அரசியல் களம்

212 posts

அரசியல் களம் banner
அரசியல் களம்

அரசியல் களம்

@VoiceofNtk

எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே... இங்கு பிறப்பினும் அயலான் அயலானே!! #தமிழ்த்தேசியம்

Sivaganga, India Katılım Ocak 2023
135 Takip Edilen40 Takipçiler
Sabitlenmiş Tweet
அரசியல் களம்
தமிழக மக்களுக்கு சீமான் என்ன செய்தார்?? நாம் தமிழர் கட்சி என்ன செய்தது?? என்று கேள்வி எழுப்பும் சிலருக்கு தலை நிமர்ந்து சொல்வோம் மக்களுக்கும்.. மண்ணுக்கும்.. அரசியல் செய்வதற்கு எங்களை விட்டால் வேறு ஆள் இல்லை என்று 💪🌾💪 #சீமான் #நாம்_தமிழர்_கட்சி #நாம்தமிழரே_மாற்று @_ITWingNTK
தமிழ்
0
0
0
76
அரசியல் களம் retweetledi
செந்தமிழன் சீமான்
🔴 தற்போது நேரலையில் சட்டமன்றத் தேர்தல் -02026 பரப்புரைப் பயணம் 30-03-2026 | காரைக்குடி (புலியால்) twitter.com/i/broadcasts/1…
தமிழ்
0
48
100
770
அரசியல் களம் retweetledi
Polimer News
Polimer News@polimernews·
கல்லூரி பேருந்தில் சென்ற மாணவியை, கடத்த முயன்ற மதுபோதை கும்பல்...சக மாணவிகள் கூச்சலிட்டதால் மதுபோதை கும்பல் தப்பி ஓட்டம் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, காவேரிப்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Krishnagiri | #Polimernews | #Police | #Tamilnadu
தமிழ்
34
736
1.1K
35.5K
அரசியல் களம் retweetledi
Polimer News
Polimer News@polimernews·
வெளியூர்காரருக்கு இந்த ஊரை பத்தி என்ன தெரியும்.. எங்களால வேலை செய்ய முடியாது.. ஏன் இங்க வேட்பாளரே இல்லையா? - தவெக தொண்டர்கள் ஆதங்கம் #Tiruvallur | #TVKVijay | #Elections2026 | #TVKCandidate | #PolimerNews
தமிழ்
22
269
602
15.2K
அரசியல் களம் retweetledi
Techie
Techie@Techie_HD·
மாற்றம் என்று நினச்சு விஜய்க்கு ஓட்டு போட இருந்தவங்க எல்லாம், உஷாராயிடுவாங்க
Techie tweet media
தமிழ்
2
35
72
1K
அரசியல் களம்
கஞ்சா கடத்தல் வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து தவெக வில் பணம் கொடுத்து பேராவூரணி வேட்பாளராக களம் காணும் காண்டியப்பன்.. தலைமை தற்குறி @TVKVijayHQ என்னடா இது @candleways @candleways @ganesan_kirubaa @JuniorVikatan
அரசியல் களம் tweet media
தமிழ்
0
3
5
56
அரசியல் களம் retweetledi
செந்தமிழன் சீமான்
சட்டமன்றத் தேர்தல் 2026.! காரைக்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிடுகின்ற நான் இன்று (30-03-2026) தேவகோட்டை தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தேன்.! நேரலை:youtube.com/live/cYcZmKK3n… #எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி
YouTube video
YouTube
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
54
602
1.6K
11.8K
அரசியல் களம் retweetledi
செந்தமிழன் சீமான்
சட்டமன்றத் தேர்தல் 2026.! 29.03.2026 அன்று, நான் வேட்பாளராக போட்டியிடுகின்ற காரைக்குடி சட்டமன்றத் தொகுதி, புதுவயலில் நடைபெற்ற மாபெரும் பரப்புரை பொதுக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய போது.! காணொளி இணைப்பு: youtu.be/RmLmxBNXMn0?si… #எங்கள்திருநாட்டில்_எங்கள்நல்லாட்சியே #வாக்களிப்பீர்_விவசாயி
YouTube video
YouTube
செந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet mediaசெந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
11
282
708
4.7K
அரசியல் களம் retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
#BREAKING | சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது #ElectionwithPT | #Election2026 | #TNElections
PttvOnlinenews tweet media
தமிழ்
6
266
890
8K
அரசியல் களம் retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
சீமான் காரைக்குடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் #Seeman | #Karaikudi | #NTK | #ElectionWithPT
PttvOnlinenews tweet media
தமிழ்
5
141
513
4.9K
அரசியல் களம் retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
"ஓட்டுக்கு ரூ.1000, 2000 னு குடுக்குறாங்களே.. அதையெல்லாம் ஏன் தடுக்க மாட்றீங்க.." - பறக்கும் படை அதிகாரியிடம் ஆவேசமாக பேசிய சீமான் #Seeman | #NTK | #ElectionFlyingSquad | #ElectionCommision | #ElectionwithPT | #Election2026 | #TNElections
தமிழ்
21
472
1.5K
32.4K
அரசியல் களம் retweetledi
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
“தற்சார்பு வாழ்க்கைக்குள் வந்துவிட்டோம் என்றால், நாம்தான் இந்த உலகின் ஆகக்சிறந்த செல்வந்தன்”- நடிகர் சமுத்திரக்கனி #CarmeniSelvam | #Samuthirakani | #GauthamVasudevMenon
தமிழ்
15
86
360
18.8K
அரசியல் களம்
சிவகங்கையில் முதல் நாள் விவாத நிகழ்ச்சி... ஆரம்பம் முதலே திமுகவின் அராஜகம்.. நெறியாளர் மண்டையை உடைத்த திமுக குண்டர்கள்.. மக்கள் மேடையில் தரக்குறைவாக ஆபாசமாக பேசும் திமுகவின் மாவட்ட பொறுப்பாளர் சேங்கை மாறன்.. @_ITWingNTK @candleways @idumbaikarthi @ganesan_kirubaa @Thakkar2024
தமிழ்
1
17
50
451
அரசியல் களம்
காசு வேண்டுமா?? அரசு வேலை .. அதைக்கொண்டு வாழும் பெருமைமிகு தன்மானமிக்க வாழ்வு வேண்டுமா?? #நமது_சின்னம்_விவசாயி 💪🌾💪 #வாக்களிப்போம்விவசாயி #NTK @_ITWingNTK @Saattaidurai @SaattaiOnline
தமிழ்
0
0
0
11
அரசியல் களம்
தற்குறிகள் ஜாக்கிரதை ☠️ இதுபோன்ற வினோத உயிரினங்களிடம் இருந்து பாதுகாப்பாக இருங்க மக்களே 😐😐
தமிழ்
0
0
0
3
அரசியல் களம் retweetledi
Packiarajan Se
Packiarajan Se@PackiaSe·
நன்றி 🙏🙏🙏
Packiarajan Se tweet media
தமிழ்
7
528
1.1K
8.2K