காசி. ஆதிசிவன் retweetledi
காசி. ஆதிசிவன்
21.9K posts

காசி. ஆதிசிவன்
@aadhishivan
ஐதீகத்தை கடைபிடிக்கும் திமுக தொண்டன்...
Coimbatore, India Katılım Mayıs 2013
2.6K Takip Edilen1.3K Takipçiler
காசி. ஆதிசிவன் retweetledi

🛑சேலத்தில் சட்ட விரோத மது விற்பனை
QR CODE வைத்து விற்பனை செய்யும் காட்சிகள்!
🔶தவெக அரசு சட்டவிரோத மது விற்பனைக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்த நிலையில், சேலம் சங்ககிரி அருகே பச்சகாடு மலை அடிவாரத்தில் QR CODE வைத்து சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
#TVKVijay #TVKGovt #Illegal #Salem #Sankagiri #SPARK
தமிழ்
காசி. ஆதிசிவன் retweetledi
காசி. ஆதிசிவன் retweetledi

இந்த பொண்ண வச்சுதான் 2500 வேணாம்,6 சிலிண்டர் வேண்டாம் என வீடியோ போட்டது த.வெ.க🥵🥵🥵🥵🥵😡😡😡😡😡
#TVKFails #sofamodel
தமிழ்
காசி. ஆதிசிவன் retweetledi
காசி. ஆதிசிவன் retweetledi
காசி. ஆதிசிவன் retweetledi
காசி. ஆதிசிவன் retweetledi
காசி. ஆதிசிவன் retweetledi

பேரவையில் நேற்று நடந்த Beauty சம்பவம் - சொல்லி அடித்த சூர்யா வெற்றிகொண்டான்.. விழுந்து, விழுந்து சிரித்த இடும்பாவனம் கார்த்தி
#TheCourt #CMVijay #CVShanmugam #SPVelumani #ADMK #EPS #EdappadipalaniSwami #Newstamil24x7
தமிழ்
காசி. ஆதிசிவன் retweetledi

இதான் என் மனநிலையும் 👀 அப்போ எல்லாருக்கும் இப்படி தானோ👀 அடேய் @Jagadishbliss என்னடா பித்தலாட்டம் இது🤧
தமிழ்
காசி. ஆதிசிவன் retweetledi
காசி. ஆதிசிவன் retweetledi
காசி. ஆதிசிவன் retweetledi

இது எங்க listலயே இல்லையே, ஒன்னு ஒன்னுக்கும் இப்படி விளக்கம் கேட்கிறாங்க, நம்ம ஆளை யாரையும் அரசு பணில உக்கார வைக்க முடியாது போல… @actorvijay #TVKVijay #TVKFails #tvk
தமிழ்
காசி. ஆதிசிவன் retweetledi
காசி. ஆதிசிவன் retweetledi
காசி. ஆதிசிவன் retweetledi

வி.வி.பேட் சீட்டுகளையும்
டிஜிட்டல் வாக்கு எண்ணிக்கையையும்
ஒப்பிட்டு எண்ணுங்கள்!
இரண்டும் சரியாக இருந்தால்
வாக்கு இயந்திர மோசடி பற்றி இனி யாரும் பேச மாட்டார்கள்.
வித்தியாசம் இருந்தால்
அனைத்து தொகுதிகளிலும் மறு எண்ணிக்கை நடத்த வேண்டும்!
“2–3 நாள் ஆகும்” என்பது காரணமல்ல…
ஜனநாயகத்தின் நம்பிக்கையே முக்கியம்! ⚖️

தமிழ்

உங்க எல்லார்கிட்டயும் ஒரு கேள்வி கேக்கணும்…
திமுக-வ தீவிரமா ஆதரிக்க காரணம்
ஏன் திமுக?
ஒரே ஒரு வார்த்தை அ ஒரு வரியில பதில் சொல்லுங்க👇
@DMKITwing
#DMK #TamilNaduPolitics #OneWordReply #EngagementPost

தமிழ்
காசி. ஆதிசிவன் retweetledi

வெற்றி பெற்றதில் இருந்து பதவியேற்ற ரெண்டு நாள் வரை!
1. 62 தலித் ன்னு பரப்பினாங்க !
2. கஜானா காலி பித்தலாட்டம் !
3. முதல் பெண் அமைச்சர் நரேடிவ்!
4. தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்!
5. ஏற்கனவே மகளீர் காவல் நிலையம் இருக்கும் நிலையில் அதில் அதிரடி ன்னு மட்டும் சேர்த்தது!
6. மின்கட்டண அறிவிப்பும் அதன் குளறுபடிகள் !
7. ஏற்கனவே டாஸ்மாக் பள்ளி கல்லூரி வழிபாட்டு தளங்களில் இருந்தது எல்லாம் மாற்றப்பட்டு இருந்தது இப்ப அகற்றுவதற்கு ஆய்வாம்!
8. கடந்த ஆட்சியில் காவல்துறையால் கைப்பற்றப்பட்டு எரிக்கப்பட்ட குட்கா போன்ற பொருட்களை இப்ப எரித்தது போன்ற காணொளிகள்!
முதல் எட்டு நாள் எட்டு பித்தலாட்டம் !
Tamilnadu 👆👆
தமிழ்
காசி. ஆதிசிவன் retweetledi

திமுக கழக உடன்பிறப்புகளே!!! என் பதிவுகள் எப்படி உள்ளது!
நன்றாக இருந்தால் RT 🔁பண்ணுங்க.
திருத்தம் தேவைப்பட்டால் Comment பண்ணுங்க.!
@DMKITwing

தமிழ்
காசி. ஆதிசிவன் retweetledi

மாற்றம் வேண்டி வாக்களித்த மக்களே இந்த மாற்றம் போதுமா? 😡😡
என்ன இதெல்லாம் Mr @TVKVijayHQ CM சார்
தமிழ்







