தோழர் சித்திரகுப்தன்

28.2K posts

தோழர் சித்திரகுப்தன்

தோழர் சித்திரகுப்தன்

@chitragupthans

I.N.D.I.A 🇮🇳 🖤 ஆவா கெடக்கரா வெங்காயம் 🌰 ⛑️ தலைகவசம் 🏍️உயிர்கவசம்

மண்ணுலகம் Katılım Kasım 2017
2.1K Takip Edilen1.7K Takipçiler
உளவாளி
உளவாளி@withkaran·
ஸ்டாலின் உடல்நிலை குறித்து ராஜ்மோகன் ஒரு மேடைல கிண்டல் பண்ணிருப்பான்.இன்னைக்கு ஸ்டாலின் களத்துல இருக்காரு.அவங்க அண்ணன் பனையூர்ல படுத்து கிடக்கான்
தமிழ்
20
610
2.3K
35.6K
தோழர் சித்திரகுப்தன்
திமுக திட்டமிட்டு பரப்பும் வெயில் கொடுமைக்கு பயந்து தவெக தலைவர் தலைமறைவு
வன யட்சி@SolitaryReaper_

நீங்க எல்லாரும் காலை மாலை வீடு வீடாகப் போங்கள்.. நான் வீட்டுக்குள் படுத்து தூங்குவேன்.

தமிழ்
0
0
0
14
Alíén 👽
Alíén 👽@Alien18R·
எல்லாருக்கும் சொல்லி அனுப்பிருங்கடா
Alíén 👽 tweet media
TVK Vijay@TVKVijayHQ

என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். வாகை சூடும் வரலாறு திரும்பும் பயணத்தில் உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அளப்பரியது, இன்றியமையாதது. மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியான நாம், நமது வெற்றிப் பாதையில் சரியாகப் பயணித்துக்கொண்டிருக்கிறோம். தேர்தல் நாள் வேகமாக நெருங்கி வரும் இந்த வேளையில் ஒரு வேண்டுகோள். வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்களாகத் தங்களைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டு நம்மோடு தோழர்களாகப் பயணிப்பவர்கள், கழகத்தின் மீது பேரன்பு கொண்டுள்ள என்னுடைய நண்பா, நண்பிகள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியாற்றுங்கள். அடுத்த பத்து நாள்களும் உங்களுக்கு உகந்த நேரத்தில் காலை, மாலை என இரு வேளையும் அவரவர் வசிக்கும் இடங்களில் தினமும் நம் சொந்தங்களாகிய தமிழ்நாட்டு மக்களை வீட்டுக்கு வீடு தேடித் தேடி நேரில் சந்தியுங்கள். நமது கழக வேட்பாளர்களுக்கு விசில் சின்னத்தில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் வையுங்கள்.  இந்தக் களப்பணியில் தன்னார்வலர்களாக உங்களை இணைத்துக்கொள்ளுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மாநில மற்றும் அனைத்து நிலை மாவட்டக் கழக நிர்வாகிகள், நமது கழகத்தின் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பைத் தாருங்கள். அனைவரையும் அரவணைத்துத் தேர்தல் பணியாற்றுங்கள். தன்முனைப்பற்ற தோழமை உணர்வோடு அனைவரும் வீட்டுக்கு வீடு சென்று மக்களைச் சந்தியுங்கள். இந்தத் தேர்தல் நமக்கானது மட்டுமல்ல, மாபெரும் மாற்றத்திற்கான, ஒரு தலைமுறைக்கான தேர்தல் என்பதை விளக்குங்கள். தன்னலமற்ற உழைப்பைச் செலுத்தி, நமது வெற்றிப் பயணத்திற்கு வலு சேருங்கள்.    ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான இந்தப் போரில் வெற்றிப் பேரணியாக ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் ஒன்று சேர்ந்து உண்மையான மக்களாட்சியை அமைப்போம்!   வாகை சூடும் வரலாறு திரும்புகிறது! நல்லதே நடக்கும்!  வெற்றி நிச்சயம்!

தமிழ்
7
185
649
11.6K
உளவாளி
உளவாளி@withkaran·
போட்டோல இருக்குறது யாரு?
தமிழ்
61
26
212
29.9K
Alíén 👽
Alíén 👽@Alien18R·
பகவந்த் கேசரில கழனித்தண்ணிய ஊத்தி கரைச்சி வெச்சிருக்கானுக. கருமத்தெழவு.. 🤮
தமிழ்
12
63
289
7.6K
Rajasekar ®️
Rajasekar ®️@RaTwitz·
தன்னை பார்க்க வந்து கரூரில் உயிரிழந்த 41 பேரின் பிணங்களை கூட படத்துக்கு யூஸ் பண்ணிருக்கான்... 😭
Rajasekar ®️ tweet media
தமிழ்
1
4
6
359
தோழர் சித்திரகுப்தன்
@ramk8060 கரூரில் இறந்த ஆவிகளின் அட்ராசிட்டி வேலையாக தான் இருக்கும் அண்ணன் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்.
தமிழ்
0
0
0
8
RamKumarr
RamKumarr@ramk8060·
Karur stampede CBFC issue SOPs Personal attack Leaking his farewell film இதுக்கு மேல வேற என்ன இருக்கு 👊👊👊
Eesti
360
505
1.9K
173.1K
தோழர் சித்திரகுப்தன்
தொகுதி மாற்றம் வேண்டிய விருப்பத்தை யாரிடம் கூறினாராம். கட்சி தலைமை ஒன்னு இருக்குல்ல மீண்டும் திருமா 20 நிமிட மேலனா பேட்டிய பாருங்க பாக்
பாக்டீரியா@Bacteria_Offl

சிம்பிளா சொல்லணும்னா நம்ம சாதிக்காரன் இல்லாத ஒருத்தன் கட்சியோட முகமா மாறுறானு இரண்டாம் கட்ட தலைவர்களோட பிரஸர்ல திருமா அண்ணன் பண்ணிட்டாரு... அதுக்கு இவளோ முட்டு...

தமிழ்
1
0
0
31
டகால்டி Murugan
டகால்டி Murugan@itismurugan04·
Scriptனு வெட்ட வெளிச்சமா தெரியுது கீழ விழுந்த தம்பதிகள் டூவீலருக்கு முன்னயும் எந்த வண்டியும் போகல பின்னால யாரும் வரல அவனா Selfஆ வண்டிய சாய்க்குறான் 👌😹 யார் குடுத்த Ideaடா இது 😂😂😂
தமிழ்
164
1.2K
2.8K
287.6K
தோழர் சித்திரகுப்தன்
@sunnewstamil குடும்பமா வாழ்கிறவனுக்கு வர வேண்டிய கவலை தன் குடும்பத்துக்கே கடன் கொடுத்தவனுக்கு எதுக்கு வருது @Alien18R நிறையவே எதிர்பார்க்கிறோம் .
தமிழ்
0
0
1
16