அண்ணன்

13.5K posts

அண்ணன் banner
அண்ணன்

அண்ணன்

@annan_la

.

Thisaiyanvilai to Japan Katılım Aralık 2017
221 Takip Edilen69 Takipçiler
Lion kalaivani Ravi Hindu Nadar ...
அத்தனை பதவிகளும் கிருத்துவர்களுக்கே... செத்தான் இந்துக்கள்..நல்லா பண்றீங்க தமிழக முதல்வர்திரு.C. ஜோசப் விஜய் அவர்களே ...
Lion kalaivani Ravi Hindu Nadar ... tweet media
தமிழ்
31
196
483
10.4K
அண்ணன்
அண்ணன்@annan_la·
@TwitzKarthi @imrajmohan அவர் அம்மா இருக்கும் வீட்டுக்கு சொன்னாரு டா நொன்னாமலை
தமிழ்
0
0
2
305
அண்ணன்
அண்ணன்@annan_la·
@Johni_raja @TVKVijayHQ No. இப்போ தூக்கினா பலம் குறையும் விஜய் அறிக்கை விட்டால் அதிக ரீச் ஆகும் அரசியல் ஆகும் அந்த MLA indirect ah மன்னிப்பு கேட்கிறான்
தமிழ்
0
0
3
91
Johny Bhai(அண்ணாமலையின் வார் ரூம்)🇮🇳
இது ஒரு இந்து TVK MLA இஸ்லாம் அல்லது கிறித்துவத்தை ஒழிக்கத்தான் நாங்க அரசியலுக்கு வந்திருக்கோம் என்று சொல்லி இருந்தால் இந்நேரம் அந்த எம்எல்ஏ வை கட்சியிலிருந்து தூக்குவது மட்டுமல்ல அவர் மேல வழக்கும் பதிவு செஞ்சி இருப்பாங்க 🤡🤡🤡 @TVKVijayHQ
தமிழ்
5
113
388
5.2K
அண்ணன்
அண்ணன்@annan_la·
பாஜக பேர் இல்லை மோடி பெயரும் இல்லை சொல்ல பயமா? - 200உபி
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்@Udhaystalin

ஏழை - எளிய - நடுத்தர வர்க்க மக்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கும் வகையில் Petrol, Diesel, CNG விலையை ஒன்றிய அரசு உயர்த்தி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த விலை ஏற்றத்தின் மூலம் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிவிட்டு, ‘பொறுத்துக்கொள்ளுங்கள், அதைச் செய்யாதீர்கள், இதைச் செய்யாதீர்கள்’ என்று ஒன்றிய அரசு அறிவுரை கூறுவது, தனது தோல்வியை மறைக்கும் முயற்சியே ஆகும். மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ள இந்த சுமையை குறைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்
0
0
0
12
அண்ணன்
அண்ணன்@annan_la·
@VinojBJP @TVKVijayHQ அவரு எத்துவாராம் இவர் குறைக்கணுமாம் இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருக்கலாமே? உங்க ஓனர குறைக்க சொல்லுங்க
தமிழ்
0
0
0
12
Vinoj P Selvam
Vinoj P Selvam@VinojBJP·
சர்வதேச போர்ச் சூழல் காரணமாக கச்சா எண்ணெய் கொள்முதலில் ஏற்பட்டிருக்கக் கூடிய விலை உயர்வு மற்றும் இதர பிரச்சினைகளை சமாளிக்கும் விதமாக, பெட்ரோல், டீசலுக்கு தமிழ்நாடு அரசு விதிக்கும் வரியை குறைத்து தமிழக மக்கள் பலனடைய செய்ய முதலமைச்சர் திரு. @TVKVijayHQ அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ்
63
214
899
39.7K
அண்ணன்
அண்ணன்@annan_la·
@PragashNandhan போடா மயிரே திருச்சி கிழக்கு தவெக தொகுதி அதுல வேற எவனையும் நிறுத்த இங்க கட்சி நடத்தல
தமிழ்
0
0
0
17
Pragash Nandhan ⭐
Pragash Nandhan ⭐@PragashNandhan·
தவெக + விசிக + கம்யூனிஸ்ட்கள் + காங்கிரஸ் அதிகாரப்பூர்வ கூட்டணி அமைக்க வேண்டும்! திருச்சி கிழக்கு பொது தொகுதியில் அண்ணன் திருமாவை வேட்பாளராக நிறுத்த வேண்டும்! அமைச்சரவையை பகிர்ந்து கொள்ள வேண்டும்! இதுவே திராவிட கட்சிகளின் சாதிய அரசியலை தமிழ்நாட்டிலிருந்து அப்புறப்படுத்த வழி!
தமிழ்
34
47
239
7.9K
அண்ணன்
அண்ணன்@annan_la·
5 வருடம் இந்த நாட்டில் இவனுங்க இல்லையா
தமிழ்
0
0
0
24
அண்ணன் retweetledi
Thinakaran Rajamani
Thinakaran Rajamani@thinak_·
Six (illegal) tenders worth Rs 3 crore have been cancelled, and action taken against officials - @comrade_rk @Arappor 👌
Thinakaran Rajamani@thinak_

.@Arappor’s @comrade_rk says the alleged malpractice of Chennai Corporation under the previous government still continues: Corporation is seeking to rent excavators (Rs 49.56 lakh) and other heavy machinery at a cost that exceeds their actual value. Contractor is given just one day. He doubts whether such contracts are fixed. Corporation ensures the tender value does not exceed a certain amount, above which they must seek approval from higher authorities. If six bulldozers are bought for the Perungudi dumping yard, why should the Corporation float six tenders, each valued at Rs 48.33 lakh, instead of a single tender, he asks. He doubts the machinery is being purchased for more than its market value. Corporation floats limited tenders enabling only particular people take part in this. He says these kinds of tenders can be floated only during natural calamities. @CMOTamilnadu

English
48
954
2.4K
277.2K
அண்ணன்
அண்ணன்@annan_la·
விலையேற்றம் செய்தது மோடி அரசு அங்கே கேக்கணும்.
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK@EPSTamilNadu

வளைகுடா போர் காரணமாக ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி மத்திய எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையையும், வணிக எரிவாயு சிலிண்டர் விலையையும், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளையும் உயர்த்தியுள்ளன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை போக்கும் வகையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன். தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க அரசு மாற்றம் வேண்டும் என்ற கொள்கையை அடிப்படையாக வைத்து செயல்படுகிறதென்று சொல்கிறார்கள். பெட்ரோலுக்கும், டீசலுக்கும், எரிவாயு சிலிண்டருக்கும் உள்ள விற்பனை வரியை குறைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். @AIADMKOfficial

தமிழ்
0
0
0
25
அண்ணன் retweetledi
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
அரசு மதுபான கடையில் இருந்து கூடுதல் விலைக்கு விற்க மதுபாட்டிகளை வாங்கி சென்ற திமுக பிரமுகர் உட்பட 2 பேர் கைது! #Tirupattur #Tasmacbottle #Arrest #Tamilnews #Newstamil24x7
தமிழ்
114
3.1K
8K
132.6K
அண்ணன்
அண்ணன்@annan_la·
நீயே உன் தம்பிக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு பேரம்பேசி கூட்டணி வைத்தாய்.
Sun News@sunnewstamil

#BREAKING | அதிமுகவில் இருந்து பிரிந்து வருவோரும், நிபந்தனையற்ற ஆதரவே அளிக்க வேண்டும். அப்போதுதான் குதிரை பேரம் நடக்கவில்லை என்பதை மக்கள் நம்புவார்கள் - பிரேமலதா விஜயகாந்த் #SunNews | #ADMK | #TVK | #PremalathaVijayakanth

தமிழ்
0
0
0
31
அண்ணன் retweetledi
TVK IT Wing Official
TVK IT Wing Official@TVKHQITWingOffl·
சாமானியர்களின் முதல்வர் ❤️
TVK IT Wing Official tweet media
தமிழ்
83
1.4K
4.3K
44.1K