Chennai Smart City Limited

2.8K posts

Chennai Smart City Limited banner
Chennai Smart City Limited

Chennai Smart City Limited

@csclofficial

We are the caretakers of Chennai’s progress and this is our official twitter handle. Connect with us on Instagram: @csclofficial

Chennai, India Katılım Mart 2019
206 Takip Edilen14.5K Takipçiler
Chennai Smart City Limited retweetledi
Chennai Smart City Limited retweetledi
Greater Chennai Corporation
Greater Chennai Corporation@chennaicorp·
Hey, #Chennai! #NammaMarinaNammaPride We’re getting ready—and we can’t do it without you, #Chennaiites! Bamboo sunshades, eco-friendly furniture, dustbins, and many other sustainable amenities are being set up as Marina Beach transforms into a world-class Blue Flag beach. But the success of this transformation lies in your hands! Chennai’s iconic Marina Beach is one of five beaches in Tamil Nadu proposed for the prestigious Blue Flag certification—a globally recognized eco-label that promotes sustainable development in coastal areas. To earn this, the beach must meet 33 strict criteria covering water quality, environmental management, education, and safety. The upgrades aim to boost tourism, ensure environmental protection, and provide a cleaner, safer experience for all. மெரினா கடற்கரை உலகத் தரம் வாய்ந்த நீலக் கொடி (Blue Flag) கடற்கரையாக மாற்றும் திட்டம். தமிழகத்தில் உள்ள ஐந்து கடற்கரைகளில் ஒன்றாக சென்னையின் மெரினா கடற்கரை, நீலக் கொடி அங்கீகாரம் பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது உலகளவில் மதிக்கப்படும் ஒரு சுற்றுச்சூழல் அங்கீகாரம். இதைப் பெற, நீர் தரம், சுற்றுச்சூழல் மேலாண்மை, மக்களிடையே விழிப்புணர்வு உள்ளிட்ட 33 கோட்பாடுகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த மேம்படுத்துதல், சுற்றுலா வளர்ச்சியையும், சூழலியல் பாதுகாப்பையும் உறுதி செய்திடவும், மெரினா கடற்கரை சுத்தமானதும் பாதுகாப்பானதுமான அனுபவத்தை அனைவருக்கும் வழங்கிடவும் மேற்கொள்ளப்படுகின்றன. #MarinaBeach | #NammaChennai | #TamilNadu | #BlueFlagBeach | #EcoFriendlyChennai | #SustainableTourism | #CleanBeaches | #GreenCoast | #BeachTransformation | #ChennaiitesUnite | #MyBeachMyResponsibility | #TogetherForMarina |#ProtectOurCoast | #ChennaiCorporation | #HeretoServe
Greater Chennai Corporation tweet mediaGreater Chennai Corporation tweet mediaGreater Chennai Corporation tweet media
English
2
8
30
6.2K
Chennai Smart City Limited retweetledi
Greater Chennai Corporation
Greater Chennai Corporation@chennaicorp·
வணக்கம் #Chennaiites குப்பை கிடங்கில்லா சென்னையை உருவாக்க நம்மால் முடியும்! சென்னை மக்களாகிய நீங்கள் குப்பையை தரம் பிரித்துக் கொடுத்தாலே போதும்! மக்கும் குப்பை உரமாக மாற்றப்படும் செயல்முறையின் காணொளி. #ChennaCorporation |#HeretoServe |#SegregateNow | #StartAtSource |#WasteWise | #BinItRight| #CleanStartsAtHome | #RecycleRight | #WasteSegregation | #SourceSegregation| #RecycleAtHome| #ZeroWasteLifestyle| #ReduceReuseRecycle| #SegregateToRecycle | #TrashToTreasure | #EcoFriendlyLiving | #HomeComposting | #SustainableLiving
தமிழ்
20
42
158
28.2K
Chennai Smart City Limited retweetledi
KGB
KGB@kgbias·
Preparatory work is on for planting 500 nos of native species in the Mylapore Crematorium. Drip Irrigation is being done. High Mast Lamps are being installed @chennaicorp
KGB tweet media
English
7
11
125
5.4K
Chennai Smart City Limited retweetledi
Greater Chennai Corporation
Greater Chennai Corporation@chennaicorp·
#GCC focuses on holistic development of #TheChennaiSchool. Transformation of the Schools is a key project funded by the #CITIIS which is a collaborative effort by @AFD_en @EU_in_India @MoHUA_India with The #TN State. Today, H.E. Mr. Herve Delphin, EU Ambassador to India @EUAmbIndia visited the Middle School in Gandhigramam (one of the project schools) and interacted with the primary students. Joint Commissioner (Edu) Dr J Vijaya Rani IAS explained how the holistic development project idea has scaled up with the #SingaraChennai funds in #Chennai focusing on the development of all the Schools. The @NIUA_India, @csclofficial and Special Projects team officials were present during this visit. #ChennaiCorporation #HeretoServe #NammaChennaiSingaraChennai #KalviyilChennai
English
1
7
20
2.7K
Chennai Smart City Limited retweetledi
Greater Chennai Corporation
Greater Chennai Corporation@chennaicorp·
காலை வணக்கம்! சென்னை பள்ளிகளில் சிறப்பான உட்கட்டமைப்பு வசதிகள். ஆலந்தூர் மண்டலம், வாணுவம்பேட்டை, புதுத் தெருவில் உள்ள சென்னை தொடக்கப்பள்ளிக்கு புதிய பள்ளிக் கட்டடம். #ChennaiCorporation | #HeretoServe | #KalviyilChennai | #TheChennaiSchool | #Education | #EducationInfrastructure
தமிழ்
7
14
47
9.5K
Chennai Smart City Limited retweetledi
Greater Chennai Corporation
Greater Chennai Corporation@chennaicorp·
வணக்கம் #Chennaiites🙏 முதலமைச்சரின் காலை உணவு திட்டம் சென்னையில் 356 பள்ளிகளில் பயிலும் 49147 மாணவர்கள் பயன். #ChennaiCorporation | #HeretoServe | #MorningbreakfastScheme | #Nammachennai |#EzhilmiguChennai | #Kallaiunavuthittam | #NammaChennaiSingaraChennai | #NeermiguChennai
தமிழ்
4
25
49
11.3K
Chennai Smart City Limited retweetledi
Greater Chennai Corporation
Greater Chennai Corporation@chennaicorp·
பெருநகர சென்னை மாநகராட்சியில் 8 டயாலிசிஸ் மையங்கள் ! இந்த டயாலிசிஸ் மையங்களில் தற்போது 410 பேர் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சிகிச்சைக்கான செலவு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது. காப்பீட்டுத் திட்டம் இல்லாதவர்களுக்கு டயாலிசிஸ் செலவை பெருநகர சென்னை மாநகராட்சியே ஏற்றுக்கொள்கிறது. #ChennaiCorporation | #HeretoServe | #NalamiguChennai | #NammaChennaiSingaraChennai | #Kidney | #Dialysis | #KidneyDialysis | #KidneyHealth
தமிழ்
1
9
24
8.4K
Chennai Smart City Limited retweetledi
Greater Chennai Corporation
Greater Chennai Corporation@chennaicorp·
வணக்கம் #Chennaiites சென்னையில் 1374 இடங்களில் கட்டணமில்லா பொது கழிப்பறைகளை அமைத்து நிர்வகிக்கும் மேம்பட்ட செயல்திட்டம். #ChennaiCorporation #HeretoServe #ThooimaiChennai #Toilet #NalamiguChennai #NammaChennaiSingaraChennai
தமிழ்
29
13
76
7.2K
Chennai Smart City Limited retweetledi
Greater Chennai Corporation
Greater Chennai Corporation@chennaicorp·
வணக்கம் #Chennaiites 🙏 தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சிஐடி நகர் பிரதான சாலையை இணைக்கும் புதிய மேம்பாலம். #ChennaiCorporation #HeretoServe #GCC #BridgeConstruction #Infrastructure #ChennaiDevelopment #SeemiguChennai #NammaChennaiSingaraChennai #NammaChennai
தமிழ்
3
5
13
3.3K
Chennai Smart City Limited retweetledi
Greater Chennai Corporation
Greater Chennai Corporation@chennaicorp·
வணக்கம் #Chennaiites👋 கண்ணப்பர் விளையாட்டுத் திடல்! பல வசதிகளுடன் கூடிய விளையாட்டுத் திடல். நாளொன்றுக்கு 1000கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களால் பயன்படுத்தபடுகிறது. #ChennaiCorporation #HeretoServe #SeermiguChennai #NalamiguChennai #SingaraChennai #Chennai
தமிழ்
2
8
23
3.9K
Chennai Smart City Limited retweetledi
Greater Chennai Corporation
Greater Chennai Corporation@chennaicorp·
வணக்கம் #Chennaiites🙏 பெண்களுக்கான பிரத்யேக உடற்பயிற்சி கூடம் 8,374 சதுர அடியில் பெரம்பூர் திரு.வி.க. நகர் பிரதான சாலையில்.. #ChennaiCorporation #HeretoServe #HealthyChennai #Chennai #NalamiguChennai #NammaChennaiSingaraChennai #fitness #FitnessMotivation #FitnessGoals #EmpowHer #Gym
தமிழ்
4
12
41
8.6K
Chennai Smart City Limited retweetledi
Greater Chennai Corporation
Greater Chennai Corporation@chennaicorp·
நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதன்மை சாலைக்கு புதிதாக பாடகர் டாக்டர் "எஸ். பி. பாலசுப்ரமணியம் சாலை" என பெயர் சூட்டப்பட்டது. அந்த பெயர் பலகையை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று திறந்து வைத்தார். #chennaicorporation #HeretoServe #SPBalasubrahmanyam #SPBalasubrahmanyamRoad #SingaraChennai #SeermiguChennai #Chennaiites #Chennairoads
தமிழ்
1
5
20
3.7K