
Maturityங்கிறது அழாம இருக்கிறது இல்ல.. திடீர்ன்னு வர்ற மனக்கஷ்டத்துல கண்ணீர் வந்தாலும் அந்த சோகத்துலேயே தேங்கிடாம , கொஞ்ச நேரம் அழுது துடைச்சிட்டு நம்ம வேலையை பாக்க ஆரம்பிக்கிறது..
Mr.Blackstone
17.5K posts

@nkrajas
ராஜா (பெயரில் மட்டும்)

Maturityங்கிறது அழாம இருக்கிறது இல்ல.. திடீர்ன்னு வர்ற மனக்கஷ்டத்துல கண்ணீர் வந்தாலும் அந்த சோகத்துலேயே தேங்கிடாம , கொஞ்ச நேரம் அழுது துடைச்சிட்டு நம்ம வேலையை பாக்க ஆரம்பிக்கிறது..



செஞ்ச நல்லத சொல்லி ஓட்டு கேக்க வழி இல்லாம , கூப்பன் குடுத்து ஜெயிக்க ரெடி ஆயிட்டிங்களா @DrSenthil_MDRD அண்ணா ? எப்படியும் மக்கள் ஏமாந்து ஜெயிக்க வச்சிருவாங்கன்னு நம்பிக்கை ? நீங்க தான் னா டாப் க்ளாஸ் அரசியல்வாதி !!

Why do nearly ALL Tamil politicians hesitate to publicly wish people on Puthandu??? Ambedkar Jayanti yes, but not Tamil New Year! 🤷🏻♀️🤷🏻♀️🤷🏻♀️

Kanyakumari pona udane religious identity ya public aah express panraar. Communal politics 🫡



அன்னை அஞ்சுகம் மருத்துவமனை ஆக்குவேன்னு உருட்டினாரே 2010-ல அந்த வீடு தானே கொத்தடிமையே? 🤣

பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு கிடைப்பதை ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை- ஈபிஎஸ் #ADMK #EPS #DMK #CMMKStalin #News18TamilNadu #TamilNews

#அரசியல்POST | “தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களின் உரிமைகள் பாதிக்கப்படும் எனச் சொல்பவர்கள் படிப்பறிவற்றவர்கள்” -பியூஷ் கோயல் #SunNews | #PiyushGoyal | #Delmitation





Hon’ble Prime Minister, this is Tamil Nadu’s final warning. மாண்புமிகு பிரதமர் அவர்களே, இது தமிழ்நாட்டின் இறுதி எச்சரிக்கை! #TNwillFightTNwillWin


