InfiwandBestBuy
2.8K posts

InfiwandBestBuy
@azath_5000
Tamil Wonders & Fun Facts | #WondersManifold |#விந்தைகள்_பலவிதம் | #அறிவியலா_ஆச்சர்யமா | Science | History | Local Vibes🔥 📍 Tamil Nadu | Pure Infotainment










பெட்ரோல் உங்கள் பால்ய நண்பன்! நீங்கள் கவனித்து உண்டா? பெட்ரோல் ஸ்மெல்லை நீங்கள் உணரும் போது, அது உங்களுக்கு மிகவும் பிடிக்கும். அதையும் தாண்டி உங்களை அது குழந்தை பருவத்திற்கு அழைத்து செல்லும். பெட்ரோலுக்கும் குழந்தைப்பருவத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? சொல்றேன், மேல படிங்க... பார்க்குறது, கேட்குறது, தொடுறது மாதிரியான விஷயங்கள் முதல்ல மூளையின் thalamus-க்கு போய் process ஆகுது – அது ஒரு relay station மாதிரி. ஆனால் வாசனை என்பது வேறு. மூக்கில் இருந்து olfactory bulb-க்கு போய், நேரா amygdala (உணர்ச்சி) மற்றும் hippocampus (நினைவு)-க்கு connect ஆகுது. இதனால smell-ஐ உணர்ந்த உடனே strong emotional memories trigger ஆகுது. அதுவும் குழந்தைபருவத்தில் நாம் முதன்முதலில் அனுபவித்த வாசனைகள் நமக்குள் ரொம்பவும் பதிந்து போய் இருக்கும் (Proust phenomenon-னு இத சொல்றாங்க). அதனால் ஒரு வாசனை உங்களை 10 வருடங்கள் கூட பின்னால் கொண்டு போகும்! பெட்ரோல் வாசனை பலருக்கு சிறு வயதிலேயே தெரிந்திருக்கும் (பேருந்து பயணம், கார் பயணம், bike ride, இன்னும் பல). அதனாலதான் அந்த வாசனை வந்தவுடனே நமக்கு மகிழ்ச்சி/பாதுகாப்பு/ஆர்வம் மாதிரி உணர்ச்சிகளை தூண்டுது. இதே போல தான் மழையின் வாசனை, அம்மா சமைச்ச உணவு, பழைய புத்தகங்கள், perfume எல்லாம்! #ScienceFacts #விந்தைகள்_பலவிதம் #WondersManifold





Regarding recent press coverage



















