gibs

323 posts

gibs banner
gibs

gibs

@_gibs15

The 'guy in brown shirt'🫴🏾

Trichy Katılım Ağustos 2018
823 Takip Edilen47 Takipçiler
DMK UnOfficial
DMK UnOfficial@jill_online·
திமுகவின் தேர்தல் தோல்வியை ஆராய திமுக ஒரு குழு அமைத்துள்ளது. பெரும்பாலான 'நடுநிலை' அரசியல் விமர்சகர்களின் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் இந்த தேர்தலில் தோல்வியடைந்துள்ளன. ஆனாலும் அதைப்பற்றி எந்த கூச்சமும் இல்லாமல் திமுகவின் தேர்தல் தோல்வி குறித்து ஆவேசமாக ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். இது திமுகவை தொடர்ந்து குற்றவாளி கூண்டில் நிறுத்துகிற அஜெண்டாவின் ஒரு பகுதி. முதலில் இந்த தேர்தலில் இந்த அரசியல் விமர்சகர்களின் தோல்வி குறித்து ஆராய ஒரு கமிட்டி உடனடியாக அமைக்கப்பட வேண்டும் ஃபேஸ்புக்கை எடுத்துக் கொண்டால் ஒரு கோடியே நூற்றி எட்டு ஆலோசனைகள் இதுவரை திமுகவிற்கு வழங்கப்பட்டுள்ளன. அதில் சில அறிவார்ந்தவை, உண்மையான அக்கறையோடு சொல்லப்படுபவை. பெரும்பாலானவை தவெகவின் வழிமுறைகளை திமுக பின்பற்ற வேண்டும் என மறைமுகமாக வலியுறுத்துவதாகவும், தாங்கள் மட்டுமே மேதைகள், திமுகவிற்கு ஒன்றும் தெரியாது என்கிற மிதப்போடு சொல்லப்படும் அறிவுரைகள். ஒரு குறிப்பிட்ட தேர்தலில் வெற்றி தோல்விகளை பல காரணிகள் தீர்மானிக்கின்றன. இந்த தேர்தலில் திமுகவின் செயல்பாட்டில் என்ன குறைகள் இருக்கின்றன, எதையெல்லாம் மேம்படுத்த வேண்டும் என திமுக தலைமை ஆராய்ந்து வருகிறது. ஆனால் திமுக ஒருபோதும் தவெக ஆக முடியாது. ஆகக்கூடாது. அது தனது அடிப்படைக்கொள்கை வழி தனது புதிய பாதைகளை கண்டடையும். திமுக எப்போதும் கற்றுக்கொள்கிற, தன்னை புதுப்பித்துக்கொள்கிற இயக்கம். 75 வருடங்கள் இந்தக் கட்சி நீடித்திருப்பதன் அடிப்படை அதுவே. திமுகவினரை தாழ்வுணர்ச்சி ஆளாக்க முயற்சிக்கும் போலிகளிடம் கவனம் தேவை. இப்போது நமக்குத் தேவை எந்தத் தோல்வியிலும் கலங்காத திமுககாரனின் அந்த 'கெத்து' தான். உண்மையான கருத்துக்களுக்கு செவிமடுப்போம். திமுக என்ற ஒரு கட்சியின் அடிப்டைக் கட்டமைப்பையோ அதன் வரலாற்றையோ தெரியாமல் நம்மீது தொடுக்கப்படும் அக்கறைபோல முகமூடியணிந்த உளவியல் தாக்குதல்கள் எதிர்ப்போம். இந்தத் தேர்தலில் இருந்த நமக்கு எதிரான சூழல் எதுவும் அடுத்த தேர்தலில் இருக்கப்போவதில்லை. - மனுஷ்ய புத்திரன்
தமிழ்
4
22
94
4.3K
gibs
gibs@_gibs15·
anna:
Sun News@sunnewstamil

#BREAKING | ‘முன்மாதிரி மாநிலம் தமிழ்நாடு’ - 2025ம் ஆண்டிற்காக பெறப்பட்ட விருதை தற்போதைய முதலமைச்சர் விஜயிடம் காண்பித்து வாழ்த்து பெற்ற அதிகாரிகள் #SunNews | #Logistics | #TamilNadu

English
0
0
1
21
gibs
gibs@_gibs15·
@DMK662000 avale aala set panni... establish panni..route ah vachi normalise pandra🤢
Eesti
1
0
0
14
Yousuf Riaz
Yousuf Riaz@YousufRiaz86·
Come on உபிஸ் ! பரஸ்பரம் follow பண்ணுவோம் ! Pls comment to follow back .
Yousuf Riaz tweet media
English
44
38
166
1.8K
Ravi Chandar
Ravi Chandar@ravikchandar·
She has very much in her to be the local Nimmi!
Ravi Chandar tweet media
English
12
22
357
12.3K
Shankar Prakash A
Shankar Prakash A@shankarprakasha·
Day one as CM: Modest INCLUSIONARY, official Govt. vehicle. Day two onwards: Land Cruiser, then Vellfire. The modest gesture was a single-day affair. The EXCLUSIONARY luxury, it seems, is here to stay!!! #TVK #TVKVijay
Shankar Prakash A tweet mediaShankar Prakash A tweet media
Shankar Prakash A@shankarprakasha

Glad to see @CMOTamilnadu using the official Govt. vehicle on day one. A small symbol, but a telling one. Hope this becomes habit during his time at the office. #TVK

English
34
128
466
73.6K
கிrupa☁️
கிrupa☁️@ms_kaekae·
@reachles_handle Video maathi add pannita nu ninaikren 😞 Elevate pandra video ku bhathilaa CM assembly la irukka video va add pannitinga 🤧
Eesti
2
0
3
154
gibs retweetledi
முத்துக்குமார் |Muthukumar 🇮🇳🇸🇪
எங்கோ தென்காசி மாவட்டத்தின் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற நான், இன்று, சுவீடனில் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களுள் ஒன்றான KTH ல் MS பட்டம் பெற்றிருக்கிறேன். இந்தப் பட்டத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். @mkstalin
Solna, Sverige 🇸🇪 தமிழ்
290
2.6K
6.9K
185.4K
gibs retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க. இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன். சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல. கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம். மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன். பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன். நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் . 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!
தமிழ்
2.5K
5.8K
16.2K
1.2M
gibs retweetledi
Wild South Raiders
Wild South Raiders@southraidersoff·
மக்களுக்காக திமுக கட்சிகாரன் Govt ஆபிஸ் பக்கம் போனாலே எந்த அரசு அதிகாரியும் மதிப்பதில்லை. எல்லாத்தையும் அதிகாரி பாத்துப்பாங்க என்று நீங்க நிர்வாகிகளை உதாசீனப்படுத்தி அனுப்புனீர்கள்.கடைசியில் அதிகாரிகள் பெரிய வேலையா பாத்துட்டானுங்க என்பது இன்று உலகம் அறிந்திருக்கிறது. கட்சியில் இருக்கிறோம் ஏரியாகாரனுக்கு எதாவது செய்யனும்னு Govt ஆபிஸ் போனா..உங்க தலைவர் இந்த பக்கம் வரகூடாதுனு சொல்லிருக்காரே..மீறி வரீங்க..உங்க தலைவர்கிட்ட சொல்லட்டுமானு அதிகாரி கட்சிகாரனை 5 வருடமாக மிரட்டுனான். கட்சிகாரன் கையில் இருந்த எல்லா அதிகாரத்தையும் பிடுங்கி சொத்தை ஆக்கியது நீங்கள் தான் தலைவரே. மக்களிடம் எப்படி போய் நிப்பான் ?
DMK@arivalayam

அடுத்த 100 ஆண்டுகளுக்கான 'திமுக 2.0' (DMK 2.0)-வை உருவாக்க உங்கள் ஆலோசனைகள் எனக்குத் தேவை. உடன்பிறப்பே, உங்கள் குரலை இங்கே பதிவு செய்யுங்கள்:🔗 udanpirapinkural.in கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள் #DMK

தமிழ்
15
119
479
37.1K
gibs retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
தேர்தல் முடிவுகளுக்கான காரணம் என்ன? இனி நாம என்ன பண்ணணும்? உடன்பிறப்பே! நீங்க சொல்லுங்க, நான் கேக்குறேன். 🔗: udanpirapinkural.in
தமிழ்
3.6K
7.3K
22.9K
1.8M
gibs retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும். ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க? திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க? மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?
CMOTamilNadu@CMOTamilnadu

மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு #CMJosephVijay

தமிழ்
2.2K
5K
12.6K
2.3M
gibs retweetledi
Adv. Alim Albuhari
Adv. Alim Albuhari@AlimAlbuhari·
RESIGNATION LETTER I hereby tender my resignation from the primary membership and all responsibilities associated with the Indian National Congress. Throughout my journey in the Congress party, I stood with a clear conviction that we were fighting not merely a political battle, but an ideological war a principle repeatedly articulated by Rahul Gandhi ji himself. Time and again, he emphasized that the struggle of the Congress party is against divisive ideologies and for the protection of constitutional values, secularism, social justice, and democratic principles. In Tamil Nadu, the party consistently projected its alliance with Dravida Munnetra Kazhagam as an ideological partnership. Rahul Gandhi ji, during almost every public address in Tamil Nadu, clearly stated that the Congress-DMK relationship was not merely electoral, but ideological in nature. That understanding formed the basis of my political commitment and faith in the alliance. However, the sudden political shift towards an alliance with Tamilaga Vettri Kazhagam raises serious ideological questions in my mind. If ideology was truly the foundation of our political direction, what was the compelling ideological reason behind replacing a long-standing ally like DMK with TVK? I find myself unable to understand whether this decision was based on TVK’s ideological strength, political sacrifice, administrative experience, intellectual clarity, or consistent opposition to the BJP-RSS ideology. At several crucial moments in recent times, including instances involving communal tensions and attacks on minorities when strong political voices were expected, silence prevailed from those whom the party now considers allies. On the other hand, DMK consistently positioned itself firmly on ideological grounds and publicly confronted such issues without hesitation. Therefore, it becomes difficult for me to accept that the present political realignment is rooted in ideology. It appears instead to be driven by electoral calculations and popularity based opportunism. Politics, as I learned from Rahul Gandhi ji’s speeches and principles, should not be reduced to opportunism. It must remain anchored in ideology, values, and moral clarity. With deep disappointment and a heavy heart, I have therefore decided to step away from the party. I remain grateful to every leader, colleague, and cadre member who supported and encouraged me during my tenure in the Congress movement. Thank you Alim Albuhari However, the sudden political shift towards an alliance with Tamilaga Vettri Kazhagam raises serious ideological questions in my mind. If ideology was truly the foundation of our political direction, what was the compelling ideological reason behind replacing a long-standing ally like DMK with TVK? I find myself unable to understand whether this decision was based on TVK’s ideological strength, political sacrifice, administrative experience, intellectual clarity, or consistent opposition to the BJP-RSS ideology. At several crucial moments in recent times, including instances involving communal tensions and attacks on minorities when strong political voices were expected, silence prevailed from those whom the party now considers allies. On the other hand, DMK consistently positioned itself firmly on ideological grounds and publicly confronted such issues without hesitation. Therefore, it becomes difficult for me to accept that the present political realignment is rooted in ideology. It appears instead to be driven by electoral calculations and popularity based opportunism. Politics, as I learned from Rahul Gandhi ji’s speeches and principles, should not be reduced to opportunism. It must remain anchored in ideology, values, and moral clarity. With deep disappointment and a heavy heart, I have therefore decided to step away from the party. I remain grateful to every leader, colleague, and cadre member who supported and encouraged me during my tenure in the Congress movement. Thank you.
Adv. Alim Albuhari tweet mediaAdv. Alim Albuhari tweet media
English
336
1.1K
4.3K
177.3K
gibs
gibs@_gibs15·
@A_n_b_e_S_i_vam @DrSenthil_MDRD முதல் இடம் வந்தவனே 3மணி நேரத்துக்கு பிறகு tweet Pandrapo…yengalukku yenna da🤡
0
0
0
22
HEY RAM
HEY RAM@A_n_b_e_S_i_vam·
@DrSenthil_MDRD 3 ஆவது இடம் வந்த திமுக காரங்க எல்லாம் இப்போ முழு நேரம் Social Media தானா?
தமிழ்
6
56
361
6K
Dr.Senthilkumar.S
Dr.Senthilkumar.S@DrSenthil_MDRD·
வேலைக்கு ஆட்கள் உடனடி தேவை: சட்டமன்றத்தில் ஸ்கிரிப்ட் ரைட்டர் விருப்பம் உள்ளோர் வினப்பிகவும்
TVK Vijay@TVKVijayHQ

என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்கள் அனைவருக்கும், வணக்கம். இன்று சட்டமன்றத்தில் மக்கள் அரசு, அதாவது நமது அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை மக்கள் நலன் விரும்பும் முதலமைச்சர் என்ற முறையில் நாம் கொண்டு வந்தோம். அதன் மீதான விவாதம் நடைபெற்றது. மக்களே… நீங்கள் மிகப் பெரும் நம்பிக்கை வைத்துள்ள உங்கள் அன்பிற்குரிய அரசை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு சட்டமன்றக் கட்சியினரும் பேசினர். சிலர் நடுநிலை வகிப்பதாகவும் தெரிவித்தனர். சிலர் வெளிநடப்பும் செய்தனர். நம்பிக்கைத் தீர்மானம் மீதான ஆதரவு மற்றும் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், எண்ணிக் கணக்கிடும் முறையில் அவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. அந்த வாக்கெடுப்பின்படி, உங்கள் அரசு மீது நம்பிக்கை வைத்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 144. எதிர்ப்பு தெரிவித்தோர் 22. நடுநிலை வகித்தோர் 5. பங்கேற்காதோர் 60. இதன் மூலம், மக்கள் ஆதரவு பெற்ற தமிழக வெற்றிக் கழக அரசு நம்பிக்கைத் தீர்மானத்தில் மகத்தான வெற்றி பெற்றதாக மாண்புமிகு பேரவைத் தலைவரால் பேரறிவிப்பு செய்யப்பட்டது. நமது மக்கள் அரசின் மீது நம்பிக்கை வைத்து, வாக்களித்த அனைத்து இயக்கங்களைச் சார்ந்த மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதேபோல, நம்மை ஆதரித்த அனைத்து இயக்கங்களின் தலைவர்களுக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். சட்டமன்ற நிகழ்வை நேரடி ஒளிபரப்புச் செய்யும்போது, ஆளும் கட்சிக்கான ஆதரவை மட்டும் காட்டுவது ; எதிர்ப்பை மக்கள் யாரும் பார்க்க முடியாமல் செய்யும் வகையில் நேரலையை நிறுத்தி இருட்டடிப்புச் செய்வது என்பது போன்று சட்டமன்றத்தில் நாம் எதையும் ஒளிக்கவில்லை. மறைக்கவில்லை. அனைத்தையும் இன்றைய நேரடி ஒளிபரப்பில் உலகமே பார்த்ததுதான் அதற்கு உறுதியான சான்று. தமிழக மக்களே… நீங்கள் அனைவரும் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிக்க விரும்பினீர்கள் என்பது நமக்கும் நன்றாகவே தெரியும். இருந்தும், சில சூழல்களால், நமக்கு வாக்களிக்க இயலாமல் போனவர்கள், இப்போது மனம் வருந்துவதையும் நம்மால் உணர முடிகிறது. இனிவரும் காலங்களில் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் உங்கள் தமிழக வெற்றிக் கழகம் பெறும் என்பதையும் உறுதியாக நம்புகிறோம். இன்று, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் சிலர் பேசியதை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். அது குறித்து, சில விளக்கங்களை நம் உறவுகளாகிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் அளிக்க வேண்டியது மக்களின் முதல் மற்றும் உண்மைப் பிரதிநிதியான நமது கடமை. பெரும்பான்மையான தமிழக மக்களின் ஆதரவை நாம் பெறவில்லை என்ற அரதப் பழைய, புளித்துப்போன வாதத்தை மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் வழக்கம் போலான அவரது பாணியில் எடுத்து வைத்தார். அது குறித்து, தமிழக மக்களான நீங்கள் அனைவரும், 2006-இல் 100 சதவிகித வாக்குகளுடன், 234 தொகுதிகளிலும் வென்று, ‘தனிப் பெரும்பான்மை பெற்று(?)’ அமைந்த தி.மு.க. அரசை நினைத்துப் பார்த்து, நமுட்டுச் சிரிப்பை உதிர்த்து இருப்பீர்கள் என்பதும் நாடே அறிந்ததுதான். எல்லாம் தெரிந்த ஏகாம்பரமான தி.மு.க.வுக்கு எப்போதும் யதார்த்தம் புரியவே போவதில்லை. ஆகவே, மக்களிடம் நாம் வாக்குகள் குறித்த சிலவற்றைப் பகிர்ந்துகொள்வோம். நம் த.வெ.க.விற்குக் கிடைத்த வாக்கு சதவிகிதம் 34.92. அதாவது ஏறக்குறைய 35 சதவிகிதம். ஆனால், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் சார்ந்த கட்சியான தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் ஓட்டுகளையும் பெற்றுத்தான் சில தொகுதிகளிலாவது வென்றது என்பது உண்மை என்றாலும், தனிப்பட்ட முறையில் தி.மு.க.வின் வாக்கு சதவிகிதம் மட்டும் எவ்வளவு தெரியுமா?. வெறும் 24.19 சதவிகிதம் மட்டுமே. அதாவது கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிட்ட நம் த.வெ.க. பெற்ற வாக்கு சதவிகிதத்தைவிட 10 சதவிகிதத்திற்கும் கீழ். மிகவும் குறைவு. அதேபோல, தி.மு.க. தனிக் கட்சியாகப் பெற்ற வாக்குகள் ஒரு கோடியே 19 லட்சத்து 29 ஆயிரத்து 144 மட்டுமே. ஆனால், நம் தமிழக வெற்றிக் கழகம் தனித்து நின்று பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா? ஒரு கோடியே 72 லட்சத்து 26 ஆயிரத்து 209 வாக்குகள். தி.மு.க.வை விட 52 லட்சத்து 97 ஆயிரத்து 65 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளோம். ஏறக்குறைய அரைக் கோடிக்கும் அதிகமான மக்களின் வாக்குகள் அவை. இவை எல்லாம் நாம் சொல்லும் கணக்கன்று. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள கணக்கு. இது தெரிந்தும், புள்ளிவிவரப் புலி தி.மு.க. எடுத்து வைக்கும் வாதத்தை என்னவென்று சொல்ல? இது மட்டுமா? நம் த.வெ.க.வை 3 கோடியே 21 லட்சம் (இதில் சில லட்சம் வாக்குகள் அதிகமாக சொல்லப்பட்டுள்ளது) மக்கள் நிராகரித்ததாகத் தி.மு.க. சார்பாகக் கூறுகின்றனர். அப்படிப் பார்த்தால், தி.மு.க. மட்டும் தனியாக வாங்கிய வாக்குகளின்படி 3 கோடியே 68 லட்சம் மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிதான் தி.மு.க. சதவிகிதக் கணக்குப்படி பார்த்தாலும் த.வெ.க. 35 சதவிகிதம் எனில், தி.மு.க. 24 சதவிகிதம்தான். அதன்படி பார்த்தாலும்கூட, தமிழ்நாட்டின் 76 சதவிகித மக்கள் தி.மு.க.வே தங்களுக்குத் தேவை இல்லை என்று தீர்க்கமாக முடிவெடுத்து, ஒட்டுமொத்தமாக அக்கட்சியை நிராகரித்துள்ளனர். இப்படி தமிழகத்தின் முக்கால்வாசி மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு கட்சி, 35 சதவிகித மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற கட்சியைப் பார்த்து ஏளனமாகப் பேசுவதன் காரணம் என்ன என்பதை மக்கள் அறியாதவர்களா என்ன? மக்கள் மீது கடன்சுமையை ஏற்றி வைத்துவிட்டு, அது வளர்ச்சிக்காகப் பெற்ற கடன் என்று வாய்வித்தைக் காட்டும் தி.மு.க., நம்மைப் பார்த்து ஆதரவைக் கடன் பெற்றதாகக் கூறி உள்ளதை என்னவென்று சொல்ல? மதச்சார்பற்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருப்பதால்தான் நமது அரசைக் காங்கிரஸ், வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.ஐ. (எம்) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் ஆதரித்தன. அதை அக்கட்சிகளின் தலைவர்கள் ஊடகங்களிலும் வெளிப்படுத்தினர். இதையும் தி.மு.க. ஏளனமாகப் பேசி உள்ளது எந்தக் கணக்கில் என்று புரியவில்லை. அதையும் மக்களான உங்கள் பார்வைக்கும் முடிவுக்குமே விட்டுவிடுகிறோம். மக்கள் ஆதரவுடன் தனிப்பெரும் கட்சியான நம் த.வெ.க. ஆட்சி அமைத்துவிடவே கூடாதென, தி.மு.க. செய்த வேலைகளால் அதன் டீசண்ட் வெர்ஸன் அம்பலமான கதை ஒன்று நாடெங்கும் உலவுவதையும் நாம் நாட்டு மக்களிடமே விட்டுவிடுவோம். இதில் வேறு, த.வெ.க. ஆட்சிக்குத் தடையாக இருக்க மாட்டோம் என்ற பெருந்தன்மைப் பாடலைக் கீறல் விழுந்த ரெக்கார்டில் இசைக்க விடுவதெல்லாம் வேறு ரகம். நாம் இப்போதும் சொல்கிறோம். ஆதாரப்பூர்வமான குறைகளை யார் வைத்தாலும், அதை ஏற்று உடனடியாகத் திருத்திக்கொள்ளும் மனப்பக்குவம் பெற்றவர்களே நாம். ஆனால், நமக்கு எதிராகத் தன் சொத்தை வாதங்களை மக்கள் மன்றத்தில் வைத்துத் தோற்ற தி.மு.க., இப்போது அதையே சட்டமன்றத்திலும் தொடர்கிறது. அதையும் மக்கள் பார்வைக்கே விட்டு விடுகிறோம். நம்பிக்கை இல்லாததால்தான் நாம் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டதாகக் கூறினார் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர். நம் வெற்றியின் வீச்சு எப்படி இருந்தது என்பதைக் கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் பார்த்தும்கூடவா புரியவில்லை? அதிகாரத்தை வைத்துக்கொண்டு ஆட்டம் போட்ட தி.மு.க. அமைச்சர்கள் 15 பேரின் தோல்வியைப் பார்த்தும்கூடவா இன்னும் புரிந்துகொள்ளவில்லை? இயல்புநிலை புரியாமல் இப்படியே தொடர்ந்தால், மக்களே இனி வரும் காலங்களில் தி.மு.க.விற்கு இன்னும் நன்றாக, ஆழமாக உணர்த்திப் புரிய வைப்பர். நம் மக்களுக்கு, ஒட்டுமொத்தமாக நாம் நன்றி சொன்னதை மறந்துவிட்டு, நன்றி சொல்லவில்லை என்று நாம் போட்டியிட்ட தொகுதிகளைப் பிரித்துப் பேசி, பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டது புரிதலே இல்லாத தி.மு.க. நம் மக்களை நாம் விரைவில் சந்திப்போம் என்பது நம் மக்களுக்கும் தெரியும். நமக்கும் தெரியும். ஆகவே, அதற்காகத் தி.மு.க., அக்கறையாக இருப்பதுபோல டிஜிட்டல் முறையில் தேம்பி அழ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். நாகரிகமான பதிவு (டீசண்ட்டான வெர்ஸன்) குறித்துத் தி.மு.க. பேசியது. நம்முடைய அரசியல் நாகரிகமும் டீசண்ட் வெர்ஸனும் எப்படிப்பட்டது என்பதைத் தமிழகமே பார்த்துக்கொண்டிருக்கிறது. ஏன், அவர்களும் பார்த்தார்கள். தி.மு.க. என்னதான் நம்மை அர்த்தமற்ற முறையில் ஏளனமாகப் பேசினாலும், நாம் எப்போதும் நாகரிகம் காக்கும் நயத்தகு இயக்கமாகவே இருப்போம். அதிலே மாற்றமே இல்லை. அறிஞர் அண்ணாவின் கனிவைத்தான் அரசியலிலும் நாம் பின்பற்ற விரும்புகிறோம். இன்று, நமக்கு ஆதரவு அளித்த சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்துப் பேசுகையில், தி.மு.க. ஏதோ தாங்கள் சுத்தம் சுயம்பிரகாசம் போலப் பேசியதுதான் மிகப் பெரிய நகைச்சுவை. 1999இல் பா.ஜ.க. கூட்டணியைத் திடீரென நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரித்த கதையை மக்கள் இன்னும் மறக்கவில்லை. அதன் பிறகு, அதே பா.ஜ.க.வுடன் கூட்டணி போட்டு வென்று, பேரம் பேசி, மந்திரி பதவிகள் பெற்றதையும் மக்கள் இன்னும் மறக்கவில்லை. சட்டமன்ற உறுப்பினர்களில் சிலர், பா.ஜ.க.வுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவித்துவிட்டே நமது அரசை ஆதரித்து வாக்களித்தனர் என்பது தி.மு.க.வின் அவதூறு கண்களுக்கு வேண்டுமெனில் தெரியாமல் போகலாம். ஆனால், மக்கள் நமது தூய எண்ணத்தை உணர்ந்தே இருக்கின்றனர். தி.மு.க.வும் பா.ஜ.க.வும் 1999-இல் சேஞ்ச் என்று கூறி எக்ஸ்சேஞ்ச் செய்துகொண்டது என்ன என்பதை நாடே அறியும். ஆனால், நாம் சேஞ்சையும் சேலஞ்சையும் நம்பி உறுதியாக, உண்மையாக அரசியல் களத்தில் நிற்பவர்கள் என்பதும் மக்களுக்குத் தெரியும். ஆகவே, எதற்காகவும் தி.மு.க. போல எதையும் எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ள அவசியமே இல்லை. மக்கள் மனத்தில் ஆழமாக வேரூன்றிப் புகழ்பெறப் போகும் மக்கள் அரசைப் புஷ்பா அரசு என்று தி.மு.க. ஏளனம் பேசி இருக்கிறது. மக்கள் தந்த தோல்வியால் கண்களிலும் காதுகளிலும் வாயிலும் மூக்கிலும் பொறாமையால் தி.மு.க. புகை கக்குவதாகத்தான் மக்கள் பேசிக்கொள்கின்றனர். மக்களே… உங்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் நம்மை எப்படி வேண்டுமானாலும் புண்படுத்தட்டும். நமக்கு எதிராகப் புறம் பேசட்டும். புலம்பல் பாடல்கள் இசைக்கட்டும். நாம் அதைப்பற்றிக் கவலைப்படவே போவதில்லை. மக்கள் பணியும் மக்கள் நலனும் மட்டுமே நமக்கு முக்கியம். மேஜிக்கல் நம்பர் நமக்கு இல்லை என்று கூறும் தி.மு.க., அவர்கள் செய்ய முடியாத மக்கள் நலன் சார்ந்த பலவற்றை மேஜிக்கலாகவும் மிராக்கிளாகவும் நமது அரசு செய்து காட்டப் போவதைப் பார்க்கத்தான் போகின்றனர். ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக நாம் சாதித்துக் காட்டத்தான் போகின்றோம். அப்போதும் சொத்தைக் காரணங்களைக் கூறி, இந்தத் தி.மு.க. தப்பிக்கத்தான் பார்க்கும். அதையும் நம் மக்கள் பார்க்கத்தான் போகின்றனர். டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மட்டும் நம்பி நாம் இருக்கவில்லை. மக்களின் உணர்வுகளை நம்பி மட்டுமே நாம் இருக்கிறோம். இது புரியாமல், ரீல்ஸ் என்றும் ரியல் என்றும் தனது ரீல்ஸ் அறுந்துபோனது தெரியாமலே தி.மு.க. திமிராகப் பேசுகின்றது. ஆனால், இப்படிப் பேசிக்கொண்டே ரீல்ஸ் உலகில் மிதக்கத் தொடங்கி உள்ளதும் ரியாலிட்டி அறியாத இதே தி.மு.க.தான். மக்களே… தோல்வியில் மூழ்கித் திக்கித் திணறிக்கொண்டிருக்கும் தி.மு.க., நம் மீது சேற்றை வாரி இறைக்கத்தான் செய்யும். அதைப் பற்றி நாம் கண்டுகொள்ளவே போவதில்லை. நாம் எப்போதும் மக்கள் நலன் சார்ந்த செயல்களிலும் திட்டங்களிலும் சட்டங்களிலும்தான் ஈடுபடப் போகிறோம். மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கையில்தான் நாமும் நமது அரசும் உறுதியாக இருக்கப் போகிறோம். அதைப் பார்த்துத் தி.மு.க. ஆற்றாமையில் அலறப் போவது உறுதி.

தமிழ்
797
1.6K
5.3K
204.3K
gibs retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு… நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம். பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல! நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir? 2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல. முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல! திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி! #sofamodel
தமிழ்
6K
12.3K
30.6K
3.2M
gibs
gibs@_gibs15·
@ramk8060 Flames podalaya appo!!!!!
Indonesia
0
0
0
7
RamKumarr
RamKumarr@ramk8060·
அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் விமர்சனங்களை நோட் செய்து வைக்கிறார் நம் தலைவர் ✅
RamKumarr tweet media
தமிழ்
308
1.2K
6K
250.3K