டேய் அணிலுங்களா எதை எதையோ ட்ரென்ட் ஆக்குறிங்க இத மட்டும் எப்டியாச்சு அண்ணா காதுக்கு கொண்டு போய் சேர்த்து செய்ய வச்சிடுங்க டா😭🙏..
Vijay
183 posts

@Vjsarathi27
Technology enthusiast | debates | politics | TVK supporter

டேய் அணிலுங்களா எதை எதையோ ட்ரென்ட் ஆக்குறிங்க இத மட்டும் எப்டியாச்சு அண்ணா காதுக்கு கொண்டு போய் சேர்த்து செய்ய வச்சிடுங்க டா😭🙏..

#WATCH | பேரவையில் உறுதிமொழி எடுப்பதற்கு, பக்கத்தில் இருந்தவரின் வெற்றிச் சான்றிதழை எடுத்துச் சென்ற வேளச்சேரி தவெக எம்.எல்.ஏ. குமார். இதனை கண்டுபிடித்த முதன்மைச் செயலாளர் அவரிடம் தெரிவித்ததும், சரியான சான்றிதழை கொடுத்து உறுதிமொழி எடுத்துக்கொண்டார். #SunNews | #TNAssembly | #TVK