@chennaicorp
கடந்த சில நாட்களாக எங்கள் வார்டில் கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெறவில்லை....
தயவுசெய்து மீண்டும் அந்த பணியை தொடரவேண்டும் சென்னை மாநகராட்சி!!!
அதிக அளவில் கொசு தொல்லை உள்ளது.
வார்டு: 34
இடம்: கட்டபொம்மன் 6வது தெரு
@TVKVijayHQ@CMOTamilnadu
@MtcChennai@TamilanParthib1@CMOTamilnadu@prabhusean7@TNDIPRNEWS@arasubus தயவுசெய்து பெரம்பூர் தொகுதி உட்பட்ட கொடுங்கையூரில்
ஒரு சில பேருந்துகள்
33L
46C
38D உள்ளது
மற்ற இடங்களுக்கு செல்ல ஒன்று பெரம்பூர் பஸ் நிலையம் செல்ல வேண்டும்
இல்லையெனில் உயர்நீதிமன்றம் போக வேண்டியுள்ளது!
நிறையபேருந்துகள் வேண்டும்
கொடுங்கையூர் மக்களின் கோரிக்கை🙏
@TVKVijayHQ
@RKRadhakrishn நேற்று கேரளம் முதலமைச்சர் பிரதமர் பார்த்தார்....
இன்று முன்னாள் முதல்வர் வீட்டில் ED Raid.....
இன்று முதல்வர் விஜய் பிரதமரை பார்த்துள்ளார்...
நாளை முன்னாள் முதல்வர் வீட்டில் Raid இருக்கும்?😂😂😂
Hi 👋 Vijay, your ally CPI(M)’s former Chief Minister Pinarayi Vijayan was raided by ED today. Many leaders, including M.K.Stalin and Arvind Kejriwal, have condemned this atrocious act.
Thought I should inform you since you are busy in New Delhi. Requesting a reaction.
Well done @CMOTamilnadu@TVKVijayHQ! He has allowed Tamil films daily 5 shows in its first week. For the last so many years the film industry has been trying to get this basic necessity done but in vain. Govt control only lead to corruption in the issue of special shows.
@JuniorVikatan@vikatan இதுபோன்ற அதிகாரிகளை....
அவர்களுக்கு ஏற்றவாறு பணிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும்....
காவல்துறை நூலகம்.... உணவகம் போன்ற இடத்தில் பணிமாறுதல் தரவேண்டும் @CMOTamilnadu
@PttvNewsX பெண் அதிகாரி சிரிப்பு காரணம்...
இதுவாக தான் இருக்கும்....
இல்ல அதுவாக தான் இருக்கும்....
இந்த மாதிரி அதிகாரி தான் தமிழக மக்களை காக்கும் காவல்துறை!!😡😡😡😡😡😡😡
இதற்கு தக்க படி நடவடிக்கை எடுக்க வேண்டும் @TVKVijayHQ@CMOTamilnadu
சென்னை அம்பத்தூர் மற்றும் முகப்பேரு பகுதிகளில் நாளை (24.05.2026) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை என அறிவிப்பு
#Chennai | #Powercut | #PolimerNews