Yuvaraj Anbalagan

2K posts

Yuvaraj Anbalagan banner
Yuvaraj Anbalagan

Yuvaraj Anbalagan

@YAnbalagan

திராவிடன்(சாதிகள் இல்லாத சமுதாயம் | தி மு க | கடமை! கன்னியம்!! கட்டுப்பாடு!!!| மாவட்ட அமைப்பாளர் - காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி மு க இளைஞர் அணி | LAWYER

Katılım Nisan 2013
1K Takip Edilen1.1K Takipçiler
Yuvaraj Anbalagan
Yuvaraj Anbalagan@YAnbalagan·
#காஞ்சிபுரம்_தெற்கு_மாவட்ட_திமுக_இளைஞர்_அணி #களத்தில்_இளைஞர்_அணி #ஸ்டாலின்_தொடரட்டும்_தமிழ்நாடு_வெல்லட்டும் #வெல்வோம்_ஒன்றாக #DMK4TN #yuvarajanbalagan #CMMKStalin #DMKWinningBig #udhayanidhistalin
QME
2
7
14
47
Yuvaraj Anbalagan retweetledi
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin உத்தரவின் பேரில், கழக இளைஞர் அணி சார்பாக சட்டப்பேரவைத் தொகுதிதோறும் ‘கலைஞர் நூலகம்’ திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட, மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான கலைஞர் நூலகத்தை, மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான @ksundarmla அவர்கள் திறந்துவைத்தார். இந்நிகழ்வில், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் @Dmkmalik1, மாவட்ட அமைப்பாளர் @YAnbalagan, மாவட்ட துணை அமைப்பாளர்கள் மற்றும் இளைஞர் அணியினர் உள்ளிட்ட கழகத்தினர் கலந்துகொண்டனர். தொகுதிவாசிகள் நூலகத்தைச் சென்றடைய : maps.google.com/maps?q=12.5062…
DMK Youth Wing tweet mediaDMK Youth Wing tweet mediaDMK Youth Wing tweet mediaDMK Youth Wing tweet media
தமிழ்
12
90
124
895
Yuvaraj Anbalagan retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
அடுத்த 38 நாட்களுக்கு நாம் செலுத்தபோகும் உழைப்பே, தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். தமிழ் - தமிழர் - தமிழ்நாடு காக்க, கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களே மீண்டும் ஆட்சி பொறுப்பேற்க, களம் காண்போம்! வெல்வோம்! வரலாறு படைத்திடுவோம்! #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #VoteForDMK
தமிழ்
314
1.5K
2.5K
50.2K
Yuvaraj Anbalagan retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்ட தருமபுரி மண்ணில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா & கழக சார்பு அணிகளின் நிர்வாகிகளுடனான சந்திப்பு ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டோம். ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், நான்கு வழிச்சாலை, சர்க்கரை ஆலைகளில் மின் இணை உற்பத்தி நிலையங்கள், முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம், சமூகநீதி கல்லூரி மாணவியர் விடுதி… என எண்ணிடலங்கா நலத்திட்டங்களை, நம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தருமபுரிக்கு வழங்கியிருக்கிறார். மேலும் பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்த, மீண்டும் #திராவிடமாடல் அரசு அமைய, அயராது உழைப்போம்! #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழ்
136
739
933
9.4K
Yuvaraj Anbalagan retweetledi
Spark+
Spark+@SparkPluz_·
🔴சங்கீதா-விஜய் விவாகரத்து வழக்கு, விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய PR நிறுவனம்! - வெளியான பரபரப்பு ஆடியோ!! ✨ விஜய்க்கு ஆதரவாக பதிவிடச் சொல்லி சமூக வலைத்தள Influencers-களுக்கு போன் செய்து கோரிக்கை வைக்கும் PR நிறுவனம் ✨எதிர்மறையான பதிவுகளை நீக்கிவிட்டு, தாங்கள் அனுப்பும் Toolkit-ல் இருந்து பதிவிடச் சொல்லி அழுத்தம் ✨அதிக தொகை பெற்றுத் தருவதாகவும், விஜயுடன் சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் வாக்குறுதி #VijaySangeetha #TVK #TVKVijay #SPARK
தமிழ்
289
3.8K
6.1K
672.5K
Yuvaraj Anbalagan retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது #DravidianModel அரசு! பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்! 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்! #DravidianModel 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி! #வெல்வோம்_ஒன்றாக!
தமிழ்
2.2K
5.6K
10.6K
1.8M
Yuvaraj Anbalagan retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
வடக்கு மண்டலத்தைத் தொடர்ந்து, தென் மண்டலத்துக்கு உட்பட்ட 90 ஆயிரம் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்துகொள்ளும் பிரமாண்ட சந்திப்பு நிகழ்ச்சியில், மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில், ஒன்றுகூடுவோம். 2026-லும் கழகத்தின் வெற்றியை உறுதிசெய்வோம்! @dmk_youthwing
தமிழ்
109
606
902
14.3K
Yuvaraj Anbalagan
Yuvaraj Anbalagan@YAnbalagan·
Yuvaraj Anbalagan tweet media
DMK@arivalayam

தீ பரவட்டும்! வீரவணக்கம்… வெற்றி முழக்கம்! நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் மடல். ‘செந்தமிழைக் காப்பதற்குச் சேனை ஒன்று தேவை’ என்று நம் தாய்மொழியாம் தமிழ்மொழியை, இந்தி ஆதிக்கத்திடமிருந்து காத்திடப் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய உணர்ச்சிமிக்க கவிதை வரிகள்தான் ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரிலும் ஊர்வலப் பாட்டாக ஒலித்தது. அப்போது, 14 வயது பள்ளி மாணவனாக இருந்த நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள், தன் கையில் தமிழ்க்கொடி ஏந்தி, ‘ஓடிவந்த இந்திப் பெண்ணே கேள், நீ தேடி வந்த கோழையுள்ள நாடிதல்லவே’ என்று முரசு கொட்டி, தன் வயதையொத்த மாணவர்களுடன் தேரோடும் திருவாரூர் வீதிகளில் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து ஊர்வலமாகச் சென்றார். தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் உள்ளிட்ட எண்ணற்ற தமிழறிஞர்களும் ஊட்டிய அந்த உணர்வு இன்று வரை நம் உள்ளத்தில் தீயாகக் கனன்று கொண்டிருக்கிறது. அன்று பள்ளி மாணவராக முத்தமிழறிஞர் கலைஞர் உயர்த்திப் பிடித்த தமிழ்க்கொடியின் நோக்கம் என்னவோ, அதுதான் இன்று நம் கைகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இருவண்ணக் கொடியாக உயர்ந்து நிற்கிறது. ‘இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்’ என்று டெல்லியை நோக்கி முழக்கமிடச் செய்கிறது. மொழியும் இனமும் கழகத்தின் இரு கண்கள். அவற்றின் உரிமைகளைக் காப்பதற்காக உருவானதுதான் திராவிட முன்னேற்றக் கழகம். மொழிக்காக உயிரையே மாய்த்துக் கொண்ட தீரமிக்க தொண்டர்களின் கோட்டம் இது. இப்போதும் அதிகார மனப்பான்மையுடன் ஒன்றிய அரசு இந்தியைத் திணிக்கும் வேலையைத் தொடர்ந்து செய்கிறது. பேரறிஞர் அண்ணா வகுத்துத் தந்த இருமொழிக் கொள்கைக்கு மாற்றாக, இந்தியைத் திணிக்கும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் கல்விக்கான நிதியைத் தருவோம் என்று தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. தமிழ்மொழியின் மீது இந்தி ஆதிக்கத்தையும், தமிழர்களின் பண்பாட்டின் மீது மதவெறிக் கலவரங்களையும் முன்னெடுத்து, தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தடைக்கற்களையும் ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து போட்டு வருகிறது. எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றைத் தகர்த்தெறியும் தடந்தோள்கள் எங்களுக்கு உண்டு என்ற உறுதியுடன், உங்களில் ஒருவனான என் தலைமையிலான அரசும், எனக்கு உறுதுணையாக நிற்கும் அன்பு உடன்பிறப்புகளான நீங்களும் எதிர்கொண்டு நிற்கிறோம். தமிழ்நாட்டுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு தொடர்ந்து செய்து வரும் வஞ்சகத்தைத் தட்டிக் கேட்கும் துணிச்சலும், நிமிர்ந்து நின்று எதிர்க்கும் முதுகெலும்பும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கே உண்டு. எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் அதிலிருந்து உதிர்ந்த இலை - தழை - சருகுகளும் பழைய வழக்குகளின் கோப்புகள் தூசு தட்டப்படும் சத்தம் கேட்டதுமே, பயந்து நடுங்கி, டெல்லிக்கு ஓடி பா.ஜ.க.வின் பாதம் பணிந்து நின்று விடுகின்றன. ஒன்றிய பா.ஜ.க. அரசின் கைப்பாவைகளாகிவிட்ட அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமானவரித்துறை இன்னும் உள்ள புலனாய்வு அமைப்புகளை வைத்துத் தி.மு.க.வினரையும் முடக்கிவிடலாம் என்கிற சதித்திட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. நாம் பணிய மாட்டோம். துணிந்து நிற்போம். இனம் - மொழி - நிலம் காத்திடும் போரைத் தொடர்ந்திடுவோம். பாசிசப் படையை எதிர்க்கும் சமூகநீதி - ஜனநாயகப் படையாகத் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் களத்திற்கு ஆயத்தமாகி விட்டது. அதற்கான முரசு கொட்டும் நிகழ்ச்சியாக, ஜனவரி 20-ஆம் நாள் கழகத்தின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அமைந்துள்ளன. கழகத்தின் இளைஞர்களும் மகளிரும் இந்தத் தேர்தல் களத்தில் அணிவகுத்து ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து திட்டமிடப்பட்டுள்ளன. ஜனநாயகப் போர்க்களத்தின் முன்கள வீரர்களாக நியமிக்கப்பட்டள்ள பாக முகவர்கள், வாக்குச்சாவடிக் குழு உறுப்பினர்கள் மற்றும் டிஜிட்டல் முகவர்கள் ஆகியோருக்கான பயிற்சிக் களமும் மண்டல வாரியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைத் தலைகுனிய விடாமல், அனைத்து இலக்குகளிலும் மாநிலத்தை முன்னேற்றி வருகிற திராவிட மாடல் அரசின் சாதனைகளைத் தொகுதிகள் தோறும் முழங்குகின்ற பொதுக்கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. 2021-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், ஒவ்வொரு குடும்பமும் பயன்பெறுகிற பல்வேறு நலத்திட்டங்களைக் கழக அரசு செயல்படுத்தியுள்ளது. குறிப்பாக மகளிர் நலன் காக்கும் முன்னோடித் திட்டங்களை இந்தியாவின் பிற மாநிலங்களும் பின்பற்றும் வகையில் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறோம். இவற்றை மக்களிடம் வீடு வீடாகப் பரப்புரை செய்யும் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற தலைப்பிலான மகளிர் குழுவினரின் பயணம் ஒவ்வொரு பாகத்திலும் பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 8 வரை நடைபெறவுள்ளது. ‘தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்‘ எனத் தொகுதிகள் தோறும் நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்கள் பிப்ரவரி 28 வரை நடைபெறவுள்ளன. அத்துடன், ஜனவரி 26 அன்று டெல்டா மண்டல வெல்லும் தமிழ்ப் பெண்கள் மகளிர் மாநாடு எழுச்சியுடன் நடைபெறவிருக்கிறது. பிப்ரவரி 7-ஆம் நாள் விருதுநகரில் நடைபெறும் தென் மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பில் கழக இளைஞர்கள் அணிவகுக்க ஆயத்தமாகிவிட்டனர். மகளிர் படையையும், இளைஞர் பட்டாளத்தையும் உற்சாகப்படுத்தி உத்வேகமளித்திடும் வகையில் உங்களில் ஒருவனான நான் அந்த இரு நிகழ்வுகளிலும் பங்கேற்கிறேன். வீடு வீடாகப் பரப்புரை, தொகுதிகள் தோறும் பொதுக்கூட்ட முழக்கங்கள், களத்தில் நிற்கும் கழகத்தினருக்குப் பயிற்சிக் கூட்டங்கள் என பிப்ரவரி மாதம் முழுவதும் தேர்தல் களத்திற்கான முன்னோட்டப் பயணத்தைக் கழகம் மேற்கொள்ளும் நிலையில், அதன் முத்தாய்ப்பாகத் தீரர் கோட்டமாம் திருச்சியில் மார்ச் 8 அன்று, பத்து இலட்சம் உடன்பிறப்புகள் கூடுகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில மாநாடு பேரெழுச்சியுடன் நடைபெறவிருக்கிறது. இப்படியொரு கொள்கைப் பட்டாளம் இந்தியாவில் எந்த இயக்கத்திலும் கிடையாது என்பதை உரக்கச் சொல்லிடும் வகையில், உடன்பிறப்புகளின் திருச்சி வருகையை உங்களில் ஒருவனான நான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். ஜனநாயகப் போர்க்கள வீரர்களான உடன்பிறப்புகளுக்கு ஓய்வில்லை. உங்களை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள உங்களில் ஒருவனான எனக்கு ஓய்வுமில்லை - உறக்கமுமில்லை. நம் உடன்பிறப்புகள் தேர்தலுக்கான கட்சி அரசியல் வேலைகளை மட்டும் செய்யவில்லை. ஒவ்வொரு குடிமக்களின் ஜனநாயக ஆயுதமான வாக்குரிமையைப் பாதுகாக்கும் பணியையும் களத்தில் நின்று நிறைவேற்றியிருக்கிறார்கள். நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அடிக்கடி சொன்னதுபோல, நாம் எதிர்கொள்கின்ற 2026 தேர்தல் களம் ஆரிய - திராவிடப் போரின் மற்றொரு களம். அந்தக் களத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் சமூகநீதி - மதநல்லிணக்கம் - மாநில உரிமைகளை இலட்சியமாகக் கொண்ட கொள்கைக் கூட்டணி வலிமையுடன் களத்தில் நிற்கிறது. தமிழ்ப் பண்பாட்டை அழிக்க நினைக்கும் அரசியல் எதிரிகளையும், அந்த எதிரிகளின் கூலிப்பட்டாளமாகிவிட்ட அடிமைகளையும் எதிர்கொண்டு வெற்றியை உறுதி செய்யும் களம். போர்க்களம் காணும் படை வீரர்கள் தங்களின் நாட்டைக் காத்திட உறுதியேற்பது வழக்கம். ஜனநாயகக் களம் காணும் கழகத்தின் இலட்சிய வீரர்களான உடன்பிறப்புகள், ஜனவரி 25 அன்று மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ள மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று, தமிழ் இன - மொழி எதிரிகளான பா.ஜ.க.வையும் அதன் அடிமைக் கூட்டணியையும் வீழ்த்திட உறுதியேற்க வேண்டும். உங்களில் ஒருவனான நான், தமிழ்மொழி காத்திடும் அறப்போரில் தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகிகளாம் தாளமுத்து - நடராசன் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தி உறுதியேற்க இருக்கிறேன். பேரறிஞர் பெருந்தகை அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் நடைபெறும் வீரவணக்க நாள் கூட்டத்தில் உரையாற்றுகிறேன். வீரவணக்கத்துடன் தொடங்கும் கழக உடன்பிறப்புகளின் அணிவகுப்பும் களப்பணியும் 2026 சட்டமன்றத் தேர்தல் நிறைவு பெறும் வரை ஓய்வின்றிச் செல்லட்டும். தொய்வின்றித் தொடரட்டும். மகத்தான வெற்றியுடன் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையட்டும்! கழகத்தின் வெற்றி முழக்கம் எட்டுத் திக்கும் ஒலிக்கட்டும்! #LetterToBrethren

ZXX
0
1
1
30
Yuvaraj Anbalagan retweetledi
James Stanly
James Stanly@JamesStanly·
Time for Repost 🚶🚶🚶
English
79
703
2.3K
71.9K
Yuvaraj Anbalagan retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கல்வி எனும் அறிவாயுதம் கொண்டு உலகை வெல்ல நம் மாணவ - மாணவியர்களுக்கு, காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண், தமிழ்புதல்வன், நான் முதல்வன்.. உள்ளிட்ட எண்ணற்றத் திட்டங்களை நிறைவேற்றிவரும் நம் #திராவிடமாடல் அரசு, அவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தி உலகை அவர்கள் கைகளுக்குள் கொண்டுவரும் மடிக்கணினிகளை முதற்கட்டமாக 10 லட்சம் பேருக்கு அளித்திருக்கிறது. நம் மாணவர்களின் கல்விக் கனவுகளுக்கு கைக்கொடுக்க நம் திராவிட மாடல் அரசு இருக்கிறது. நம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் இருக்கிறார்கள். வெல்வோம்! வரலாறு படைப்போம்! #UlagamUngalKaiyil
தமிழ்
268
895
1.3K
17.1K
Yuvaraj Anbalagan
Yuvaraj Anbalagan@YAnbalagan·
மாவட்ட செயலாளர் அண்ணன் க. சுந்தர் MLA புத்தாண்டு வாழ்த்துக்கள் பெற்ற போது.
Yuvaraj Anbalagan tweet mediaYuvaraj Anbalagan tweet media
தமிழ்
0
1
5
27
Yuvaraj Anbalagan retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, சமூக வலைதளப்பணிகளை ஒருங்கிணைக்கும் விதமாக @dmk_youthwing சார்பில் கழக மாவட்டத்துக்கு ஒரு துணை அமைப்பாளரை பரிந்துரை மற்றும் நேர்காணல் மூலம் நியமித்து வருகிறோம். அந்த வகையில், இளைஞர் அணி மண்டலம் - 3 க்குட்பட்ட இராணிப்பேட்டை, காஞ்சிபுரம் தெற்கு, காஞ்சிபுரம் வடக்கு, திருப்பத்தூர், திருவண்ணாமலை தெற்கு, திருவண்ணாமலை வடக்கு, வேலூர் தெற்கு, வேலூர் வடக்கு ஆகிய கழக மாவட்டங்களில் சமூக வலைதளத்துக்கென நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட துணை அமைப்பாளர்களை இன்று நேரில் வாழ்த்தினோம். அவர்களின் பணிகள் சிறக்க வாழ்த்துகள்! #கழக_இளைஞர்_அணி @Prabhugajendran @CNAnnaduraiMP @EaswarappanMLA @rajaingersal3 @YAnbalagan @GoldPrakash10 @EverestNaresh @Vadivel42729915
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
59
414
778
13.7K
Yuvaraj Anbalagan retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
நானே ஜெயித்ததுபோல இருக்கிறது! #NaanMudhalvan 💓
Sun News@sunnewstamil

#WATCH | "ஜெய்ச்சுட்ட கண்ணு.. பட்ட கஷ்டத்துக்கெல்லாம் பலன் கொடுத்துட்ட டா என் சாமி.." நான் முதல்வன் திட்டத்தில் பயின்று SBI வங்கிப் பணியாளராக தேர்ச்சி பெற்ற நெசவாளர் குடும்பத்தை சேர்ந்த கமலி - தேர்வு முடிவை பார்த்ததும் மகிழ்ச்சியில் பெற்றோருடன் துள்ளிக் குதித்த காட்சி நாமக்கல்லைச் சேர்ந்த இவர், தமிழ்நாடு அரசின் கட்டணமில்லா உண்டு-உறைவிடப் பயிற்சி திட்டத்தின் பயனாளராக இருந்து, SBI Probationary Officer (PO) தேர்வில் முதல் முயற்சியிலேயே வென்றுள்ளார். #SunNews | #NaanMudhalvan | #SBI | @mkstalin

தமிழ்
427
2K
7.3K
600.9K
Yuvaraj Anbalagan retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தள்ளாத வயதிலும் தளராத உறுதியோடு தமிழர் உயர்வுக்காக உழைத்த தனிப்பெரும் தலைவர் அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளில் அண்ணா சாலை சிம்சன் அருகேயுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தோம்! மறைந்து 52 ஆண்டுகள் ஆன பிறகும் பெயரைக் கேட்டாலே இன எதிரிகளை மிரளச் செய்யும் ஈரோட்டுச் சிங்கம், இளம் வயதினரையும் ஈர்க்கும் புரட்சி முழக்கம், வலியால் துடிதுடித்த இறுதி உரையிலும் "தமிழரின் இழிவினை ஒழிக்காமல் போகிறேனே" என்று கலங்கிய தன்னலமற்ற தியாகம் - இவரே நம் பெரியார்! தமிழினத்தை முன்நகர்த்திய அவரது முற்போக்கு கொள்கைகளை திரித்து வீழ்த்த நினைக்கும் பிற்போக்குக் கூட்டத்தின் கனவு என்றுமே பலிக்காது. பாசிச சக்திகளின் ஆட்டத்தை முடித்து, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெல்ல தந்தை பெரியாரின் இந்த நினைவு நாளில் உறுதியெடுப்போம்! #ThanthaiPeriyar
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
101
640
1.2K
16.2K
Yuvaraj Anbalagan retweetledi
DMK Youth Wing
DMK Youth Wing@dmk_youthwing·
இராணுவக் கட்டுப்பாட்டுடன் செயல்படும் கழக இளைஞர் அணி! @Udhaystalin #Youth4DMK2026
தமிழ்
17
207
398
3.9K
Yuvaraj Anbalagan retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்று வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா - பொதுமக்களின் பேராதரவுக்கும் வேண்டுகோளுக்கும் இணங்க - டிசம்பர் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் உத்தரவின்படி, கடந்த 21-ஆம் தேதி நாம் தொடங்கி வைத்த இந்த உணவுத் திருவிழா இன்றுடன் முடிவடைவதாக இருந்தது. ஆனால், சுய உதவிக் குழு சகோதரிகள் சமைத்து அளிக்கும் ஆரோக்கியமான, சுவையான உணவுப் பொருட்களுக்கு பொதுமக்கள், குறிப்பாக பெண்களும் - குழந்தைகளும், அளிக்கும் வரவேற்பு மிகப்பெரிய அளவில் உள்ளது. இந்த உணவுத் திருவிழாவை மேலும் சில நாட்கள் நீட்டிக்க எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், வரும் 28ஆம் தேதி வரை நடத்துவதற்கு அறிவுறுத்தி உள்ளோம். அனைவரும் பயன்படுத்திக் கொள்க! @TncdwH
தமிழ்
59
524
815
13.7K
Yuvaraj Anbalagan
Yuvaraj Anbalagan@YAnbalagan·
#MGNREGA-வை மீட்டெடுக்கவும், தங்களது வாழ்வாதாரத்தைக் காத்துக்கொள்ள காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன் நடந்த ஆர்பட்டதில் கலந்து கொண்ட போது. #SaveMGNREGA #RevokeVBGRAMG
Yuvaraj Anbalagan tweet mediaYuvaraj Anbalagan tweet mediaYuvaraj Anbalagan tweet mediaYuvaraj Anbalagan tweet media
தமிழ்
1
1
3
41
Yuvaraj Anbalagan retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கட்டளையிடுவது தலைவர் பணி, செய்து முடிக்கும் இளைஞர் அணி என்ற கடமை உணர்வோடு, 2026-சட்டமன்றத் தேர்தல் பணிகளை மேற்கொள்வோம். கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில், மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைய, அயராது உழைப்போம்!
தமிழ்
112
707
1K
13.9K