Famous Writerra Nanu

7.5K posts

Famous Writerra Nanu banner
Famous Writerra Nanu

Famous Writerra Nanu

@crazytwitts

| எது தேவையோ..?அதுவே தர்மம்..! | Secular | Ignorance is Bliss | Survivor | Belongs to the Dravidian Stock |

Chennai Katılım Temmuz 2015
1.6K Takip Edilen1.2K Takipçiler
Sabitlenmiş Tweet
Famous Writerra Nanu
Famous Writerra Nanu@crazytwitts·
உருகிய மெழுகெல்லாம்... உதாசீனப்படுத்தவே படுகிறது..!
தமிழ்
0
5
4
0
Famous Writerra Nanu retweetledi
HáKi
HáKi@haki21k·
@ramk8060 DMK's Manifesto promises for AI & IT sector 👇🏼 பொறுக்கிட்டு ஓடு.
HáKi tweet mediaHáKi tweet media
Euskara
9
238
688
22K
Famous Writerra Nanu
Famous Writerra Nanu@crazytwitts·
சோலி முடிஞ்ச்..! When delhi people come here nu host கேக்குறப்ப..! Let them learn Tamil nu யாராவது சொல்லுவாங்கனு பார்த்தேன்., கடைசில host ye சொல்லிட்டாப்ள..!
0
0
0
13
Famous Writerra Nanu retweetledi
Milton
Milton@Milton_Off·
முடிஞ்ச்…!
தமிழ்
10
360
817
8.4K
Famous Writerra Nanu retweetledi
இடும்பாவனம் கார்த்திக்
திமிங்கலம்! நீ போய் பிரச்சாரத்துக்கு அனுமதி வாங்கிடு! மண்ட கசாயம்! நீ போய் அனுமதி வாங்குன பிரச்சாரம் ரத்துன்னு அறிவிச்சிடு! இதுக்கு அனுமதி வாங்காமலே இருக்கலாமே! இருக்கலாம்தான். கட்சிய வச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னு தெரியலையே!
இடும்பாவனம் கார்த்திக் tweet media
தமிழ்
96
893
2.5K
22.2K
Famous Writerra Nanu retweetledi
Punnaivalavan K A
Punnaivalavan K A@APunnaivalavan·
விஜயும், ராதாபுரம் MLA-க்களும்: விஜய் தனித்து இயங்கவில்லை என்கிற புள்ளிக்கு, ராதாபுரம் தொகுதியின் முன்னாள் மற்றும் இந்நாள் MLA-க்கள் எப்படியோ உறுதியாக வந்துள்ளனர்., இயக்குவது யார் என்ற கேள்விக்கான அவர்களின் பதில் தான் திமுக, அதிமுக என வேறுபடுத்துகிறது. இன்பதுரை (2016 MLA): தவெக என்பது Nothing but B-TEAM of DMK. அதிமுக வெற்றியை தடுக்கவே தவெக உருவாக்கப்பட்டது. அப்பாவு (2021 MLA): அமித்ஷா சொல்லிதான் விஜய் கட்சி தொடங்கியுள்ளார்.. B-TEAM முத்திரை பல நேரங்களில் இலகுவாக அரசியலில் குத்தப்படுவதுதான். ஆனால், யாராலும் நீண்டகாலத்திற்கு Camouflage செய்தபடியே இருக்க முடியாது. காலம் மூன்று தரப்பில் யார் சரி என்பதை உறுதியாக வெளிப்படுத்தும்.
Punnaivalavan K A tweet mediaPunnaivalavan K A tweet mediaPunnaivalavan K A tweet media
தமிழ்
1
3
40
7.2K
Raja Cine Talks
Raja Cine Talks@ksrajabe·
@gunaseelan144 அஷ்வனி இவங்க யார்னே தெரியாதே me 😢🤔இந்த போஸ்ட் படிச்சி தான் தெரிய வருது
Raja Cine Talks tweet media
தமிழ்
3
1
16
4.8K
gunaseelan
gunaseelan@gunaseelan144·
சப்ஸ்கிரிப்ஷனில் கோடிகள்; இறுதியில் அஷ்வனியின் Instagram கணக்கு முடக்கம்! சோஷியல் மீடியா உலகையே அதிர்ச்சியடையச் செய்து, இன்ஃப்ளூயன்சர் அஷ்வனியின் Instagram கணக்கு நீக்கப்பட்டுள்ளது. Instagram-இன் ‘Subscription’ வசதியின் மூலம் மாதத்திற்கு ஒரு கோடியுக்கும் அதிகமான வருமானம் சம்பாதித்து சாதனை படைத்தவர் தான் அஷ்வனி. ஆனால் இப்போது அவர் கணக்கு முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. அஷ்வனியின் கணக்கில் சுமார் 28,500 சப்ஸ்கிரிப்ஷன்கள் இருந்ததாக கூறப்படுகிறது. ஒவ்வொரு பயனரும் மாதம் ₹399 செலுத்தி எக்ஸ்க்ளூசிவ் கண்டென்ட்களை பார்க்க முடிந்தது. இந்த வசதியின் மூலம் உலகளவில் மிக அதிக வருமானம் ஈட்டியவர்களில் ஒருவராக அஷ்வனி இருந்தார். அவரது வீடியோக்களில் உள்ள கண்டென்ட் குறித்து ஆரம்பம் முதலே சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்து வந்தன. Community Guidelines மீறல் காரணமாகவா, அல்லது வேறு தொழில்நுட்ப காரணங்களாலா இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து Instagram இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை. விமர்சனங்களை பொருட்படுத்தாமல் முன்னேறிய அஷ்வனிக்கு இது பெரிய பின்னடைவு ஆகும். இது கண்டென்ட் கிரியேட்டர்களுக்கு ஒரு பாடமா? அல்லது அஷ்வனி மீண்டும் வலுவாக திரும்புவாரா? உங்கள் கருத்துகளை கீழே பகிருங்கள்… 👇
gunaseelan tweet media
தமிழ்
34
33
437
110.9K
Famous Writerra Nanu retweetledi
Shafeeq
Shafeeq@shafeeqkwt·
டேய் @AadhavArjuna 😂😂
தமிழ்
40
537
1.3K
46.6K
Famous Writerra Nanu retweetledi
மெட்ராஸ் பையன்
எல்லா சேனலும் விஜய் பண்ற தில்லு முல்லு தெரிஞ்சு பொளக்க ஸ்டார்ட் பண்ணிட்டாங்க 👌
தமிழ்
25
1K
2.4K
44K
Famous Writerra Nanu retweetledi
யாரோ
யாரோ@yaaro_offl·
😭😭😂😂😂😂
QME
10
60
205
10.3K
Famous Writerra Nanu retweetledi
🅿️🅰️🅱️L🅾️➖ 2⃣.🅾️
தற்குறிகள்னு சொன்னா மட்டும் கோவம் வருது ...😂😂
தமிழ்
161
701
2.4K
79.1K
Famous Writerra Nanu retweetledi
கோயம்புத்தூரான்
போலி தலித்தியம் என்னவெல்லாம் செய்யும்? பாஜக அடிமைகளுக்கு பொன்னாடை போர்த்தும்! பாஜகவிற்கு சோப்பு போடும்! According to Dalit activists, BJP and allies are safer for Dalits. 👌🏽👌🏽
கோயம்புத்தூரான் tweet media
தமிழ்
55
224
688
13.8K
Famous Writerra Nanu
Famous Writerra Nanu@crazytwitts·
@ksrajabe 90’s ல உருட்டுன பழைய உருட்டு தலைவரே..!
தமிழ்
1
0
1
6
Raja Cine Talks
Raja Cine Talks@ksrajabe·
தொட நினைத்தும் தொடாமல் பேசுவது காதலின் அழகு.. தொட நினைக்கமாலே தொட்டு பேசுவது நட்பின் அழகு.. #நட்பு #Friendship
🎂🇦‌🇭‌🇧‌🇩‌ᵃᵐᵐᵘ🎂@nila_thozhii

ஆண் பெண் இடையே உள்ள நட்புறவு இருக்க வயது அவசியம் இல்லை மனசு இருந்தா போதும்..

தமிழ்
5
0
5
117
Famous Writerra Nanu
Famous Writerra Nanu@crazytwitts·
That one manager in every team, எல்லாரையும் வேல பார்க்க சொல்லிட்டு அவன் மட்டும் ஜாலியா இருப்பான்..! அடிக்கிற வெயிலுக்கு அண்ணா அந்த மோடுக்கு போய்ட்டாப்ள..!
Sun News@sunnewstamil

#தேர்தல்TALKS | களத்திற்கு செல்லுங்கள் -தவெக தொண்டர்களுக்கு விஜய் கடிதம் #SunNews | #TVKVijay | #TNElectionWithSunNews

தமிழ்
0
0
0
7
Famous Writerra Nanu retweetledi
Dr P Thiaga Rajan (PTR)
Till now, in politics, I have never addressed my comments at any individual contesting against me or our party in elections, be it 2016, 2019, 2021, 2022 or 2024. Our approach has always been clear: who we are, what we do, and why people should vote for us. However, after the continuous parroting of “nothing has been done for Madurai” by those devoid of principles, shifting across parties, lacking understanding of the constituency, unaware of how administration functions at various levels, and empty of data, history or analysis, I believe my primary duty now is to bring light and dispel the ignorance being spread through paid promotion (Among others, @SandhyaRavishan @VinodhArulappan Rahul of @UpdatesChennai – I will name and tag the brokers in due course). Therefore, from now until the end of my campaign, every rally will serve as an “Introduction to Madurai” lesson for the “Cinema Sangi,” while also unmasking a caste-ist party run solely to provide political protection for one person with a disreputable (to say the least) background. Chapter:1 இத்தனை ஆண்டு கால என்னுடைய பொதுவாழ்க்கைப் பயணத்தில், என்னை எதிர்த்தோ அல்லது எங்கள் கட்சியை எதிர்த்தோ தேர்தலில் போட்டியிட்ட எந்த மாற்றுக்கட்சியினரையும் நான் குறிப்பிட்டு விமர்சித்ததில்லை. 2016, 2019, 2021, 2022, 2024 என எந்தத் தேர்தலாக இருந்தாலும், எங்கள் அணுகுமுறை எப்போதும் தெளிவானதே: நாங்கள் யார், நாங்கள் செய்துள்ள பணிகள் என்ன, மக்கள் எதற்காக எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே எமது பரப்புரைகளின் மையக் கருத்தாக இருந்து வருகிறது. ஆனால் “மதுரைக்காக எதுவும் செய்யப்படவில்லை” என தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பி வரும் சில கொள்கையற்றவர்கள், பல கட்சிகள் தாவியவர்கள், தொகுதியைப் பற்றிய புரிதல் அற்றவர்கள், நிர்வாகம் எப்படி செயல்படுகிறது என்பதையே அறியாதவர்கள், தரவு, வரலாறு, பகுப்பாய்வு என எதிலும் அடிப்படை அறிவு இல்லாதவர்கள் — பணம் செலவழித்து பரப்பும் அத்தகைய புரட்டுக்களை உடைத்து உண்மையை வெளிப்படுத்துவது இப்போது என் அடிப்படை கடமையாகிறது. அதே போன்று, இத்தகைய அவதூறுகளுக்கு துணை நிற்கும் சந்தியா ரவிஷங்கர், வினோத் அருளப்பன், சென்னை அப்டேட்ஸ் - ராகுல் போன்ற பிற தரகர்களையும் உரிய நேரத்தில் அம்பலப்படுத்துவேன். அதனால், இனி என் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் அனைத்திலும் “சினிமா சங்கிக்கு“ மதுரையைப் பற்றி அறிமுகப் பாடம் புகட்டப்படும். நம்பகத்தன்மையற்ற ஒருவருக்கு அரசியல் ரீதியான பாதுகாப்பு வழங்குவதற்காக மட்டுமே இயங்கும் சாதியவாதக் கட்சியின் முகத்திரையும் கிழிக்கப்படும்! அத்தியாயம் 1 வார்டு 56, பொன்னகரம் – பிராட்வே பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை. தரவுகள் (Data PDF): drive.google.com/file/d/14EnCzS…
English
285
1.4K
3.9K
443.4K
Famous Writerra Nanu retweetledi
Dr.Deva
Dr.Deva@iamdrdeva·
மெட்ரோ,பேருந்து,கடைகள் என எல்லா இடத்திலும் மக்களை சந்திக்கிறார் முதலமைச்சர்🙏 எடப்பாடி பழனிசாமி Van ல வராரு பேசிட்டு கிளம்பிடுறாரு🤦 அரசியலில் நடிக்க வந்தவரு 1நாள் வெளியில வந்தா 1வாரம் லீவு போடுறாரு🤦 நம்மை யார் ஆளணுமுன்னு நீங்களே முடிவு பண்ணிக்கங்க
தமிழ்
126
504
1.3K
26.8K
Famous Writerra Nanu retweetledi
யாரோ
யாரோ@yaaro_offl·
படம் ரிலீஸ் ஆனா திமுக காலினு சொன்னானுக இப்போ படத்தையே திமுக ரிலீஸ் பண்ணிடுச்சுனு அழுகுறானுக..டேய் தற்குறிகளா
யாரோ tweet media
தமிழ்
0
45
174
1.6K