iamD_TVKvian
4.9K posts

iamD_TVKvian
@dineshdhan07
Thala Fan . Thalapathy Thondan.Let the leader win the election ❤️💛❤️

மும்மொழிக்கொள்கை 💥💥💥 இந்தி பேசத்தெரியாம இல்ல, தெரிஞ்சாலும் தேவையில்லாம பேச மாட்டோம்னு இருந்த நாட்டுல அருமைடா அணிலு👌🏻👌🏻👌🏻



பாபநாசம் படத்தில் ஆஷா சரத் ஒரு சீன்ல சொல்வாங்கல, படிக்காத தற்குறின்னு குறைச்சு எடை போட்டுட்டேன் … இதுல இருக்க பர்பக்ஷன் தான் எனக்கு உறுத்தல் இருக்குன்னு… ☹️☹️☹️ அதே தான் இங்கயும் நடந்துருக்கு. 1. சிபிஜ விசாரனைன்னு 3 தடவை டெல்லிக்கு போனான் ஆனா என்ன எது நடந்ததுன்னு யாருக்கும் தெரியல 2. டெல்லிக்கு விசாரணைக்கு போன இடத்துல அதும் சிபிஜ வாசலில் ஏதோ மாமியா வீட்டுக்கு விருந்துக்கு வந்த மாதிரி கைய ஆட்டிட்டு ரோட் ஷோ போனான். 3. பிரச்சாரத்தின் போது பாஜக, அதிமுக கட்சிகளை விமர்சிக்கவே இல்ல 4. நெட்டகாலன் ஒரு மாசமாவே கொளத்தூர்ல ஸ்டாலின் தோற்கடிக்கபடுவார்ன்னு பேசிட்டு இருந்தான். 5. ரீசல்ட்க்கு முன்னயே வேட்பாளர்களை கூப்புட்டு ஜெயிச்சதும் என்ன பண்ணனும் எங்க வரனும்ன்னு கிளாஸ் எடுத்தானுங்க. பெரிய கட்சிகளே இதை செய்யல. 6. ஓட்டு மிசினில்ல 100 தொகுதிய மட்டும் தேர்ந்தெடுத்து இவனுக்கு 15% ஓட்டு எக்ஸ்ட்ரா வர மாதிரி அல்காரிதம் பண்ணி இருக்கானுங்க. 7. எந்தெந்த தொகுதின்னு கூட சொல்லியிருக்கலாம் இவனும் அங்க மட்டுமே பிரச்சாரம் போயி இருக்கலாம். 8. யாருக்கும் ஹெவியா டவுட் வராமா பாத்துகிட்டான் ஜண்டா. 9. Connect the dots. EVM manipulation பண்ணியிருக்க வாய்ப்புகள் அதிகம். ☹️☹️☹️

Bro casually announced the Victory 😂🔥 @TVKVijayHQ #CMVijay


This is my POV …. Bayapudravan ipove othungikonga , Thuninjavan mattum nillunga


This is my POV …. Bayapudravan ipove othungikonga , Thuninjavan mattum nillunga















