Vivek retweetledi
Vivek
36.6K posts

Vivek
@Vivek_Mu
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
தற்குறிநாடு Katılım Haziran 2019
1.6K Takip Edilen837 Takipçiler
Vivek retweetledi
Vivek retweetledi
Vivek retweetledi
Vivek retweetledi
Vivek retweetledi
Vivek retweetledi
Vivek retweetledi

@polimernews உங்க எவனுக்கும் பரிதாப படுர நிலைமைல நாங்க யாருமில்லைடாப்பா.
வேணும்னா ஒன்னு பண்றியலா 2029 ல கட்சி ஆரம்பிச்சு 2031 ல தேர்தல் ல நிக்கிறியலா நாங்க வேணும்னா உங்கள சிஎம் ஆக்குரோம்.
தமிழ்

#JUSTIN || மூன்று எழுத்து இட்லி நடிகை எனக்கூறி ரவிமோகன் விமர்சனம் | #RaviMohan | #Ravi | #Actor | #PolimerNews

தமிழ்
Vivek retweetledi

பாட்டிலுக்கு ₹10 வாங்கினால் என்னிடம் கூறுங்கள் என்றார் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர்.
கீழிலிருந்த பெரியவர் பக்கத்து கடையில் ₹10 வாங்குகிறார்கள் எனக் கூறியவுடன் இடத்தை வேக வேகமாகக் காலி செய்து விட்டு ஓடிவிட்டார்.
இது தான் மாற்றம்.
@DMKITwing @arivalayam
தமிழ்
Vivek retweetledi
Vivek retweetledi
Vivek retweetledi

அரசு அலுவலகத்தையும் அதன் மாண்பையும் சீரழிக்கிறாங்க இப்போ அமைச்சர் வாகனத்தையும் பயன்படுத்து ஊர் சுற்றி ஜாலம் காட்டறாங்க இதான் மாற்றமா ? #sofamodel cm uncle vijay ...


தமிழ்
Vivek retweetledi
Vivek retweetledi

Good news for TN citizens!
In a first of its kind, Tamil Nadu Supreme leader CM has issued order that, with immediate effect, the day that follows Saturday will be Sunday.
TN citizens are so lucky to have such a commendable leader.
அடிக்கிற பால் எல்லாமே சிக்சரா இருந்தா எப்டிணா?
- @TVK_PremMoorthy
- @georgeviews

George 🍿🎥@georgeviews
The days of waiting for a convoy are over. For the first time, our traffic kept moving while the CM's convoy passed by. A small change by @CMOTamilnadu with a massive impact on our daily lives. 👌 Thank you, Thalaivaa! 🙏
English
Vivek retweetledi
Vivek retweetledi
Vivek retweetledi

தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக வைத்திருந்த மு.க.ஸ்டாலின்!
#MKStalin #DMK #RauffHakeem #SriLanka #kalaignarseithigal

தமிழ்
Vivek retweetledi

திமுக தோற்றுப் போனது பெரிய விஷயமே இல்லை. திமுக தோல்வி மட்டும் கிடையாது வாழ்க்கைல எல்லாத்துக்குமே தோல்வி வரத்தான் செய்யும். தோல்விகள் இல்லாத மனிதனே உலகில் இல்லை. தோல்விகளை ஏற்றுக் கொள்வது நல்ல விஷயமே அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை
ஆனால் பிறகு ஏன் விஜய் மீது இவ்வளவு விமர்சனம் வைக்கிறீர்கள் என்று கேட்பவர்களுக்கு, திமுக தோல்வியுற்று ஜெயலலிதா வெற்றி பெற்ற போது யாரும் இந்த அளவுக்கு அதை பெரிதாக எடுத்துக் கொண்டது இல்லை காரணம் அவருக்கு தகுதி இருக்கு எனவே தோல்விக்கு ஒரு மரியாதை இருந்தது,
~ விஜய் வெற்றியை பார்த்து திமுககாரர்கள் வயிற்றெரிச்சல் படுவதாக சொல்கிறார்கள் இது வயிற்றெரிச்சல் அல்ல,அறச்சீற்றம். தகுதி இல்லாதவனுக்கு போய் சேர்ந்து விட்டதே என்ற வேதனை.
~ குருதிப்புனல் படத்தில் கமல் ஒரு வசனம் வைத்திருப்பார் " என் நேர்மையை கிண்டல் பண்ணாத எனக்கு கோபம் வரும்" என்று,
நேர்மையான முறையில் வெற்றி பெறாத உங்களைப் பார்த்து கண்டிப்பாக கோபம் வரத்தான் செய்கிறது.
~ஒரு நல்லவனுக்கு, உழைச்சவனுக்கு, நியாயமான ஆளுக்கு கிடைக்க வேண்டிய பதவியும், அங்கீகாரமும்,
கொஞ்சம் கூட உழைக்காத ஆளுக்கு கிடைக்குதே, எப்பிடி....😡😡😡

தமிழ்

















