Dineshkumar Natesh

441 posts

Dineshkumar Natesh

Dineshkumar Natesh

@dinenatesh

Katılım Eylül 2024
119 Takip Edilen44 Takipçiler
Dineshkumar Natesh retweetledi
Dr.கோகிலாமணி - அவிநாசி
சமூக வலைதளங்களில் மட்டுமே வேலை பார்த்துக்கொண்டிருந்த கட்சி‌ ஒன்று இன்று ஆட்சிக்கு வந்தபோதும் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறது.... நீங்க ஏற்றிருக்கிற பொறுப்பு எவ்வளவு பெரிய பொறுப்பு தெரியுமா CM சார்... உங்களை மீறி பொய் செய்திகள் உலவுதா? இல்லை, பொய் செய்திகளை பரப்புவதே நீங்கள் தானா? எதையும்‌ தரவுகளோடு‌ அணுகும் திமுக, நீங்கள் கட்டமைக்கிற பொய்களையும் வேரறுக்கும்.
Dr.கோகிலாமணி - அவிநாசி tweet media
தமிழ்
34
429
879
11K
Dineshkumar Natesh retweetledi
The Hindu
The Hindu@the_hindu·
Just days after Vijay became Tamil Nadu Chief Minister, social media exploded with viral claims, AI-generated images and exaggerated political narratives around TVK. From fake “historic firsts” to recycled government schemes, in this episode of Focus Tamil Nadu, @dsureshkumar separates facts from fiction in the age of viral politics. youtube.com/watch?v=AidinJ…
YouTube video
YouTube
The Hindu tweet media
English
93
2.8K
5K
128.4K
Dineshkumar Natesh retweetledi
N. Ram
N. Ram@nramind·
Don’t miss this podcast by D. Suresh Kumar, The Hindu’s Deputy Resident Editor, Tamil Nadu: “Vijay, TVK and the rise of fake political narratives | Focus Tamil Nadu”: youtu.be/AidinJBIxec?si… via @YouTube
YouTube video
YouTube
English
81
1.2K
2.1K
103.8K
Dineshkumar Natesh retweetledi
Ashok R
Ashok R@idonashok·
Brings tears. This 'mistake' will be recorded in history as the biggest mistake of Tamils.
English
34
848
2.3K
28.4K
Dineshkumar Natesh retweetledi
பரசுராமன்
பரசுராமன்@Parasuraman_TN·
விஜய் தமிழ்நாட்டோட முதலமைச்சரா பொறுப்பேற்ற சில நாளுலயே, சோஷியல் மீடியா முழுக்க தவெக பத்தின போலித் தகவல்களும், AI படங்களும், ஓவரா பில்டப் பண்ணப்பட்ட அரசியல் கதைகளும் பயங்கரமா வைரல் ஆகிட்டு வருது. இல்லாத ஒரு 'வரலாற்று சாதனையை' சொன்னதுல இருந்து, பழைய கவர்ன்மென்ட் ஸ்கீம்ஸையெல்லாம் புதுசு மாதிரி காட்ற வரைக்கும் ஏகப்பட்ட வதந்திகள் சுத்திட்டு இருக்கு. இந்த வைரல் அரசியல் காலத்துல, எது உண்மை எது பொய்-னு பிரிச்சு எல்லாத்தையும் புட்டு புட்டு வெச்சிருக்காங்க @the_hindu மீடியா... 👏
தமிழ்
12
1.1K
1.6K
27.5K
Dineshkumar Natesh retweetledi
RAMJI
RAMJI@RAMJIupdates·
நிதி அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் தேடப்படும் குற்றவாளி தவெகவில் இனைந்தார் 300 கோடிக்கு மேல் மோசடி செய்து தேடப்படும் குற்றவாளியான சேலத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபருக்கு நிதி அமைச்சர் செங்கோட்டையன் பொன்னாடை அணிவித்து கௌரவித்த சம்பவம் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்து தற்போது தவெக வில் இணைந்துள்ள ரியல் எஸ்டேட் அதிபர் மீது நடவடிக்கை எடுக்க பாதிக்கபட்டவர்கள் நூதன போராட்டம் நிதி அமைச்சர் செங்கோட்டையன் உடன் ரியல் எஸ்டேட் அதிபர் இருக்கும் புகைப்படங்களை கழுத்தில் மாட்டியபடி ஆட்சியர் அலுவலகத்தில் புகார்
RAMJI tweet mediaRAMJI tweet media
தமிழ்
24
804
1K
37.3K
Dineshkumar Natesh retweetledi
Maridhas
Maridhas@MaridhasAnswers·
ரீல்ஸ் விட்டு கொஞ்சமாது வேலை பாருங்கடா சாமி.. திருச்சியில் இன்று இளம் பெண் கல்லால் அடித்து கொலை - பட்டபகலில் பூங்கா அருகே... நேற்று ஈரோட்டில் 11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை முயற்சி.. அதற்கு 2 நாட்கள் முன் வீட்டில் இருந்த மூதாட்டியை கொலை செய்து எரிக்க முயன்ற இளைஞர்.. ஆனால் MLA எல்லாரும் சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணெ என்று ரீல்ஸ் போட்டுட்டு இருக்கானுக.. விஜய் பதவி ஏற்ற கடந்த 1 வாரத்தில் சுமார் மாநிலம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட இது போல் சம்பவங்கள் கொலைகள் நடந்துள்ளது.. எனக்கு தெரிந்து ஒரே வாரத்தில் இத்தனை கொலைகள் நடந்தது இந்த ஆட்சியில் தான். பதவி ஏற்றதும் சட்ட ஒழுங்க பாதுகாப்பதற்கு பதிலாக ரீல்ஸ் எவ்வளவு எப்படி போடலாம் எவ்வளவு லைக் வரும் என்றி திரிந்தால் - எங்கே சினிமா பாணியில் போய் அதிரடி ரைடு MLA என்று செய்தி பரப்பி அதில் விளம்பரம் தேடினால் என்ன உருப்படும்... டேய் News 24*7 , தந்தி டீவி வாயை திறப்பீர்களா இல்லை லாட்டரி திருடன் காசுக்கு சலாம் போட்டு ஊத்தி மூடுவீர்களா? ரீல்ஸ் விட்டு கொஞ்சமாது வேலை பாருங்கடா சாமி..
Maridhas tweet media
தமிழ்
61
1.6K
3K
65.1K
Dineshkumar Natesh retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
கோவை இருகூர் அருகே 13 வயதே ஆன பள்ளிச் சிறுவன் நண்பர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தி மனதைப் பதைபதைக்க வைக்கிறது. பெற்றோர்கள் நம் பிள்ளைகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும். குழந்தைகள் எதைப் பார்க்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் எனக் கண்காணித்து, அவர்களிடம் ஏற்படும் உளவியல் மாற்றங்களை அறிந்து, நாம்தான் நல்வழிப்படுத்த வேண்டும். பள்ளியில் மாணவர்களுடன் அதிக நேரம் செலவிடும் ஆசிரியப் பெருமக்களும் அவர்களிடம் கல்வியறிவோடு பொறுமையையும் அன்பையும் மனதில் விதைக்க வேண்டும் என்பதையே இந்தக் கொடிய நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது. நம் மாநிலத்தின் வருங்காலமே குழந்தைகள்தான். அவர்களைப் பொறுப்புடன் வளர்த்தெடுப்பது நம் அனைவரின் சமூகக் கடமை!
News18 Tamil Nadu@News18TamilNadu

Just Now | நண்பனை கல், மதுபாட்டிலால் தாக்கிக் கொன்ற சிறுவர்கள் #justnow #News18TamilNadu #TamilNews

தமிழ்
517
3.3K
7K
444.6K
Dineshkumar Natesh retweetledi
U2 Brutus
U2 Brutus@U2Brutus_off·
பாட்டியையும் ஆங்கரயும் பொளந்த நெட்டிசன்.. #TVKFails
தமிழ்
9
600
1.5K
21.8K
Dineshkumar Natesh retweetledi
Polimer News
Polimer News@polimernews·
#JustNow || கள்ளசந்தையில் மது விற்பனை என குற்றச்சாட்டு.. புகார் அளித்த பெண் மீது தாக்குதல் #Vellore | #Police | #PolimerNews
தமிழ்
110
1.8K
3.1K
98.3K
Dineshkumar Natesh retweetledi
Raksha 🥀
Raksha 🥀@loveXwarred·
Route Mafia scam started exposing in PY👌🏻🔥
English
14
1.3K
3.2K
45.4K
Dineshkumar Natesh retweetledi
shanmugamchinnaraj
shanmugamchinnaraj@shanmugamchin10·
சுற்றி தற்குறீஸ் ஒற்றைச் சூரியன்! இதுபோல் தலைவர் கலைஞர் அவர்களை மூச்சாக நேசிக்கும் ஒருத்தன் போதும் ஒரு ஊருக்கு!..... திராவிடம் வெல்லும்!
தமிழ்
19
808
2.2K
18.8K
Dineshkumar Natesh retweetledi
Satire Talks
Satire Talks@SatireTalks·
Tvkians Coward governance தமிழ்நாடு என்ன கதி ஆக போகுதுன்னு தெரியல? 😂
140
1.1K
2.2K
47.3K
Dineshkumar Natesh retweetledi
குமார் ஆரியன் - ‎தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
எவனும் மைக் தூக்கிட்டு போயிராதிங்கடா கொல வெறில இருக்காங்க உடன்பிறப்புகள் எல்லாம்.. 🔥🔥🔥🖤❤️ மாற்றமா...! மண்ணாங்கட்டி.. 😂😂
தமிழ்
28
1.1K
2.9K
43.2K
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
CM Vijay | TN Govt | "உடனடியாக.." - CM விஜய்யிடம் இருந்து அடுத்தடுத்து பறக்கும் உத்தரவு #cmvijay #vijay #tvkvijay #tngovt
தமிழ்
6
80
405
4.2K
Dineshkumar Natesh
Dineshkumar Natesh@dinenatesh·
@ThanthiTV இந்நேரம் மட்டும் DMK ஆட்சியா இருந்தா தற்குறிஸ் DMK DMK‌ னு கடிச்சிருப்பானுங்க
தமிழ்
1
0
5
138
Thanthi TV
Thanthi TV@ThanthiTV·
சிலிண்டர் தட்டுப்பாடு - சாலை மறியல் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் பதிவு செய்து ஒரு மாதத்திற்கும் மேலாகியும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த மக்கள் காலி சிலிண்டர்களுடன் சாலை மறியல் #cheyyar #GasCylinderShortage
Thanthi TV tweet media
தமிழ்
17
85
202
4.5K
Dineshkumar Natesh
Dineshkumar Natesh@dinenatesh·
@NewsTamilTV24x7 அவங்க தலைவர் தான் நடிகர்னு பார்த்தா இவன் அவன விட பெரிய நடிகனா இருக்கானேப்பா
தமிழ்
0
0
1
360
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
"Shoe இல்லாம எப்படி ஓடுவீங்க.. கஷ்டமா இருக்குமே".. காலணி இல்லாமல் இருந்த மாணவர்களுக்கு உடனடியாக வாங்கிட்டு வந்து கொடுக்க சொன்ன அமைச்சர் ஆதவ் ஆர்ஜுனா! #Chennai #Ministeraadhavarjuna #Nehrustadium #Students #Newstamil24x7
தமிழ்
93
259
1.5K
105.8K
Dineshkumar Natesh
Dineshkumar Natesh@dinenatesh·
@PttvNewsX இப்படிக்கு ஏர்போர்ட்டில் சரக்கு எடுத்து சென்று மாட்டிக்கொண்டவர் 😂😂
தமிழ்
0
0
0
16
PttvOnlinenews
PttvOnlinenews@PttvNewsX·
கல்விக்கு இணையாக விளையாட்டுத் துறையை ஊக்கப்படுத்தினால் போதை கலாசாரத்தை ஒழிக்க சாத்தியம்.. காரணத்தை சொன்ன அமைச்சர் ஆதவ் அர்ஜுனா #AadhavArjuna | #NehruStadium | #Chennai
தமிழ்
15
75
392
10.4K
Dineshkumar Natesh
Dineshkumar Natesh@dinenatesh·
@NewsTamilTV24x7 அரசாங்கமே டப்பாவா தான்‌ இருக்கு ... இவனுங்க வேற
தமிழ்
0
0
0
4
News Tamil 24x7
News Tamil 24x7@NewsTamilTV24x7·
எந்த முதலமைச்சராவது சாப்பாடு டப்பாவ எடுத்துட்டு போயிருக்குறாங்களா..? நீங்கள் பார்க்காத அரசு துறையாக எங்கள் துறை இருக்கும்.. அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.. எல்லாமே மாறும் சிறப்பாக நடக்கும்.. - அமைச்சர் நிர்மல்குமார் பேச்சு #CMVijay #TVK #MinisterNirmalkumar #CMJosephVijay #Newstamil24x7
தமிழ்
42
64
276
8.2K