v
2.6K posts









``கவர்ச்சிக்கு கிடைத்த வெற்றி’’ "இந்த தேர்தல் கவர்ச்சிக்கும் மாயைக்கும் கிடைத்த வெற்றி. இந்த வெற்றியை கண்டு யாரும் அஞ்ச தேவையில்லை. தற்காலிக பின்னடைவு தான். துவண்டு போகாமல் தன்னம்பிக்கையுடன் முன்னேற வேண்டும்“ - தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை #PremalathaVijayakanth #cmvijay #tvk




கோவையில் 10 வயது சிறுமி, கடத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொலை சம்பவத்துக்கு உண்மையான நீதி வேண்டும் என்ற குரல், எல்லாம் பக்கமும் ஒலிக்கிறது. இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிற இந்த கொடூர சம்பவத்தைக் கண்டித்து, கோவை மக்கள் விடிய விடிய போராட்டம் நடத்துகிறார்கள். இந்த மிருகத்தனமான செயலைச் செய்த உண்மை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை விரைந்து பெற்றுத் தர வேண்டும். இந்த இக்கட்டான நேரத்தில், சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிப்பதோடு, கழகம் அவர்களுக்கு துணையாக நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து, 12 நாட்களில் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கடத்தல், ரவுடிகள் தாக்குதல், ஆளுங்கட்சியினரின் அத்துமீறிய அராஜகம், தற்போது கோவை சிறுமி கடத்தி கொலை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பெரிய நிகழ்வுகள் செய்திகளாக வந்து கொண்டே இருப்பது, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளது. இனி ஒரு சம்பவம் இதுபோல் நடக்காமல் இருக்க - சட்டம் ஒழுங்கிற்கு முதல் முக்கியத்துவத்தை முதல்வர் தர வேண்டும் என தமிழ்நாட்டு மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

திருச்சி கிழக்கில் மநீம போட்டியிட வேண்டும்! திமுக நின்னு தோத்தா அது நல்லா இருக்காது. ஆனா ரொம்ப நாளா தேர்தலை சந்திக்காத மநீம தோற்றால் கூட அது ஒரு நல்ல பயிற்சி தான். அப்பழுக்கற்ற மநீம-வுக்கு முறையான பிரச்சாரம் செய்தால் நிச்சயம் வெற்றி கிட்டும்! சிந்தியுங்கள் @ikamalhaasan @mkstalin













