Shridhar Haridass

33.8K posts

Shridhar Haridass banner
Shridhar Haridass

Shridhar Haridass

@dmk_Shridhar

தமிழ் | Statistician | Philosophical writer.

Tamil Nadu, India Katılım Mayıs 2021
1.5K Takip Edilen1.6K Takipçiler
Shridhar Haridass
Shridhar Haridass@dmk_Shridhar·
நாம Reel ஆட்சி பண்ணல bro. 😎 Real ஆட்சி பண்ணோம்… ஆனா இப்போ See more -Anna @Anbil_Mahesh 👑💯
Shridhar Haridass tweet media
0
0
0
2
Shridhar Haridass retweetledi
Tr Gayathri Srikanth
Tr Gayathri Srikanth@Tr_Gayathri·
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் பொதுச் செயலாளர் அலீம் அல் புகாரி அவர்கள் தி.மு.க.வில் இணைந்தார். கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், இன்று (19.5.2026) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் பொதுச் செயலாளர் அலீம் அல் புகாரி அவர்கள் தி.மு.கவில் இணைந்தார். அதுபோது எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின், செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ, திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யமொழி, தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன் ஆகியோர் உடனிருந்தனர். #DMK
Tr Gayathri Srikanth tweet media
தமிழ்
0
10
53
1K
Shridhar Haridass retweetledi
DMK
DMK@arivalayam·
பத்திரிகைச் செய்தி கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் பொதுச் செயலாளர் அலீம் அல் புகாரி அவர்கள் தி.மு.க.வில் இணைந்தார். கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், இன்று (19.5.2026) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநில முன்னாள் பொதுச் செயலாளர் அலீம் அல் புகாரி அவர்கள் தி.மு.கவில் இணைந்தார். அதுபோது எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின், செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ, திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யமொழி, தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன் ஆகியோர் உடனிருந்தனர். #DMK
DMK tweet media
தமிழ்
153
1.3K
4.6K
100.9K
Shridhar Haridass retweetledi
R.Rajiv Gandhi ✨-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்.
அரசு மேல் அதிகாரிகளை தன் வீட்டுக்கு வர கட்டாயப்படுத்தி ஆய்வு செய்த அதிகாரம் யார் கொடுத்தது இந்த சட்ட மன்ற உறுப்பினர்க்கு….. நீங்களா @CMOTamilnadu ?? இல்லை நீங்களா @CollectorCbe ????
R.Rajiv Gandhi ✨-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன். tweet mediaR.Rajiv Gandhi ✨-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன். tweet media
தமிழ்
156
1.6K
3.3K
110.6K
Shridhar Haridass retweetledi
Tr Gayathri Srikanth
Tr Gayathri Srikanth@Tr_Gayathri·
வாழ்த்துகள் தோழர் @AlimAlbuhari 💐💪🏽
Tr Gayathri Srikanth tweet media
தமிழ்
59
767
4.5K
55.4K
Shridhar Haridass retweetledi
Dr.Senthilkumar.S
Dr.Senthilkumar.S@DrSenthil_MDRD·
பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கழகத் தலைவர் @mkstalin அவர்களுக்கு மனமார்ந்த நன்றி! 🖤❤️ #பூனத்தனஅள்ளி பகுதியில் கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் நிகழ்வில்...😊🙏 #வளர்ச்சி_நோக்கி #பாலக்கோடு
Dr.Senthilkumar.S tweet mediaDr.Senthilkumar.S tweet mediaDr.Senthilkumar.S tweet mediaDr.Senthilkumar.S tweet media
தமிழ்
6
35
207
2.8K
Shridhar Haridass retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர், விநியோகஸ்தர் திரு கே.ராஜன் அவர்கள் மறைவெய்திய நிலையில் சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்று சென்று அவருடைய திருவுடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தோம். தமிழ்த் திரைப்படத் துறையின் வளர்ச்சிக்காக தொடர்ந்து குரல் கொடுத்த திரு.கே.ராஜன் அவர்களுடைய மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்! அவரது மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
49
452
2.6K
109K
Shridhar Haridass retweetledi
Dr.Senthilkumar.S
Dr.Senthilkumar.S@DrSenthil_MDRD·
பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கழகத் தலைவர் @mkstalin அவர்களுக்கு மனமார்ந்த நன்றி! 🖤❤️ #இண்டமங்கலம் ஊராட்சியில் கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் நிகழ்வில்...😊🙏 #வளர்ச்சி_நோக்கி #பாலக்கோடு
Dr.Senthilkumar.S tweet mediaDr.Senthilkumar.S tweet media
தமிழ்
2
20
101
1.4K
Shridhar Haridass retweetledi
Dr P Thiaga Rajan (PTR)
A long note, after a lot of reflection, and before a short break…
Dr P Thiaga Rajan (PTR) tweet mediaDr P Thiaga Rajan (PTR) tweet mediaDr P Thiaga Rajan (PTR) tweet mediaDr P Thiaga Rajan (PTR) tweet media
English
738
2.1K
10K
823.4K
Shridhar Haridass retweetledi
Adv. Alim Albuhari
Adv. Alim Albuhari@AlimAlbuhari·
விஜய் வரக்கூடாது!
தமிழ்
92
414
1.5K
27.6K
Shridhar Haridass retweetledi
Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
நேற்று விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு பகுதியில் அமைந்துள்ள ராஜாமணி திருமண மண்டபத்தில், விருதுநகர் வடக்கு மாவட்டக் கழகக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்தும், கழகத் தலைவர் அவர்களின் அறிவுரைகள் குறித்தும் ஆலோசித்தோம். இந்நிகழ்வில், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி மற்றும் வட்டக் கழகச் செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கழக முன்னோடிகள் மற்றும் கழகத் தோழர்கள் பங்கேற்றனர். @mkstalin
தமிழ்
19
131
490
7K
Shridhar Haridass retweetledi
Dr.Senthilkumar.S
Dr.Senthilkumar.S@DrSenthil_MDRD·
பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கழகத் தலைவர் @mkstalin அவர்களுக்கு மனமார்ந்த நன்றி! 🖤❤️ #கோவிலூர் ஊராட்சியில் கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் நிகழ்வில்...😊🙏 #வளர்ச்சி_நோக்கி #பாலக்கோடு
Dr.Senthilkumar.S tweet mediaDr.Senthilkumar.S tweet mediaDr.Senthilkumar.S tweet mediaDr.Senthilkumar.S tweet media
தமிழ்
4
47
242
2.5K
Shridhar Haridass retweetledi
Kanimozhi (கனிமொழி)
முன்னாள் தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர் திரு. பொன்ராஜ் அவர்களின் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு, மணமக்கள் திரு. P. சக்தி லிங்கேஸ்வரன் - S.சிவ பிரியா இணையரை வாழ்த்தினேன்.
Kanimozhi (கனிமொழி) tweet mediaKanimozhi (கனிமொழி) tweet media
தமிழ்
7
92
585
17.5K
Shridhar Haridass retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
கோவை இருகூர் அருகே 13 வயதே ஆன பள்ளிச் சிறுவன் நண்பர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தி மனதைப் பதைபதைக்க வைக்கிறது. பெற்றோர்கள் நம் பிள்ளைகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும். குழந்தைகள் எதைப் பார்க்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் எனக் கண்காணித்து, அவர்களிடம் ஏற்படும் உளவியல் மாற்றங்களை அறிந்து, நாம்தான் நல்வழிப்படுத்த வேண்டும். பள்ளியில் மாணவர்களுடன் அதிக நேரம் செலவிடும் ஆசிரியப் பெருமக்களும் அவர்களிடம் கல்வியறிவோடு பொறுமையையும் அன்பையும் மனதில் விதைக்க வேண்டும் என்பதையே இந்தக் கொடிய நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது. நம் மாநிலத்தின் வருங்காலமே குழந்தைகள்தான். அவர்களைப் பொறுப்புடன் வளர்த்தெடுப்பது நம் அனைவரின் சமூகக் கடமை!
News18 Tamil Nadu@News18TamilNadu

Just Now | நண்பனை கல், மதுபாட்டிலால் தாக்கிக் கொன்ற சிறுவர்கள் #justnow #News18TamilNadu #TamilNews

தமிழ்
562
3.6K
7.7K
496.1K
Shridhar Haridass retweetledi
Shridhar Haridass retweetledi
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
திருவாரூர் மாவட்டக் கழகத்தின் தூணாக விளங்கி - நம் நெஞ்சங்களில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் அண்ணன் பூண்டி கே.கலைச்செல்வம் - மல்லிகா ஆகியோரின் அன்பு மகள் மருத்துவர் க.கலையழகி - மருத்துவர் ந.ராம்பாலாஜி இணையேற்பு விழா தஞ்சாவூரில் கழகத் தலைவர் @mkstalin அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்றபோது அதில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினோம். பெரியாரும் பகுத்தறிவும் போல, அண்ணாவும் அழகுத்தமிழும் போல, கலைஞரும் போர்க்குணமும் போல மணமக்கள் என்றென்றும் வாழ்க, வளர்க! @kalaivanandmk
Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet mediaUdhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் tweet media
தமிழ்
115
573
2.1K
44.6K
Shridhar Haridass
Shridhar Haridass@dmk_Shridhar·
கேரளா மாநில முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள @vdsatheesan அவர்களுக்கு வாழ்த்துகள் திராவிட மாடல் அரசின் போல் தற்போது கேரளாவிலும் மகளுக்கு இலவச பேருந்து அறிவித்த முதலமைச்சருக்கு வாழ்த்தும் , நன்றியும்
Shridhar Haridass tweet mediaShridhar Haridass tweet media
தமிழ்
0
0
0
7
Shridhar Haridass retweetledi
M.K.Stalin
M.K.Stalin@mkstalin·
தஞ்சைத் தரணியில் அன்புச் சகோதரர் பூண்டி கலைவாணன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன். பூண்டி கிருஷ்ணசாமி அவர்கள், பூண்டி கலைச்செல்வன் அவர்கள் எனக் கழகத்துக்காகவே தம் வாழ்வை ஒப்படைத்துக் கொண்ட கழகக் குடும்ப விழா இது! சிறிய இடைவெளிக்குப் பிறகு, வெளியூர் வருகிறேன். நேற்று, திருச்சியில் இறங்கியது முதலே கழக உடன்பிறப்புகளும் மக்களும் என்னைக் கண்டதும் வெளிப்படுத்திய உணர்வினை நான் புரிந்துகொண்டேன். உங்களை நானறிவேன். என்னை நீங்கள் அறிவீர்கள். நமக்குள் வார்த்தைகள் தேவையில்லை. ஒரு புதிய அரசு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆட்சி நடத்த நாம் தொந்தரவாக இருக்கப் போவதில்லை. நடத்தட்டும்! ஆனால், இயலாமையை மறைக்க நம் மேல் அவதூறுகள் கொண்டு தாக்கினால் விளக்கம் அளிப்போம். சமூக ஊடகங்களில் பொய்களைப் பரப்பினால் உண்மையைப் போட்டுடைப்போம் என உடன்பிறப்புகளைக் கேட்டுக் கொள்கிறேன்.
M.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet mediaM.K.Stalin tweet media
தமிழ்
229
1.4K
4.7K
106.6K