Muthulingam retweetledi
Muthulingam
4.4K posts

Muthulingam
@muthulingam40
Trust yourself.Never give up....
Chennai Katılım Haziran 2012
454 Takip Edilen44 Takipçiler

@Vasisubha1 அப்துல் கலாம் இறந்ததுக்கு அப்புறம் அவர் பெயரை வைத்து நீ எடுக்கிற பிச்சை. கலாம் கலகம்னு சொன்னாரு கருணாநிதி. அவரு கூட சேர்ந்து பிச்சை எடுக்குறியா வெக்கமா இல்ல உனக்கு
தமிழ்

@dhanush_dmk @KanimozhiDMK அதுதான் மே மாசம் சுண்ணாம்பு பூசிட்டாங்க தம்பி அதான் ஐயோ அம்மா கதறிட்டு இருக்காங்களே டெய்லியும்
தமிழ்

@muthulingam40 @KanimozhiDMK சாரி அண்ணா வேற என்ன பண்ணலாம்..நீங்க சொன்னீங்கநா வேலையா ஸ்டார்ட் பண்ணிடலாம்..நிறம் எதும் இல்லாம வெள்ளை சுண்ணாம்பு பூசிடலாமா
தமிழ்

தூத்துக்குடியில் காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, வன்முறைக்கு ஆளாகி உயிரிழிந்த அருணாசலம் அவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினேன்.
காவல் நிலையத்தில் தான் காவலர்களால் தாக்கப்பட்டதாக அருணாசலம் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், இன்னும் தவெக அரசு உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்காதது ஏன்?
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்.



தமிழ்

@aravinth43AK அஞ்சு வருஷமா எதுவும் வேலை செய்யல ஒருத்தனுக்கு அப்பெல்லாம் என்னடா இருந்தீங்க உங்களுக்கு எதுவும் வேலை செய்யலையா
தமிழ்

@chennaicorp Dear @chennaicorp repeated issue
Street light post twisted
Public are gathering and consuming alcohol night safety concerns for residents.
Kindly arrange to repair and improve the street lights at the earliest. Instead of temporary measures, we request a permanent solution
English

@muthulingam40 Vanakkam #Chennaiite
Necessary action has been taken regarding your complaint.
Thanks for writing to us.


English


@VGKUMAR05555120 NEET-ஐ ரத்து செய்ய முடியும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டால், அதே நடவடிக்கை முந்தைய ஆட்சிக் காலங்களிலேயே ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது. NEET தொடர்பான முடிவுகள் மாநிலம் மற்றும் மத்திய அரசின் சட்ட, கொள்கை அமைப்புகளுடன் தொடர்புடையவை
தமிழ்

CM-ஆகி என்ன கிழிச்சாரு? | விஜயை விளாசிய மாணவி | CM Vijay | NEET Protest
#chennaineetprotest #neetprotest #cjp #banneet #studentprotes
தமிழ்

@Ranjith_Rayappa "ஒரு தலைவரை விமர்சிப்பது மற்றும் அவரை அவதூறு செய்வது இரண்டும் வேறு விஷயங்கள். சமூக ஊடகங்களில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்; ஆனால் தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட (morphed) படங்களை பகிர்வது ஆரோக்கியமான அரசியல் விவாதத்திற்கு உதவாது."
தமிழ்

ராவணன் மவன்டா காரி துப்பினது எவன்டா 😂😂
#TVKVijayFails

Prasanna OG@OGprasanna
CM ah abuse pandra or morph pandra charts katravanga face irundha screenshot edunga , intha tweet comments la add panunga 🙏
தமிழ்

@PttvNewsX "பேசச் சொல்லிக் கொடுப்பாங்க. பேசப் போனா பேசாதேன்னு கத்துறாங்க. இவங்க சொல்றதைக் கேட்டா, ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆளுறாருன்னு கதை விடுவாங்க."
தமிழ்

@KovaiNithya "ரெட் ஜெயண்ட் கதையை எழுதி, அனுபவம் உள்ளவன் போல நன்றாகக் கூறுகிறாய் நீ."
தமிழ்

விஜயும் பேச மாட்டாரு… அமைச்சர்களும் பேச மாட்டாங்க..
பேசுனா மோடிகிட்ட மிதி விழும்…
மதியம் வரை இந்த போராட்டத்த எப்படி சமாளிக்கிறதுனு தெரியாம இருந்தாங்க… இவங்க நல்ல நேரம் தர்மேந்திர பிரதான் ராஜினாமா பண்ணிட்டாரு…
போராட்டம் முடிஞ்சுடும்னு நம்பி அதுல credit எடுத்துக்கலாம்னு ப்ளான் பண்ணிருக்காங்க…
யார அனுப்புனாலும் பேசி சமாளிக்க முடியாது.. மிதி வாங்குவாங்க.. இல்ல troll material ஆயிடுவாங்கனு ராஜ் மோகன அனுப்பிருக்காங்க
அவரும் பட்டிமன்ற பேச்சாளர் மாதிரி தோழர்களேனு ஆரம்பிக்க..
எதுக்கு மெரினாவ மூடுனீங்க?அதனால தான் இங்க உக்காந்திருக்கோம்னு கேக்க ஆரம்பிக்க…
சமாளிக்கிறேன்னு பேர்ல நானும் மெரினால ஏதோ டிரை பண்ணாரு..
ஆனாலும் பசங்க விடாம மெரினா..!!மெரினா..!னு கோஷம் போட வேற வழி இல்லாம அந்த இடத்த விட்டு கிளம்பிட்டாரு
காலம் காத்திருந்து பதில் சொல்லும்னு தலைவர் சொன்னாரு.. ஆனா உடனே சொல்ல ஆரம்பிக்குது
Fake protestனு propoganda பண்ண ஆரம்பிச்சு கடைசியா fake support ஆள அனுப்பி expose ஆயிட்டு இருக்கானுக😂😂

தமிழ்

@SparkPluz_ "முதலில் உங்கள் ஸ்டாலினிடம் சொல்லச் சொல்லுங்கள்; பார்ப்போம். அங்குதானே அடுத்த கூட்டணி?
தமிழ்
Muthulingam retweetledi
Muthulingam retweetledi
Muthulingam retweetledi

டேய் தம்பி மக்கள் பிரச்சனைக்கு என்னைக்காவது ஒருநாள் அரசு ஊழியர்கள் வந்து இந்த மாதிரி வந்து நடுரோட்டில் போராடி இருக்கீங்களா..
பணம் வாங்க முடியல அப்படிங்கறதுக்காக என்னமா கொந்தளிக்கிறீங்க..
இனி சம்பாதிக்க முடியாது.. காசு வாங்க முடியாது..என்னமா கத்துறீங்க..என்ன கையில் எப்பவுமே ஒரு லட்சம் இல்லனா gpay ல 10 லட்சம் கை செலவுக்கு வெச்சிருப்பிங்க.. இப்போ வாங்க முடில..
நீங்க என்ன நாடகம் ஆடுறீங்க.. அடுத்தவங்க காசுல வாங்கி திங்கற நீங்கெல்லாம் இப்படி கூவ கூடாது
தமிழ்

@Karuna15Karuna திமுக காரன் பொய் சொல்றத சக்கரை பொங்கல் நினைத்தது சொல்லுவான் போல அந்த பய இப்பதான் போலீஸ் ஸ்டேஷன்ல போய் முக்காடு போட்டு வந்தான் அவன் மாணவரா
தமிழ்

@SiluvaM_ ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு அப்புறம் எந்த அரசாங்கமும் மெரினாவை திறந்து விடல. பெரிய கூந்தல் மயிர்னு பேச வந்துட்டான் திமுக காரன். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஸ்டாலின் புகுந்து அப்செட் பண்ண ட்ரை பண்ணப்போ வாட்டர் பாட்டில் வாயிலே போட்டு கட்சி ஸ்டிக்கர் ஒட்டாதீர்கள் என்று ஓடவிட்டார்கள்
தமிழ்
Muthulingam retweetledi

@arunsalem2025 @Anbil_Mahesh ஜெயலலிதாவோட சேலையை உருவா ட்ரை பண்ண நாய்களுக்கு என்னடா வளர்ப்பு வரலாறு
தமிழ்

நமது சட்டமன்றத்தை பொழுதுபோக்கு தளம் போல் மாற்றி, அதை திரையரங்கத்தில்
பதிவு செய்வது என்ன ஒரு மனநிலை என்று வருத்தத்தை தெரிவித்த அடுத்த தலைமுறையை அன்போடு
"விடுமா பாத்துக்கலாம்"
என்ற அந்த வார்த்தை 🫡👌🥹
@Anbil_Mahesh
தலைவர் கலைஞர் அவர்கள் வளர்ப்பு டா💥🔥♥️♥️
தமிழ்

@AravindRajaOff ஓ நீட் எதிர்ப்பு போராட்டத்தில் போய் போய் இராவணன் மவனே பொழக்குறீங்க கரெக்டா. அஞ்சு வருஷத்துல நான் மயிரா புடுங்கி அவங்க திருப்பி கேட்டா என்னடா பண்ணுவீங்க. 40 எம் எல் எம் பி வச்சுட்டு என்ன மயிரா புடுங்கிட்டு இருக்கீங்க
தமிழ்

தொடரும் காவல் மரணங்கள். முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?
எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் துணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?
Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா?
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்!
#OpenYourMouthCMSir!

தமிழ்














