jAi.💙🖤❤️

402 posts

jAi.💙🖤❤️ banner
jAi.💙🖤❤️

jAi.💙🖤❤️

@chejai007

Film Director & Writer

Katılım Nisan 2010
224 Takip Edilen1.5K Takipçiler
jAi.💙🖤❤️
jAi.💙🖤❤️@chejai007·
திரைப்படம் வெற்றி அடைய இயக்குனருக்கும் 🌸 குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் 💐 youtu.be/7QARv5d0pxw?si…
YouTube video
YouTube
தமிழ்
0
1
5
290
jAi.💙🖤❤️ retweetledi
Neelam Publications
Neelam Publications@NeelamPublicat1·
📚 ‘பீமின் பயணம்’ – சிறார் நூல் வெளியீட்டு விழா 🎈✨ பாபாசாகேப் அம்பேத்கரின் ‘விசாவுக்காகக் காத்திருக்கிறேன்’ – இப்போது சிறார் வடிவத்தில் வெளிவருகிறது. 📖👦👧 சமத்துவச் சிந்தனையை விதைக்கும் சிறுவர்களுக்கான இந்நூல் வெளியீட்டு விழாவில் உங்கள் குழந்தைகளோடு கலந்துகொள்ளுங்கள் 💙 🎁 விழாவிற்கு வரும் குழந்தைகளுக்கு 20% சிறப்புத் தள்ளுபடி 🛍️✨ 🗓️ நாள்: சனிக்கிழமை, 28.02.2026 ⏰ நேரம்: மாலை 6 மணி 📍 இடம்: Neelam Books, திரு காம்ப்ளக்ஸ், மிடில்டன் தெரு, எழும்பூர், சென்னை 🏢 அன்புடன் வரவேற்கிறோம்! 🤝💖 @beemji @bhaskarvasugi @NeelamBooks @NeelamSocial @Neelam_Culture #bookrelease #kidsbook #neelampublications #artbook
Neelam Publications tweet media
தமிழ்
3
7
44
4.5K
jAi.💙🖤❤️ retweetledi
Neelam Social
Neelam Social@NeelamSocial·
“Dalit Kids” குறும்படத்தை திரையிடத் தடை ! Satyajit Ray Film and Television Institute மாணவர் உருவாக்கிய “Dalit Kids” என்ற அனிமேஷன் குறும்படத்தை மும்பையில் நடைபெறவிருந்த Animela Animation Film Festival-இல் திரையிட (NFDC) அனுமதி மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Neelam Social tweet mediaNeelam Social tweet mediaNeelam Social tweet media
தமிழ்
1
57
130
2.8K
jAi.💙🖤❤️ retweetledi
Neelam Publications
Neelam Publications@NeelamPublicat1·
நீலம் பதிப்பகத்தின் முதல் சிறார் நூல் ‘பீமின் பயணம்’ பிப்ரவரியில் வெளிவரவிருக்கிறது. பாபாசாகேப் அம்பேத்கரின் ‘விசாவுக்காகக் காத்திருக்கிறேன்’ என்ற தன்வரலாற்றுப் பதிவு, காட்சி வடிவங்களாக இந்நூலில் இடம்பெற்றுள்ளது. எழுத்து, ஓவியம், வடிவமைப்பு: அந்தோணி குரூஸ்
Neelam Publications tweet mediaNeelam Publications tweet media
தமிழ்
0
14
59
976
jAi.💙🖤❤️ retweetledi
pa.ranjith
pa.ranjith@beemji·
தமிழ் நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவித்துள்ள இச்சூழலில், உங்களிடம் ஒரு கேள்வி? தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் அரசு மற்றும் தனியார் விருது அமைப்புகள் உண்மையாகவே நேர்மையாக செயல்படுகிறதா?
தமிழ்
545
1.1K
6.9K
758.1K
jAi.💙🖤❤️ retweetledi
Neelam Publications
Neelam Publications@NeelamPublicat1·
#dalitkitchen DT next -யில் மராத்வாடா தலித் சமையலறை புத்தகம் பற்றி விரிவான பேட்டி வெளியாகியுள்ளது.‌ dtnext.in/news/chennai/h…
தமிழ்
0
2
22
273
jAi.💙🖤❤️ retweetledi
wingman
wingman@beingwingman·
In Republic Day parade Maharashtra Minister Girish Mahajan omitted the name of Dr. Ambedkar in his speech while naming other persons. This has irked a significant section of officers in services who have asked him to apologise.
English
229
1.2K
4.8K
329.3K
jAi.💙🖤❤️ retweetledi
pa.ranjith
pa.ranjith@beemji·
ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கை விவகாரத்தில் மத்திய திரைப்படத் தணிக்கைத்துறையின் செயல்பாடு மிகவும் மோசமானது. தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நடந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அப்பட்டமாகவே தெரிகிறது. அதே போல, 'பராசக்தி' திரைப்படத்திற்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் போன்றே, என் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களுக்கும், நீலம் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படங்களுக்கும் கொடுக்கப்பட்டதை பலமுறை பகிர்ந்திருக்கிறேன். ஆனால், ஜனநாயகன் படத்திற்கு நிகழ்ந்திருப்பதென்பது, தணிக்கைத்துறை தவறான வழிகாட்டுதலுக்குள் சிக்கியிருப்பதைக் காட்டுகிறது. மேலும், மாற்றுக்குரல்கள் வராமல் தடுப்பதற்கான வேலையை மிகத்தீவிரமாகக் கடைபிடிக்கின்ற இது போன்ற மோசமான போக்கை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். படைப்புச்சுதந்திரம் பாதுகாக்கவும், வரும் காலங்களில் மத்திய தணிக்கைத்துறை சுதந்திரமாக செயல்படவும் குரலெழுப்புவோம்.  #jananayakan #parasakthi
தமிழ்
213
5.5K
22.6K
539.4K
jAi.💙🖤❤️ retweetledi
K.C.Ranjith Kumar
K.C.Ranjith Kumar@beemjibrother·
#ஜெய்பீம்💙🌺 நீலம் பண்பாட்டு மையம் சார்பாக அம்பேட்கரிசம் ஆய்வு மற்றும் பரப்புரை மையம் நடத்தும் செயல்வீரர்களுகான அம்பேட்கரிசம் இரு நாள் மண்டல பயிற்சி திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு வருகின்ற பிப்ரவரி 10 மற்றும் 11 தேதிகளில் திருச்சியில் நடைபெறுகிறது. @beemji @Neelam_Culture @udhayaneelam
K.C.Ranjith Kumar tweet media
தமிழ்
1
7
29
835
jAi.💙🖤❤️ retweetledi
Neelam Publications
Neelam Publications@NeelamPublicat1·
உப்பளத்தான் -ஆறு பேச்சிபாண்டியன் உப்பு தொடர்பான கதைகள் நம் நாட்டில் ஏராளம். விசுவாசம், நேர்மை, தன்மானம் என உளவியல் ரீதியாகவும், உப்புச் சத்தியாகிரகம், உப்பு வேலி என அரசியல், நிலவியல் ரீதியாகவும் பல உள்ளடக்கங்களைக் கொண்டது உப்பு. அதையும் தாண்டி, உப்பு என்பது பன்னாட்டு வணிகம் சார்ந்தது. ஆனால், இதுவரைச் சொல்லப்படாத உப்பின் கதையை, உப்பின் மினுமினுப்புக்குப் பின் உறைந்துள்ள எளிய தொழிலாளர்களின் இரத்தத்தின் கதையைக் காத்திரமாகச் சொல்லியிருக்கிறார். மழையோ, கடலோ, உப்போ எட்டி நின்று வேடிக்கை பார்ப்பவர்களுக்கும், அன்றாடம் அவற்றோடு புழங்குபவர்களுக்குமான வேறுபாட்டை உயிரோட்டமாகப் பதிவுசெய்கிறான் இந்த 'உப்பளத்தான்' சென்னை புத்தகக் கண்காட்சி வெளியீடு! நீலம் அரங்கு எண்: F10 அட்டை வடிவமைப்பு: திலீப் @beemji @bhaskarvasugi @Neelam_Culture @NeelamBooks @NeelamSocial #ChennaiBookFair2026
Neelam Publications tweet mediaNeelam Publications tweet media
தமிழ்
0
6
32
947
jAi.💙🖤❤️ retweetledi
Neelam Publications
Neelam Publications@NeelamPublicat1·
யுத்தம் தொடரும் -தலித் சுப்பையா மனித குலத்தின் பொது எதிரியான இந்து மதத்தையும், அதன் அரணாக விளங்கும் நிலவுடைமை சமூக அமைப்பையும் எவ்விதச் சமரசமுமின்றித் தாக்கி அழிப்பது ஒன்றே இந்தியப் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு முதல் நிபந்தனையாக இருக்க வேண்டும். அந்த வகையில் இந்து மதத்தையும் அதன் ஆதரவு சக்திகளையும் எதிர்த்துக் கருத்து ரீதியான எனது கலகத்தின் ஒரு சிறிய முயற்சியே இந்த 'யுத்தம் தொடரும்' தலித் கவிதை நூல். சென்னை புத்தகக் கண்காட்சி வெளியீடு! நீலம் அரங்கு எண்: F10 அட்டை வடிவமைப்பு: பவித்ரன் @beemji @bhaskarvasugi @NeelamBooks @Neelam_Culture @NeelamSocial #ChennaiBookFair2026
Neelam Publications tweet mediaNeelam Publications tweet media
தமிழ்
6
19
94
2K
jAi.💙🖤❤️ retweetledi
Neelam Publications
Neelam Publications@NeelamPublicat1·
மெட்ராஸ் (திரைக்கதை) எனக்கு இயல்பாகவே சுவர் ஓவியங்கள் மீது ஈர்ப்பு இருந்தது. நான் விளம்பரப் பலகை கலைஞராக வேலை பார்த்த சமயத்தில் நிறைய அரசியல் சுவர் விளம்பரங்களைக் கவனிப்பதில் ஆர்வமாக இருந்திருக்கிறேன். சுவர் தொடர்பாக நான் கேள்விப்பட்ட ஒரு விடயம் எனக்கு ஆர்வத்தைக் கொடுத்தது. ஒரே கட்சியைச் சேர்ந்த இரு நபர்கள் பிரிந்து, வேறு கட்சிக்குச் செல்கிறார்கள். புதிதாகச் சேர்ந்த கட்சியின் பெயரைச் சுவரில் எழுத, பிரச்சனை வெடித்து, கொலை முயற்சி வரை செல்கிறது. இதுதான் முதலில் ‘காளி’ திரைக்கதையை எழுத எனக்குத் தூண்டுகோலாக அமைந்தது. - பா.இரஞ்சித் சென்னை புத்தகக் கண்காட்சி வெளியீடு! நீலம் அரங்கு எண்: F10 அட்டை ஓவியம்: திலீப்குமார் @beemji @bhaskarvasugi @Karthi_Offl @KalaiActor @Riythvika @NeelamBooks @Neelam_Culture #chennaibookfair2026
Neelam Publications tweet mediaNeelam Publications tweet media
தமிழ்
2
34
233
7.3K
jAi.💙🖤❤️ retweetledi
Neelam Publications
Neelam Publications@NeelamPublicat1·
சென்னை புத்தகக் கண்காட்சி - 2026 நீலம் பதிப்பகம் அரங்கு எண்: F10 இடம். YMCA மைதானம், நந்தனம், சென்னை. ஜனவரி 08 முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை. நீலம் பதிப்பக நூல்கள், கதை - கவிதை - கட்டுரை உள்ளிட்ட பாபாசாகேப் அம்பேத்கரின் எழுத்துகள் என அனைத்து படைப்புகளும் கிடைக்கும். வாசகர்களை அன்புடன் வரவேற்கிறோம்💙 @beemji @bhaskarvasugi @Neelam_Culture @NeelamBooks @NeelamSocial #chennaibookfair2026
Neelam Publications tweet media
தமிழ்
2
26
115
6.6K
jAi.💙🖤❤️ retweetledi
Sasikanth Senthil
Sasikanth Senthil@s_kanth·
மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலைஞர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினேன். இந்த பாட்டும் ஆட்டமும் வெறும் பொழுதுபோக்கு அல்ல அது ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல், வலி, எதிர்ப்பு, அடையாளம் ஆகியவற்றின் வெளிப்பாடு. இந்நிகழ்வில் சத்தமாக ஒலித்த ஒவ்வொரு பாடலும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை அதிகாரம் கொண்டு மௌனமாக்க முடியாது என்பதையே நினைவூட்டுகிறது. “மார்கழியில் மக்களிசை” என்பது ஒடுக்கப்பட்ட குரல்களை அங்கீகரித்து மேடையேற்றும் ஒரு சிறந்த முயற்சி. இந்நிகழ்வில் கலந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி. நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய குழுவினருக்கும் பங்கேற்ற கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.
Sasikanth Senthil tweet mediaSasikanth Senthil tweet mediaSasikanth Senthil tweet mediaSasikanth Senthil tweet media
தமிழ்
18
69
633
14.5K
jAi.💙🖤❤️ retweetledi
thirumurugan gandhi
thirumurugan gandhi@thiruja2009·
ஒரு மாற்று கலை நிகழ்வை தொடர்ந்த நிகழ்வாக நடத்துவது ஆகப்பெரும் சவால். அதுவும் சென்னையின் சபாக்கள், இசை அரங்குகள் ஆகியவற்றை எதிர்கொண்டு நிகழ்வை சாத்தியமாக்குதல் பெரும் உழைப்பையும், அர்ப்பணிப்பையும் கொடுத்தால் மட்டுமே சாத்தியமாகும். அங்கீகாரம் மறுக்கப்பட்ட கலைஞர்கள், பொதுச்சமூகம் கவனிக்க தவிர்க்கும் கலைப்படைப்புகள், கோணாலாகி சிதையும் பண்பாட்டை மானுடநேயமாக மாற்ற முயலும் படைப்பாளிகள் ஆகியோரை அங்கீகரித்து, மேடையமைத்து, உலகத்தரத்துடன் நிகழ்வை நடத்தும் தோழர் @beemji மற்றும் நீலம் அமைப்பும் போற்றுதலுக்குரியவை. எல்லையற்ற அன்புடன், நம் அனைவரின் ஆதரவை வழங்கி விழாவை சிறப்பிப்போம், தமிழ்நாட்டின் சிறந்த மக்களுக்கான கலை நிகழ்வை போற்றிட கைகொடுப்போம். 'மார்கழி மக்களிசையின் மானுடம் வெல்லட்டும்'
pa.ranjith@beemji

Vanakkam and heartfelt greetings, As we step into Margazhiyil Makkalisai – Season 6, we thank everyone who has been part of this journey. Your support has shaped Makkalisai into a strong space for people’s music. ✨ Entry to the festival is free for all. Supporting the festival through donor passes helps us sustain the event and support artistes. Sharing this with your friends and family strengthens the festival. 🎟️ Donor passes: kynhood.com/eventcategory/… With love and solidarity, Team Margazhiyil Makkalisai @Neelam_Culture

தமிழ்
14
87
372
31.7K
jAi.💙🖤❤️
jAi.💙🖤❤️@chejai007·
Happy Birthday Pa.Ranjith💥 — the Cultural Architect and the uncompromising spine of Indian cinema!💥🎂🎉💙 Happy to share the #CommonDP on this momenteous occasion. 🙂👍👌 #HBD_PaRanjith
jAi.💙🖤❤️ tweet media
English
0
0
10
101
jAi.💙🖤❤️ retweetledi
pa.ranjith
pa.ranjith@beemji·
சமூக நல்லிணக்கத்தைத் துண்டாடி அதன் மீதிருந்து அரசியல் செய்வது பாரதிய ஜனதா காலங்காலமாகச் செய்யக்கூடிய அரசியல். இன்று அந்த மத அரசியலை கையிலெடுத்து, தமிழ்நாட்டில் கலவரத்தை நிகழ்த்திவிட வேண்டுமென்கிற முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாகப் பல்வேறு வழக்குகளை நீதிமன்றங்கள் சந்தித்து, அதற்கான தெளிவான வழிகாட்டுதல்களையும் வழங்கியிருக்கிறது. அதன்படியே மக்களிடையே சுமூகமான நல்லிணக்கம் பேணப்பட்டு வந்த நிலையில், ஏற்கெனவே முடித்து வைக்கப்பட்ட வழக்கில் புதிய குழப்பங்களை உருவாக்கி, தமிழ்நாட்டில் மதவாத அரசியலை துவங்குவதற்கான வாய்ய்ப்பாக பாரதிய ஜனதாவும் அதன் சங் பரிவார் அமைப்புகளும் கடந்த ஓராண்டாக இதைக் கையிலெடுத்திருக்கிறார்கள். தர்காவை அப்புறப்படுத்த வேண்டும், தமிழ்நாடு அயோத்தியாக மாற வேண்டுமென பாரதிய ஜனதாவை சேர்ந்த தலைவர்களும் இந்துத்துவவாதிகளும் வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள். மேலும், சமூக நல்லிணக்கம் சிதையும் அபாயம் உள்ள இத்தகைய வழக்குகளில் இந்தப் பின்னணியை மனதில் வைத்தே நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும். பன்முகத்தன்மையைச் சிதைத்து, சிறுபான்மை சமூகங்கள் மீது குறி வைத்துத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் பாரதிய ஜனதா மற்றும் அதன் சங் பரிவார அமைப்புகளைக் கடுமையாக எச்சரிப்பதோடு, வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசுபவர்கள், செயல்படுகிறவர்களைக் கண்காணித்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென நீலம் பண்பாட்டு மையம் தமிழக அரசைக் கோருகிறது. @CMOTamilnadu @Neelam_Culture
தமிழ்
324
685
3.1K
283.7K
jAi.💙🖤❤️
jAi.💙🖤❤️@chejai007·
Question: What is Theerakutram? Answer: Don't judge me based on my situation. Theera Kutram Teaser is OUT NOW! Click Here : youtu.be/N1VXmazACMk Director: Selva Rajmohan
YouTube video
YouTube
jAi.💙🖤❤️ tweet media
English
0
0
0
37