Blessing

67K posts

Blessing banner
Blessing

Blessing

@beingnerd_

I stand for Left & Dravidian Ideology

Katılım Haziran 2020
2.2K Takip Edilen973 Takipçiler
Sabitlenmiş Tweet
Blessing
Blessing@beingnerd_·
This is a left wing politics' revolution, so proud that we had to determine if the single largest party can form government or not. 💪🏽❤️ #TNElection2026
Blessing tweet media
English
0
2
2
210
Blessing retweetledi
Nandhan.
Nandhan.@Mrblackvk·
1971: Mrs.சத்யவாணி முத்து ஆதிதிராவிட நலத்துறை மட்டும் அல்ல வேளாண்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர்! 1989: திரு.கே. சுந்தரம் ஆதிதிராவிட நலத்துறை மட்டும் அல்ல பால்வளத்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர்! 2006: திரு.பரிதி இளம்வழுதி தகவல் தொழில்நுட்பத்துறை , நகர்ப்புற உட்கட்டமைப்புத்துறை அமைச்சராக இருந்தவர் ! 2006: திரு.மதிவாணன் கால்நடைத்துறை அமைச்சராக இருந்தவர் ! 2021: ஆட்சியில் திரு.கோவி செழியன் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தார் ! 2021: மேலும் தமிழ்நாட்டில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவரை முதன் முதலில், திரு.மதிவேந்தன் அவர்களை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ஆகியதும் திமுகதான் ! 2021: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சராக திரு. C.V.கணேசன் இருந்தார்! இந்திய நாட்டிற்கே தகவல்தொலைத்தொடர்பு துறை அமைச்சராக திரு.ஆ ராசா அவர்களை ஆகியதும் திமுக தான் . ஆக... ராஜ்மோகனின் திடீர் ரசிகர்கள் அமைதி காக்கவும் ,இவருக்கு முன்பே திமுக பலதுறைகளில் பட்டியல் சமூகத்தவரை அமைச்சர்கள் ஆகி இருக்கிறது ! Just for information!
தமிழ்
37
1K
1.7K
74.4K
Blessing retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
எனக்குச் சமர்ப்பிக்கிறேன்னு சொல்றதை விட, உங்க பெற்றோருக்குச் சமர்ப்பிக்கிறதுதான் சரியா இருக்கும். உங்களை மாதிரி படிச்சு முன்னேற விரும்புற இளைஞர்களுக்கு நீங்க ஒரு guide-ஆ இருந்து வழிகாட்டுனீங்கனா அதுதான் எனக்கு மகிழ்ச்சி. நீங்க இன்னும் பெரிய உயரங்களை அடையவும் புகழைப் பெறவும் வாழ்த்துகள் தம்பி!
முத்துக்குமார் |Muthukumar 🇮🇳🇸🇪@Rtr_Muthukumar

எங்கோ தென்காசி மாவட்டத்தின் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற நான், இன்று, சுவீடனில் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களுள் ஒன்றான KTH ல் MS பட்டம் பெற்றிருக்கிறேன். இந்தப் பட்டத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். @mkstalin

தமிழ்
336
5.3K
14.8K
406K
ANI
ANI@ANI·
Tamil Nadu Minister Aadhav Arjuna tweets, "At today's swearing-in ceremony for the Chief Minister and ministers, presided over by Tamil Nadu Governor Mr Rajendra Vishwanath Arlekar, first Vande Mataram was played, then the national anthem, and thirdly the Tamil invocation song. This new practice is inappropriate for Tamil Nadu. We do not agree with the Tamil invocation song being played third. When we pressed the Governor's side on this matter, it was conveyed that the Governor, as the responsible authority, must act according to the new circular from the Union government. Accordingly, in an unavoidable situation, the Tamil invocation song was played as the third song. However, in future times, this new practice will not be followed. Instead, as per the earlier practice, the Tamil invocation song will be played at the beginning of the event, and the national anthem at the end..."
ANI tweet mediaANI tweet media
English
447
293
2.1K
819.1K
Blessing
Blessing@beingnerd_·
@gajamani @ANI to the nation India than anybody in the comment section.
English
0
0
0
42
Blessing
Blessing@beingnerd_·
@gajamani @ANI haha lol, we didn't say we wanna go separate, we love India as much as we love Tamil Nadu, the point is first by birth we speak the language Tamil and it's our basic identity and uniqueness, then it's our nation India & thanks to the constitution for that.We have much patriarchy+
English
1
0
0
98
Blessing retweetledi
Blessing retweetledi
DMK IT WING
DMK IT WING@DMKITwing·
இதே போல, இனி மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி - சமஸ்கிருதத்தோடு குலக்கல்வியை திணிக்கும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள எங்களுக்கு விருப்பமில்லை.. ஆனால், ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஒருங்கிணைந்த கல்வித் திட்ட (சமக்ர சிக்‌ஷா அபியான்) நிதி விடுவிப்போம் என ஒன்றிய அரசு சொல்வதால் மட்டுமே அதனை ஏற்றுக்கொண்டோம் என சொல்வீர்களா? இதற்குப் பெயர் என்ன தெரியுமா? #TVKFails
Aadhav Arjuna@AadhavArjuna

'நீராரும் கடலுடுத்த...' எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு நூற்றாண்டு கடந்த வரலாற்றுப் பெருமிதம் உள்ளது. இந்தப் பாடல் 'உலகெங்கும் பரவ வேண்டும்...' என்ற இலட்சியத்தின் தொடர்ச்சியாகவே, தமிழ்நாடு அரசு மாநிலப் பாடலாக அதை அறிவித்தது. இத்தகைய பெருமைமிக்க தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலே, தமிழ்நாட்டில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதலில் ஒலிக்கப்படும். நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும். அதுதான் வழக்கமான நடைமுறை; பொருத்தமான நடைமுறை. தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் புதிய அரசுக்கும் வழக்கமாக உள்ள இந்த நடைமுறையில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. இப்படியான சூழலில், இன்று தமிழக பொறுப்பு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், முதலில், வந்தே மாதரமும், பிறகு தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. இந்தப் புதிய நடைமுறை தமிழ்நாட்டிற்கு ஒவ்வாதது. தாய்த் தமிழ்நாட்டில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக இசைக்கப்படுவதில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு அரசுக்கு உடன்பாடில்லை. இதுகுறித்து நாங்கள் ஆளுநர் தரப்பிடம் வலியுறுத்தியபோது, ஒன்றிய அரசின் புதிய சுற்றறிக்கையின்படி செயல்படவேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதையொட்டி தவிர்க்க முடியாத சூழலில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவது பாடலாக ஒலிக்கப்பட்டது. ஆனால், இனிவரும் காலங்களில் இந்தப் புதிய நடைமுறை பின்பற்றப்படாது. மாறாக, இதற்கு முன்பிருந்த நடைமுறைப்படியே, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும்! தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாநில மொழி வாழ்த்துப் பாடலே நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இசைக்கப்பட வேண்டும். அதற்கு ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வும் ஒருமித்த எண்ணமும் அதுதான். எங்களுடைய உறுதியான நிலைப்பாடும் அதுதான். வாய்மையே வெல்லும்! வாழ்க தமிழ்!

தமிழ்
121
1.4K
3.1K
112.7K
Blessing retweetledi
Jawahirullah MH
Jawahirullah MH@jawahirullah_MH·
தமிழ்நாட்டில் முதன்முறையாக அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து” மூன்றாம் இடத்திற்குத் *தள்ளப்பட்டு, “வந்தே* மாதரம் முதன்மைப்படுத்தப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் மு ஹி ஜவாஹிருல்லா ச ம உ வெளியிடும் அறிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் தமிழர் மரபும், தமிழ்மண்ணின் பண்பாட்டுச் சின்னமுமான “தமிழ்த்தாய் வாழ்த்து” மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டு, “வந்தே மாதரம்” முதன்மைப்படுத்தப்பட்டிருப்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. இது கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டின் அரசு விழாக்கள் அனைத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படுவது மரபாகவும், தமிழர் உணர்வின் வெளிப்பாடாகவும் இருந்து வந்துள்ளது. ஆனால் இன்றைய முதலமைச்சர் பதவியேற்பு நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பின்னுக்குத் தள்ளி, வந்தே மாதரத்தை முன்னிலைப்படுத்தியிருப்பது தாய்மொழியாம் தமிழின் மதிப்பைக் குறைக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது. “வந்தே மாதரம்” பாடல் நாட்டின் அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் பாடலாக அல்லாமல், கருத்து வேறுபாடுகளையும் மத அடிப்படையிலான பிரிவினையையும் உருவாக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தின் அரசியல், மொழி மற்றும் பண்பாட்டு அடையாளத்தை மதிக்க வேண்டிய உயரிய பொறுப்பில் உள்ளவர்கள், இத்தகைய நிகழ்வுகளில் தமிழ்மண்ணின் உணர்வுகளை காக்க வேண்டியது அவசியமாகும். தமிழ்த்தாய் வாழ்த்து என்பது வெறும் பாடல் அல்ல; அது தமிழர் அடையாளத்தின் உயிரோசை. எனவே, இனி நடைபெறும் அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அதன் உரிய முதலிட மரியாதை வழங்கப்பட வேண்டும் என்றும், தமிழர் உணர்வுகளைப் புண்படுத்தும் இத்தகைய நடைமுறைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். தமிழ்நாட்டின் மொழி, பண்பாடு மற்றும் மாநில உரிமைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் சூழலில், “வந்தே மாதரம்” போன்ற வலதுசாரி கருத்தியல் அரசியல் திணிப்பிற்கான கருவியாக பயன்படுத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. குறிப்பாக அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை பின்தள்ளி, வேறு பாடல்களுக்கு முன்னுரிமை வழங்குவது தமிழர் உணர்வுகளை புண்படுத்தும் செயல். எனவே, இந்தியாவின் கூட்டாட்சி தன்மையையும் மாநிலங்களின் அடையாளங்களையும் மதிக்கும் அரசியல் பண்பாடு நிலைநிறுத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டின் புதிய அரசின் அமைச்சரவையில் ஒரு முஸ்லிம் அமைச்சர் கூட இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. பிராமண சமூகத்துக்கு பிரதிநிதித்துவம் அளித்துள்ள அமைச்சரவை முஸ்லிம் சமுதாயத்தை முற்றிலும் மறந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இப்படிக்கு எம் எச் ஜவாஹிருல்லா தலைவர் மனிதநேய மக்கள் கட்சி சென்னை 10/05/2026 #TVKVijay‌HQ #TVKVijay#VijayInauguration @sunnewstamil @ThanthiTV @pttv_tweets @News18TamilNadu @thatsTamil @NewsTamilTV24x7 @dt_next @DinakaranNews @thatsTamil @bbctamil @DH_Tamil @dinathanthi @DinakaranNews @DeccanChronicle @DeccanHerald
தமிழ்
15
128
407
8.6K
Blessing retweetledi
வன்னி அரசு
வன்னி அரசு@VanniTamizhVCK·
தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு - முதல்வருக்கு தெரிந்தே தான் அரங்கேறியதா? 1891ல் வெளியான மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய "நீராரும் கடலுடுத்த" எனும் வரிகளோடு அமைந்த தமிழ்த்தாயைப் போற்றும் பாடலை 1970ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி அன்றைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்ததோடு உரிய அரசாணையும் வெளியிட்டது. அதனைக் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் அனைத்து பொது நிகழ்ச்சிகள் மற்றும் கல்வி நிலைய நிகழ்ச்சிகளில் தொடக்கத்தில் பாடப்பெற்றுது. 2021ஆம் ஆண்டு திருமிகு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு அமைந்ததும், தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை தமிழ்நாட்டின் மாநில பாடலாக அறிவித்தும், அரசு விழாக்கள், பொது நிகழ்ச்சிகள், கல்வி நிறுவனங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை நெறிப்படுத்தி வழிகாட்டுதல்கள் வழங்கியும் 2021ஆம் ஆண்டு திசம்பர் 17ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இந்த பின்னணியில் தான் 2021ஆம் ஆண்டு செப்டம்பரில் தமிழ்நாட்டின் ஆளுநராக ஒன்றிய பாஜக அரசால் நியமிக்கப்பட்ட திரு.ஆர்.என்.ரவி, தமிழ்நாடு சட்டப்பேரவையின் மரபுப்படி கூட்டத்தொடர்களில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் முதலில் பாடப்படுவதை கடுமையாக எதிர்த்தார். அதிலும் குறிப்பாக ஆளுநர் உரையின் போது, இந்திய தேசிய கீதமான 'ஜன கண மண' பாடலை அவையின் தொடக்கத்திலேயே முதலில் பாட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு அழுத்தம் கொடுத்தார். ஆளுநருக்கு பணியாது, தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை தமிழ்நாடு அரசு உயர்த்தி பிடித்த காரணத்தையும் முன்வைத்து அவையிலிருந்து வெளியேறும் நாடகத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து அரங்கேற்றி வந்தார். தற்போது கேரள ஆளுநராக உள்ள ராஜேந்திர அர்லேகர் என்பவரை தமிழ்நாட்டுக்கும் கூடுதல் பொறுப்பாக ஒன்றிய பாஜக அரசு கடந்த மார்ச் மாதம் நியமித்தது. பாஜகவின் முந்தைய வடிவமான ஜன சங்கத்தின் கோவா மாநில தலைவராக இருந்த விஸ்வநாத் அர்லேகர் என்பவரின் மகன் தான் இந்திய ராஜேந்திர அர்லேகர். இளமையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தொடங்கி கோவா மாநில பாஜகவில் செயல்பட்டு வந்த அர்லேகர், இதற்கு முன்னர் இமாச்சல பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் ஆளுநராக செயல்பட்டுள்ளார். 2025 முதல் கேரளாவில் தனது ‘ஆளுநர்’ வேலையை காட்டி வரும் அர்லேகர், கையில் மூவர்ண கொடியேந்திய ‘பாரத மாதா’ படத்தை புறந்தள்ளிவிட்டு ஆர்.எஸ்.எஸ். கும்பலால் முன்னிறுத்தப்படும் காவிக்கொடியை ஏந்திய படத்தை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்விலும், ஆளுநர் பங்கேற்கும் பல்கலைக்கழகம் மற்றும் பொது நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்த தொடங்கினார். ’ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை பரப்பும் மேடையல்ல ஆளுநர் மாளிகை’ என்று வெளிப்படையாக ஆளுநர் அர்லேகருக்கு கடிதம் எழுதினார் அப்போதைய முதல்வர் பினராயி விஜயன். ஆளுநரின் நிகழ்வுகளை இடதுசாரி அரசின் அமைச்சர்கள் புறக்கணித்தனர். ’சனாதன தர்மத்தை இளைஞர்களிடம் எடுத்துச் செல்வதற்கு ஒவ்வொரு கோவிலிலும் அதற்கான கல்வி நிலையத்தை உருவாக்க வேண்டும்’, ‘இந்து மதத்தில் சாதி என்பது இருந்ததில்லை. சாதியைவிட உயர்நிலையான ‘வர்ணம்’ தான் இருந்தது. முதன்முதலில் ஆங்கிலேயர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தியபோது தான் சாதி உள்நுழைக்கப்பட்டது' போன்ற கடைந்தெடுத்த சனாதன கருத்துகளை கொண்டிருப்பவர் தான் இந்த ராஜேந்திர அர்லேகர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைக்க உரிமைகோரிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திருமிகு.ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு ஆளுநர் அர்லேகர் இன்று தமிழ்நாடு முதலமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மேலும் 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வின் தொடக்கத்தில் தான் அதில் பங்கேற்றிருந்த எங்களுக்கும், ஒட்டுமொத்த தமிழ்நாடுக்கும் அதிர்ச்சி தரக்கூடிய சம்பவம் அரங்கேறியது. நிகழ்வின் தொடக்கமாக 'வந்தே மாதரம்' பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலும் பாடப்பட்டது. நிகழ்வின் முடிவிலும் வந்தே மாதரமும், தேசிய கீதமும் பாடப்பட்டது. கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வின் தொடக்கத்தில் தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலும் மட்டுமே பாடப்பட்டது. இப்போது புதிதாக 'வந்தே மாதரம்' வந்துள்ளது. பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய 'வந்தே மாதரம்' என்று தொடங்கும் பாடல், அவரது 'ஆனந்தமடம்' எனும் நாவலில் இடம்பெற்றுள்ளது. முழுக்க முழுக்க வங்காளத்து இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பை 'தேச பக்தி' என்ற பெயரைப் எழுத்தப்பட்டது தான் இந்த நாவல். அந்த நூலில் உள்ள வரிகளை பார்ப்போம்.. 'அண்ணா மகமதியப் பயல்களுடைய பள்ளிவாசல்களை இடித்துத் தள்ளி அந்த இடத்தில் ராத மாதவரின் (கிருஷ்ணன்) ஆலயத்தைக் கட்டுங்காலம் வருமா?' ‘இம் மகமதியர் ஜாதி எனும் குருவிக் கூட்டைப் பிரித்தெறிய வேண்டுமென்று அடிக்கடி நினைத்தோம். நம் மத எதிரிகள் நகரை அழித்து ஆற்றில் விடக் கருதினோம். இப்பன்றிகளின் கிடையைச் சாம்பலாக்கிப் பூமாதேவியின் துன்பத்தைத் துடைத்தெறிய எண்ணினோம். நண்பர்களே அதற்கான காலம் வந்து விட்டது’ ‘வாருங்கள்: நாம் சென்று அந்த இசுலாமியப் பாவிகளின் இருப்பிடங்களை அழிப்போம். அப்பன்றிகளை அடைக்கும் பட்டியை எரிப்போம்: அக்குருவிக் கூட்டைக் கலைத்துக் குச்சிகளையெல்லாம் காற்றில் பறக்கவிடுவோம். பகவன் நாமம் ஸ்தோத்திரம் செய்வோமாக!' இஸ்லாமியர்களுக்கு எதிரான இத்தகைய இனப்படுகொலை உணர்வை கடத்தும் கருத்துகளை வைத்துக் நூலில் இடம்பெற்றுள்ளது தான் 'வந்தே மாதரம்' பாடல். இதற்கு தான் 2025ஆம் ஆண்டு இப்பாடலின் 150வது ஆண்டை கொண்டாடுகிறோம் என்ற பெயரில், இந்திய தேசிய கீதத்துக்கு இணையான சட்டப்பாதுகாப்பை வழங்கியது ஒன்றிய பாஜக அரசு. ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் கும்பலால் கொண்டாடப்படும் இந்த பாடல் தான் இன்று தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்து பாடப்பட்டுள்ளது. தாய் தமிழுக்கு இழைக்கப்பட்டுள்ள இந்த அநீதிக்கு காரணமானவர்கள் யார் என்பதை கண்டறிய வேண்டும். தமிழ்நாடு அரசின் ஒப்புதலோடு தான் ஆளுநர் அர்லேகர் இந்த கொடுங்குற்றத்தை அரங்கேற்றினாரா என்பதை தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்த வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் திருமிகு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இதனை உறுதிப்படுத்த வேண்டும். - வன்னி அரசு திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் துணைப்பொதுச்செயலாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10.5.2026 @CMOTamilnadu @lokbhavan_tn @TVKVijayHQ
வன்னி அரசு tweet media
தமிழ்
69
214
611
23.4K
Blessing retweetledi
வன்னி அரசு
வன்னி அரசு@VanniTamizhVCK·
'மாற்றம்' என்னும் முழக்கத்தை முன்னிறுத்தி மக்களின் பேராதரவைப் பெற்று முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள திரு. @CMOTamilnadu ஜோசப் விஜய் அவர்கள், அவரது அரசு மதச்சார்பற்ற அரசாகவே இருக்கும் என்ற உறுதிமொழியைத் தமிழ்நாட்டு மக்களுக்கு அளிக்க வேண்டும் - தலைவர் எழுச்சித்தமிழர் @thirumaofficial
வன்னி அரசு tweet mediaவன்னி அரசு tweet media
தமிழ்
34
98
556
26.9K
Blessing retweetledi
வன்னி அரசு
வன்னி அரசு@VanniTamizhVCK·
இந்திய தேசிய பாடலான 'வந்தே மாதரம்' பாடப்படுவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த சனவரி 28ஆம் தேதி ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. 5 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் குறிப்பிட்ட பாடல் எந்தெந்த நிகழ்வுகளில் இசைக்கப்பட வேண்டும், எங்கெங்கெல்லாம் பாடப்பட வேண்டும், அப்பாடலின் வரிகள் என்ன உள்ளிட்ட விவரங்களை கொண்டுள்ளது. பதவியேற்பு நிகழ்ச்சிகள், குடியரசுத்தலைவர், ஆளுநர் ஆகியோர் அரசு நிகழ்ச்சிகளுக்கு பங்கேற்க வரும் போதும், அந்நிகழ்விலிருந்து வெளியேறும் போதும், குடியரசுத்தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போதும் வந்தே மாதரம் இசைக்கப்படலாம் என்று அந்த அறிக்கை சொல்கிறது. ஆனால் வந்தே மாதரம் பாடல் எங்கெல்லாம் பாடப்படலாம் என்று சொல்லப்படும் பகுதியில், அணிவகுப்பு, கொடியேற்றப்படும் நிகழ்வு, கலாச்சாரம் நிகழ்வுகளில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படுவதுடன் பாடப்படலாம். ஆனால் குடியரசுத்தலைவர் பங்கேற்கும் நிகழ்வில் மட்டுமே பாடப்படலாம் என்று குறிப்பிடும் அறிக்கை, மற்ற எந்தவித நிகழ்வுகளையும் 'May Be' என்று தான் குறிப்பிடுகிறது. அதாவது மற்ற நிகழ்வுகளில் பாடுவது கட்டாயமானது அல்ல. ஒரு நிகழ்வில் தேசிய கீதம் மற்றும் தேசிய பாடல் பாடப்படுமாயின், முதலில் தேசிய பாடலான வந்தே மாதரம் தான் பாட வேண்டும் என்று ஒன்றிய அரசின் அறிக்கையில் கடைசி பக்கத்தில் விளக்கப்பட்டுள்ளது. ஆக, ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகள்படியும், தமிழ்நாடு அரசு உத்தரவின்படி நடைமுறையில் உள்ள வழக்கத்தின்படியும், தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவதற்கு எந்தவித தடையும் இல்லை. அதேநேரம் வந்தே மாதரம் பாடல் முதலில் பாடப்பட வேண்டியதும் இல்லை. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வை தொடர்ந்து, தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு நிகழ்விலும் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும். ஆளுநருடன் இணைந்தே தமிழ்நாடு அரசும் இந்த அநீதியை அரங்கேற்றியதா என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். தேசிய இனத்தின் அடையாளத்தையும் இறையான்மையையும் பாதுகாப்பது தமிழ்நாடு முதல்வர் @CMOTamilnadu அவர்களின் மிக முக்கியமான கடமையாகும். - வன்னி அரசு திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர், துணைப்பொதுச்செயலாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10.5.2026
வன்னி அரசு tweet mediaவன்னி அரசு tweet media
Aadhav Arjuna@AadhavArjuna

'நீராரும் கடலுடுத்த...' எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு நூற்றாண்டு கடந்த வரலாற்றுப் பெருமிதம் உள்ளது. இந்தப் பாடல் 'உலகெங்கும் பரவ வேண்டும்...' என்ற இலட்சியத்தின் தொடர்ச்சியாகவே, தமிழ்நாடு அரசு மாநிலப் பாடலாக அதை அறிவித்தது. இத்தகைய பெருமைமிக்க தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலே, தமிழ்நாட்டில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதலில் ஒலிக்கப்படும். நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படும். அதுதான் வழக்கமான நடைமுறை; பொருத்தமான நடைமுறை. தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் புதிய அரசுக்கும் வழக்கமாக உள்ள இந்த நடைமுறையில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. இப்படியான சூழலில், இன்று தமிழக பொறுப்பு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், முதலில், வந்தே மாதரமும், பிறகு தேசிய கீதமும், மூன்றாவதாக தமிழ்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. இந்தப் புதிய நடைமுறை தமிழ்நாட்டிற்கு ஒவ்வாதது. தாய்த் தமிழ்நாட்டில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவதாக இசைக்கப்படுவதில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமைந்திருக்கும் தமிழ்நாடு அரசுக்கு உடன்பாடில்லை. இதுகுறித்து நாங்கள் ஆளுநர் தரப்பிடம் வலியுறுத்தியபோது, ஒன்றிய அரசின் புதிய சுற்றறிக்கையின்படி செயல்படவேண்டிய பொறுப்பு ஆளுநருக்கு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதையொட்டி தவிர்க்க முடியாத சூழலில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாவது பாடலாக ஒலிக்கப்பட்டது. ஆனால், இனிவரும் காலங்களில் இந்தப் புதிய நடைமுறை பின்பற்றப்படாது. மாறாக, இதற்கு முன்பிருந்த நடைமுறைப்படியே, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சியின் இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும்! தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாநில மொழி வாழ்த்துப் பாடலே நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இசைக்கப்பட வேண்டும். அதற்கு ஒன்றிய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வும் ஒருமித்த எண்ணமும் அதுதான். எங்களுடைய உறுதியான நிலைப்பாடும் அதுதான். வாய்மையே வெல்லும்! வாழ்க தமிழ்!

தமிழ்
107
536
1.4K
120.4K
Blessing retweetledi
Thol. Thirumavalavan
Thol. Thirumavalavan@thirumaofficial·
வந்தே மாதரம் பாடலுக்கு முதன்மைத்துவம்: --------------------- தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க வேண்டும்! ---------------------- விடுதலைச் சிறுத்தைகள் அறிக்கை! ----------------------- தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்ட தவெக தலைவர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும் மற்றும் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக் கொண்ட ஒன்பது பேருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது மனமுவந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். போதை ஒழிப்பு, மகளிர் பாதுகாப்பு, 200 யூனிட் வரை மின் கட்டணம் இல்லை என மூன்று அறிவிப்புகளை இன்று முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். இதை வரவேற்கிறோம். தமிழ்நாடு அரசின் கஜானா காலியாக இருப்பதாகவும், 10 இலட்சம் கோடி கடன் சுமையை வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். அதுகுறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமெனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டின் கடன் அளவு ₹10 இலட்சம் கோடி என்று வெறுமனே குறிப்பிடுவது தவறான புரிதலை ஏற்படுத்தும்; ஏனெனில், கடனை எப்போதும் ஒரு குறிப்பிட்ட அளவுகோலோடு ஒப்பிட்டே மதிப்பிட வேண்டும். கடனை மதிப்பிடுவதற்கான சரியான முறை, அதனை மாநிலத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியோடு (GSDP) ஒப்பிட்டுப் பார்ப்பதே ஆகும். தமிழ்நாட்டின் கடன் அளவு, 15-ஆவது நிதிக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள்ளேயே உள்ளது. கடனின் முழுமையான அளவுகளை மட்டும் சுட்டிக்காட்டி அச்சமூட்டுவது, அரசியல் நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படும். இன்றைய நிகழ்வில் 'தமிழ்த்தாய் வாழ்த்து'ப் பாடல் மூன்றாவதாக ஒலிக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக, அரசு விழாக்களின்போது தொடக்கத்தில் 'தமிழ்த்தாய் வாழ்த்தினை' ஒலிக்கச் செய்வது நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டுவரும் ஒரு மரபாகும். ஆனால். இன்று அம்மரபினை மீறி, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மூன்றாவதாகப் பாடியுள்ளனர். அதாவது, வழக்கத்திற்கு மாறாக 'வந்தே மாதரம்' பாடலை முதலாவதாகவும், தேசிய கீதத்தை இரண்டாவதாகவும் இசைத்த பின்னரே, கடைசியாக தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாடியுள்ளனர். இந்த அணுகுமுறை மிகவும் அதிர்ச்சயளிப்பதாக உள்ளது. இது அதிகாரிகளின் கவனக்குறைவால் நிகழ்ந்ததாகக் கருத இயலவில்லை. மாறாக, மாண்புமிகு ஆளுநரின் விருப்பப்படியோ அல்லது ஆளுநரை மகிழ்விக்கவோ செய்யப்பட்டதா என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது. இது குறித்து விளக்கமளிக்க வேண்டியது முதலமைச்சரின் கடமையாகும். இனிவரும் காலங்களிலும் அரசு விழாக்களில் 'வந்தே மாதரம்' பாடல் ஒலிக்கப்படுமா? அதுவும் முதலில் இடம்பெறுமா? அல்லது அப்பாடல் இனி ஒலிக்கப்படாமல் தவிர்க்கப்படுமா? அடுத்து, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு வழக்கம்போல முதலிடம் தரப்படுமா? இது தொடர்பாகவும் அரசு விளக்கமளிக்க வேண்டும். மதசார்பற்ற அரசமைக்கவே காங்கிரசு, இடதுசாரிகள், முஸ்லீம் லீக் மற்றும் விசிக ஆகிய கட்சிகளின் ஆதரவைக் கோரியதாக தவெக தரப்பில் சொல்லப்பட்டது. அதனடிப்படையில்தான் திமுக கூட்டணியில் அங்கம் வகித்தாலும் அக்கட்சிகள் ஆதரவளிக்க முன்வந்தன. ஆனால், மதசார்புடைய கருத்தைக் கொண்டது என்கிற விமர்சனத்துகுள்ளாகும் வந்தே மாதரம் பாடலை பதவி ஏற்புவிழாவில் இசைக்கச் செய்த நிகழ்வு நெருடலை ஏற்படுத்தியுள்ளது. இது ஆதரவளித்த கட்சிகளுக்கும் எதிரான விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. எனவே, இதற்கு உரிய விளக்கமளிக்க வேண்டியது தவிர்க்க இயலாததாக மாறியுள்ளது. 'மாற்றம்' என்னும் முழக்கத்தை முன்னிறுத்தி மக்களின் பேராதரவைப் பெற்று முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள திரு. ஜோசப் விஜய் அவர்கள், அவரது அரசு மதச்சார்பற்ற அரசாகவே இருக்கும் என்ற உறுதிமொழியைத் தமிழ்நாட்டு மக்களுக்கு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இவண்: தொல்.திருமாவளவன், நிறுவனர் - தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
Thol. Thirumavalavan tweet mediaThol. Thirumavalavan tweet media
தமிழ்
0
1.2K
3.7K
150K
Blessing retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
தமிழ்நாட்டின் புதிய அரசுக்கும் - முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு.@actorvijay அவர்களுக்கும் என் வாழ்த்துகள். இந்த நேரத்தில், 17-ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரா பணியாற்றும் பெரிய பொறுப்பை எனக்கு வழங்கியிருக்க கழகத்தலைவர் எங்க உயிரான @mkstalin அவர்களுக்கும், கழகப் பொதுச்செயலாளர் மற்றும் கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள், எல்லாத்துக்கும் மேல தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னோட அன்பான நன்றி! கழகத்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சட்டமன்றத்திலும் - மக்கள் மன்றத்திலும் - சமூக ஊடகங்களிலும் ஆற்றல்மிகு எதிர்க்கட்சியா மக்களின் குரலை நாங்க எதிரொலிப்போம். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போம். எங்க தலைவர் சொன்ன மாதிரி, எதிரிக்கட்சியா இல்லாம, ஒரு நல்ல எதிர்க்கட்சியா செயல்படுவோம். மக்களுக்கும் - அரசுக்கும் இடையிலான ஊடகமா நாங்க தான் இனி இருப்போம். என் மேல நம்பிக்கை வச்சு மக்கள் கொடுத்திருக்க இந்தப் பொறுப்புக்கு நான் 100% உண்மையா இருப்பேன். கடுமையாக உழைப்பேன்!
தமிழ்
1.5K
5.1K
22.6K
1.3M
Blessing retweetledi
Aloor Sha Navas
Aloor Sha Navas@aloor_ShaNavas·
தமிழ்த்தாய் வாழ்த்தை பின்னுக்குத் தள்ளியது போல், தமிழ்நாட்டையும் தள்ளிவிடாதீர்கள். சட்டப்பேரவை கூடும் போது, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் என்னும் மரபை உறுதி செய்யுங்கள்.
தமிழ்
689
2.9K
8.6K
249.1K
Blessing retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம். 'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க! “நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன். தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
தமிழ்
3.2K
16.8K
62.9K
4M
Blessing
Blessing@beingnerd_·
@MaddyMadhav_ Politics na ennanu sollunga pa modha TVKians😭🤦🏽
Svenska
0
0
0
323
Maddy Madhav
Maddy Madhav@MaddyMadhav_·
We have an absurd title given by others which I didn’t wish to tell. Irony is that these dravidian parties never tried to educate politics ever. We voted them without knowing anything just for the sake of our parents. Anna just came & politically educated millions knowingly or unknowingly. Surprised to see many young people speaking politics & watching News channels. Win @TVKVijayHQ na👍🏻 A GENERATIONAL SHIFT !!!
English
10
200
973
19.5K