
Dharani M 🇮🇳
2.8K posts

Dharani M 🇮🇳
@dharani06be
Swayam Sevak, Sanghi


Contested Vote Share in 2021 : 34.2% Contested Vote Share in 2026 : 22.2% BJP Party Growth in Tamil Nadu declined by 12% in last 5 years 📉 According to @Selvakumar_IN & @narayanantbjp. 🤡🤡😂😂

















THIS IS PEAK WHATABOUTERY 🔥 REPORTER: Why should Norway trust India when fundamental rights are being violated? MEA: We have Gandhi, ancient civilisation, and a Constitution that guarantees fundamental rights. REPORTER 🎯: Exactly. I know India has fundamental rights. That is why I asked about violations. MEA: If rights are violated, people can go to court. 😐 REPORTER: That’s the point. Why are people forced to go to court for basic rights? MEA: It’s my press conference. I will decide. REPORTER: When will PM take free questions from the press? MEA: Next question.






மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு #CMJosephVijay

தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க. இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் திராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன். சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல. கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம். மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன். பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நானும் பேசினேன். நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் . 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!


Spreading fake news seems to be the only full-time job of @sunnewstamil. The individual mentioned in this news has absolutely zero relationship with the BJP Youth Wing currently. Unnecessarily dragging the BJP into this and attempting to tarnish the party's reputation is highly condemnable. #SunNews must remove this fabricated post immediately, or face severe legal action. பொய் செய்திகளை பரப்புவது மட்டுமே SUN NEWS-ன் முழு நேர வேலை. இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள நபருக்கும் பா.ஜ.க இளைஞர் அணிக்கும் தற்போது துளியும் சம்மந்தம் இல்லை. கட்சியின் நற்பெயரை களங்கப்படுத்த நினைக்கும் சன் நியூஸின் இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. சன் நியூஸ் உடனடியாக இந்த போலி பதிவை நீக்க வேண்டும், இல்லையெனில் கடுமையான சட்ட நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும்.



#JUSTIN || டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆவின் கண்காணிப்பு அதிகாரியாக நியமனம் | #IPS | #TNGovernment | #DavidsonDevasirvatham | #Tamilnadu | #PolimerNews














