான் support பண்ணிட்டு திரியுராளுங்க 🚶🤧
விக்னேசு tweet media
தமிழ்
1
6
44
714
விக்னேசு
விக்னேசு@VigneshKalai32·
நீ தமிழ் தாய் வாழ்த்து மூணாவதா போயிடுச்சுன்னு சொல்ற நான் Vaathi Raid uh போடாம விட்டானுங்களேனு சந்தோஷப்படுறேன்🙂
விக்னேசு tweet media
Sun News@sunnewstamil

#BREAKING | மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து #SunNews | #Vijay | #TVK | #TamilThaiVazhthu

தமிழ்
3
107
486
6.1K
விக்னேசு
விக்னேசு@VigneshKalai32·
The Respondent, continued to travel abroad and attend public events, with the said actress. The actress regularly posted photographs of these outings on social media. The Respondent neither denied nor objected to these posts, thereby tacitly endorsing them. These posts, widely circulated, caused repeated humiliation to the Petitioner and the children🙂
English
0
3
12
276
விக்னேசு retweetledi
செந்தமிழன் சீமான்
தமிழ்நாட்டு முதல்வராகப் பொறுப்பேற்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கும், அவரது அமைச்சரவையினருக்கும் உளப்பூர்வமான வாழ்த்துகள்! திமுக-அதிமுக அல்லாத ஒரு கட்சி பல்லாண்டுகள் கழித்து தமிழகத்தை ஆளவிருப்பதில் மகிழ்கிறேன். @TVKVijayHQ
தமிழ்
638
6.3K
36.4K
875.9K
விக்னேசு retweetledi
செந்தமிழன் சீமான்
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! மே 18, இனப்படுகொலை நாள்! தமிழ்ப்பேரின எழுச்சிப் பொதுக்கூட்டம் நாள் 18-05-2026 திங்கள்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு இடம்: மறைமலை நகர் நகராட்சி விளையாட்டுத் திடல். தேசிய நெடுஞ்சாலை. மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்! நாம் தமிழர்!
தமிழ்
333
2K
5.4K
267.3K