
Dinesh Kumar C
71 posts

Dinesh Kumar C
@c_dinesh_kumar
IAS Officer of the Tamil Nadu cadre.






Celebrating cities that care and connect! Congratulations to Vadodara, Agra, Raipur, and Thoothukudi for their exceptional achievements in the Social Aspect category at #ISAC2022.












மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 70 வது பிறந்த தினம் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்ற ஓராண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு 70000 மரக்கன்றுகள் நடுவதற்கான துவக்கமாக 10000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியானது மாநகராட்சி தருவைகுளம் உரக்கிடங்கில் நடைபெற்றது. (04.03.2023)











தாய்நாடு திரும்பிய கொப்பூழ்க்கொடி உறவுகளான இலங்கைத் தமிழர்க்கான குடியிருப்புகளைத் திறந்து வைத்த நிகழ்ச்சியோடு இன்றைய நாள் இனிதே துவங்கியது. அதே உற்சாகத்தோடு, தமிழர் வாழ்வியல் முன்னேற்றத்திற்குப் பாடுபடும் கழகத்தின் #முப்பெரும்_விழா-வில் பங்குபெறப் புறப்பட்டேன்.























