தமிழ்நுட்பன்-Tamil Techie
1.2K posts

தமிழ்நுட்பன்-Tamil Techie
@logun89
Techie, Royal Enfield Enthusiast,Foodie, Dravidian(தமிழன்)
தமிழ்நாடு - இந்திய ஒன்றியம் Katılım Mart 2026
185 Takip Edilen31 Takipçiler
தமிழ்நுட்பன்-Tamil Techie retweetledi

@tis_Pops If scenario 1 occurs official daily power cut is unavoidable.அப்படி நடந்தா அதற்கு இபாபோதே திட்டமிட்டு செயலாற்றும் அரசு இருக்க வேண்டும்

@tis_Pops Already Tamilnadu is in its peak Electricity usage,some El nino models predict it will reach peak by 2027 and in TN case it may 1.bring Severe Drought,heat waves or
2.extreme rainfall flood like situation during NE monsoon.
English
தமிழ்நுட்பன்-Tamil Techie retweetledi
தமிழ்நுட்பன்-Tamil Techie retweetledi

@IndianTechGuide CM Vijay will use below template on all unfulfilled promises after few years : "Nehru is the reason for all this ". Here replace Nehru with DMK.
English

🚨 Tamil Nadu TVK manifesto promises:
1. Unemployed graduates will get ₹4,000 per month.
2. Women family heads below 60 years will get ₹2,500/month.
3. Every family will receive 6 free LPG cylinders/year.
4. Every bride will get one sovereign of gold and a silk saree.
5. Free residential schools will be set up to provide quality education.
6. Students can get education loans up to ₹20 lakh without collateral.
7. Plans to make Tamil Nadu drug-free
8. Each family will get health insurance coverage up to ₹25 lakh.
9. Unemployed diploma holders will get ₹2,500 per month.
10. 50 lakh job opportunities will be created for youth.
11. Small farmers (less than 5 acres) will get full crop loan waiver.
12. Sugarcane farmers will get a minimum support price of ₹4,500 per tonne.
English

@adangomalaaaa Template: "Nehru is the reason for all this" - here replace Nehru with DMK
English

தமிழ்நுட்பன்-Tamil Techie retweetledi
தமிழ்நுட்பன்-Tamil Techie retweetledi
தமிழ்நுட்பன்-Tamil Techie retweetledi
தமிழ்நுட்பன்-Tamil Techie retweetledi

the change anna brought to tn : normalising adultery 🥵
Berlin 🚩@Toxicity_______
Wife: toxic, disrespect, arguments, negativity, emotional drain, makes you question yourself SIde chick : fasts for you, visits temple after temple, prays for your success, manifests your win, motivates you, believes in you even when you don’t. Joseph Vijay just proved why men need a side chick to achieve new heights in life.♥️🙏
English
தமிழ்நுட்பன்-Tamil Techie retweetledi
தமிழ்நுட்பன்-Tamil Techie retweetledi

GDP, டிலிமிடேஷன், மும்மொழிக் கொள்கை, CAA, புதிய கல்விக் கொள்கை, லேபர் சட்ட மாற்றம், PF கொள்ளை, EWS என எதுவுமே தெரியாத ஒரு கூட்டம் தனக்கான ஒரு 'முடிவைத்' தேர்ந்தெடுக்கிறது. எதற்காக ஆசைப்பட்டு இந்த முடிவைத் தேர்ந்தெடுத்தார்களோ அதெல்லாம் அவர்களுக்குக் கிடைக்க வாழ்த்துகள். காய்ந்த வயிற்றில்தான்தான் பசியெடுக்கும். சாப்பிட்ட வயிற்றில் பசி எடுக்காது. தமிழ்நாடு, ‘வளர்ச்சி’ என்ற ஒரு தேக்க நிலையை எட்டி இருக்கிறது. பசித்த ஏப்பம் இல்லாமல் புளித்த ஏப்பம் விடுபவர்களுக்கே உள்ள ஒரு அசட்டைத்தனம் இது.
தலைவர் தோற்றதற்காக வருந்தத் தேவை இல்லை. இவ்வளவு உழைத்தவரை, இவ்வளவு செய்தவரை, தேர்தல் காலத்திலும் டிலிமிடேஷனுக்கு எதிராகப் போர் சூளுரை எழுப்பியவரை உறுப்பினராகக் கொள்ள இந்தச் சட்டசபைக்குத் தகுதி இருக்காது என்பது தெரிந்தேதான் கொளத்தூர் மக்கள் இப்படிச் செய்திருக்கிறார்கள்.
தலைவர், அண்ணாவைப் போல் ராஜ்யசபா உறுப்பினராகச் செல்ல வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பம். ஆனால் அப்படியெல்லாம் அவர் செல்லவும் மாட்டார். ஒருநாள் ஓய்வெடுக்கவும் மாட்டார். நாளையே ஒன்றிய அரசு மாநில உரிமைக்கு எதிராக அடுத்த ஆயுதத்தை எடுக்கும்போது முதல் ஆளாகப் போர்க்குரல் கொடுப்பார். தெருவில் நிற்பார். போராடுவார். அவர் முதல்வர் ஸ்டாலின் இல்லை என்றாலும், முதலில் ஸ்டாலின். பிறகுதான் எல்லாம்.
திமுக ஜெயித்தால் கோட்டையில் இருந்து ஆட்சி செய்யும். தோற்றால் அறிவாலயத்தில் இருந்து ஆட்சி செய்யும். எங்கள் ஆஃபீஸ்தான் மாறுமே தவிர அரசியல் மாறாது.
வாழ்க திமுக.
வாழ்க தமிழ்நாடு.
வாழ்க எங்கள் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
தமிழுக்காக, தமிழருக்காக, தமிழ்நாட்டுக்காக!
-டான் அசோக்
4 மே 2026
தமிழ்
தமிழ்நுட்பன்-Tamil Techie retweetledi
தமிழ்நுட்பன்-Tamil Techie retweetledi
தமிழ்நுட்பன்-Tamil Techie retweetledi

















