உடன்பிறந்தவர்கள் என்று நம்பிய பலரும் நம்மீது அவதூறு பரப்பும் அளவுக்கு மாறிவிட்டார்கள்! இந்த நேரத்தில் ஐயா மணியரசனின் ஆதரவு என்பது மகிழ்வும், பெரும் உந்துதலும் தரக்கூடியது!
#வாக்களிப்போம்_ஏர்_உழவன்
நான் எனது வேட்பாளரிடம் எதிர்பார்ப்பது, இருக்கும் ஏரியை எல்லாம் புதுப்பிக்கணும்; நிறைய மரம் நடவு செய்து அதன் பற்றாக்குறையை தீர்த்து, இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும். அவருக்கே எனது ஆதரவு.
மரத்தின் தேவைகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். நாம் ஒன்றிணைந்தால் ப்ளூ க்ரீன் சுற்றுச்சூழலாக நம் தொகுதியை மாற்ற முடியும். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் என்னுடைய தேர்வு இதுவாகதான் இருக்கும். -#ரேவதி
#Revathi#ActressRevathi#bluegreen#TamilNaduElection2026
இவனுங்க பல கோடி செலவு பண்ணி PR team வச்சி நடத்துற நாடகம் எல்லாம் நமக்கு தானா நடக்குது🥹♥️📈
உண்மையும் நேர்மையுமாய் நிற்கும் தலைவனுக்கு மட்டுமே இதெல்லாம் நடக்கும்♥️💥📈
Those who obey God rather than human beings (At 5:29) and earthly ways of thinking rediscover their inner freedom, succeed in discovering the value of goodness and do not resign themselves to evil. They find anew their way in life and become builders of #Peace and #Fraternity. #ApostolicJourney#Cameroonvatican.va/content/leo-xi…
Election Campaign | டாஸ்மாக் கடைகள் மூடப்படும்
தமிழ்நாட்டில் நாதக ஆட்சி அமைந்தால் லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிக்கப்படும்; மகளிரின் நீண்ட நாள் கோரிக்கையான டாஸ்மாக் கடைகள் மூடப்படும்
திருவாரூரில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரச்சாரம்
Tiruvarur | Seeman | NTK | Election Campaign
#Tiruvarur#Seeman#NTK#ElectionCampaign#TamilNews#NewsTamil24x7
தகவல் அறியும் உரிமைச் சட்ட மேல்முறையீட்டு விண்ணப்பங்களுக்கு இரண்டு மாதக் காலத்திற்குள் விரைந்து தீர்வு காண உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். #வெல்வான்_விவசாயி