Arun

4.1K posts

Arun banner
Arun

Arun

@arun0906

NTK's 2026 Candidate - Mylapore Constituency Progressive, Liberal, Tamil Nationalist who believes a Socialist Govt is necessary in this Globalised world.🙂😇

Coimbatore, Thamizh Naadu Katılım Haziran 2010
620 Takip Edilen1.4K Takipçiler
Arun
Arun@arun0906·
தந்தை திரு. கருணாநிதியும், மகன் திரு. ஸ்டாலினும் பல முறை நடந்து சென்ற ஒரு தெருவின் நிலை 😡😡 #ntk #சீமான்_2026 #Arun4Mylapore #Seeman4TN #Seeman_In_Karaikudi
தமிழ்
3
247
481
3.3K
Arun retweetledi
செந்தமிழன் சீமான்
அரசியல் விமர்சகர் தம்பி சவுக்கு சங்கர் அவர்களின் தாயார் அம்மா கமலா ஆச்சிமுத்து அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன். உயிருக்கினிய தாயை இழந்து வாடும் தம்பி சங்கருக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். அம்மா கமலா ஆச்சிமுத்து அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
செந்தமிழன் சீமான் tweet media
தமிழ்
79
768
3.7K
73.6K
Arun
Arun@arun0906·
மயிலாப்பூர் தமிழ்த் தேசியத்தின் வசமாகும் 🔥
Sun News@sunnewstamil

#WATCH | "சென்னை நீலக்கொடி கடற்கரை திட்டத்தை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிறுத்தி வைப்போம்" - மயிலாப்பூர் தொகுதி நாதக வேட்பாளர் ஆர்.எல்.அருண் வாக்குறுதி #SunNews | #TNElectionWithSunNews | #NTK | #Mylapore

தமிழ்
11
308
899
7.1K
Arun
Arun@arun0906·
கட்டணமில்லா குடிநீர் அனைத்து உயிர்களுக்குமான தேவை. அதை கொடுக்கவேண்டியது அரசின் கடமை. தோல்வியுற்ற திராவிட கட்சிகள் #ntkvibes #சீமான்_2026 #Arun4Mylapore #Seeman4TN #Seeman_In_Karaikudi #சீமானின்_காரைக்குடி #Thamizhnationalism
தமிழ்
7
320
773
4.5K
Arun
Arun@arun0906·
@VimalrajJ3 மிக்க நன்றி ❤🙂
தமிழ்
1
0
16
123
Tamimal
Tamimal@VimalrajJ3·
Started to campaign via digital🤙 @arun0906
Tamimal tweet media
English
1
1
11
139
Arun retweetledi
Cheran Pandiyan
Cheran Pandiyan@CheranDirector·
எனக்கு இவரும் இவரின் தம்பி தங்கைகளும் சட்டசபை செல்ல வேண்டும் என தோன்றுகிறது... ஏனெனில் இவர்களின் நோக்கம் மக்களுக்கு நல்லது செய்வது, சமூக தீங்குகளை ஒழிப்பது.. நல் வளர்ச்சி திட்டங்களை முன்னெடுப்பது.. ஊழல் குற்றங்கள் நடக்காமல் மக்களின் பணம் சூறையாடப்படாமல் தடுத்து அதை நல்ல திட்டங்களுக்கு பயன்படுத்த ஆலோசனைகள் வழங்குவது... எல்லா மேடைகளிலும் இவர் முழக்கம் எதிர்கால வாழ்வியல் பற்றியே இருப்பதால் இவர்கள் சட்டமன்றத்தில் இருந்தே ஆகவேண்டும்.. ஆக்கப்பூர்வமாக சிந்திக்கும் ஆற்றலை கடந்த அரசுகள் கைவிட்டுவிட்டு வெறும் இலவசங்களை ஆசை காட்டி வாக்கு வாங்கி , தேர்தலில் முதலீடாக ஒவ்வொரு வேட்பாளரும் கோடிக்கணக்கில் செலவு செய்துவிட்டு அதை நூறு மடங்காக எப்படி எடுப்பது என திட்டம் தீட்டும் அரசாகவே நாம் இதுவரை பார்த்திருக்கிறோம்.. கொள்ளையையும் அலட்சியங்களையும் போதை புழக்கத்தையும் வன்முறைகளையும் தட்டிக்கேட்க ஒரு அழுத்தமான குரல்கள் தேவை... அந்த குரல் சீமானின் குரலாகவும் சீமானின் தம்பி தங்கைகளின் குரலாகவும் இருந்தால் அரசையும் அரசு அதிகாரிகளையும் நல்வழிப்படுத்தும் மேய்ப்பாளர்களாக மாறுவார்கள்.. ஆகவே இந்த தேர்தலில் நாதக வேட்பாளர்களில் யாரெல்லாம் தங்களது கருத்துக்களை முன்வைத்து அழுத்தமாக போராடுகிறார்களோ அவர்களை அடையாளம் காணுங்கள்.. அந்த குரல்கள் நமக்கான குரல்கள்... வெற்றி பெற்று அவர்கள் உள்ளே சென்றால் நமக்குத்தான் நல்லது செய்யப்போகிறார்கள்.. இளைஞர்களின் ஆற்றலை வீணாக்கிவிட வேண்டாம்.. தலைமுறை தலைமுறையாக ஆட்சி நடத்துபவர்களும் அடுத்த தலைமுறைக்கு பதவிகளையும் அதிகாரங்களையும் தாரை வார்ப்பவர்கள் இனி வேண்டாம்.. நம் பிள்ளைகள் முதலில் வாரிசு அரசியலை புறந்தள்ளி நல்லதோர் மாற்று அரசியலை முன்னெடுக்க நினக்கும் இளைஞர்களை உருவாக்க்கொள்ள வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.. சிந்திப்போம்.. நம்மை நாமே ஆள்வோம்.. கைகட்டி அடிமைகளாக நிற்கபோகிறோமா?... நல்ல திசையை நம் பிள்ளைகளுக்கு கைகாட்டி நாமே தலைவர்களாய் வாழப்போகிறோமா?...
Cheran Pandiyan tweet mediaCheran Pandiyan tweet mediaCheran Pandiyan tweet media
தமிழ்
275
1.9K
4.1K
90.4K
Arun
Arun@arun0906·
@shan_dir மிக்க நன்றி அண்ணா ❤️
தமிழ்
0
0
6
80