Ghazali M

807 posts

Ghazali M banner
Ghazali M

Ghazali M

@dir_ghazali

Director & Producer of #Hiroshima

Chennai , Tamilnadu Katılım Temmuz 2014
1.2K Takip Edilen128 Takipçiler
Surya Xavier
Surya Xavier@suryaxavier1·
மக்கள் தீர்ப்பு எதுவாகவும் இருக்கட்டும். ஆனால் இம்மனிதர் தவறிழைக்கவில்லை என்பதை ஓங்கிச் சொல்வேன். இவர் மீதான தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு சார்ந்தும் இதைச் சொல்லவில்லை. இவரது அரசியல் நேர்வழியிலேயே சென்றது. மக்கள் தீர்ப்பை இவர் பரிசீலிப்பார். மக்கள் தீர்ப்பும் இறுதியானதல்ல. மக்களும் தங்கள் தீர்ப்பை பரிசீலிப்பார்கள். வாழ்த்துகள் சார்.
Surya Xavier tweet media
தமிழ்
513
787
2.9K
81.1K
Ghazali M
Ghazali M@dir_ghazali·
நீங்கள் வாக்களிக்கவில்லை என்றால் உங்கள் வாக்கு களவு போகும். வாக்கு களவு போனால் உங்கள் எதிர்காலமே களவு போய்விடும். -கஸாலி 4/4
தமிழ்
0
0
0
140
Ghazali M
Ghazali M@dir_ghazali·
@mkstalin @Udhaystalin தேர்தலில் நான் கண்ட சமீபத்திய மாற்றம்! ------------------------------- என் மகன் படிக்கும் கல்லூரியிலிந்து சுமார் 10, 12 பேர் என்னைச் சந்தித்து "அங்கிள், நீங்க நிறைய youtube சேனல்களில் பேசுறீங்கள்ல... -கஸாலி
தமிழ்
2
0
0
144
Ghazali M
Ghazali M@dir_ghazali·
எனவே குழப்பம் என்று கூறினார்கள். அவர்களின் குழப்பம் நல்லதுதான், தெளிவடைய இதுவே வழி. நான் சிலவற்றை விளக்கிச் சொன்னேன். அவர்களுக்கான புரிதல் இன்னும் அதிகமானது. நம் இளைஞர்கள் அப்படியொன்றும் மோசமில்லை, விரைவில் நேர்வழி அடைவார்கள். மறக்காமல் நாளை அனைவரும் வாக்களியுங்கள்.
தமிழ்
0
0
0
101
Ghazali M
Ghazali M@dir_ghazali·
இந்தத் தேர்தல்ல நாங்க யாருக்கு ஓட்டுப் போடணும், ஏன் போடணும்னு விளக்கி வீடியோ போடுங்க" என்று கோரிக்கை வைத்தார்கள். ஏன் என்று கேட்டதற்கு, முன்பு பிடிவாதமாய் ஒரு கட்சிக்கு ஓட்டுப் போட வேண்டும் என்று இருந்ததாகவும், இப்போது 'அந்தத் தலைவரி'ன் நடவடிக்கை சரியாக இல்லை,
தமிழ்
1
0
0
127
Ghazali M
Ghazali M@dir_ghazali·
@elonmusk Can Tesla or superior car than tesla challenge in India, Pakistan? -Ghazali
Indonesia
0
1
2
35
Elon Musk
Elon Musk@elonmusk·
Tesla driving itself around LA
English
12.4K
31K
376.8K
122.5M
(Parody)Elon Musk
(Parody)Elon Musk@musk_coco·
In one word, how do you relax ? A. Music B. Reading C. Meditating
(Parody)Elon Musk tweet media
English
1.4K
140
703
36.3K
Ghazali M
Ghazali M@dir_ghazali·
@jeyaseelan_vp உங்களைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். என் சொந்த ஊர் A. புதுப்பட்டி, விருதுநகர் மாவட்டம். படித்தது B.Sc Agri from Killikulam AC&RI, 1984-88 college 1st batch. இப்போது சென்னையில் சினிமா துறையில். சிறந்த சேவைக்கு வாழ்த்துகள். -கஸாலி
தமிழ்
0
0
0
5
Dr V P Jeyaseelan
Dr V P Jeyaseelan@jeyaseelan_vp·
விருதுநகரே விடைபெறுகிறேன் ! @VNRCollector
Dr V P Jeyaseelan tweet media
தமிழ்
198
718
7.2K
339.8K
Ghazali M
Ghazali M@dir_ghazali·
@EPSTamilNadu @AIADMKITWINGOFL வணக்கம், மதுரையில் நேற்று எடுத்த சர்வே. நீங்கள் இன்னும் நிறைய யோசித்து செயல்பட வேண்டியது அவசியம். -கஸாலி
தமிழ்
0
0
0
6
Ghazali M
Ghazali M@dir_ghazali·
@mkstalin @Udhaystalin @KanimozhiDMK @DMKITwing @arivalayam மதுரையில் ஆங்காங்கே 20+ ஆட்களிடம் கேட்டபோது... திமுக நிறைய நடவடிக்கை எடுக்க வேண்டும். -கஸாலி
தமிழ்
0
0
0
6
Ghazali M
Ghazali M@dir_ghazali·
@Udhaystalin இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! -கஸாலி
தமிழ்
0
0
0
2
Ghazali M
Ghazali M@dir_ghazali·
@mkstalin @Udhaystalin @DMKITwing @DMKITwing @Kalaignarnews 2026 தமிழ்நாடு தேர்தல் ரிசல்ட்! பாஜக - 85 அதிமுக - 40 திமுக - 75 விசிக - 5 காங்கிரஸ் - 5 நாதக - 8 தவெக - 5 மற்றவை - 11 CM - பாஜக Deputy CM - EPS எதிர்க்கட்சித் தலைவர் - MK ஸ்டாலின் உபயம்: S.I.R. & ECI -கஸாலி
தமிழ்
0
0
0
10
Ghazali M
Ghazali M@dir_ghazali·
@Kalaignarnews இதுபற்றி தினமலர் நாளிதழின் கருத்து என்ன?
தமிழ்
0
0
0
4
Kalaignar Seithigal
Kalaignar Seithigal@Kalaignarnews·
#BREAKING | தமிழ்நாட்டை பின்பற்றி பாஜக தேர்தல் அறிக்கை! தமிழ்நாட்டில் பள்ளிகளில் காலை உணவு வழங்கப்படுவது போல் பீகாரிலும் காலை உணவு திட்டம் -பாஜக கூட்டணி தேர்தல் அறிக்கை! #Bjp | #Bihar | #KalaignarSeithigal
தமிழ்
2
8
10
348
Ghazali M
Ghazali M@dir_ghazali·
@Udhaystalin @DMKITwing @mkstalin @SportsTN_ எத்தனை எதிர்மறை விமரிசனங்கள் வந்தாலும் புறந்தள்ளிவிட்டு அசராது நடைபோடுங்கள்.
தமிழ்
0
0
0
4
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் மூலம் அடையாளம் காணப்படும் நம்ம ஊர் சாம்பியன்கள், எதிர்காலத்தில் உலக சாம்பியன்களாக நம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான #திராவிடமாடல் அரசு தொடர்ந்து துணை நிற்கும். #களம்_நமதே! #CMTrophy2025 @SportsTN_
தமிழ்
136
841
1.2K
20.6K
Ghazali M
Ghazali M@dir_ghazali·
@mkstalin @Udhaystalin @arivalayam @DMKITwing @nakkheeranweb கடந்த 2022-ஆம் வருடத்திலிருந்தே வாக்காளர் அட்டை வாங்க முயற்சிக்கிறோம். கொடுக்க மறுக்கிறார்கள்... திமுக-விற்கு எதிரான சங்கி அதிகாரிகள். -கஸாலி.
Ghazali M tweet media
தமிழ்
0
0
0
3
Ghazali M
Ghazali M@dir_ghazali·
@mkstalin @Udhaystalin @DMKITwing @arivalayam சொல்லாமல் மின் கட்டண உயர்வு... மக்களுக்கு ஷாக்கு திமுக-வுக்கு ஆப்பு. RSS & சங்கி அதிகாரிகளின் சதியாக இருக்குமோ?
Ghazali M tweet media
தமிழ்
0
0
0
7