Raja
161 posts

Raja retweetledi

@DPTlus இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. பல இடங்களில் Example: நாகல்கேனி சாலை, பல்லாவரம்.
அவர்கள் எதற்கும் தயாராக இருப்பது போல் தெரிகிறது.
Complaint செய்தால் மட்டுமே நடவடிக்கை எடுப்பார்களா? #TVK
D P T@DPTlus
மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்றதால் 23 பணியாளர்கள் suspend... இந்த மாறி எதாச்சு செய்தி முந்தைய திமுக ஆட்சி காலத்துல வந்திருக்கா.? 🤷🏻♂️
தமிழ்

கிராமங்களை இன்னும் ரொம்ப மோசம், Low Voltage மற்றும் Current போனால் பலமணிநேரம் கழித்து தான் வரும். உதாரணம்: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல கிராமங்கள்
குறிப்பு: கிராமத்தில் இந்த நிலை பல ஆண்டுகளாக உள்ளது
Sanam Shetty@ungalsanam
Although my area doesn't have much power cuts I'm seeing lot of complaints on X ... So I ask on behalf of them... What's the reason for increased power cuts? This is not the time for blame game! Whatever the reason is @CMOTamilnadu @TANGEDCO_Offcl kindly get this rectified at the earliest 🙏
தமிழ்
Raja retweetledi

@Kamatchitvk @CMOTamilnadu @CTR_Nirmalkumar @COPTBM
We are hearing frequent news that why are TASMAC shops on Nagalkeni Road still charging an extra ₹10 on every liquor bottle #TASMAC
English

@TANGEDCO_Offcl @CMOTamilnadu
For the past three days, frequent power cut in Chromepet only during night. We never faced this situation only this week.
English

அண்ணாக்கு மக்கள் எடுத்து சொல்லணும், மக்கள் வேலைய விட்டுடு CID மாதிரி வீடியோ போட்டால்தான் ஆக்சன் எடுப்பார்.
#TVKVijay #TVKVijayHQ @CMOTamilnadu
தமிழ்

@sindhu_515 @CMOTamilnadu @tnpoliceoffl @chennaipolice_ அண்ணாக்கு மக்கள் எடுத்து சொல்லணும், மக்கள் வேலைய விட்டுடு CID மாதிரி வீடியோ போட்டால்தான் ஆக்சன் எடுப்பார்
தமிழ்

தமிழக பெண்களைக் கொச்சையாகப் பேசியதற்காக பொன்ராஜ் மீது தாங்கள் அளித்த புகாருக்கு தமிழகக் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம் அண்ணா @CMOTamilnadu @tnpoliceoffl @chennaipolice_
தமிழ்

I’m just expressing my frustration. Officials are not listening to anything CM Vijay says. TASMAC shops are still charging ₹10 extra. Do you expect every member of the public to record evidence on their phones? Will you take action only after seeing those videos?
@CMOTamilnadu
English
Raja retweetledi

பாஷ்யம் - ஜி ஸ்கொயர் முறைகேடுகள் குறித்து PWD அமைச்சர் அண்ணன் ஆதவ் அர்ஜுன் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@AadhavArjuna

தமிழ்

@TVKVijayHQ
நீங்க MASTER படத்துல சொன்னத follow பண்ணா நல்லா இருக்கும்.
இன்னும் இந்த பேனர்/போஸ்டர் கலாச்சாரம் மாறவில்லை.
தமிழ்நாட்டில் எங்க பார்த்தாலும் TVK போஸ்டர் தான்.
#TVK #BanPosters
@CMOTamilnadu @AadhavArjuna @imrajmohan
தமிழ்
Raja retweetledi
Raja retweetledi


@TVKVijayHQ @imrajmohan Vijay Anna , please try to close or regulate TASMAC. We are hearing that still Rs.10 has been getting for each bottle. Please take a look Anna
English







