Arasu Ooty,Tamil Nadu,INDIA

12.1K posts

Arasu Ooty,Tamil Nadu,INDIA

Arasu Ooty,Tamil Nadu,INDIA

@arasuooty

பேரறிஞர் அண்ணாவின் பேரப்பிள்ளைகள்...

South India 🌄 Katılım Nisan 2024
1.7K Takip Edilen597 Takipçiler
Arasu Ooty,Tamil Nadu,INDIA retweetledi
Joshua
Joshua@mjoshuaben·
Goodbye Traitor Pappu
Joshua tweet media
Filipino
0
21
151
857
Arasu Ooty,Tamil Nadu,INDIA
இப்போ எத்தனை கோடி கொடுத்தீங்க அணில் சார்...?
Sun News@sunnewstamil

#WATCH | காங்கிரஸ் குறித்து சில தினங்களுக்கு முன்பு விஜய் பேசிய வீடியோ வைரல் #SunNews | #TVKVijay | #Congress

தமிழ்
0
2
1
22
Arasu Ooty,Tamil Nadu,INDIA retweetledi
KarthickHaasan
KarthickHaasan@karthickhaasan7·
கூட்டணி தர்மம் என்றால் என்னன்னு இவரைப் பார்த்து கத்துக்கோங்கடா சின்ன பசங்களா @INCIndia. யாரையும் முதுகுல குத்துற பழக்கம் இவருக்கு கிடையாது. இனிமே தான் உண்மையான ஆட்டம் ஆரம்பம்🔥. We didn’t come here for seats,we’re standing here for the nation. @arivalayam,@mkstalin & @Udhaystalin Now you’re going to understand who’s real and who’s fake. #KamalHaasan #MakkalNeedhiMaiam #DMK #Electionresult2026
KarthickHaasan tweet media
தமிழ்
31
340
1.5K
10.6K
Arasu Ooty,Tamil Nadu,INDIA retweetledi
Katheeja🖤
Katheeja🖤@egalitarian2897·
Trusting congress is like a suicide…📌
Katheeja🖤 tweet media
English
17
120
508
5.5K
Arasu Ooty,Tamil Nadu,INDIA retweetledi
Malini Parthasarathy
You allied with the DMK @arivalayam to contest the Assembly elections. How does the defeat of the DMK-led alliance become that of the DMK alone? The DMK stood by @INCIndia in its lowest times. You have 9 sitting MPs in the Lok Sabha on the strength of the DMK led alliance in the last parliamentary elections. The life of this Lok Sabha term is until 2029. So where do lie the political loyalties of these MPs who were elected on the strength of the alliance with the DMK? And is this not putting tremendous pressure on existing norms of legislatures in our federal democracy?
Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப@manickamtagore

The verdict has gone against the DMK government. Half the ministers in the Cabinet have lost their seats. We faced collateral damage for no fault of ours. Now, BJP is eyeing Tamil Nadu. The question before us is clear: Should we stand with those rejected by the people’s verdict, or should we unite with the force that fought against BJP and fight to stop BJP from ruling Tamil Nadu? #Tamilnadu

English
140
599
2.3K
115.7K
Arasu Ooty,Tamil Nadu,INDIA
Thank you sir...
Dhayaananth KarthicK M B@DKarthick_

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு." #NSUI #Congress #TNElectionResults Gratitude is the foundation of Tamil culture. You cannot use an alliance to survive, secure 40 MP seats, elevate your leader, and then shamelessly jump ship for short-term power. That is not politics; that is a betrayal of the people of Tamil Nadu. I refuse to go down with a sinking ship that auctions its ideology for power and its state committee posts for cash. Stepping down as State Secretary of NSUI TN today. My conscience is clear. பதவியைத் தாண்டி எனக்கு என் சுயமரியாதையும், என் மண்ணின் அரசியல் அறமும் தான் முக்கியம். உழைப்புக்கு மதிப்பற்ற, விசுவாசத்திற்கு இடமில்லாத இந்த அமைப்பில் இருந்து வெளியேறுகிறேன். வீழ்க வளமுடன்! ✋

English
1
0
2
104
Arasu Ooty,Tamil Nadu,INDIA retweetledi
Shafeeq
Shafeeq@shafeeqkwt·
வெட்கம் மானம் சூடு சுரணை சுயமரியாதை இருந்தா, சோறு தான் திங்குறன்னா திமுக-தயவால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். @christilak செய்யத்தயாரா அல்லது மானங்கெட்டு எம்பியாகவே தொடர்வாயா! எட்டப்பன் பப்பு @RahulGandhi கும்பலிடம் இதை எதிர்பார்க்க முடியாது
Shafeeq tweet media
தமிழ்
28
316
870
16.7K
Arasu Ooty,Tamil Nadu,INDIA retweetledi
Dr. Pranesh Balaaji
Dr. Pranesh Balaaji@Pranesh_Balaaji·
Today I resign from AIPC. DMK stood by Congress during its darkest times. Seeing Rahul Gandhi betray the brotherly bond with M.K. Stalin is the purest form of backstabbing. I cannot associate with opportunism that punishes unwavering loyalty. My official resignation 👇📄
Dr. Pranesh Balaaji tweet media
Tamil Nadu Congress Committee@INCTamilNadu

The President of Tamizhaga Vettri Kazhagam (TVK), Thiru C Vijay, has formally requested the Indian National Congress (INC) to extend its support for forming a government in Tamil Nadu. The people of Tamil Nadu, especially the youth, have delivered a very clear, strong and overwhelming verdict for a secular, progressive and welfarist government that believes in constitutional principles. They have chosen the Tamizhaga Vetri Kazhagam (TVK) led by Mr. Vijay to form the next government. The Indian National Congress stands for, and is the founding political party for, secular, progressive and welfarist politics in India. It is our constitutional duty to respect, uphold and help fulfil this mandate of the people of Tamil Nadu. Accordingly, the Tamil Nadu Congress Committee and the Congress Legislative Party (CLP) has decided to extend its full support to the TVK to form the government. Our support shall be conditional upon the TVK keeping out from this alliance any communal forces that do not believe in the Constitution of India. This alliance between the TVK and the Tamil Nadu Congress will strive to bring back Perunthalaivar Kamaraj's glory days of Tamil Nadu, with a strong commitment to Thanthai Periyar's social justice ideals and Dr. BR Ambedkar's constitutional ideals in the years and decades to come. This alliance - founded on mutual respect, appropriate share, and shared responsibility between the two parties is not only for the formation of this government, but also for future elections to the local body organisations, the Lok Sabha and the Rajya Sabha. Mr. Vijay and Shri Rahul Gandhi jointly pledge to respect this historic verdict of the people of Tamil Nadu for a secular and progressive government, and to fulfil the dreams and promises of the people especially the youth of Tamil Nadu. Thiru @girishgoaIN AICC In charge Tamil Nadu

English
364
1.5K
4.8K
270.5K
Arasu Ooty,Tamil Nadu,INDIA retweetledi
ஆதினி
ஆதினி@aathini_twitz·
EVMஇல் எந்த பட்டனை அழுத்தினாலும் அந்த வாக்கு ஒரு குறிப்பிட்ட கட்சியின் வேட்பாளருக்கு செல்லும்படி EVM இல் Manipulate செய்ய முடியும் என்று கூறுகிறார் Tulip சாப்ட்வேரின் முன்னாள் சிஇஓவும் அமெரிக்க முன்னால் அதிபர் ஒபாமாவிற்கு Technical Consultant ஆக இருந்த திரு. மாதவ் தேஷ்பாண்டே
தமிழ்
34
976
1.6K
55.3K
Arasu Ooty,Tamil Nadu,INDIA retweetledi
Shafeeq
Shafeeq@shafeeqkwt·
ஆஹா அருமை 🤣🤣🤣🤣 போதையில் ஆட்டம் போட்ட தஞ்சை தவெக எம்எல்ஏ! தஞ்சை தொகுதியில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் குடித்துவிட்டு போதையில் நண்பர்களுடன் ஆட்டம் போட்ட தஞ்சை தவெக எம்எல்ஏ விஜய் சரவணன் - வைரலாகும் வீடியோ
தமிழ்
59
856
1.5K
39.6K
Arasu Ooty,Tamil Nadu,INDIA retweetledi
கார்த்திகேயன் | Karthikeyan
ஒரு உடன்பிறப்பாக ஒர் கோரிக்கை வைக்கிறேன் @arivalayam @mkstalin @TRBRajaa @DMKITwing நேற்றில் இருந்து புதியதாக பலர் கழகத்தின் உறுப்பினர்களாக சேர்ந்து வருகிறார்கள் அதன் எண்ணிக்கையை எடுத்து அவர்களுக்கு Membership card அவர்களின் முகவரிக்கே நேரடியாகவே அனுப்பிவைக்க வேண்டும் அதனுடன் கட்சியின் வண்ணக் கைத் துண்டு ஒர் திராவிட கொள்கை புத்தகமும் தலைமையின் கடிதமும் இடம்பெற்றால் மிகவும் சிறப்பாக இருக்கும் இவை நேரடியாகவே அவர்களுக்கு செல்லும் போது கட்சியின் செயல்பாடுகளை துரிதமாகும் இடையில் மாவட்டம் அரசியல் தலையீடுகள் குளறுபடிகள் இல்லாமல் இருக்கும் கட்சியும் வலுவாகும் இவ்வாறு நேரடியாக செல்லும் போது உள்ளடி வேலைகளை பார்ப்வர்களுக்கு பயம் வரும்.. இதனை நடைமுறை படுத்தி பாருங்க இதன் பயனை நீங்களே புரிந்துக்கொள்வீர்கள் Credit : @jagan_talk
கார்த்திகேயன் | Karthikeyan tweet media
தமிழ்
27
155
451
10.9K
Arasu Ooty,Tamil Nadu,INDIA retweetledi
A.Riya
A.Riya@riya_anbu·
துரோகி அதனால் தான் காங்கிரஸ் அடையாளம் தெரியாமல் அழிந்து வருகிறது. நன்றி விசுவாசம் இல்லாத ராகுல் @RahulGandhi
A.Riya tweet media
தமிழ்
64
319
1.3K
12.9K
Arasu Ooty,Tamil Nadu,INDIA retweetledi
Senthil
Senthil@Senthilvel79·
திராவிட இயக்கத்தின் பேரரசனை இன்று சந்தித்தேன்….
Senthil tweet media
தமிழ்
805
912
7.6K
256.8K
Arasu Ooty,Tamil Nadu,INDIA retweetledi
Jai Samvidhan
Jai Samvidhan@Jai__Samvidhan·
ஒரே குடும்பம் வெவ்வேறு கட்சிகள் ஆனா இப்போ எல்லோரும் அதிகாரத்தில்... லாட்டரி மார்டின் குடும்பத்தில் தான் இந்த அதிசயம்... லீமா ரோஸ் : மார்ட்டின் மனைவி - லால்குடி அதிமுக MLA இவர்... கட்சியில் சேர்ந்த ஒரே மாதத்தில் MLA. இத்தனைக்கும் இவர் விலகிய கட்சியும் அதே கூட்டணியில் தான் இருக்கு. ஜோஸ் சார்லஸ் மார்டின் : மார்டினின் மகன். புதுச்சேரியில் LJK-னு கட்சி துவங்கி களமாடினார். பின்னர் பிஜேபிக்கு சரண்டர் ஆகி ரெண்டு சீட்டு வாங்கி MLA வாக வெற்றி பெற்றிருக்கிறார். ஆதவ் அர்ஜுனா - மார்டினின் மருமகன். வில்லிவாக்கம் தவெக MLA வாக வெற்றி பெற்றிருக்கிறார். தவெக அமைச்சரவையில் முக்கிய இடம் இவருக்கு தான் அமையும். குறிப்பா நிதியமைச்சராகவே வாய்ப்புகள் அதிகம். இவர் எதிர்க்கிற பாஜகவின் முழு ஆதரவு தான் இப்போ இவர் குடும்பத்துக்கு 🤝 அதிகாரத்தில் இருப்பவர்கள், இருக்கனும்னு நினைக்கிற ஆட்கள் குடும்பமா பிரிஞ்சு தெளிவா வேலை பாக்கிறாங்க. ஆனா இடையில் உள்ள நம்மை போன்ற ஆட்கள் தான் சிலது புரிஞ்சும், பலது தெரியாமையும் இங்க கத்திட்டு இருக்கோம் போல... கடைசியா நம்ம பொழப்ப நாம பாத்தா தான் நமக்கு சோறு, குடும்பத்துக்கு பாதுகாப்பு... இல்லைன்னா பத்து பைசா குடுக்க கூட ஒரு பய வர மாட்டான் 🚶
Jai Samvidhan tweet media
தமிழ்
0
5
13
401
Arasu Ooty,Tamil Nadu,INDIA
இரண்டு மாநிலங்களும் ஏற்றுக் கொள்ளும்.. வழக்கம் போல் திமுக போராட வேண்டும்...அடப் போங்கய்யா நீங்களும் உங்க அரசியலும் என்று என் போன்ற கழக கண்மணிகள் பிதற்றிக் கொள்ள வேண்டியது தான்..ஆனால் கழக ஆட்சியில் சம்பாதித்த களவாணிகள் வழக்கம் போல் தங்கள் காண்ட்ராக்ட் பணிகளை தொடரும்..
Niranjan kumar@niranjan2428

Important: அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் மத்திய அரசின் 'பிஎம் ஸ்ரீ' (PM SHRI) திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக, தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் மீண்டும் கடிதம் எழுதியுள்ளது தமிழகத்தில் முந்தைய திமுக தலைமையிலான அரசு,தேசியக் கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக இருப்பதால், அதில் உள்ள மும்மொழிப் பாடத்திட்டம் போன்ற அம்சங்களுக்குத் ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் கொள்கைகளை அப்படியே ஏற்பது மாநில உரிமைகளைப் பாதிக்கும் என்பது முந்தைய தமிழக அரசின் வாதம் புதிய தமிழ்நாடு அரசு என்ன முடிவை எடுக்கப் போகிறது?

தமிழ்
0
0
0
45
Arasu Ooty,Tamil Nadu,INDIA retweetledi
Niranjan kumar
Niranjan kumar@niranjan2428·
Breaking வாணியம்பாடி, பாபநாசம் ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ள இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, திமுக கூட்டணியிலேயே தொடர்வதாக அறிவிப்பு. பதவிக்காக கொள்கையை விட்டுக் கொடுக்க முடியாது திமுக உடனான எங்கள் கூட்டணி கொள்கை கூட்டணி என அக்கட்சி அறிவித்துள்ளது
தமிழ்
18
410
2K
27.5K
Arasu Ooty,Tamil Nadu,INDIA retweetledi
அரசியல்,சமூகம், சினிமா ஒழிப்பு, மது & போதை ஒழிப்பு
தமிழ்நாட்டை, தமிழ்நாட்டின் வளர்ச்சியை, பொருளாதாரத்தை, கல்வி, மருத்துவக் கட்டமைப்பை ... தகர்க்கத் தேவையான எல்லாவற்றையும் BJP RSS சங்பரிவார் கூட்டம்... சினிமா ரசிகவெறி தற்குறிகளின் கூட்டம் மூலம் செய்ய ஆரம்பித்துவிட்டது. தற்குறி நடிகன் விஜய்... 3 நிமிடம் 5 நிமிடம் என கொஞ்சமே பேசினாலும், அரசு நிர்வாகம் எப்படி செயல்படுகிறது என்பதைப் பற்றி, ஒரு -ம் தெரியாம, எதோ ஒரு தற்குறி எழுதித் தந்ததை பேசிட்டான். இப்போ இருக்கிற Social Media world, எவனும் தப்ப முடியாது! அவன் பேசினதையும், இனி செய்ய முடியாமல் அசிங்கப் படப் போறதையும் அதே Insta X ல Edit பண்ணிப் போட்டு Reels போட்டு வெச்சி செய்யப் போறாங்க. அசிங்கப்படப் போறான்... அரசியல் அனுபவமில்லாத, அதிகாரிகளின் கைப்புள்ள.. தற்குறி விஜய்!
அரசியல்,சமூகம், சினிமா ஒழிப்பு, மது & போதை ஒழிப்பு tweet media
தமிழ்
1
26
36
994
Arasu Ooty,Tamil Nadu,INDIA
இந்த வடையை ஆட்சியில் இருக்கும் பொழுது தலைவரிடம் சொல்லி சுட்டிருக்க வேண்டும் ஐயா...நீங்கள் சொல்லியிருக்கும் இந்த வடை செய்தியை காலம் தாழ்ந்து சொல்கிறீர்கள்...வடையை சுட வேண்டிய நேரத்தில் சுட்டு இருந்தால் இப்பொழுது நீங்கள் வாயில் வடை சுட்டுக் கொண்டிருக்க தேவையில்லை நன்றி வணக்கம்..👎
Dr. T R B Rajaa@TRBRajaa

நமக்கு இந்த நாகரீக அரசியல் வடையெல்லாம் சுட வராது... எதிரணி கீழ்தரமான பொய் பித்தலாட்ட அரசியல் செய்கையில் யாரும் இங்கே நாகரீக அரசியல் சொம்பை தூக்கிக்கொண்டு வராதீர்கள் 🙏🏾 Take diversion 🙏🏾 #Wing2point0

தமிழ்
0
0
1
18