anbu azhagan
4.1K posts

anbu azhagan
@anbuin
Leave Nothing for Tomorrow which can be done Today... “தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” Hotelier / Investor 💎




Post a picture you took. Just a pic. No description.

“கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்” என்றார் முத்தமிழ் அறிஞர். அவரது கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் வெளிவந்துள்ள “அருள்வான்” திரைப்படத்தில் கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் “முத்துவேல்” கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் தம்பி @arulnithitamil நெகிழ்ச்சியாக இருந்தது. இன்று பிறந்தநாள் காணும் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்… அருள்வான் திரைப்படத்தை பார்த்தபோது, நெல்லை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் வசிக்கும் காணி பழங்குடியின மக்களுக்கான பள்ளிகளை நேரில் ஆய்வுசெய்த நினைவுகள் மனதில் வந்து சென்றன. #Education














எங்களுக்கு வேற வேலை மசிறு இல்லையா














