Sakthivel

445 posts

Sakthivel

Sakthivel

@bbsakthi

Proud Coimbatore'an, Real Engineer, Passion towards Equity investment / Derivatives

Coimbatore, Chennai, India. Katılım Ocak 2012
221 Takip Edilen49 Takipçiler
Dr Mahendran R - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
எனது தந்தை திரு V.S.R.ராஜாராம் அவர்கள் இன்று (19.04.2026) காலை 7.30 மணி அளவில் இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
Dr Mahendran R - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
130
40
247
19.1K
Sakthivel
Sakthivel@bbsakthi·
@Akshat_World I am not an NRI. Can I do covered call selling against my portfolio holdings?
English
0
0
1
111
Akshat Shrivastava
Akshat Shrivastava@Akshat_World·
I used to be a domestic investor. Then, I moved 70% of my portfolio abroad. This was single handedly the best move I made in investing. 1) Made close to 2.5Cr in profits 2) Made close to 1Cr in Options income 3) Made close to 8% of entire portfolio (around 80-90Lakhs) in USD appreciation to INR All this was last 1 year. India is an amazing market to invest. But, I will only invest big chunks when there is enough discount. Till then, quite happy owning monopoly tech stocks. Writing covered calls, and generating a solid cash flows. Everyone should try it. And, see if it makes sense for them.
Akshat Shrivastava tweet media
RedboxGlobal India@REDBOXINDIA

The SEBI chief said India is open for foreign investors to bring money into the country •He is basically telling global investors: → “India is stable, growing fast, and a good place to invest” •SEBI is also trying to: → make it easier and faster for foreign investors to invest → reduce paperwork and rules complexity •India now has more local investors and strong IPO activity, so markets are getting stronger on their own too

English
72
26
665
173.7K
Sakthivel
Sakthivel@bbsakthi·
@americai @INCIndia @INCTamilNadu Surprised to see such post 'just for a sticker'... as if you are living in UK or US. Whole India is like a dust bin...it was ruled majorly by the Party you were part of...Stop showing ur frustration in public... nothing will change
English
0
0
0
21
Americai V Narayanan 'அமெரிக்கை' வி நாராயணன்
என் அனுமதி இல்லாமல், வேளச்சேரியில் உள்ள என் இல்லம் அரசியல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. என் வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. நுழைவாயிலில் குப்பை வீசப்பட்டுள்ளது. 37 ஆண்டுகள் @INCIndia-வில் இருந்து விலகி, @INCTamilNadu செயல்பாட்டுக்கு நான் திறந்தவெளியில் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், குறிப்பாக என் இல்லமே குறிவைக்கப்பட்டுள்ளது. இது தவறு அல்ல. திட்டமிட்ட செயல். தேர்தல் விதிமுறைகளின் வெளிப்படையான மீறல். உடனடியாக அகற்றவும். மன்னிப்பு வழங்கவும். நடவடிக்கை எடுக்கவும். @ECISVEEP @TNelectionsCEO #Velachery #ElectionViolation @TVKVijayHQ @actorvijay @AIADMKOfficial @BJP4India #Velachery #ElectionViolation @ThanthiTV @karthickselvaa @Pudhiyavanoffl @bbctamil @News18TamilNadu @news7tamil @ChanakyaaTv @RangarajPandeyR
Americai V Narayanan 'அமெரிக்கை' வி நாராயணன் tweet mediaAmericai V Narayanan 'அமெரிக்கை' வி நாராயணன் tweet media
தமிழ்
54
147
476
62.3K
Kirubakaran Rajendran
Kirubakaran Rajendran@kirubaakaran·
Every morning I wanted to know overview of what has happened in the market. So created an Ai agent that gathers all the required info from various sources like NSE, BSE, Googles news, moneycontrol, Options data and generates this one page template with all the info.
Kirubakaran Rajendran tweet media
English
41
37
423
39.6K
LK Sudhish
LK Sudhish@lksudhish·
With the blessing of Captain and all of your support I’m taking oath today as a Member in Rajya Sabha 🙏
LK Sudhish tweet media
English
306
127
1.5K
120.1K
Sakthivel
Sakthivel@bbsakthi·
@ikamalhaasan தலை சிறந்த நடிகர்.. ஆனால் கூமுட்டை அரசியல்வாதி...
தமிழ்
0
0
0
6
Kamal Haasan
Kamal Haasan@ikamalhaasan·
செம்மஞ்சள் பிழம்பு எண்ணெய்க் கிடங்குகள் வெடித்து ஆரஞ்சு அக்னி மேகமாய்க் கொப்பளிக்கும் Youtube வீடியோ பார்த்து "அடேங்கப்பா! போட்டாம் பாரு" என்று, யாரோ கிரிக்கெட்டில் சிக்ஸர் அடித்தது போல் ஆர்ப்பரிப்பவரிடம், நீங்கள் எந்தக் கட்சி அமெரிக்காவா, ஈரானா? என்ற கேள்விக்கு, "நான் இந்தியன், நான் பார்வையாளன்” என விம்முகிறார். இந்தியா தீவல்ல ஆசியத் துணைக்கண்டம் என்று புரியவைக்கும் என் வாக்கியம் முடியும் முன், "நான் ஹிந்து. இது ஹிந்துஸ்தான். இந்தப் பெயரை ஒத்துக்கொண்டு சூட்டியது இஸ்லாமிய முகலாய மன்னர்" என்று அவர் நண்பர் இடைமறிக்கிறார். முகலாய முஸ்லீமை, மன்னர்களை, 500 ஆண்டுகள் ஏற்றுக்கொண்ட பெரும்பான்மையைச் சேர்ந்த இவர்கள் நிச்சயமாக சத்ரபதி சிவாஜியின் நேரடி வாரிசுகளல்லர்; நாளை இந்திய எண்ணெய்க் கிடங்கிற்கு வரப்போகும் ஆபத்து புரியாதவர்கள். அவர் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் மதம், என்னை வியப்பில் ஆழ்த்தவில்லை. அவர் அறியாமையை வியப்பதோடு, அது என்னைப் பதற்றத்திற்கும் உள்ளாக்குகிறது. நடந்துகொண்டிருக்கும் இந்தப் போர், நாளை வலுத்துவிட்டால் இவர்கள் தன் மிடில் கிளாஸ் பங்கரில் ஒளிந்துகொண்டு (WI-FI வேலை செய்யும் வரை), 'ஆட்சியாளர் என்ன செய்கிறார்? என் ராணுவம் என்ன செய்கிறது?' என ட்வீட்டிவிட்டு, ஏதாவது லாரி டயர் வெடித்தால்கூட பயந்து பதுங்கப் போய்விடுவார்கள். நம் ராணுவ வீரர்கள் பலர் வீண் போரில் மடிந்த பின் 'சாரே ஜஹான்ஸே' பாட, மலர் வளையத்துடன் மனித நேயர்கள் என்ற விலாசத்துடன் தலைகாட்டுவார்கள். பாமரர்களும் பாதசாரிகளும் உழைப்பவர் வர்க்கமும், பெரும் கார்ப்பரேட் வியாபாரிகள் போல் எவன் எக்கேடு கெட்டால் என்ன என்று லாப நாமாவளி பாடிவிடக் கூடாது. ஊரான் வீடு பற்றி எரியும் போது தீயணைக்க உதவுவது தியாகம் அல்ல, மனித நேயம். அதையும் தாண்டி, வாழும் வீதியோ ஊரோ பற்றியெரியக் கூடாது என்ற அடிப்படைத் தற்காப்பு. அரபு எண்ணெய்க் கிடங்குகளின் வாயு நம் அடுப்புக்கும் வாகனங்களுக்கும் உதவுகிறது. கிலாஃபத் இயக்கம் என்று பேசிய போது காந்தியாரைக் கிண்டலடித்தவர்களின் பேரப் பிள்ளைகள் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறார்கள். அவர்கள் நீடூழி வாழட்டும். கூடவே ஈரானும் ஊரானும் வாழட்டும். அடுத்த முறை ஆரஞ்சுப் பிழம்பு பார்க்கத் துடிப்பவர்களுக்கு தீபாவளியே போதுமானது. அதையும் தாண்டி அடுத்த மாத நெல் விதைப்புக்கான உரம் பற்றியும், அதற்கு அடுத்த வருடம் பற்றியும் சிந்திக்க வேண்டும். உலகுக்குத் தேவையான 70 விழுக்காடு உரம், ஃபாஸ்ஃபேட் எல்லாம் சீனாவிலும் சில வளைகுடா நாடுகளிலும் முடங்கிக் கிடக்கின்றன. பெட்ரோலியம், உரமோ பாசனமோ செய்ய பெரிதாக உதவாது. நம் உழவருக்கு மட்டுமல்ல அமெரிக்க உழவனுக்கும்தான். ஊடகத்தில் கிண்டல் மட்டும் அடிக்கும் அறியாமை, போருக்கோ நாட்டிற்கோ உதவாது. 'போர் செல்லும் வீரன் ஒரு தாய் மகன்தான். நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள்.' (விஸ்வரூபம் படத்தில் நான் எழுதிய பாடல்) அது இந்தியத் தாயாக இருக்கவே கூடாது.. நான் ஆசியாவின் பக்கம். வாழ்க இந்தியா.
TIMES NOW@TimesNow

BREAKING || Reports: Iran Targets US-UK Base in Indian Ocean Iran fires missiles towards Diego Garcia: Reports No impact on Diego Garcia after strike: Reports - Ballistic missiles fire at the US-UK base @srinjoyc1 & @aakaaanksha with more details.

தமிழ்
452
883
2.6K
585.9K
Rajeshkumar Novelist
Rajeshkumar Novelist@RajeshNovelist·
கிருஷ்ணரின் விஸ்வரூபம் என்பது அர்ஜுனனுக்கு காட்டிய பிரபஞ்சம் முழுவதையும் தன்னுள் அடக்கிய அண்டசராசர வடிவமாகும். இந்த வடிவத்தை Divine Vision எனப்படும் திவ்ய திருஷ்டி மூலமே பார்க்க முடியும். ஆனால் அந்த தரிசனத்தை என் பேரன் நீரஜ்(15) பென்சில் ஓவியமாக வரைந்து தரிசிக்க வைத்த தருணம்.
Rajeshkumar Novelist tweet media
தமிழ்
72
118
938
9.4K
Ilaya Bharatham
Ilaya Bharatham@IBharatham·
கோடி ருபாய் கொடுத்தாலும்! இவங்களுக்கு ஓட்டு போடா மாட்டேன் என்று நீங்கள் நினைக்கும் கட்சி எது? #Politics
Ilaya Bharatham tweet media
தமிழ்
3.1K
209
1.8K
251.5K
Sakthivel
Sakthivel@bbsakthi·
@thetraderoom_ I have been an option trader for more than 5 years, never believed in SL. I will hedge with a buy order instead. SL is always a joke...
English
0
0
0
14
Mayank Raj
Mayank Raj@thetraderoom_·
I placed the trade and went to sleep with a proper stop-loss, but when I woke up, the loss was much bigger, the stop-loss got skipped. I don’t know who to blame, but one thing is clear I learned a hard lesson. If you’re an option seller, you can’t afford to sleep after punching an order.
Mayank Raj tweet media
English
326
45
1.4K
253.4K
Sakthivel
Sakthivel@bbsakthi·
@Akshat_World What is the minimum capital a trader (option) should have to become Dubai residency option
English
0
0
0
95
Akshat Shrivastava
Akshat Shrivastava@Akshat_World·
1) Tired of office life? - Low cost option: use YouTube to up-skill at 1 thing. Build an up-work profile. Promote it using Linkedin by writing actionable content. Do this for 52 weeks. - Expensive option: take a sabbatical. Experiment with a small business. 2) Tired of pollution? - Low cost option: move to places like Goa or in some village. - Expensive option: move to Thailand, Georgia. 3) Tired of taxes? - Low cost option: open a brokerage account on global equities. Do not book any capital gains. When the account goes big, change your tax residency. And, book profits once your residency changes. - Expensive option: setup a base in low-tax countries immediately. Enjoy perks (but for this, you need to meet a threshold). There is a solution for every problem. You just need to educate yourself.
English
50
127
1.5K
127.6K
Muthukrishnan Dhandapani
Muthukrishnan Dhandapani@dmuthuk·
I've said this before. Saying it again. If BJP comes to power at centre in 2029, Devendra Fadnavis has better chances of becoming Prime Minister than Yogi or Himanta Biswa Sarma.
English
228
117
2.1K
146.2K
Nithin Kamath
Nithin Kamath@Nithin0dha·
Indian stock exchanges are closed today for Mumbai's municipal elections. The fact that our exchanges, which have international linkages, are shut down for a local municipal election shows poor planning and a serious lack of appreciation for second-order effects. As Munger said: "Show me the incentive, and I will show you the outcome." The holiday exists because no one who matters has any incentive to oppose the market holiday. It also tells you how far we have to go before global investors take us seriously.
English
1.4K
3.2K
25.8K
1.5M
Sakthivel
Sakthivel@bbsakthi·
@dmuthuk Agree. That's the reason many readers are leaving India
English
0
0
0
4
Muthukrishnan Dhandapani
I've zero expectations from this government. I don't think they'll reduce LTCG. Over a period of time, I actually expect capital gains to be taxed at your nominal tax rate. Say if you are in 30% tax bracket, your capital gains too can get taxed at that rate. My personal view is we are slowly moving towards there. We saw despite revenue neutral assurance, how taxes on cigarettes were hiked. To fund the welfare schemes, Maharashtra significantly increased the taxes on alcohol. I agree both income tax and GST was streamlined last year. I think these are exceptions. Given the ever expanding welfare schemes, I don't think government would reduce any tax related to capital markets. Be happy if they don't increase it any further.
Eduinvesting.in🇮🇳@eduinvestingin

@dmuthuk Sir, you've seen so many budgets over the year, DO YOU THINK THEY'LL DROP LTCG 😅?

English
83
98
1K
124.5K
Amit
Amit@HeyAmit_·
STOP TELLING CHATGPT TO "WRITE AN E-MAIL FOR ME". Bad prompt = Bad result. Use these prompts instead and see the magic:
English
50
601
3.4K
1.7M
R
R@AlphaWizarDD·
If you earn ₹20 lakh from salary, your tax is about ₹4 lakh. If you earn ₹20 lakh from Trading business, your tax can be around ₹1 lakh. Same income. Different structure.🔥🔥🔥🔥🔥
English
52
38
786
75.6K
Sakthivel
Sakthivel@bbsakthi·
@flyingcalls சிகிச்சையில் இருக்கும் போது எதுக்கு இந்த விளம்பரம்?
தமிழ்
1
0
0
104
ARJUN SEBI Regd Research Analyst 🏹
வாழ்க்கையே ஒரு போர்களம் வாழ்ந்து தான் பார்கனும்
ARJUN SEBI Regd Research Analyst 🏹 tweet media
தமிழ்
47
2
103
7.2K