Dhanush_DMK
123 posts


தூத்துக்குடியில் காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, வன்முறைக்கு ஆளாகி உயிரிழிந்த அருணாசலம் அவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினேன்.
காவல் நிலையத்தில் தான் காவலர்களால் தாக்கப்பட்டதாக அருணாசலம் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், இன்னும் தவெக அரசு உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்காதது ஏன்?
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்.



தமிழ்

@KanimozhiDMK கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க மேடம் ரெஸ்ட் இல்லாம மக்களுக்காக உழைச்சிட்டு இருக்கீங்க...🤣🤣🤣
தமிழ்

@muthulingam40 @KanimozhiDMK சாரி அண்ணா வேற என்ன பண்ணலாம்..நீங்க சொன்னீங்கநா வேலையா ஸ்டார்ட் பண்ணிடலாம்..நிறம் எதும் இல்லாம வெள்ளை சுண்ணாம்பு பூசிடலாமா
தமிழ்

@KanimozhiDMK இந்த விவகாரத்திற்கு தேவையில்லாமல் நிறம் பூச வேண்டாம்."
தமிழ்

@MASelvam @KanimozhiDMK Adhuna pudhusa aada aal kootitu vandhurukingala..nice paravala Avarum Nalla dhan aduvaru
Eesti

@KanimozhiDMK Neenga enna drama potalum 2029 la thoothukudi mp neenga ila madam. Kadaisi 5 years neenga pota aatatha naanga yarum marakala.
Filipino

@MuthamilVasan @KanimozhiDMK Hoo theriuma apo Pooi our Nalla fream pootu veetla vachikonga..daily adha paathutu irrunga
Eesti

@KanimozhiDMK Enama nadagam potutu thireringa unga yogitha ennanu therium
Eesti

சோலி முடிஞ்சு…
@KanimozhiDMK
.
.
#kanimozhikarunanidhi #BanNEET #DMKforStudents #AbolishNEET SaveStudents
Dhanush_DMK retweetledi

சென்னை பாலன் இல்லத்தில், நீட் தேர்வை ஒழிக்க மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் அக்கா கனிமொழி.
#cjp #banNEET #AbolishNEET #kanimozhi



தமிழ்

சோலி முடிஞ்சு…
@kanimozhikarunanidhiofficial 🔥🔥
.
.
#kanimozhikarunanidhi #BanNEET #DMKforStudents #AbolishNEET SaveStudents
Dhanush_DMK retweetledi

இளைஞர்களின் எழுச்சிக்குரலுக்கு அடிபணிந்தது ஒன்றிய பாசிச அரசு💥💪🏼
Cockroach Janta Party@CJP_for_India
DEMOCRACY WINS! 🇮🇳 Education minister Dharmendra Pradhan has resigned.
தமிழ்
Dhanush_DMK retweetledi

டெல்லியில் நடைபெற்றுவரும் நீட் தேர்வுக்கு எதிரானப் போராட்டத்தைத் தொடர்ந்து, சென்னை பாலன் இல்லத்தில் நடைபெற்றுவரும் மாணவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு எனது ஆதரவைத் தெரிவித்தேன்.
நீட் தேர்வை முழுமையாக ஒழிக்க, அறவழியில் போராடிவரும் மாணவர்களின் போராட்டம் வெல்லட்டும்.
#BanNEET #DMKforStudents #AbolishNEET #SaveStudents




தமிழ்

@MonishS45 @KanimozhiDMK @Cockroachisback உன்னோட வீட்டுல Neet nala எதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால் இதைப்பற்றி உனக்கு தெரிந்திருக்கும்..எனக்கு தெரிஞ்சு Neenga yaarum படிக்கவே மாட்டீங்கன்னு நினைக்கிறேன்…@MonishS45
தமிழ்

@KanimozhiDMK @Cockroachisback எதுக்கு NEET ah ஒழிக்கணும். முதல்ல அத sollu. Capitation ஃபீஸ் ngra பெயர் la medical காலேஜ் நடத்துற திமுக thayoligal கொள்ளை அடிக்க முடியாது
தமிழ்

@KannanN0597070 @KanimozhiDMK @Cockroachisback அது கிட்னி நன்றாக இருப்பவர்கள் பேசக்கூடியது நீ எதுக்கு பேசுற..உனக்கு ஆல்ரெடி அது சீரழிஞ்சு போய் இருக்கும்
தமிழ்

@KanimozhiDMK @Cockroachisback அப்பதான் உங்கள் கிட்னி திருடும் கல்லூரிகள்
இன்னும் திருட முடியும்.
அந்த மசோதா வரும் போது
பாராளுமன்றத்தில்
மேடம் ராஜமயக்கத்தில் இருந்தீர்களா..இத்தனை வருடம் எம்.பி.யா இருந்தது,,திஹார் ஜெயிலில் இருக்க மட்டுமா.?
தமிழ்

@Vasu7363 @KanimozhiDMK @Cockroachisback Daii Neela comments laye irrundhuru…veliya engayum pesiradha kandupudichiruvanga..
Eesti

சென்னையில் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்புக்கான போராட்டத்திற்கு கனிமொழி அக்கா சென்று ஆதரவை தெரிவித்ததை நினைத்து பெருமிதம் அடைகிறோம்..❤️❤️
Kanimozhi (கனிமொழி)@KanimozhiDMK
டெல்லியில் நடைபெற்றுவரும் நீட் தேர்வுக்கு எதிரானப் போராட்டத்தைத் தொடர்ந்து, சென்னை பாலன் இல்லத்தில் நடைபெற்றுவரும் மாணவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு எனது ஆதரவைத் தெரிவித்தேன். நீட் தேர்வை முழுமையாக ஒழிக்க, அறவழியில் போராடிவரும் மாணவர்களின் போராட்டம் வெல்லட்டும். #BanNEET #DMKforStudents #AbolishNEET #SaveStudents
தமிழ்



