Anis Fernando

7.4K posts

Anis Fernando

Anis Fernando

@anisfernando

Belongs to Tamilian Stock

Riyadh Katılım Şubat 2014
110 Takip Edilen114 Takipçiler
Anis Fernando
Anis Fernando@anisfernando·
@sunnewstamil ஆனால் இதை வைத்து வாக்களிக்கலாம். ஏன்னா நீங்கதான் இந்திய குடிமகனாச்சே.
தமிழ்
0
0
1
638
Sun News
Sun News@sunnewstamil·
#NewsUpdate | "இந்தியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டாலும், பாஸ்போர்ட் குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணம் அல்ல.." -வெளியுறவு அமைச்சகம் விளக்கம் #SunNews | #Passports | #IndianCitizen
Sun News tweet media
தமிழ்
72
65
440
97.4K
Yogesh Agnihotri
Yogesh Agnihotri@YogeshAgni20500·
@xzx_slipknot MRF– Sachin Tendulkar, Brian Lara, Steve Waugh, Virat Kohli Britannia– Rahul Dravid, Virendra Sehwag, Sourav Ganguly, Mohammad Kaif Hero Honda– Sourav Ganguly, Virendra Sehwag, Yuvraj Singh RBK(Reebook)– MS Dhoni, Gautam Gambhir, Yuvraj Singh
Indonesia
22
8
284
38.1K
Sourabh Raut
Sourabh Raut@xzx_slipknot·
4 Bats. 4 Owners. Only 1% of cricket fans can guess all four correctly.👀
Sourabh Raut tweet media
English
522
97
2.5K
551.3K
Anis Fernando
Anis Fernando@anisfernando·
@sunnewstamil பாஜக அப்படி ஒரு உதவி செய்யுமா. அப்படி உதவி செய்துவிட்டால் பல சங்கிகள் தற்கொலை செய்துகொள்வார்கள்.
தமிழ்
7
0
7
3K
Sun News
Sun News@sunnewstamil·
#NewsUpdate | "இந்தியாவால் உதவ முடியாவிட்டால் வேறு யார் எங்களுக்கு உதவுவார்கள்?" -அவசர உதவி கோரி பாலஸ்தீனம் அரசு உருக்கம் #SunNews | #Palestine | #HealthCrisis
Sun News tweet media
தமிழ்
85
420
1.7K
84.2K
Anis Fernando
Anis Fernando@anisfernando·
@tnexplorer மல்லிகை பூவுக்கு மதுரை இல்லை எங்க ஊரு தங்கச்சிமடம்.
தமிழ்
0
0
0
546
Sabareeswaran Elangovan
Sabareeswaran Elangovan@tnexplorer·
உங்க ஊர் பேர சொல்லாம, உங்க district-ஓட famousஆன ஒரு விஷயத்த மட்டும் சொல்லுங்க. நாங்க district கண்டுபிடிக்கிறோம் 👇
தமிழ்
291
2
48
69.9K
Anis Fernando
Anis Fernando@anisfernando·
@tnexplorer மீனவர்கள் சுட்டுக்கொலை/ கைது.
தமிழ்
0
0
0
52
Anis Fernando
Anis Fernando@anisfernando·
@polimernews தரவுகள் எதுவும் பரிமாற்றம் செய்யப்படவில்லை என்று நாம் நம்பனும்.
தமிழ்
0
0
0
135
Anis Fernando
Anis Fernando@anisfernando·
@PttvNewsX யாருக்கு என்ன தெரியும்?! எதுக்கு யாருக்கு ஓட்டு போட்டோம்னு மக்களுக்கு தெரியாது. நாம எப்படி வெற்றி பெற்றோம் எங்கு நின்றோம்னு வேட்பாளருக்கு தெரியாது ஆட்சிக்கு வந்து என்ன செய்யனும் என்ன பேசனும் தெரியாது.
தமிழ்
0
0
1
508
Anis Fernando
Anis Fernando@anisfernando·
@thatsTamil ஈ லோகத்திலே எதுவும் நடக்கும் MLA-யார் எதுக்குனே தெரியாம ஓட்டு போட்டு, நடிகர் ஆட்சியை பிடிக்க வில்லையா. 😂 .
தமிழ்
0
1
1
446
Anis Fernando
Anis Fernando@anisfernando·
@ThanthiTV அரசியலில் இருப்பவர்களை நடிக்க வைத்தது தவறு.
தமிழ்
0
0
0
220
Sun News
Sun News@sunnewstamil·
#NewsUpdate | எத்தனால் மூலம் இயங்கக்கூடிய ஒரு புதிய அடுப்பு சந்தைக்கு வரவுள்ளதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தகவல். #SunNews | #NitinGadkari | #Ethanol
Sun News tweet media
தமிழ்
22
36
254
21.7K
Vaishnavi
Vaishnavi@vaishnavi_cbe·
இவனுங்க எல்லாம் சாப்பாடு திங்கிறாங்களா இல்ல ரோட்ல கெடக்கிறத தின்றாங்களான்னே தெரில! #TVKFails
Vaishnavi tweet media
தமிழ்
375
1.5K
4.5K
118.4K
Anis Fernando
Anis Fernando@anisfernando·
@sunnewstamil ஏன் மாற்ற முடியாது ? சினிமா ஹீரோவ, நிஜ ஹீரோவா காண்பித்து மக்களையும் நம்ப வைத்து அந்த மக்கள் உங்களை வெற்றி பெற வச்சாங்கல்ல. சினிமா வில்லன் மாதிரி இப்போ பேசுறீங்க. ஓ நீங்க இன்னும் ஆத்மார்த்தமான நிஜ அரசியலுக்கே வரலையா?
தமிழ்
0
0
0
372
Sun News
Sun News@sunnewstamil·
#அரசியல்POST | “பாட்டிலுக்கு ரூ.10 வாங்குவதை சினிமாவைப் போல ஒரே நாளில் மாற்றிவிட முடியாது” -விக்னேஷ், மதுவிலக்குத்துறை அமைச்சர் #SunNews | #TASMAC | #TVKVijay
Sun News tweet media
தமிழ்
230
515
1.6K
103.6K
Anis Fernando
Anis Fernando@anisfernando·
@thatsTamil "பேரன்பு" படமா பார்க்கவே அவ்ளோ மனதுக்கு கஷ்டம் அழுகை.😢
தமிழ்
0
0
15
2.9K
Anis Fernando
Anis Fernando@anisfernando·
துறைமுக நகரமாம் தூத்துக்குடியை மீண்டும் தூத்துக்குடி துறைமுக நகரமாக மாக மாற்ற துடிக்கும் தூத்துக்குடி MLA & #TVK.
Anis Fernando tweet media
தமிழ்
0
0
0
36
Anis Fernando
Anis Fernando@anisfernando·
@arunraajkg TVK இதையெல்லாம் நினைவு கூற வேண்டிய அவசியம் இல்லைனு நினைக்கிறேன். காச கொட்டி கூலிக்கு ஆள் வச்சு பரப்ப வேண்டியத instaல பரப்பினா தற்குறிகளும் அவரை சார்ந்தவர்களும் உங்கள யாருனு தெரியாமகூட வெற்றிய பரிசளிக்க இருக்கிறார்கள்.
தமிழ்
0
0
2
63
Anis Fernando
Anis Fernando@anisfernando·
@sethupathyy @News18TamilNadu மாட்டு சாணத்தில் மட்டும் தான் எரிவாயு தயாரிக்க முடியுமா?
தமிழ்
0
0
0
73
சேதுபதி 🐘
சேதுபதி 🐘@sethupathyy·
@News18TamilNadu மாட்டு சாணத்தில் இருந்து எத்தனை வீட்டுக்கு தர முடியும் இதை தரவுகளோடு பேச முடியுமா..?
தமிழ்
12
0
7
3.1K
News18 Tamil Nadu
News18 Tamil Nadu@News18TamilNadu·
பத்து லட்சம் கோடி கடன் இருக்கு, இலவசம் தர முடியாதுனு நாங்கள் உண்மையை சொன்னோம்; தோற்றுப்போனோம்; அதை மேன்மையாக கருதுகிறோம் - நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் #Seeman #NTK #News18Tamilnadu | News18Tamil.com
தமிழ்
294
1.8K
6K
163.1K
Anis Fernando retweetledi
சஞ்சய் ⛏️
சஞ்சய் ⛏️@sanjay321757192·
இத தான்டா எங்க அண்ணே சொல்றாரு..எவனாச்சு ஓட்டு போட்டிங்களாடா?...see the comment section 🔥🔥 @_ITWingNTK காணோளிய edit பண்ணி சுத்தல்ல விடுங்கடா. @Seeman4TN உனக்கு ஓட்டு போட்டு என் ஓட்ட வீணாக்கல..ணே🙏 #globalisation #liberlisation #privatisation #worldeconomy #gold #crudeoil
தமிழ்
7
505
963
21.3K
Anis Fernando
Anis Fernando@anisfernando·
@sunnewstamil திராவிட & ஆரிய கட்சிகளை தவெக லபக்கென்று தூக்கி சாப்பிடும் போல.
தமிழ்
0
0
0
359
Sun News
Sun News@sunnewstamil·
#BREAKING | சென்னை, கடலூர் காவல் நிலையங்களில் பொன்ராஜ் மீது வழக்குப்பதிவு! #SunNews | #Ponraj
Sun News tweet media
தமிழ்
94
199
874
177.4K
Anis Fernando
Anis Fernando@anisfernando·
@ThanthiTV சீமான் சொன்னார் இரண்டையும் சொன்னார் டாஸ்மாக் மூடிவிட்டு அதில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மாற்று ஏற்பாட்டையும் முன்வைத்தார். எதையுமே யாரும் கேட்கல 🤦 dailythanthi.com/news/tamilnadu…
தமிழ்
0
0
3
382
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
CMVIJAY | மூடப்பட்டு வரும் மதுக்கடைகள்.. கொந்தளித்த டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்க மாநில தலைவர் #tasmac #cmvijay #tngovt #thanthitv
தமிழ்
140
344
1.2K
73.8K