Aromathi🖤❤️🌄
377.5K posts

Aromathi🖤❤️🌄
@arockiammathi
👉💪தமிழ்நாடு💪Dravidan stock🖤❤️🌄வாழ்வது ஒருமுறை, வாழ்த்தட்டும் தலைமுறை👍



திமுகவின் சாதனைகளை சொல்லும் தரவுகள்! 📊 மொத்த மாநில மதிப்பு சேர்க்கையில் (தொழில்துறை), ரூ.9.65 லட்சம் கோடி மதிப்பு சேர்த்து இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் 🏆 இந்த GSVA தரவு எளிமையாக என்ன சொல்கிறது? 🤔 தமிழ்நாடு தொழில்துறையில் அதிகமாக உற்பத்தி செய்கிறது, அதிகமாக வருமானம் ஈட்டுகிறது, அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது 🏭 2019-20ல் ரூ.5.28 லட்சம் கோடியிலிருந்து 2024-25ல் ரூ9.65 லட்சம் கோடியாக கடந்த 5 ஆண்டுகளில் 82.6% வளர்ச்சி அடைந்துள்ளது 📈 அதாவது, தமிழ்நாட்டில் மேலும் பல முதலீடுகள் பெறப்பட்டு, தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு, அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது 💼 மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில், தமிழ்நாடு தொழில்களை வளர்த்தும், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியும் வருகிறது 🖤❤️ #ஸ்டாலின்_தொடரட்டும் Data Speaks - DMK Delivers 📊 With Rs.9.65 lakh crore Gross State Value Added (Industry), Tamil Nadu is No.1 in #India 🏆 What does this #GSVA data mean in simple terms? 🤔 #TamilNadu is producing more, earning more, and creating more #jobs 🏭 From Rs.5.28 lakh crore in 2019-20 to Rs.9.65 lakh crore in 2024-25, that’s an 82.6% #growth over the last 5 years 📈 That means Tamil Nadu has more #factories, more #investments, and more #employment opportunities 💼 Under the Hon’ble CM Thiru @mkstalin’s #DravidianModel of governance, Tamil Nadu is building industries and boosting livelihoods 🖤❤️ #VoteForDMK



மக்களுக்காக சிந்திக்கும் அரசு எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டால்… அதற்கான பதில் தமிழ்நாட்டில் நடக்கும் ஆட்சி தான்! இதுவரை தமிழ்நாடு காணாத 11.19% பொருளாதார வளர்ச்சி… முதலீடுகள் குவிகிறது… வேலை வாய்ப்புகள் அதிகரிக்கிறது… மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்கிறது… இது வெறும் எண்கள் இல்லை… மக்களின் வாழ்க்கையை மாற்றும் வளர்ச்சி! தமிழ்நாட்டை தன்னிகரில்லா மாநிலமாக மாற்றி, மக்களுக்காக உழைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சியே… உண்மையான மக்களுக்கான ஆட்சி!” #StalinWave2026 #VoteForDmk #SayNoToNDa #களப்பணியில்_கமலி @mkstalin @Udhaystalin @arivalayam @DMK_Updates @DMKITwing @TRBRajaa @iamchsekar @drmahendran_r @gpmohanbabu @dmk_youthwing






















