🅻︎🅾︎🅺︎🅸︎ 🅺︎🅰︎🆁︎🆃︎🅸︎

2.9K posts

🅻︎🅾︎🅺︎🅸︎ 🅺︎🅰︎🆁︎🆃︎🅸︎ banner
🅻︎🅾︎🅺︎🅸︎ 🅺︎🅰︎🆁︎🆃︎🅸︎

🅻︎🅾︎🅺︎🅸︎ 🅺︎🅰︎🆁︎🆃︎🅸︎

@kartiloki

கலைஞர் வெறியன் 🔥

Katılım Ağustos 2023
796 Takip Edilen766 Takipçiler
🅻︎🅾︎🅺︎🅸︎ 🅺︎🅰︎🆁︎🆃︎🅸︎
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் கழக தலைவர் அண்ணன் தளபதியார்🙏 அவர்களின் சோழ மண்டல தளபதி, நமது நிரந்தர சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் ஆர். வைத்திலிங்கம் BA, MLA🙏 அவர்களுக்கு "உதயசூரியன்" சின்னத்தில் வாக்கு சேகரிக்க திராவிடர் கழக சொற்பொழிவாளர் அண்ணன் இராம. அன்பழகன்🙏 அவர்கள் நாளை 08/04/2026 மாலை 6 மணியளவில் #ஒரத்தநாடு தெற்கு முஸ்லீம் தெருவில் தேர்தல் பரப்புரை நிகழ்த்த உள்ளார் 🖤❤️ அது சமயம் மாவட்ட,ஒன்றிய, நகர, கழக நிர்வாகிகள் ,மாவட்ட,ஒன்றிய, நகர சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வார்டு கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள், வார்டு நிர்வாகிகள், வார்டு சார்பு அணி சகோதர, சகோதரிகள் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள்,கிளைக் கழகச் செயலாளர்கள், மற்றும் ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் BLA- 2,BLC,BDA மற்றும் பொதுமக்கள், கழக உடன்பிறப்புகள் மற்றும் கூட்டணி கட்சித் தோழர்கள் அலைகடலெனகலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்🙏. நகர திமுக, ஒரத்தநாடு. 🖤❤️
🅻︎🅾︎🅺︎🅸︎ 🅺︎🅰︎🆁︎🆃︎🅸︎ tweet media
தமிழ்
0
0
0
11
🅻︎🅾︎🅺︎🅸︎ 🅺︎🅰︎🆁︎🆃︎🅸︎
தலைவர் 🖤❤️ என்றுமே மக்களின் நிழல்💯 தலைவருக்கு நிகர் தலைவர் @mkstalin மட்டுமே 💯 கருப்பு சிவப்பு 🖤❤️ மீண்டும் அடிமைகளையும், மதவெறி கும்பலயும் விரட்டி எறியும் #VoteForRisingSun
Dr. T R B Rajaa@TRBRajaa

யாருக்கு கிடைக்கும் இப்படி ஒரு தலைவர்♥️♥️♥️🌄 #CMMKStalin #VoteForRisingSun🌄

தமிழ்
0
0
0
21
🅻︎🅾︎🅺︎🅸︎ 🅺︎🅰︎🆁︎🆃︎🅸︎ retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
இதுவே திமுக பேரை சொல்லிட்டு யாராவது பண்ணி இருக்கனும். ஒட்டு மொத்த புரோக்கர் பயலும்ஒன்னு கூடி ஆடி இருப்பானுங்க 🤧
தமிழ்
3
175
583
14.2K
🅻︎🅾︎🅺︎🅸︎ 🅺︎🅰︎🆁︎🆃︎🅸︎ retweetledi
தூய துறவி
திரும்ப திரும்ப பாத்துக்கிட்டே இருக்கேன் இந்த வீடியோவை 😍 காணும் காட்சி கடவுள் காட்சியடா 🥹 #VoteForDMK
தமிழ்
49
1.5K
5K
148.2K
🅻︎🅾︎🅺︎🅸︎ 🅺︎🅰︎🆁︎🆃︎🅸︎ retweetledi
R Vaithilingam
R Vaithilingam@RVaithilingamdm·
ஒரத்தநாடு மண்ணில் நடைபெற்ற எழுச்சிமிகு பரப்புரையில், நான் இந்தத் தொகுதி மக்களுக்காக ஆற்றிய பணிகளையும், கொண்டு வந்த திட்டங்களையும் ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டுப் பாராட்டிய மாண்புமிகு துணை முதலமைச்சர், அன்புச் சகோதரர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு தொண்டனின் உழைப்பைத் தலைமை இவ்வளவு துல்லியமாக கவனித்து அங்கீகரிப்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆகச்சிறந்த பண்பு! துணை முதலமைச்சர் அவர்கள் விதைத்த இந்த எழுச்சி, வரும் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு வழிவகுக்கும்! ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்!
தமிழ்
2
22
60
399
🅻︎🅾︎🅺︎🅸︎ 🅺︎🅰︎🆁︎🆃︎🅸︎ retweetledi
Tony Stark™🕺🏻
Tony Stark™🕺🏻@tonystark_1993·
சசிகலா கால்ல விழுற வரைக்கும் சத்தியமா உன் பேர கூட கேள்வி பட்டது இல்லடா நானு 😭
PttvOnlinenews@PttvNewsX

நேற்றைய மழையில் முளைத்த காளான் உதயநிதி: எடப்பாடி பழனிசாமி #EdappadiPalaniswami | #AIADMK | #ADMK | #ElectionWithPT | #Election2026

தமிழ்
75
373
1.4K
35.7K
🅻︎🅾︎🅺︎🅸︎ 🅺︎🅰︎🆁︎🆃︎🅸︎
அவன் முட்டி செத்து போய் வெளிய வரமாட்டேங்குறான், அதுக்கு இந்த ஏழடி எருமை சப்ப கட்டு கட்டிகிட்டு இருக்கான் 🤣
🅻︎🅾︎🅺︎🅸︎ 🅺︎🅰︎🆁︎🆃︎🅸︎ tweet media
தமிழ்
0
0
0
6
🅻︎🅾︎🅺︎🅸︎ 🅺︎🅰︎🆁︎🆃︎🅸︎ retweetledi
Polimer News
Polimer News@polimernews·
"டே தம்பி நீ உள்ள வந்துரு.. நான் வேணும்னா வெளில போயிடுறேன்".. பிரச்சார வாகனத்தில் ஏறி கோஷமிட்ட சிறுவன், உடனே உதயநிதி செய்த செயலால் சிரிப்பலை #Kumbakonam | #DeputyCM #UdhayanidhiStalin | #ElectionCampaign | #TNAssemblyElection | #Election2026 | #PolimerNews
தமிழ்
18
301
1.4K
68.7K
🅻︎🅾︎🅺︎🅸︎ 🅺︎🅰︎🆁︎🆃︎🅸︎ retweetledi
சிலுவை
சிலுவை@SiluvaM_·
மக்கள் வெள்ளத்தில் அக்கா கனிமொழி..🖤❤️ #VoteForDMK
தமிழ்
3
111
288
1.8K
🅻︎🅾︎🅺︎🅸︎ 🅺︎🅰︎🆁︎🆃︎🅸︎
ஒரு வேட்புமனு தாக்கலே திரும்ப திரும்ப 3 முறை பன்றானா இவன் தலைவரா? இவன் ஒரு தற்குறி 💯
RamKumarr@ramk8060

பெரம்பூர் தொகுதியில் புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார் தலைவர் விஜய்💥

தமிழ்
0
0
0
27
🅻︎🅾︎🅺︎🅸︎ 🅺︎🅰︎🆁︎🆃︎🅸︎ retweetledi
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
EPS ஆட்சி.. MKS ஆட்சி எது வேணும்னு முடிவு பண்ணுங்க...
தமிழ்
144
514
1.6K
20.9K
🅻︎🅾︎🅺︎🅸︎ 🅺︎🅰︎🆁︎🆃︎🅸︎
ஒரத்தநாடு திமுக இந்த முறை miss ஏ ஆகாது 💯 வரலாற்றில் இடம்பிடிக்கும் 🔥🔥 - @RVaithilingamdm
DMK Youth Wing@dmk_youthwing

“அண்ணன் வைத்திலிங்கத்தைப் பழிக்குப் பழி வாங்கனும்😜” @Udhaystalin #VoteForDMK #DMK4TN #ஸ்டாலின்_தொடரட்டும்‌

தமிழ்
0
0
0
19
🅻︎🅾︎🅺︎🅸︎ 🅺︎🅰︎🆁︎🆃︎🅸︎ retweetledi
Dr.Aravind Raja
Dr.Aravind Raja@AravindRajaOff·
எது மதுரையில கறிக்கு தடையா? டெபாசிட் கூட தேறாது.😂😂😂
Dr.Aravind Raja tweet media
தமிழ்
263
830
3.3K
134.1K