ChandraMohan S

2K posts

ChandraMohan S banner
ChandraMohan S

ChandraMohan S

@cmstamil

Spread Love ❤️ Spread Humanity 💞 Driving, Photography! Try checkout insta @cmstamil

Coimbatore, Chennai Katılım Ocak 2012
265 Takip Edilen72 Takipçiler
ChandraMohan S retweetledi
priya
priya@PriyankaSmile01·
எந்தவித லஞ்சமும் இல்லாமல் ட்ரான்ஸ்ஃபர் குடுக்குறாங்க முதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன VAO Association ❤️🔥 @CMOTamilnadu 🫡
தமிழ்
5
562
1.8K
16.3K
ChandraMohan S retweetledi
rossy
rossy@rossy1478178·
அம்மா உணவகத்தில் வாடிக்கையாளர்கள் அதிகமாக வருகின்றனர் உணவின் தரம் காரணமாக 🔥🔥🔥 42 கோடி ல கார் race நடத்தின திமுக எங்க 17 கோடில ஏழைகளுக்கு நல்ல உணவு அளிச்ச எங்க CM எங்க 💯
தமிழ்
8
1.2K
5.9K
81K
ChandraMohan S retweetledi
S Velprashanth
S Velprashanth@SVelprashanth·
ரஜினி மீது வன்மம் இல்லை இந்த படம் வரும் காட்சிகள் பார்த்தல் என்னை அறியாமல் கன் கலங்க வைக்கும் 🥺
தமிழ்
61
518
4.6K
342.2K
ChandraMohan S retweetledi
Meiyyanathan
Meiyyanathan@mmeiyyanathan·
முதல்வர் உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட பாட்டியை நேரில் சந்தித்து, தேவையான உதவிகளை வழங்கினர். மேலும் இனிமேல் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளில் மனிதாபிமானம் கடைபிடிக்க வேண்டும் என்றும், பொதுமக்களை கடுமையாக அல்லது முரட்டுத்தனமாக அப்புறப்படுத்தக் கூடாது என்றும், முதலில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய அவகாசம் வழங்கி அதன் பிறகே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதுதான் மாற்றம். மக்களின் பிரச்சினைகளுக்கு செவிசாய்த்து, மனிதநேயத்துடன் செயல்படும் அரசு.
தமிழ்
5
14
45
1.8K
ChandraMohan S retweetledi
மறுபக்கம் 🙈
கலிலியோ எனும் மகான்,400 வருடம் முன்..இரு வேறு எடையுள்ள பொருள்கள் காற்றுத்தடை இல்லாத இடத்தில் மேலிருந்து விழும் போது ஒரே நேரத்தில் பூமியைத் தொடும்னு சொல்லிட்டு போய்ட்டார்,இப்போ அதை நவீன வசதியில் பரிசோதித்து மகிழ்ந்து வியந்திருக்கிறார்கள்..படிக்கும் குழந்தைகளுக்கு காட்டவும்!
தமிழ்
14
383
1.7K
101.6K
ChandraMohan S
ChandraMohan S@cmstamil·
@Xroaders_001 True, I like 2015-2018 Hyundai designs. i20, Verna & Creta. This one is my favourite Creta design
ChandraMohan S tweet media
English
0
0
1
19
Xroaders
Xroaders@Xroaders_001·
It’s 2026 !! 🏷️ But ,back in 2015 Hyundai Creta Desgin ,first gen,seems more appealing to me same is the case with 🏷️ 2016 Maruti Suzuki Brezza,first gen had more appeal than the current ones I mean both current gen Hyundai Creta and Maruti Suzuki Brezza look modern ,techy,savy more vs the first gens but there is something to the first gen desgins-layouts isn’t it. How many agree or disagree to let me know !!
Xroaders tweet mediaXroaders tweet mediaXroaders tweet mediaXroaders tweet media
English
17
3
98
15.5K
Anjaan_Musafir05
Anjaan_Musafir05@Kuldeep00969451·
An EV owner's ingenious hack 🔥🔥🔥 When it comes to such clever DIY solutions, Indians are simply unmatched 😅😅 An EV Car Owner struggling to charge his Nexon EV, he pulled out a long electric cable all the way from the 11th floor to the ground of his apartment! #tatanexonev #nexon #tatacars #TataEV
English
28
4
74
21.7K
ChandraMohan S
ChandraMohan S@cmstamil·
@Support Why are you sending OTP message in Hindi? India is multilingual country. Though I'm from India, don't know Hindi. @elonmusk
ChandraMohan S tweet media
Sholinganallur, India 🇮🇳 English
0
0
1
8
Reclaim Chennai streets
Reclaim Chennai streets@reclaimchennai·
AIADMK and DMK are guilty of lot of poster and banner atrocities over the years, but they stuck largely to the main roads. But TVK under போஸ்டர் ஓட்டி @EcrPSaravanann hasn't spared even interior residential streets. Worst of all, he is spoiling rest of the MLAs like @RM_Harish_ If @TVKPartyHQ MLAs don't follow the laws set by their own @CMOTamilnadu , how do they expect the rest of TN will follow them?
Reclaim Chennai streets tweet mediaReclaim Chennai streets tweet media
English
9
38
195
16.4K
Nalini Unagar
Nalini Unagar@NalinisKitchen·
Irony of the Indian judicial system. This man named Vishnu Tiwari spent 20 years in jail for a false rape case. In 2000, a case was filed when he was 23. The trial court in UP sentenced him to life imprisonment in 2001 just based on the allegations. In 2005, he decided to challenge the verdict. It took the court another 15 years and then declared Vishnu not guilty. He fought the case for years and during the case - his father died - his mother died - his two brothers died. He was unable to attend any of their funerals. At the age of 43, he was released as innocent. He lost his entire family, doesn't have anyone, advanced technology, and his young age of learning has gone. This is how an innocent man’s young age era was wasted fighting a false case, while ministers commit fraud of crores and no one even asks a question. I don’t call this justice.
Nalini Unagar tweet mediaNalini Unagar tweet media
English
34
214
480
9.1K
ChandraMohan S retweetledi
priya
priya@PriyankaSmile01·
ஊழலை ஒழிக்கும் வேட்டையில் முதல்வர் விஜய்🔥
priya tweet media
தமிழ்
1
118
343
3.8K
ChandraMohan S
ChandraMohan S@cmstamil·
@geekyranjit @atomberg_tech Same problem with UC Native RO. Within a year it got broken but they replaced it free of warranty that too in a remote village in Coimbatore. But it took 10 days to reach the spare part and to fix it.
English
0
0
0
253
Ranjit
Ranjit@geekyranjit·
Atomberg water purifier dispenser clip broken, I said in my video about 3 months ago also that this part was very flimsy @atomberg_tech Disappointed coz Atomberg was founded by IITan, feature wise it’s good but they should have spent more time on durability testing in real world conditions. Home minister is so mad with me now as such things never happened to use with Kent or Aquaguard purifiers. Good thing is was able to raise a complaint directly from the app, let’s see how much time they take to fix the issue.
Ranjit tweet mediaRanjit tweet mediaRanjit tweet media
English
162
80
2.3K
263K
ChandraMohan S retweetledi
priya
priya@PriyankaSmile01·
மக்களுக்கான மாற்றம் @CMOTamilnadu @BussyAnand 👌🏻
priya tweet media
தமிழ்
1
61
190
3.1K
Vishnuuh 🖤
Vishnuuh 🖤@im__vishnu_·
Even in 2026, no Indian director can match prime Shankar.🛐📈
Vishnuuh 🖤 tweet media
English
73
701
9.9K
249.9K
Xroaders
Xroaders@Xroaders_001·
Same loop 🔁 🏷️ Most car owners have 70:30 ratio so this notion doesn’t specifically pertains to one specific powertrain per se. 🏷️ With a 51 kWh battery pack one can easily travel on highways it’s range is 350-400 km delta ball park so this is actually “mis guiding your audience” to core which is uncalled for ,of course if one is trying to be adventurous and selects a route of 700 km with one charger then it’s a different ball park game ,plus the OEM as well who have given the product for review & showcasing its tech -overall package 🏷️ Ev owners are taking their cars to highways with bigger battery packs one can be assured of range we have moved away from range anxiety and of course with working infra even the charger anxiety is sorted now (yes there could be bottlenecks) as well 🏷️ Ideal advice should be yes for a battery pack above 45-50 kWh one can easily do a “destination charging” travel supposedly I have go go from ludhiana 2 delhi ,easily done stay overnight charge there so many dcfc ,then come back next day so “destination” charging is what majority ev owners do easily this is majority use case for 80% of car owners (be it any powertrain) 🏷️ For that 1200-1500 km trip one can plan easily ,and execute it of course one ain’t doing these travels daily or weekly these are restricted to one in 6 months or 1 year 🏷️ Destination charging ,opportunity charging (plug in while dinner or lunch or tea break) can be done easily It’s not about ,fixing ones non adaptability to others ,it’s about being flexible and trying to think holistically that’s what matters. There are owners who have adopted to a certain tech an are willing to adjust to certain lifestyle with an Ev hence 70:30 is just a notion ,the real deal is : Destination charging Opportunity charging Planning and executing Of course not everyone will or want to do it that’s why other powertrains exists ,suggesting a 51 kWh only for city usage is just poor notion as the car is meant for highways with such battery pack Many of the ev users are showing how highway journeys are done (of course there could be bottlenecks but infra is improving day by day) OEMs with bigger battery pack ,more charging speeds is being done for highway travel only ,local or radius hardly matters in city. Especially with a sorted Ev like Koreans Creta ev !! @TeslaClubIN @ferrarirules86 @PlugInIndia @AsheeshAroraEV @Shaggy7979 @frugalev @evelectree @EVZindabad @rakeshkaswan @BunnyPunia @TorqueIndia @_7567Rex @purohit__anuj @subikash_r
Sunderdeep - Volklub@volklub

@drswapeth I don’t want to misguide my audience EVs as of now are best for 70:30 use, 70 percent in city and 30 on highways within 200-250 km radius

English
6
5
32
11.7K
ChandraMohan S retweetledi
Reclaim Chennai streets
Reclaim Chennai streets@reclaimchennai·
Madras was a global city comparable to Singapore and Hong Kong, now its a third rate local village. TN politicians inherited a golden goose and killed it. Never forget, never forgive. We must become a global city, we must become rich. Its the only way we truly ensure social justice to the millions of Tamil people.
Reclaim Chennai streets tweet media
English
14
52
287
12.5K
ChandraMohan S retweetledi
Vivek Rangasamy
Vivek Rangasamy@VivekRangasamy·
உதயா @Udhaystalin , முதலில் உங்கள் கட்சி MLA அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய அசிங்கத்தை நினைவில் வைத்து பேசவேண்டும். சும்மா, நக்கீரன் பரம்பரை மாதிரி எல்லாம் நடிக்க வேண்டாம். நாம கருணாநிதி பரம்பரை என்று ஊருக்கே தெரியும் ‼️ கொஞ்சம் கூட கூச்ச நாச்சம் இல்லாமல், அவதூறு பற்றி திமுக கட்சி தலைவர் மகன் பேசுவது அருவருப்பான செயல். சொந்த கட்சிகாரன் சிலர் வேண்டுமானால் Fire விடுவார்கள் இந்த பதிவிற்கு. மக்கள் எல்லாரும் #Funny_Boy என்று சிரித்துவிடுவார்கள்! அனிதா ராதாகிருஷ்ணன், முதல்வரை கேலி செய்தது மட்டுமல்ல, அவர் பலமுறை அவதூறாக, அநாகரீகமாக, குடும்பத்தை இழிவுபடுத்தும் வகையில், பெண்களை தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசியுள்ளார். அரிவாள் கொண்டு பேசுபவர்கள் நாம் என்று வன்முறையை தூண்டும் விதமாகவும் பேசியுள்ளார் ! அந்த அவதூறு பேச்சுக்கு பதில் சொல்ல வரும் போது ‘அடக்குமுறை’ ‘கைது’ என்று அழுகிறீர்கள்? நீங்கள் ஆண்ட 5 வருடத்தில் 🔸எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது எத்தனை பொய் வழக்கு? 🔸 பாதிக்கப்பட்டவர்கள் மீதே எத்தனை வழக்கு? 🔸 பத்திரிகையாளர்கள், யூடியூபர்கள், பொதுமக்கள் எத்தனை பேர் கைது? 🔸 சட்டம் ஒழுங்கு எப்படி சீர்குலைந்தது? இப்போது #தவெக அரசு வந்ததும் திடீரென ‘சட்டம் ஒழுங்கு’ பற்றி பாடம் எடுக்கிறீர்கள். நல்ல நடிப்பு! விளம்பர அரசியல், அவதூறு அரசியல், ஆபாச அரசியல், பொய் பிரச்சாரம் செய்து கழகத்தை காப்பாற்ற முடியாது. சட்டத்துக்கு முன் எல்லோரும் சமம். அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் அதுவே உங்கள் பலவீனம். மக்கள் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். Double standard #DMK politics இனி வேலைக்காவாது OKOK ‼️ #TVK #Vijay
Udhay@Udhaystalin

முன்னாள் அமைச்சர் அண்ணன் @ARROffice அவர்களை காவல்துறை கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ்நாடெங்கும் சீர்கெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கக் காட்டாத வேகத்தை, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரை கைது செய்வதில் காட்டியிருக்கிறது #SofaModel அரசு. அவதூறு பேசி - பொய் பழிகளை அள்ளி வீசுவது மட்டும் தான் அரசியல் என்று செயல்படும் ஆளுங்கட்சியின் இந்த அராஜகப் போக்கை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பொய் வழக்காலும் - கைது நடவடிக்கைகளாலும் கழகத்தை முடக்கலாம் என்று நினைக்கும் இந்த Reels அரசின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.

தமிழ்
3
39
121
3.9K