Ashwin Pandian retweetledi

When the entire country is fighting for education and against NEET, Tamil Nadu is watching our honourable CM’s #JanaNayagan.
வாழ்க ஜனநாயகம்
English
Ashwin Pandian
13.1K posts

@assh2win
மதுரைக்காரன் -banker by profession- passionate Manchester United fan - ambitious - takes life as it comes - follows politics















``ஜோதிடருக்கே இதான் நிலைமை’’ ``குறிப்பிட்ட நேரம்தான் நல்ல நேரம் என்று ஜோசியக்காரர் குறித்து கொடுத்த நேரத்தில் திருமணத்தை நடத்துகிறார்கள். ஆனால் அண்மையில் கூட ஒரு ஜோசியக்காரருக்கு ஏற்பட்ட நிலைமை அனைவருக்குமே தெரியும். முதல் நாள் அரசு பதவி கொடுக்கப்பட்டு, மறுநாளே நீக்கப்பட்டார். ஒரு ஜோசியக்காரருக்கு அவர் நேரத்தையே அவரால் சரியாக கணிக்க முடியவில்லை. ஆனால் அவரின் வழிகாட்டுதலின்படி தான் CM விஜய் நடப்பதாக கேள்விப்பட்டேன்’’ * திருமண விழா ஒன்றில் சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் #cmvijay #radhanpandit #PShanmugam #astrologer #thanthitv






