புகார் பெட்டி - Complaint Box

10 posts

புகார் பெட்டி - Complaint Box banner
புகார் பெட்டி - Complaint Box

புகார் பெட்டி - Complaint Box

@chennaicomplain

ஒவ்வொரு நாளும் நாம் கண்டும் கடந்து செல்லும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை பதிவு செய்யும் தளமாக இந்த குழு செயல்படும். தீர்வு காணும் வரை பிரச்சனை ஆராயப்படும்

Katılım Aralık 2020
128 Takip Edilen4 Takipçiler
புகார் பெட்டி - Complaint Box
புகார் பெட்டி : குறை 02 "நான் என் வாழ்வில் கண்ட மிக பெரிய பிரச்சினை, சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. லஞ்சம் இல்லா தமிழகம் உருவாக வேண்டும் என்பதே என் நீண்ட நாள் ஆசை"🙏 - அப்பா, சென்னை. #புகார்பெட்டி #tamilnadu #complaintbox #grievances #reporting
புகார் பெட்டி - Complaint Box tweet media
தமிழ்
3
0
0
0
புகார் பெட்டி - Complaint Box
புகார் பெட்டி: குறை 01 "எனது 2 வது குழந்தைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். நான் மிகவும் வேதனையில் இருந்தேன், மதியம் 12 மணிக்கு சென்றேன், அவர்கள் என்னை மாலை 5.30 மணிக்கு மட்டுமே அனுமதித்தனர். @CMOTamilNadu @EPSTamilNadu @Vijayabaskarofl @AIADMKOfficial
புகார் பெட்டி - Complaint Box tweet mediaபுகார் பெட்டி - Complaint Box tweet mediaபுகார் பெட்டி - Complaint Box tweet mediaபுகார் பெட்டி - Complaint Box tweet media
தமிழ்
1
0
0
0
புகார் பெட்டி - Complaint Box
விபத்தில் அடிபட்டு இறந்துபோன 'நாய்' கால்வாயில் வீசப்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில் மக்கள் கடந்து செல்லும் அவல நிலை. உயிர் இழப்புக்கள் தவிர்க்க உடனடியாக நடவடிக்கை தேவை. இடம் : சூரப்பட்டு மேம்பாலம் சுரங்கப்பாதை. @chennaicorp @CMOTamilNadu @EPSTamilNadu
புகார் பெட்டி - Complaint Box tweet mediaபுகார் பெட்டி - Complaint Box tweet mediaபுகார் பெட்டி - Complaint Box tweet mediaபுகார் பெட்டி - Complaint Box tweet media
தமிழ்
2
1
1
0