Praveen Kumar

24.5K posts

Praveen Kumar

Praveen Kumar

@am_p_k

you know who I'm . . 😈

Katılım Ağustos 2011
1.3K Takip Edilen169 Takipçiler
Praveen Kumar retweetledi
Gurubaai
Gurubaai@ItsGurubaai·
வரலாறு மக்கள் மீதான உங்கள் அன்பையும், உங்கள் உழைப்பையும், உறுதியையும் என்றும் நினைவில் வைத்திருக்கும். மீண்டு( ம் ) வாருங்கள் திராவிட சூரியனே! 🖤❤
Gurubaai tweet mediaGurubaai tweet media
தமிழ்
281
1.3K
6.6K
100K
Praveen Kumar
Praveen Kumar@am_p_k·
@team_cheems Even if I find one trace of corruption I’m gonna question anna and their supporter
English
0
0
0
15
Team Cheems
Team Cheems@team_cheems·
Under TVK, Tamil Nadu will witness clean and transparent governance. No more DMK and AMDK.... Vijay is here to lead as the permanent Chief Minister.
Team Cheems tweet media
English
11
169
615
3.6K
Narayanan Hariharan
Narayanan Hariharan@narayananh·
@pudiharicharan Same here, sir, and I'm fluent enough that most people mistake me for a Northie. My tweet was supposed to be a joke 🤷‍♂️
English
2
2
26
4.7K
Narayanan Hariharan
Narayanan Hariharan@narayananh·
Looks like speaking in Hindi is now permitted in Tamil Nadu.
ANI@ANI

#WATCH | Chennai | TVK's winning candidate from the Madurai Central Assembly Constituency, Madhar Badhurudeen, says, "...TVK Chief Vijay will decide with whom we will ally...After the formation of our government, we will work for the upliftment of the poor, development...We have sent a letter to the Governor (staking claim to form the government)..."

English
50
171
1.4K
62.4K
Praveen Kumar retweetledi
Shanmugam P
Shanmugam P@Shanmugamcpim·
இன்று பாலிமர் தொலைக்காட்சியில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது. அந்த செய்தியில் வெளியிடப்பட்ட கருத்துகள் எனது கருத்துகள் அல்ல. நான் அப்படிப்பட்ட எந்த கருத்தையும் எந்த ஊடகத்திற்கும் வழங்கவில்லை. எனது பெயரை பயன்படுத்தி தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளது.
Shanmugam P tweet media
தமிழ்
146
1.3K
4.2K
133.4K
Karthik Ravivarma
Karthik Ravivarma@Karthikravivarm·
காங்கிரஸ் தவெகவுடன் இணைந்தால் திமுகவிடம் இருக்கும் மிச்சம் மீதி சிறுபான்மை ஓட்டுகளும் தவெகவிற்கு போய்விடும்… இனி ஜென்மத்திற்கு திமுக ஆட்சிக்கே வராது 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தமிழ்
156
1.5K
6.7K
91.4K
Kanimozhi Santhosh
Kanimozhi Santhosh@Kanimozhi_tvk·
என்றும் மக்கள் பணியில் Dr. கனிமொழி சந்தோஷ் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழகம் (கோவை மாநகர் மாவட்டம்) #TVK #DrKanimozhiSanthosh #tvkvijayofficial🇪🇸 #vijaypolitical #cbehqtvk
தமிழ்
59
802
5.1K
141.3K
Praveen Kumar retweetledi
மன்மத பாய்
மதுரை மாவட்டத்தில தவெக க்ளீன் ஸ்வீப் அடிச்சிருக்காங்க.அவனுங்க கிட்ட போய் இத்தனை வருஷமா மதுரை தல கோட்டை மாட்டுத்தாவணி தல கோட்டைனு சண்டை செஞ்சிட்டு இருந்துருக்கோம்..
மன்மத பாய் tweet media
தமிழ்
99
1.1K
5.3K
117.4K
Praveen Kumar retweetledi
James Stanly
James Stanly@JamesStanly·
தமிழ்நாடு அரசியலில் முதல் முறையாக வட இந்திய ஆங்கில ஊடகத்திடம் இந்தியில் பேட்டி அளிக்கும் தவெக MLA இதுதான் தொடக்கம். மோடியே இங்கு வந்தால் கூட ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்ற நிலையை உருவாக்கினோம் ஆனால் இன்று..
தமிழ்
273
1.4K
4.3K
224.2K
Praveen Kumar
Praveen Kumar@am_p_k·
@argeh83 @AravindRajaOff I’m not a fool I know to worship god and at the same time know to stand up for society take your dharma and go away dumb clown 🤡
English
0
0
0
1
Arun
Arun@argeh83·
@am_p_k @AravindRajaOff Oh ……wishing u happiness for ur claim is also a problem to u….. Infact u are the fool…..being a hindu …..opposing its dharma…..
English
1
0
0
5
Praveen Kumar retweetledi
Haraappan
Haraappan@haraappan·
ஒட்டுமொத்த இந்தியாவும் சிரிக்குதுடா This picture will haunt Tamils for generations 💔💔💔
265
779
4.4K
55.4K
Ram Prabhu 🇮🇳🇩🇪
Ram Prabhu 🇮🇳🇩🇪@ramprabhuram596·
@_ImVasu @JustNow_Post @ammkofficial @TRBRajaa 2024 கடைசில ஜெர்மனி வந்தது, பேசினது ஞாபகம் இருக்கா.. அப்போ முடிவு பண்ணேன்.. நீ லாம் மறுபடியும் வரவே கூடாது னு. . தமிழ் சங்கம் மீட்டிங் வந்து என்ன man திமுக துதி 😈
தமிழ்
2
0
14
1.6K
Vasu :)
Vasu :)@_ImVasu·
AMMK ஒரு சீட்டு ஜெய்சாலும் நச்சுன்னு TRB ராஜாவ முடிச்சு விட்டாங்க .. @ammkofficial 🔥💪
தமிழ்
23
704
5.3K
79K
Praveen Kumar retweetledi
Aswin
Aswin@AswinTvm3·
Stalin was the first to courageously oppose and defeat the delimitation, resisted Hindi imposition of the BJP and did much more for TN. His loss can be seen as a loss for the entire country itself.
Aswin tweet media
English
251
1.2K
8.6K
87.9K
Karthik Ravivarma
Karthik Ravivarma@Karthikravivarm·
You should at least realize now what you have done to the film industry. People from across the cinema are celebrating the defeat of your DMK government, mainly because of the dominance you imposed on Cinema... You are one of the main reason for DMK’s defeat @Udhaystalin anna At least now, cinema will be free 🙏🏻🙏🏻
Dindigul Cinemas@DindigulCinemas

The entire Cine Industry celebrated the DMK loss yesterday! அவ்ளோ பண்ணிருக்காங்க 5 வருசத்துல! எத்தனை அழுத்தம்! எத்தனை மிரட்டல்கள்!!

English
37
649
2.7K
111.5K
Shalin Maria Lawrence
Shalin Maria Lawrence@ShalinSpeaks·
போன வருஷம் இந்த டான்ஸ் ah போட்டதுக்கு எவ்ளோ abuse பண்ணானுங்க உபிஸ் அண்ட் சீட்டாஸ். Today I'm avenged da... Best time to post this video again. #ஆடினேஇருப்பேன்
194
274
1.8K
89.6K
Praveen Kumar retweetledi
M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உண்மை உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரின் ஒவ்வொரு வாக்கையும் விலைமதிப்பற்ற நம்பிக்கையாக நான் கருதுகிறேன். இப்போது வரை கிடைத்துள்ள புள்ளிவிபரங்களின்படி தி.மு.க. கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன. இம்மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது, நம்மை விட 17.43 இலட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு மட்டுமே. என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை வலிமையானதாகவே கருதுகிறேன். நமக்கு வாக்களித்த மக்களுக்கு நேரடியாகச் சென்று நன்றி தெரிவிக்கும் கடமையை நாம் எப்போதும் செய்து வருகிறோம். அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும், உடனடியாக வாக்களித்த மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மக்களாட்சியில் மக்களே நம் வணக்கத்துக்குரியவர்கள். அவர்களுக்காகவே நாம் கட்சி நடத்துகிறோம். அவர்களுக்காகவே நாம் அரசியலில் இயங்குகிறோம். எனவே, அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிக்க நேரில் செல்லுமாறு அனைத்து வேட்பாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகம் ஆறு முறை ஆட்சியில் இருந்துள்ளது. நாம் பார்க்காத வெற்றியும் இல்லை; நாம் சந்திக்காத தோல்வியும் இல்லை. அரசியல் பொதுவாழ்வில் கொள்கையைக் காக்கும் பயணத்தில் நமது கொள்கை தோல்வி அடைந்துவிடக் கூடாது என்பதில்தான் நாம் எப்போதும் கவனமாக இருப்போம். வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் அதனைச் சமமாகக் கருதி தனது இலட்சியப் பயணத்தை நடத்துபவர்கள்தான் கழக உடன்பிறப்புகள். அதனால்தான் முக்கியமான மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பேசும்போதெல்லாம், தமிழ்நாடு முழுமைக்குமான தொண்டர்கள் அனைவருக்கும் வணக்கம் வைத்து விட்டுத்தான் நான் தொடங்குவேன். இயக்கத்தின் இரத்த நாளங்கள், வேர்கள் நீங்கள்தான். எனக்கு ஆறுதல் சொல்லி பலரும் குறுஞ்செய்தி அனுப்பி வைத்து வருகிறீர்கள். உங்களால் உருவாக்கப்பட்ட எனக்கு, உங்களது வலிமையால் வலிமை பெற்ற எனக்கு நீங்கள் உடனிருக்கும் வரை என்ன கவலை? நாம் அனைவரும் தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள். அந்த உணர்வோடு தொடர்ந்து நாம் பயணிப்போம். உங்கள் உழைப்பால் விளைந்த அறுவடைதான் 1.54 கோடி வாக்குகள். உங்கள் உழைப்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? தலைமைத் தொண்டன் என்ற உணர்வோடு நாம் தொடர்ந்து பயணிப்போம். ஆளும் கட்சியாக இருந்தால் மக்களுக்கான திட்டங்களைத் தீட்டுவோம். எதிர்க்கட்சியாக இருந்தால் மக்களுக்கான கோரிக்கைகளுக்காகவே போராடுவோம். அந்த வகையில் இப்போது வலிமையான எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்கான அரசியலை நாம் தொடர்வோம். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் வழித்தடத்தில், நூறாண்டு கண்ட திராவிடப் பேரியக்கத்தின் கொள்கைகளைச் செயல்படுத்த, இனம் - மொழி - நாடு காக்கும் பயணத்தைத் தொடர்வோம். நமது பயணத்தில் எவரையும் பின்தங்க நான் விட மாட்டேன். மீண்டும் வெல்வோம்!
தமிழ்
1.9K
6.1K
22.6K
1M
ரசிகன்™
ரசிகன்™@Rasigan_off·
just google his backstory and have a tea ☕💀
ANI@ANI

#WAYCJ | TVK leader VS Babu defeats Tamil Nadu CM MK Stalin to win the Kolathur constituency seat in the state assembly elections 2026.

English
34
287
7K
785.4K
Praveen Kumar retweetledi
Abhijeet Dipke
Abhijeet Dipke@abhijeet_dipke·
MK Stalin- 1.02 lakh votes deleted in Kolathur constituency, he lost by 8,795. Mamata- 51,000 votes deleted in Bhabanipur seat, she lost by 15,000. Kejriwal - 38,000 votes deleted in New Delhi constituency & he lost by 4,000. (2025) Three prominent Chief Ministers of opposition were defeated by mass deletion of votes. If you still don’t see the pattern and believe they lost because of anti-incumbency then the joke is on you.
English
663
3.7K
12.6K
488.4K
Voice for TVK
Voice for TVK@Itz_MahiVFC·
I wish Thalapathy to sign ✍️ for demolishing all tasmac which is near to Hospitals,School, college,public places(crowded areas) as first thing as CM💥
English
57
302
2.3K
41.1K
RamKumarr
RamKumarr@ramk8060·
கட்சியின் முக்கிய தூண்களுடன் ❤️ எங்கள் ஆசான் ❤️ அண்ணன் ஆதவ் ❤️ அண்ணன் நிர்மல்குமார் ❤️ இனி சட்டசபை அனல் பறக்கும் 🔥✅
RamKumarr tweet media
தமிழ்
117
2.5K
13.4K
139.9K