Amaruvi Devanathan

9.2K posts

Amaruvi Devanathan banner
Amaruvi Devanathan

Amaruvi Devanathan

@amaruvi

Novelist. Satirist. Author of 'Monday is not Tuesday', 'Singapore Diary', 'பழைய கணக்கு','நான் இராமானுசன்', 'நெய்வேலிக் கதைகள்', 'வந்தவர்கள்'.तमसो मा ज्योतिर्गमय

தேரழுந்தூர், சோழ நாடு, பாரதம் Katılım Ocak 2011
22 Takip Edilen2.6K Takipçiler
Sabitlenmiş Tweet
Amaruvi Devanathan
Amaruvi Devanathan@amaruvi·
வெள்ளையர் ஆட்சியில் பஞ்சத்தால் தம் நிலம் விட்டு வெளியேறி, புதிய இடங்களில் நிலை கொள்ள முயலும் பிராமணர்களின் கதை. நடந்த கதை. இன்றும் நடக்கும் கதை. சுவாசம் பதிப்பகம். +91-81480-66645. swasambookart@gmail.com @swasambookart
Amaruvi Devanathan tweet media
தமிழ்
7
25
56
23.9K
Amaruvi Devanathan
Amaruvi Devanathan@amaruvi·
வைரமுத்துவிற்கு ஞானபீட விருது பற்றிய என் நேர்காணல் youtu.be/s-YysGLh2ak?si…
YouTube video
YouTube
தமிழ்
0
0
3
163
Amaruvi Devanathan
Amaruvi Devanathan@amaruvi·
மயிலாப்பூர் தமிழ் ப்ராம்மணர்கள் சீமானுக்கு வாக்களிக்க வேண்டுமா ? amaruvi.in/2026/03/15/myl…
தமிழ்
2
0
4
395
Amaruvi Devanathan
Amaruvi Devanathan@amaruvi·
'பாலியல் குற்றவாளி' என்று பல பெண்கள் குற்றம் சுமத்தியுள்ள ஆபாசப் பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு 'ஞானபீடம்' விருது வழங்குவது தமிழ் மொழியை அவமதிப்பதாகும். தமிழுக்கு ஞானபீடம் கொடுக்க வேண்டுமெனில் அதைப் பெறத் தகுதியுள்ள எழுத்தாளர் ஜெயமோகன் மட்டுமே.
தமிழ்
34
71
236
15K
Amaruvi Devanathan
Amaruvi Devanathan@amaruvi·
With PM Modi going to Thirupparankundram to light a lamp, would the state govt dare to impose section 144 ? An ordinary lighting festival has been made such a big event by the inefficient, corrupt and intellectually bankrupt DMK govt. #DravidianModel
English
0
1
8
216
Amaruvi Devanathan
Amaruvi Devanathan@amaruvi·
@trramesh BJP, if voted to power in TN with absolute majority, would make this happen. This is my hope. However, not sure why didn't do in the states they were / are in power.
English
1
2
3
252
Amaruvi Devanathan
Amaruvi Devanathan@amaruvi·
சம்ப்ரோக்ஷணம் ஆன பின், முதல் புறப்பாடாக மாசி மகம் ( மார்ச் 2, திங்கள்) ஆமருவியப்பன் தேரழுந்தூர் அஹோபில மடத்திற்கு எழுந்தருள்கிறார். முடிந்தவர்கள் அவசியம் வந்திருந்து ஆமருவியப்பன், மாலோலன் அருட்பிரசாதத்தைப் பெற வேண்டும் என்று ப்ரார்த்திக்கிறேன்.
தமிழ்
0
1
4
123
Amaruvi Devanathan
Amaruvi Devanathan@amaruvi·
@kristanjore @ak_tweet the siva temple near baburayan pettai has been lost already. what stands now is a small replica. even the remaining idols had been placed inside the baburayan pettai perumal temple. After Baalaalayam, the HRCE should've moved them to safe house.
English
0
1
1
58
Krishnaswamy
Krishnaswamy@kristanjore·
@amaruvi @ak_tweet Is this the temple near to baburayan pettai Vijaya ragunatha temple?
KanchiMatham@KanchiMatham

There is a village called Udayambakkam near Chengalpattu. About 500 years ago, Krishnadevaraya granted that entire village to the then Periyavā. Even today, the Maṭham retains that connection and still owns about 2–3 acres of land. That is the native village of the Kalavai Periyavā, Śrī Candraśekharendra Sarasvati Svāmigal (the 66th Pīṭhādhipati). He is the one who bestowed his anugraha upon our Mahā Periyavā. When Mahā Periyavā was ten years old, in 1904, He walked all the way to have darśan of this Ācārya. The Kalavai Periyavā recognized even at that young age, when Mahā Periyavā was just ten, that He would one day be the one to bestow His anugraham upon all of you. Feeling that reverence, we once visited Kalavai. It occurred to us that we gained Mahā Periyavā and all the blessings and comforts we received through Mahā Periyavā only because of this Kalavai Periyavā. So we felt we must visit His native village and went to see that village, Udayambakkam, near Chengalpattu. Dr. Nagaswamy, the archaeologist, accompanied us. All the details recorded in the copper‑plate inscriptions, listing the names of the surrounding villages in all four directions, still exist exactly with the same names. We went there, inquired, and found the Vānam Pārtha Śiva Liṅgam (Śiva Liṅgam facing the sky with no roof). One Caṇḍikeśvarar temple remained intact, undamaged. From the Caṇḍikeśvarar temple, we measured the distance to determine how far the original Śiva temple must have been located. Based on those calculations, we arranged for the reconstruction of the Śiva temple entirely in black stone and, over a span of ten years, completed building a new temple featuring a vigraham of Kalavai Periyavā and a silver kavacham. Just as in Kalavai, a Veda Pāṭhaśālā and a Gośālā have also been established in that village, and they are functioning well. Hara Hara Śaṅkarā Jaya Jaya Śaṅkarā #kamakoti #JagadguruVacanam

English
2
0
3
137
Amaruvi Devanathan
Amaruvi Devanathan@amaruvi·
தேரழுந்தூர் ஆமருவியப்பன் சம்ப்ரோஷணம் நிகழ்வுகள். youtu.be/O6HLtnu2ku4?si…
YouTube video
YouTube
தமிழ்
0
2
5
444
Amaruvi Devanathan
Amaruvi Devanathan@amaruvi·
ம.வெங்கடேசன் எழுதிய 'திராவிட இயக்க வரலாற்றுப் புரட்டுகள்' நூல். என் வாசிப்பு அனுபவம். amaruvi.in/2026/01/24/ma-…
தமிழ்
1
2
1
352
Amaruvi Devanathan
Amaruvi Devanathan@amaruvi·
ராவணன் தமிழனா ? தமிழர் என்பவர் திராவிடரா ? தமிழ்ப் பார்ப்பனர் யார் ? சமஸ்க்ருதம் தமிழை அழித்ததா ? - பதில்கள் தருகிறார் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை. என் வாசிப்பு அனுபவம். #bookstagram #bookrecommendations amaruvi.in/2026/01/21/ary…
தமிழ்
0
4
4
353
Amaruvi Devanathan
Amaruvi Devanathan@amaruvi·
தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோவில் சம்ப்ரோக்ஷணம். பிப்ரவரி 6, 2026. அனைவரும் வந்திருந்து, தேவாதிராஜன், செங்கமலவல்லித் தாயார், ஶ்ரீமதழகியசிங்கர் மற்றும் யதிவரர்களின் அனுக்ரஹத்தைப் பெற வேண்டியது.
Amaruvi Devanathan tweet mediaAmaruvi Devanathan tweet mediaAmaruvi Devanathan tweet mediaAmaruvi Devanathan tweet media
தமிழ்
0
0
4
207
Amaruvi Devanathan
Amaruvi Devanathan@amaruvi·
வாசகர்கள் கவனத்திற்கு: நான் நலமாக இருக்கிறேன். அடுத்த நாவல் ('கரி') மூலம் உங்களைத் தொடர்ந்து தொல்லைப்படுத்துவேன் என்று உறுதி கூறுகிறேன். நன்றி. ஆமருவி.
தமிழ்
0
2
4
140
Amaruvi Devanathan
Amaruvi Devanathan@amaruvi·
'திராவிட மாயை' சுப்பு அவர்கள் எழுதிய 'ஆரியம் திராவிடம்' நூல் பற்றிய என் பார்வை. amaruvi.in/2026/01/14/ary…
தமிழ்
0
1
1
195
Amaruvi Devanathan
Amaruvi Devanathan@amaruvi·
தமிழ் நாட்டுக்கு மோதி என்ன செய்தார் ? What did PM Modi do for Tamil Nadu ? youtu.be/mrpwuDELgig
YouTube video
YouTube
0
3
3
334
Amaruvi Devanathan
Amaruvi Devanathan@amaruvi·
If there is any Congress leader worth the salt left in TN, he / she should read this book by CS - what Congress, Panditji, CS, RV did for India and TN. And how the DMK opposed Neyveli Project et al.
Amaruvi Devanathan tweet media
English
0
1
4
238